UNLIMITED பாசத்துடன் ஒரு UNLIMITED MEALS - MSF

  Рет қаралды 228,924

madras street food

madras street food

3 жыл бұрын

50 ரூபாய்க்கு இப்ப பல இடங்கள்ல முழு சாப்பாடு கிடைக்குது ஆனா சாப்பாட்ட சமைக்கிறதுல செலுத்துற அக்கறை, இது சாப்பிடப்போறவங்க மேல உள்ள கவனம்னு சாப்பாட்டுக்கான விலையை தாண்டிய அக்கறைதான் திருப்பூர் பாசக்கார தம்பதியர் நடத்தும் முத்து மெஸ் தரும் முழுசாப்பாட்டின் சிறப்பு.
Muthu Mess
Address: 4, 142, Palladam Main Rd, Post,
Veerapandi, Tiruppur, Tamil Nadu 641605
9524193999
goo.gl/maps/YvWkZ2oz5XCUDueS7

Пікірлер: 320
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Muthu Mess Address: 4, 142, Palladam Main Rd, Post, Veerapandi, Tiruppur, Tamil Nadu 641605. Lunch only 12pm to 3.30pm Cell:9524193999 Opposite to laxmi kalyana mandabam, Near Tamil Nadu theatre, goo.gl/maps/YvWkZ2oz5XCUDueS7
@karthikparamasivam9028
@karthikparamasivam9028 3 жыл бұрын
பல்லடம் மெயின் ரோடு ல எங்க ப்ரோ கடை இருக்கு பஸ் ஸ்டாப் பெயர் என்ன
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
@@karthikparamasivam9028 தமிழ்நாடு திரையரங்கத்திற்கு அருகில். லக்‌ஷ்மி கல்யாணம் மண்டபத்திற்கு எதிரில்.
@karthick7876
@karthick7876 3 жыл бұрын
Super bro
@karthikparamasivam9028
@karthikparamasivam9028 3 жыл бұрын
@@madrasstreetfood நாளை போகனும் ப்ரோ
@ncimtu3203
@ncimtu3203 3 жыл бұрын
திருப்பூர் MADRAS STREET FOOD சேனலை அன்புடன் வரவேற்கிறது. ❤️
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
முகம் மலர்ந்த புன்னகை. கனிவான உபசரிப்பு. பாக்கு மட்டை தட்டில் வைத்து உணவு பரிமாறுதல் என அனைத்தும் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவும் ஐயாவும் எல்லா வளமும் நிறைந்த நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@vijayakumargopaluni1882
@vijayakumargopaluni1882 3 жыл бұрын
Vankam amma please don't stop this service . God bless you and your family members. Vijayakumar.
@mani6634
@mani6634 3 жыл бұрын
Love their Kongu tamil and their hospitality. Great. Very good that you are finding such valuable hotels which otherwise will not get any visbility.
@karthikeyana8539
@karthikeyana8539 3 жыл бұрын
பேசுவதை கேட்கும் போதே வயிறும்,மனமும் நிரம்பிவிட்டது.வாழையடி வாழையாக உங்கள் வம்சம் வளரும்.இறைவன் வாசம் செய்யும் மனங்கள் என்றும் ஆயுள்,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் துணையிருப்பான்.🙏 🙏 🙏
@saravananfromsalem
@saravananfromsalem 3 жыл бұрын
அம்மாவின் தங்கம் , சாமி வார்த்தைகளுக்கே கடைக்கு போகலாம் போல👌👌
@aachisamayaljkes5852
@aachisamayaljkes5852 3 жыл бұрын
😊👌
@History_minutess
@History_minutess 3 жыл бұрын
Thalaiva engaiyum vunthutingala
@aachisamayaljkes5852
@aachisamayaljkes5852 3 жыл бұрын
@@History_minutess 😁😁😁
@SenthilKumar-ff6th
@SenthilKumar-ff6th 3 жыл бұрын
கொங்கு தமிழ்ங்கோ😀🙏
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 3 жыл бұрын
True ❤️
@sanjeevr6437
@sanjeevr6437 3 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் ♥️💯
@kirtimehta5623
@kirtimehta5623 3 жыл бұрын
MSF is doing great service to our society. All the best 👍
@user-gx8gr3gp3r
@user-gx8gr3gp3r 3 жыл бұрын
ஐயா அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். நன்றி...
