Oru naal podhuma? Definitely not, that is also about ilayaraja's music!!! Excellent explain about ilayaraja's music. Congrats and keep it up
@krishnasamy10science21 Жыл бұрын
பாமரன் இசையின் நுணுக்கமான விஷயங்களையும்... இராகங்களையும் ...இசைஞானியின்... இசைஞானத்தையும்..எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டேள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்... நன்றி...
@prabushankar6791 Жыл бұрын
Rightly said. பொன்னியின் செல்வன் பாடல்கள் பிரமாண்டமாக அருமையாக இருக்கு ஆனால் அந்த கதை தளத்திற்கு ஒட்டவில்லை என்ற உண்மையை ஆணித்தரமாக கூறியதற்கு நன்றி. நல்ல மியூசிக் legend 's Review should be like that transparent and professional. Good Review, keep it up
@rajarambala6467 Жыл бұрын
அருமையான விளக்கம், சரளமான பேச்சு. நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள்.
@baladreams9000 Жыл бұрын
இசைக்கு தங்களின் ஆராதனை மேலும் பெருமை சேர்க்கிறது.. அடியேன் ராமானுஜ தாஸன் பாலாஜி கோபாலன்
@luckan20 Жыл бұрын
Thank you. Awesome analysis. In my opinion, Maestro would have been the best choice for PS I and II. I didn't watch both movies and was not interested to watch either. However, coming back to Maestro's music and this song I am speechless.
@mvissu24 Жыл бұрын
Same, stopped since mani stopped Maestro. The magic of his movies was due to IR primarily
@babus8008 Жыл бұрын
Straight from the heart opinions❤ Many of us felt the same way!
@ramakrishnanmohan5761 Жыл бұрын
Spontaneous explanation! Hats off to you! Of course, the nuances of the music of Raja Sir are well explained along with Vaali's divine lines!
@madhavankannan3437 Жыл бұрын
இசை அவர் ...இசை ஞானி அவர்
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja is one of the best music director in the world...
@mahilvijay7836 Жыл бұрын
Not one of the...but the one and only
@bharaths113 Жыл бұрын
Very very wonderful song this song will directly goes to each and every one heart directly
@SriRaamajayam Жыл бұрын
superb padhivu Priya...very nice🙂
@kannaneaswari1124 Жыл бұрын
ஆமாம் மேடம் இப்போது உள்ள சூழ்நிலையில் சிலருக்கு சரணாகதி அடைவது தவிர வேறு ஒன்றும் வழி இல்லை,சரணாகதி சரணாகதி சரணாகதி அடைந்து இதுநாள் வரை செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.ஓம் நமோ நாராயணாய
@SenthilKumar-kb6ir Жыл бұрын
You are also contributing towards taking the culture to next generation by your videos.. keep it up please
@soundararajang9790 Жыл бұрын
V attachment ilayaraja music composing this flim good likely v so much👍👏👏👏👏👌
@sbaustx Жыл бұрын
your video makes lot of sense and you kind of express my opinion as well. wonderful song in mayamalavagowlai. as you said ilayaraja is an expert to bring the wonderful facets of one raga in many forms. people are awestruck that so much can be done in 1 raga and he continues to do that. i concur your opinion on ps2. carnatic has all shades of emotions and how effectively a musician can use is his ability. i felt that veera raja veera did not quite fit in ps2. i am yet to watch your ps2 videos.
@karunasinger007s9 Жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னேங்க மா... 😊👌👌👌👏👏👏💐👍...
@rajansrinivas Жыл бұрын
Very nice presentation Priya ❤
@TamilNostalgia Жыл бұрын
Thank you 😀🙏
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
சைவம் வைணவம் இடையே பெரிய பிரச்சனையோ துவம்சமோ இருந்ததில்லை.நாயன்மார் பாடலில் சமணத்தையும் பெளத்தத்தை மட்டுமே எதிர்த்துள்ளனர்.மாலறியா ,அயனும் மாலும் என பல பாடலில் வரும்.சைவம்,வைணவம்,கௌமாரம்,காணபத்யம் என எல்லாம் ஒன்றாய் இணைந்தது. சைவம்,வைணவம் வேறுபாடு அந்த காலத்துல இருந்திருக்கலாம் ஆனால் பெரியளவு காழ்புணர்ச்சி சித்தரிக்கப்பட்டவையே
@tseetharaman Жыл бұрын
Great ilayaraja sir Great
@rajiKrishnan52 Жыл бұрын
I didn't know that you sing so well. Loved your singing.