@varadharajank7670
@varadharajank7670 3 жыл бұрын
இந்த இடத்தை வாடகைக்கு விட்டு வசதியாக வாழ நினைக்காமல்.நீங்கள் செய்வது சேவை.வாழ்த்துகள்
@ananths7352
@ananths7352 3 жыл бұрын
Do they provide free meals? Their profit margin because of no rent would be abnormal. Donot come to conclusion without understanding the issue. Pul means is served in the plate after the customer occupies the table. What they do was fill the plate with some quantity of rice and never shown anyone serving further. There is a lot questions to be answered. Msf may have uploaded the biased vedio for reasons best known to them.
@SKumar-bq1dw
@SKumar-bq1dw 3 жыл бұрын
Ananth S poda potta
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 3 жыл бұрын
Theivankal🙏❤️
@mathanfranko
@mathanfranko 3 жыл бұрын
வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் மட்டுமல்ல வயிறு நிறைய சோறு போட்டு மனசு நிறைய பாசத்தை காட்டும் ஊர் ❤️❤️❤️❤️
@vickycoolv2384
@vickycoolv2384 3 жыл бұрын
இந்த தம்பதிகள் நூறு ஆண்டு வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமச்சிவாயா...
@rammie09
@rammie09 3 жыл бұрын
With no offence to others but I heard a lot about tamilians from Coimbatore side are extremely polite and kind hearted. This is a live example. BTW, I'm a telugu from Hyderabad.
@selvakumarm6347
@selvakumarm6347 3 жыл бұрын
சத்தியமாக .இவர்கள் பேசும் என் கண்கள் தானாக கலங்குகிறது
@Selvasr
@Selvasr 3 жыл бұрын
Vengayam vettikitu video pakriya
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 3 жыл бұрын
வாழ்க வளமுடன் , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !!!
@naveenpeter3505
@naveenpeter3505 3 жыл бұрын
Amma ungaloda voice and anna voice enaku rompa pudichiruku
@mvshivakumar9878
@mvshivakumar9878 3 жыл бұрын
Very nice Vazhthu peruvadharkum Vazhthu vadharkum thagudhiyana oru unavagam Vazhga pallandu
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 3 жыл бұрын
முத்து மெஸ் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்....
@madhuri.n4899
@madhuri.n4899 3 жыл бұрын
Huge respect to aunty, uncle.. may God bless them😇😇
@reallife1693
@reallife1693 3 жыл бұрын
இந்த அம்மா voice ah கேட்கவந்தவர்கள் like பன்னுங்க
@balajimunikrishnan8917
@balajimunikrishnan8917 3 жыл бұрын
Great soul Amma your are . Live long 🙏🙏🙏🙏🙏 god bless you .
@cviews1870
@cviews1870 3 жыл бұрын
Vazhga Valamudan !!!!!
@jesureuben
@jesureuben 3 жыл бұрын
Great Job MSF ji... Thanks for spotting real human beings in these times of crisis....
@muthumathifashion9820
@muthumathifashion9820 3 жыл бұрын
மிகவும் அருமையான உணவகம் வாழ்த்துக்கள் தொடரட்டும் அவர்கள் சேவை
@chandrasubramaniam9207
@chandrasubramaniam9207 3 жыл бұрын
Wow! A divine smile and such an affection for customer well-being. One should be blessed to have food from these hands. Siram thaazhndha vanakkam.
@keshavjayaram6726
@keshavjayaram6726 3 жыл бұрын
Auntu uncle keep going all the best 💐 god bless you
@jinistalin8057
@jinistalin8057 3 жыл бұрын
பதிவு மிகவும் அருமையான பதிவு God Bless you.
@mrrider2295
@mrrider2295 3 жыл бұрын
Enakum sapitanum pola iruku😋😋
@gopigopi955
@gopigopi955 3 жыл бұрын
உணர்வுடன் உணவுகளை பறிமாறுகிறிர்கள் நீங்கள் நீடுடி வாழ்க
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
Very humble with great love and affection. God bless you both. Thanks MSF for finding and brought to society.
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 3 жыл бұрын
MSF' அண்ணா எங்க ஊருக்கு வந்துட்டு எங்களைய கூப்பிடாம போயிருக்கீங்க,
@sudhasagupalani565
@sudhasagupalani565 3 жыл бұрын
அம்மை, அப்பன் 🙇‍♀️🙏🎉🎉🎊🎊🎈🎈🎈🎈🎈
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 3 жыл бұрын
❤️❤️
@sundarpainter2195
@sundarpainter2195 3 жыл бұрын
தரமான பாசம் கலந்த உணவு...... தொடரட்டும் உங்கள் சேவை...... வாழ்த்துக்கள்.....
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Muthu Mess-Thiruppur::: Husband and wife both are doing hard work. Great family. Each and every customer appreciates that unlimited meals is so beautiful taste and their price is also very reasonable. Main thing is that both husband and wife are taking care of their customer like mother and father. Amazing.
@BalaMurugan-gg8et
@BalaMurugan-gg8et 3 жыл бұрын
Anna indha Video va thirumpa pakanum pola iruku 10 months ku apram pakkern andha akka anna Ellarumm.... Vera marii... itha pathivittahuku nandrai anna ....endrum subscribers thunnai....
@josephshroff3227
@josephshroff3227 3 жыл бұрын
May God bless you two, not just because of your dedication and honesty...but more for the lesson in life you are teaching,by example, to your clients.
@stellajudith5169
@stellajudith5169 3 жыл бұрын
Super. Stella Rani /Madurai
@shivanisrilakshmi143
@shivanisrilakshmi143 3 жыл бұрын
Such an inspiring wonderful work 🙏🏽 God bless the couple with more power and resources ❤️
@sachinsendilkumar1279
@sachinsendilkumar1279 3 жыл бұрын
Vaayiru neraya saapadu potu anba pesura andha manasu Kadavul ku samo 🙏🙏🙏 Andha Amma Ayya ku enna kodana kodi vanakam
@smjindia4210
@smjindia4210 3 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு ஹோட்டல் சாப்பாடு நல்லா இருக்குனு சொல்றாங்க நீ அட்ரஸ் கொஞ்சம் தமிழ்ல சொன்னா நல்லா இருக்கும்
@trinityinc1170
@trinityinc1170 3 жыл бұрын
Nice coverage Sir. Hope this helps the Mess and their owners to grow along with continuous good service as well as enough amount of support from the local public. Keep up your good work to post more videos of humble and true eateries which shall be for their betterment as well.
@srinivassathyanaraya2716
@srinivassathyanaraya2716 3 жыл бұрын
U guys are doing great job as usual keep the good work going,,, proud of you and your entire team.
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 3 жыл бұрын
Great akka, I pray god for them to live long with good health. They are doing service not business. Thanks MSF for showing good people like this couple. Keep going well.
@MrKhana75
@MrKhana75 3 жыл бұрын
I like the way she speaks..:: different n polite... samy samy solranga...
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Rs 50 unlimited Rice it's Really worth
@saithunderbird
@saithunderbird 3 жыл бұрын
God bless your service . Family of yours are blessed for next three generations
@aarishayaanan5116
@aarishayaanan5116 3 жыл бұрын
நண்பா திருப்பூர் ல இந்த மாறி ஹோட்டல் இருக்கறதா நீங்க சொல்லி தான் தெரியுது இதோ போல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... இன்னும் பல இடங்களை மக்களுக்கு கண்பியுங்கள்
@BlackAnt-ti1lm
@BlackAnt-ti1lm 3 жыл бұрын
Ungalodha video ellam miga sirapu valthukal karthi malaysian🇲🇾
@bharathkumar7976
@bharathkumar7976 3 жыл бұрын
Wow! Beautiful couple god bless them.