@parthenrasithenpadithen434 Жыл бұрын
Lovely review Priya
@SasiKumar-rt7te Жыл бұрын
எனக்கும் இந்தப் பாடலை. 6:29 முதலில் கேட்ட பொழுது எனக்கும் கண்களில் நீர் துளி வெளிபட்டது
@radharamesh4722 Жыл бұрын
Nice review priya 👍
@gnanasekar1472 Жыл бұрын
எல்லாம் சரியா சொன்னீங்க நடுவுல மணி ரத்னம் எங்கே வந்தார் பொன்னியின் செல்வன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தாருன்னா வேற லெவல் படம்
@rajiKrishnan52 Жыл бұрын
Priya , you are so good, your Tamizh is so good. Explained so well.
@TamilNostalgia Жыл бұрын
Thank you Raji.
@kasiraman.j Жыл бұрын
Excellent presentation mam❤
@renganayakisr3326 Жыл бұрын
Nicely presented
@madhavankannan3437 Жыл бұрын
Nicely reviewed ❤
@prasannaraman8303 Жыл бұрын
I share the same emotions you have described very emotionally in this channel. ( I can see how passionate you are about Sri Ramanujar and this song). Very beautiful lines by Vaali Sir and very soul stirring composition and rendition by Ilayaraaja sir, the breath control and the rendition of the song was excellent…… I enjoy your analysis and the background and surmising the research behind the Sri Ramanujar. Om Namo Narayanaya
@TamilNostalgia Жыл бұрын
🙏🏽🙏🏽
@devarajprakash2268 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரியே பொன்னியின் செல்வன் பாடல்கள் மனதைத்தொடவில்லை.
@MahaLingam-hh9sp Жыл бұрын
SRI MATHE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
@RamkivlVl Жыл бұрын
Excellent song..can someone help me with the lyrics
@nchandrasekaran2658 Жыл бұрын
Very nice. As you said... music should reflect that period.. nothing wrong in composing karnatic raagaas. Arr அவ்வளவு பொருந்த வில்லை தான். .. மார்கெட்டிங், selling point nu.. இருக்கே...we v to compromise
@shivkumarchandran2038 Жыл бұрын
Veli nattu pop hippop pondre Isai dan Isai engindre ennathil irkum isaiamapalaralidamirndu veru enne varum illayara is completely different and great composer Other contemporaries doesn't even know anout man vasanai and all
@actorsrimanreddy5490 Жыл бұрын
Ramanujar we should watch it and show the film to our kids , only then they will know the real hero of our land , simple humble down to earth , these are the words we use to appreciate a person, if you know Ramanujar story, who knows you may also be appreciated with those words by others.
@TamilNostalgia Жыл бұрын
Thank you Sir. Waiting to watch this movie. When is the theatrical release?
@kasiraman.j Жыл бұрын
Sriman sir myself a fan of your great acting skills sir particularly sethu and panchatantiram.❤❤❤.Great to see you here sir regards
@k.manikandanmani1414 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா 🏆🏆🏆🏆🏆
@barathkumar6263 Жыл бұрын
thanks
@nikkesh1 Жыл бұрын
It was not during Rajendra cholas time. It was during ati raja cholas time. Cholas decided this was a dark period and removed references about him from their history
@r.annapurni8466 Жыл бұрын
Please share lyrics with meaning
@srinivasansridharan Жыл бұрын
7:25 one of my favourite song
@shobanabalakrishnang7952 Жыл бұрын
Superb song & music Superb review Is இதழில் கதை எழுதும் Song also M.M.gowlai??
@TamilNostalgia Жыл бұрын
Illai…that is Ragam Lalitha.
@shobanabalakrishnang7952 Жыл бұрын
@@TamilNostalgia oh OK thanks for the reply priya
@srinivasm1813 Жыл бұрын
6:42 Maya mala
@mohamedfizal7215 Жыл бұрын
Entha raja ku yapadi tha tune kidaikutho
@punitharajasekaran3121 Жыл бұрын
சரி தான் பொன்னியின் செல்வன் பாடல் கள் சரியான இல்லை ராகம்
@sanaprasana Жыл бұрын
🙏🙏🙏
@devarajprakash2268 Жыл бұрын
இளையராஜா இசை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@advparan Жыл бұрын
ராமானுஜர் பற்றி யாரோ கோஸ்ட் எழுத்தர் வைத்து எழுதி கருணாநிதி பெயரில் வெளியிடப்பட்டது. கருணாநிதி எழுதியிருக்க 100% வாய்ப்பில்லை.
@nagarajan-fu4hq Жыл бұрын
எங்கும் வெறுப்பு விதைக்கும் கூட்டத்திற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு
@ravichandranpt428 Жыл бұрын
'எப்படி எப்படி'. இந்த தகவல்களெல்லாம் 'இங்கு' சொல்லவேண்டுமா? தேவையில்லை என்பது கருத்து.
@akhilkumar4613 ай бұрын
Every angle of Vaali should be exposed. Nothing wrong in it. Sai RAM