@kirubhakaran9121
@kirubhakaran9121 3 жыл бұрын
அருமைங்க்கா....
@citynaga
@citynaga 3 жыл бұрын
kandippa poganum romba nandri amma appa nd MSF....
@rammsmu839
@rammsmu839 3 жыл бұрын
Etharthamana speech nice 👍
@chandiranca5603
@chandiranca5603 3 жыл бұрын
திருப்பூர் காரங்க சும்மாவா அருமை
@selvarajraja7032
@selvarajraja7032 3 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.
@prabhus6598
@prabhus6598 3 жыл бұрын
UBM owner kitta indha video va kattunga sir.. Kadavul ivangala nalla vachikanum!!
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 3 жыл бұрын
Brother, Great respect for the way you choose to make videos about the food and mainly people behind. Please keep up the good work.
@nithyasr6033
@nithyasr6033 3 жыл бұрын
Coimbatore coimbatore....thaan. semma language ....luv u cbe.
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 3 жыл бұрын
Hatts off Amma. Sure Na visit pannuve. Love you amma
@rameshkumark238
@rameshkumark238 3 жыл бұрын
Gongu Tamil super
@jayanthipurushothaman
@jayanthipurushothaman 3 жыл бұрын
மனிதநேய மக்கள்... வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🙏🙏🙏🙏
@sakuntalakannan5915
@sakuntalakannan5915 3 жыл бұрын
God Bless Them. Even in these days such good people r existing. Such good heart. Wishing Best of Luck for their services.
@manjunathballapalli757
@manjunathballapalli757 3 жыл бұрын
Thank you for highlightly like this service oriented people in your channel Once again wish you all a successful story to be continue.....
@manjunathballapalli757
@manjunathballapalli757 3 жыл бұрын
Excellent work we were doing the same business but unfortunately now we have closed in your case no rent we were paying high rent that's why we can't do best service is food service that you aren't doing keep going do the same sure you will have God blessing is there other wise you can't do food business those who are doing food service like you really blessed keep rocking🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶 Thank you Regards Manjunath BR
@nermalasathasivam5727
@nermalasathasivam5727 3 жыл бұрын
Great keep up both lovely human being. If I come to tamil nadu sure will visit your shop.
@pavnkannada467
@pavnkannada467 3 жыл бұрын
How guru how u find this type of places🙏🙏 every. Moment of this video is worth watching
@sudhasridharan2825
@sudhasridharan2825 3 жыл бұрын
Pakkumbodhu sandhoshama irukku. ungal Sevai melum melum Thodara vaazhthukkal
@aaronfelcia8034
@aaronfelcia8034 3 жыл бұрын
Her smile
@js7238
@js7238 3 жыл бұрын
எல்லோரும் வாழ்த்துக்கள் வளரட்டும் அவர்கள் பணி
@RakeshSingh-xr1to
@RakeshSingh-xr1to 3 жыл бұрын
Great work and a noble way of serving people through providing authentic TN and hygiene food at cheap rate .
@ncimtu3203
@ncimtu3203 3 жыл бұрын
திருப்பூர் MADRAS STREET FOOD சேனலை அன்புடன் வரவேற்கிறது. ❤️
@punithanr1887
@punithanr1887 3 жыл бұрын
வாழ்த்துகிறோம் கடவுள் உங்களுடன் எப்போதும் இருப்பார்.
@staytuneswithkmv4562
@staytuneswithkmv4562 3 жыл бұрын
Very kind of your service. Tamilan manasu very big one.
@whatsay3382
@whatsay3382 3 жыл бұрын
What a sweet couple! They are Annapoorni personified
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 3 жыл бұрын
intha mathuri hotel eilla ellati fever vantha kuda inga parcel vangi saputukalam
@SRIRAM-qc1sk
@SRIRAM-qc1sk 3 жыл бұрын
வாழ்த்துகள். வாழ்க வளமுடன் .
@parthibanr9440
@parthibanr9440 3 жыл бұрын
My best wishes both couples and msf 🙏🙏🙏👏👏👏👏👌👌👌👍👍👍💪💪💪
@rameshbalan7953
@rameshbalan7953 3 жыл бұрын
greetings, nice video and sharing this place. Hrd works always gives result in long run .regards, ramesh
@musicalmirchitamil3083
@musicalmirchitamil3083 3 жыл бұрын
Good price is also important but your service of your heart will be blessed.
@SANTHOSHKUMAR-zk7xi
@SANTHOSHKUMAR-zk7xi 3 жыл бұрын
Na Gobichettipalayam Tirupur Oru work ha ponna yesterday muthu mess video pathan so saputu vanthan
@satyajeetbajwa
@satyajeetbajwa 3 жыл бұрын
Love and respect from Maharashtra ❤️❤️❤️
@Ramkumar-eg7ok
@Ramkumar-eg7ok 3 жыл бұрын
It is very true. There is a saying "The way to persons heart is through their stomach (good feeding)". This couple is doing this out of passion & soul. Long live....
@maheshpoy3924
@maheshpoy3924 3 жыл бұрын
That smiley face of Akka.. Super 👍
@smpford5204
@smpford5204 3 жыл бұрын
nanum saptruken bro first rs.40 irunchu apro 45 achu . now 50... but its ok .. avungalum nalla sevai seiayanum la..
@dhivyapriya8073
@dhivyapriya8073 3 жыл бұрын
Nice 😊couple with traditional Virundhombal recipe... Once in while I have to taste. Kollu rasam.. ❤❤nice hospitality by this couple with less Rate 👌🏻🙏🏻
@shafispedia6926
@shafispedia6926 3 жыл бұрын
Arumai Amma Valga valamudan Ungal atharavu vendum
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 3 жыл бұрын
Arumai nanbare Vaalha valamudan Vaalha valamudan 👌🤗
@kumarn8070
@kumarn8070 3 жыл бұрын
Atleast for eating at there place I feel like visiting Thirupur once. Great couple. God bless such people.
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
God bless you and your family with Good health and Wealth, happiness a lot!!!!!
@user-em6ng1tc4n
@user-em6ng1tc4n 3 жыл бұрын
Valthugal anna unga video kku my best wishes 👏👏👏👏
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் குரு பகவான்!
@vasubhaifernswala2486
@vasubhaifernswala2486 3 жыл бұрын
She deserves one hundred percent marks, just for her smile! Adhappathale, vavuru nirambidum!
@partoflife2686
@partoflife2686 3 жыл бұрын
வாழ்த்துகள் 😍😘😘😘
@parameshwarankrrip1511
@parameshwarankrrip1511 3 жыл бұрын
Very good job and God bless you 🙏
@naveenjain6082
@naveenjain6082 3 жыл бұрын
Super....
@parameshwarankrrip1511
@parameshwarankrrip1511 3 жыл бұрын
Well done and support from konnu nadu
@deantaylor1512
@deantaylor1512 3 жыл бұрын
Much love and respect from🇬🇧 Keep safe😷
@suvithagokul3863
@suvithagokul3863 3 жыл бұрын
Her kongu tamil 🤩
@karunanthamselvakumar4130
@karunanthamselvakumar4130 3 жыл бұрын
Good initiative. Good bless them
@vickyvignesh7197
@vickyvignesh7197 3 жыл бұрын
Nice hotel bro I like her tamil & how she call customer in sweet words I really like her tamil
@ponmudinraju6738
@ponmudinraju6738 3 жыл бұрын
God blessings will always with you both 🙏🙏
@r.gopalakrishnan9819
@r.gopalakrishnan9819 3 жыл бұрын
Itha than nam kongu manin unmayana virunthombal valga valamudan muthu mess
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Hotel Sarathy, Salem
6:06
Right Win Medias
Рет қаралды 12 М.
THE MODERN RESTAURANT - Since 1947 - MSF
16:33
madras street food
Рет қаралды 181 М.
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН