MGR: The Superstar Who Redefined Tamil Cinema Forever | A Young Fan's Favorite Melodies

  Рет қаралды 30,740

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

Пікірлер: 223
@sundaramoorthy34
@sundaramoorthy34 12 күн бұрын
சின்ன பெண்ணாகிய உனக்கு இவ்வளவு விபரங்கள் தெரிவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது தொடரவும் நல்வாழ்த்துக்கள்
@SSubbiah-i1x
@SSubbiah-i1x 11 күн бұрын
குழந்தையே .... நீ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். இது உனக்கு எப்படி சாத்தியமாயிற்று என என்னால் நம்ப முடியலை . நாங்கள் MGR ரசிகர்கள் . அவரது ஒவ்வொரு படத்தையும் 10, 15 தடவையாவது பார்த்திருப்போம் .... எங்களுக்கு கூட MGR படம் குறித்து இவ்வளவு விஷயங்கள் தெரிவது இல்லை . நீயோ வெறும் 5 (or) 6 வருடங்களில் தெரிந்து கொண்டது ஒரு மகா அதிசயமே .... வாழ்த்துக்கள் மகளே.... நீ தேர்ந்தெடுத்த MGR .... சாதாரண மனிதர் அல்ல .... இதுவரை நம் தமிழ் மக்கள் இவர் மேல் கொண்ட அன்பை போல் வேறு எந்த ஒரு தனி நபருக்கும் கொடுத்ததில்லை . அது போல மக்கள் மேல் அவரும் கொண்ட அன்பை போல் வேறு எந்த தலைவரும் கொண்டதில்லை . மீண்டும் சொல்கிறேன் .... நீ ஒரு அதிசயமே ..... வாழ்த்துக்கள்.... மகளே !
@a.ramaiahm.ayyanar8502
@a.ramaiahm.ayyanar8502 12 күн бұрын
என் வயது 62 புரட்சி தலைவர் தீவிர ரசிகன் தொண்டன் பக்தன் என்னை பல நாள் உறுத்தி கொண்டிருந்த ஒரு விடயம் எங்களுக்கு பிறகும் எங்கள் தலைவர் புகழ் நிலைத்து இருக்குமா என்று ஆனால் இன்று இந்த அன்பு குழந்தை தலைவர் பற்றி பேசும் போது இன்னும் பல தலைமுறைக்கும் தாண்டி இறைவன் MGR புகழ் நிலைத்து நீடித்து இருக்கும் என்ற மன நிறைவு வாழ்த்துக்கள் அன்பு மகளே
@murugankutti4860
@murugankutti4860 11 күн бұрын
m
@johnemmanuel13
@johnemmanuel13 10 күн бұрын
It's Very great about the wonderful person Very interesting from this little girl Tjanks
@ManoharanChinnaian
@ManoharanChinnaian 9 күн бұрын
Thank alot to u madam &a child valarka godmgr pugal
@muruganjaya6346
@muruganjaya6346 6 күн бұрын
மெய்சிலிர்க்க வைத்த பேட்டி! இந்த குழந்தைக்கு இசை, பாடலின் கருத்துக்கள் பிறவியிலேயே வந்ததை நினைத்து வியப்பாக உள்ளது. வாழ்த்துகள்! எதிர் காலத்தில் இதைப் போல் கருத்து நிறைந்த பாடல்களை எவ்வளவு பேருக்கு வரும்?
@STUDIO96
@STUDIO96 13 күн бұрын
புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக.. பாப்பாவுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்...
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 12 күн бұрын
தொகுப்பளினிக்கும் நல்வாழ்த்துக்கள்
@thiruthiru2696
@thiruthiru2696 12 күн бұрын
இந்த அருமையான பேட்டி எடுத்த சகோதரரிக்கும் பேட்டி கொடுத்த சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤ வாழ்க வளமுடன் ❤ என்றும் வாழ்வார் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ❤
@nv3410
@nv3410 13 күн бұрын
GEN Z தலைமுறையின் MGR ரசிகைக்கு (Dhwani) எனது வாழ்த்துக்கள்🎉🎉💐💐.Wonderful Interview mam.
@arumugamvp1249
@arumugamvp1249 12 күн бұрын
வாழ்த்துகள் தங்கமே....புரட்சித்தலைவர் பாடல் மனித. வாழ்வின் நம்பிக்கை,துனிவு, உழைப்பு,ஈகை,மனிதநேயம் ...இப்படி ஆயிரமாயிரம் கூறிக்கொண்டே போகலாம். உனை இவ்வுலகிற்கு தந்த பெற்றோர்கள் வாழும் தெய்வங்கள்.வாழ்த்துகள் ...🎉🎉🎉
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 12 күн бұрын
சூப்பர் சிறுவயதில் எம்ஜிஆர் காலத்தில் பாடல்கள் தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியம் இந்த எம்ஜிஆர் ரசிகனின் வாழ்த்துக்கள்
@jpr4963
@jpr4963 11 күн бұрын
அன்பு மகளுக்கு என் வாழ்த்துக்கள். புரட்சி தலைவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் தங்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று மகிழ்வுடன் வாழ்த்துகிறேன். மகள் தனி மனித ஒழுக்கத்திலும் உங்களை பெற்ற தாய் தந்தையின் அரவணைப்பில் கீழ்ப்படிந்து வளர வேண்டும். அன்புடன் - RAJAN J P, RAMAPURAM, CHENNAI 🎉🎉
@desikathathacharyrukmani145
@desikathathacharyrukmani145 13 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறுமி த்வனியிடம் உள்ள திறமை மிக ஆச்சரியம் ❤
@neppuka2220
@neppuka2220 10 күн бұрын
என் வயது 54 எம்ஜிஆர் படம், பாடல்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும், Inspiration ஆகும் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும் கஷ்டம் வரும் போது இவர் பாடல்களை கேட்கும் போது அந்த கவலை போய்விடும்...இந்த தலமுறையில் இந்த வயதுள்ள ஒருத்தர் மிகவும் அருமையான பதிவு செய்வது பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்... தோணி..எம் ஜி ஆர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்க்கு இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் இந்த உலகில் நடந்து கொண்டு இருக்கிறது....மறைந்தாலும் ஒருவர் உடைய பெயர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்....அது இவருக்கு ரொம்ப பொருந்தும்...வாழ்க எம் ஜி ஆர் புகழ்....
@rajamohan764
@rajamohan764 8 күн бұрын
அன்பு மகளே MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு அருமையாக, அழகாக அளவளாவி தங்கள் அறிவாற்றல் மற்றும் அழகு தமிழ், மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க, வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 11 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் மக்கள் திலகம் புகழ் வாழ்க சிறுமிக்கு மனதார வாழ்த்துக்கள்
@XavierTharcius
@XavierTharcius 12 күн бұрын
வாழ்த்துகள்.வளர்க தங்கத்தலைவரின் புகழ்.
@NagarajanPragalathan
@NagarajanPragalathan 12 күн бұрын
இந்த வயதில் எம்ஜிஆர்ஆரின் பாடல்கள் பற்றி புகழ்பாடும் சிறுமிக்கு வாழ்த்துக்களா பல!!!
@palanisekar2672
@palanisekar2672 12 күн бұрын
MGR ன் கலை வாழ்கையை ஆராய்ச்சி செய்து இருக்கிறார். சந்தோஷ்ம்
@deenadayalan8568
@deenadayalan8568 11 күн бұрын
மறைந்தும் மறையாத மாபெரும் தலைவரின் புகழ் அஞ்சலி மிக சிறப்பு. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின் பிறந்த இந்த சகோதரி இத்தனை தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பது ஆச்சர்யம்
@AlaguSundaram-y1j
@AlaguSundaram-y1j 10 күн бұрын
இளம்வயதில் தலைவரைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டு உரையாடிய தங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@UDHAYASelven
@UDHAYASelven 12 күн бұрын
இந்த சிறுவயதில் எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதே பெரிய விஷயம் மிகவும் அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
@ganeshkrishnan7883
@ganeshkrishnan7883 11 күн бұрын
Motivated songs
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 12 күн бұрын
பல நூற்றாண்டுகள் கடந்த மாமனிதர் எம். ஜி. ஆர் அவர்கள். இந்த பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்
@MunishS-yy6du
@MunishS-yy6du 11 күн бұрын
தொனி உங்கள் தொனி(tone) அருமை. MGR நினைவில் மட்டுமல்ல எங்களின் உதிரத்திலும் கலந்துள்ளார். நன்றாக்கவே அவர் பாடல்களை நன்றாக்கவே உள் வாங்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
@venkatchalam4655
@venkatchalam4655 9 күн бұрын
இந்த மாணவிக்கு எனது பாராட்டுக்கள் புரட்சித் தலைவரைப் பற்றி அவருடைய படங்களை பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@govindraj6369
@govindraj6369 12 күн бұрын
வாழ்க mgr புகழ்
@rajamaniar1052
@rajamaniar1052 12 күн бұрын
அருமையான உரையாடல். எம்ஜிஆர் எனும் மாமனிதர் நினைவுகள். வாழ்க எம்ஜிஆர் புகழ்
@umasundar5126
@umasundar5126 13 күн бұрын
Arumai arumai da Dhwani....தலைவரின் தீவிர ரசிகை நான்...Priya...Thank u so much for this lovely program....Such an awesome participant Dhwani is❤❤❤❤
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 11 күн бұрын
ஆம் நான் கூட இந்த மாதிரி கோணங்களில் யோசித்தது இல்லை கண்ணதாசன், வாலி பற்றி பேசியது வெகு அருமை. எனக்கு நான்காவதாக ஓரு குழந்தை பிறந்து இருந்தால் என்ன வயது இருக்கோமோ அந்த வயதில் இப்படி குழந்தை நல்ல ஓரு ஞானாம். நல்ல குழந்தை வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்கு வர எம் ஜீ ஆர் அவர்களின் ஆன்மாவும், ஆசியும் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை தவற விட கூடாது. நல்ல பிள்ளையை இரு. நல்ல பேரு எடு. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 🎉🎉🎉 பேட்டி எடுத்தவரும் மிக அருமையாக பேட்டி கண்டார். மேலும் உங்கள் ஊடகம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@valarsakthiproducts6555
@valarsakthiproducts6555 12 күн бұрын
அருமை அருமை மிக அருமை.வாழ்த்துக்கள்
@sanantonioanything4196
@sanantonioanything4196 12 күн бұрын
Mgrஐப்பற்றிஇன்றயதலைமுறைகள்பேசுவதுஅதுவும்துல்லியமானதரவுகளோடுசொல்வதுகேட்கும்போதுஉடலெங்கும்புல்லரிக்கிறது.வாழ்க.வளர்க.வாழ்த்துக்கள்.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 13 күн бұрын
சின்ன வயதில் எவ்வளவு ஞானம்!!!!
@VILLANVILLAN-y3z
@VILLANVILLAN-y3z 7 күн бұрын
குழந்தை நீங்கள் பாடியபுரச்சிதலைவரின்பாட்டுபாடியதற்க்குஅதைநான்கேட்டபோநதும்மனம்மகிழ்ந்தேன். அம்மா. வாழ்த்துக்கள். எம்ஜிஆர் என்குலதெய்வசாமிஅவர்புகழ்🙏🎉
@UlagaPandian
@UlagaPandian 11 күн бұрын
சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க்துக்கள்.
@damodaramm8514
@damodaramm8514 12 күн бұрын
Dhwani, I am very proud of you. Iam your fan. Really you are so great to select our MGR Sir songs. The songs of our MGR Sir are motivated to all the people. Please be touch with our MGR Sir bhaktars and propagate the MGR Sir songs to the younger generation. Thank you Dhwani.
@alagarsamydgl
@alagarsamydgl 11 күн бұрын
இந்த மாணவிகளுக்கு பாராட்டுக்கள்
@Subra237
@Subra237 13 күн бұрын
Amazing to see this girl enjoying old songs and her advice to the todays generation the reason to listen old songs is excellent. ❤❤❤
@David-ij7uo
@David-ij7uo 12 күн бұрын
❤❤❤ mgrஅவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 12 күн бұрын
❤மிகவும் அருமை🌷🌷🌷👍👍👍👍
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 12 күн бұрын
Super super super ma very it's TRUE thank you Madam about Purachi thaalaiver Bharath Rathna. Dr.MGR songs are always super super super 🙏🙏🙏
@Subra237
@Subra237 13 күн бұрын
Funtastic. Idhuvallavo unmayana rasanai. OLD IS GOLD. Very happy to see this girl of todays younger generation listening to the old songs and enjoying to the core. What a lyrical beauty and tuning in these compositions. We will feel happy , Good vibes, inspirational, while singing these songs. Goosebumos. Hats off to kaviyarasar, vaali. Pattukottayaar and many more❤
@renganathannr1504
@renganathannr1504 12 күн бұрын
Good, valga bharat india,valarga bharat india
@duraisamy4487
@duraisamy4487 12 күн бұрын
வியக்க வைக்கும் நீ பல்லாண்டு வாழ்க
@kalasamyg9156
@kalasamyg9156 12 күн бұрын
Super MGR great
@sundaramoorthy34
@sundaramoorthy34 12 күн бұрын
Supermma vazhga valarga vazhthukkal
@raviv1847
@raviv1847 12 күн бұрын
Great conversation, long live MGR, the great memory of MGR ❤❤❤❤❤❤
@devkumararumugam4695
@devkumararumugam4695 13 күн бұрын
25 நிமிட பதிவா ! அதுவும் யாரோ ஒரு சிறுமியின் கலந்துரையாடல், நேரம் வீணடிக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் அரை மனதுடன் காண விழைந்தேன். எண்ணிய எண்ணம் ஏமாற்றமடைந்து அளவில்லா பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. இது போல் இன்னும் 25 பதிவுகள் கூட காண விழையும் மனம். சமகால பழைய பாடல்கள் குறித்து சிலாகிக்கும் எனது அம்மா அப்பா வயதினை ஒட்டியவரும் தோற்றுவிடுவார்கள் துவனியிடம். எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக இதை விட சிறப்பாக நினைவுகூர்ந்து எம்.ஜி.ஆரை எவரும் கொண்டாடியிருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் துவனியின் திறமையை பாராட்டி ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார். இப்பதிவை கண்டு மகிழ எனது அம்மாவுக்கு பகிர்ந்து விட்டேன். எனது அம்மா எம்.ஜி.ஆர் பாடல் இரசிகை. இத்தலைமுறை தவம் நீ உன் தாத்தா உருவாக்கிய ஊற்று நீ பஞ்சாமிர்த பாடல் பகிரும் நிபுணி - இன்னும் புகழ் கொள்வாய் துவனி நீ பழைய பாடல் தேனீ- உனை எப்போதும் கவனிக்கும் இந்த அவனி! துவனி பழைய பாடல் அகராதி. திறமையான சிறுமிக்கு களம் அமைத்து உலகுக்கு வெளிப்படுத்திய பிரியா அவர்களுக்கு நன்றி ! வாழ்த்துகள்!
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 11 күн бұрын
வாழ்த்திய நல்ல உள்ளத்திற்கு நன்றி நன்றி நன்றி!!! மற்றவர்களை வாழ்த்துவது என்பது பெரிய உள்ளம் அந்த வகையில் நீங்கள் வாழ்த்திய விதம் வெகு அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@mksubramanian2954
@mksubramanian2954 12 күн бұрын
108 வது பிறந்த நாள். வாழ்க மாண்புமிகு புரட்சித்தலைவர் புகழ் ❤
@Selvaraj-ft7uy
@Selvaraj-ft7uy 8 күн бұрын
Super Baby நெறியாளர் அவர்க்கு நன்றிகள்
@ThangaveluSaminathan
@ThangaveluSaminathan 11 күн бұрын
எனக்கு வயது 65 ஆகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். புரட்சித்தலைவரின் புகைப்படம் வைத்து தினமும் பூஜிக்கும் ஒரு அடிப்படை தொண்டன். இந்த குழந்தைக்கு என் பாராட்டுக்கள்.
@kovaikandhasamykrishnan2940
@kovaikandhasamykrishnan2940 11 күн бұрын
உலகத்திலேயே உண்மையான சூப்பர் ஸ்டார் அன்றும் இன்றும் என்றென்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் மட்டுமே வாழ்க அவர்கள் புகழ் என்றென்றும் வாழ்க வாழ்த்துகள் வாழ்க 🎉❤❤
@BalrajArunachalanadar
@BalrajArunachalanadar 9 күн бұрын
கண்மணி நீ வாழ்கவளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள்
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 12 күн бұрын
My Heartiest Blessings to my child. Welldone.keep it up
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 11 күн бұрын
Wonderful 👍... she's amazing 🎉... adengappa..evlo விஷயங்கள்... தெரிந்து கொண்டு இருக்கிறார். ...minute details கூட அள்ளி விடுகிறார்...Hats off...👏👏👏💎🌹🍫
@thuajanthamarai5815
@thuajanthamarai5815 13 күн бұрын
Wow, what a great fan 💕 The way of analysing the songs and it's positive vibes, really it's amazing.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 11 күн бұрын
All blessing to the child for analysing each and every thing.God bless her.Further the child explained about all positive energy of puratchi Thalaivar MGR.All the present generation should know all these things,as these thing is necessarily required for present generation and it is very useful for their life. Moreover MGR is still living,since MGR done lot of good things to the downtrodden community,middle class persons and physically challenged persons.Vaga puratchi Thalaivar pugaz
@sekarsarasu1678
@sekarsarasu1678 12 күн бұрын
An useful interview with the youth about MGR
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 12 күн бұрын
God bless you child..even though it's cinema..you concentrate on MGR SIR songs ❤❤❤❤super
@BnKstatus07
@BnKstatus07 11 күн бұрын
என் வயது 24 ஆனால் MGR மும், அவர் படங்களும், பாடல்களும் ரொம்ப பிடிக்கும் ❤️❤️
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 11 күн бұрын
🙏தாய்க்குலத்திற்கு வணக்கம்! புரட்சித்தலைவரின் புகழ்பரப்பும் உங்களுக்கு தெய்வத்தினுடைய பக்தர்களின் நன்றிகள்! தொடரட்டும் உங்களுடைய புரட்சித்தலைவரின் புகழ்பரப்பும் பணி. வாழ்க புரட்சித்தலைவரின் புகழ்! 🙏
@chichasasikala9860
@chichasasikala9860 11 күн бұрын
,த்வனி ! பழைய பாடல்களில் கலக்கும் இளைய ராணி! அறிவார்ந்த விளக்கங்களோடு அசாத்திய இசை ரசனை ..! வியக்க வைக்கும் அதிசயப் பிறவி நமது த்வனிமா..! திறமைகளை அடையாளங் கண்டு .. வாய்ப்புக்கள் தந்து வெளிச்சத்தில் மிளிர வைக்கும் நமது அருமை ப்ரியா சகோதரி..! இருவருக்கும் உள்ள இசை பந்தம் தலைமுறை இடைவெளிகளைத் தாண்டிய அருமையான சொந்தம்..! மிகவும் சிறப்பு..! நன்றி மா
@TamilNostalgia
@TamilNostalgia 11 күн бұрын
சசிகலா....நன்றி நன்றி 🙏🙏
@Vedaagri
@Vedaagri 10 күн бұрын
அறிவார்ந்த விளக்கம்...... பல்லாண்டு காலம் நலமாக வாழ வாழ்த்துக்கள்......🎉🎉🎉
@ganeshpg1010
@ganeshpg1010 12 күн бұрын
So sweet dhvani. Atleast u have realised the great legacy of mgr. We have thorougly enjoyed mgr asbactor and politician. God bless u
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 11 күн бұрын
Very good, hattsoff to both of you. Great MGR.
@TamilNostalgia
@TamilNostalgia 11 күн бұрын
Thanks so much! He's an inspiration to generations.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 күн бұрын
Ivalo details by this child..thanks for bringing her expertise and talent out..pramaatham..God bless the kid❤
@shanmugamshanmugam6626
@shanmugamshanmugam6626 11 күн бұрын
Dear sisters Iam on cloud nine because you have appreciated our God' MG R 's excellent songs I wish her to score the highest marks in plus one exam
@RamMohan-n6x
@RamMohan-n6x 10 күн бұрын
புரட்சி தலைவர் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் வாழ்க மக்கள் திலகம்
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 12 күн бұрын
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்று குறையாத மண்ணன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு ஏற்ற வாழ்ந்தவர் எம்ஜிஆர்
@anandkumar-n9h3d
@anandkumar-n9h3d 11 күн бұрын
super da ... thanks so much.. great mgr
@RamKumar-zq2eh
@RamKumar-zq2eh 11 күн бұрын
Beautiful Vathyar bless you papa
@kwalitykatir6282
@kwalitykatir6282 12 күн бұрын
மிக்க நன்றி dhvani
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 12 күн бұрын
பாப்பா ஏன் சொல்ல முடியாது ? தைரியமாக பழைய பாடல்கள் அதிலும் குறிப்பாக எம்ஜி ஆர் பாடல்கள் எனக்கு பிடிக்கும் என கூட்டம் போட்டு மேடையில் கூட சொல்லலாம்.. எல்லா... ஜெனரேஸன்களுக்கும்.... தாத்தா எம்ஜி ஆர் ரசிகரா இருந்து விவரங்கள் தெரிந்து வைத்திருப்பதை பேத்தியிடம் சொல்லி புரிய வைத்திருப்பது தான் பெரிய விஷயம்.... அதற்கு பெரிய காரணம் உங்களின் இசையறிவு ...! இவ்வளவு விளயங்கள் எம்ஜி ஆர் ரசிகர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே...? 👐 வாழ்க வளமுடன்....! வளர்க உம் இசைஞானம்.
@vjayarama
@vjayarama 13 күн бұрын
Very nice program fantastic dhwani
@ponnuduraisubramaniam976
@ponnuduraisubramaniam976 12 күн бұрын
Arumai Arumai maa
@MaligaJeyaprakash
@MaligaJeyaprakash 11 күн бұрын
VALLHA PALLANDU MY.GRAND.CHILD.... ............
@chitra2114
@chitra2114 12 күн бұрын
சூப்பர் மா இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு உன் அப்பா அம்மா உன்னை நல்ல வளர்த்து இருக்கங்க வெல்டன் அவங்களுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமாக
@balajisethuraman8436
@balajisethuraman8436 13 күн бұрын
Makkal Thilagam would have been immensely pleased to see this Girl...remarkable knowledge
@chandrapartha861
@chandrapartha861 8 күн бұрын
Amazing knowledge about MGR movies and songs. All the Best to Dhuvani.
@nagamaniayya5902
@nagamaniayya5902 12 күн бұрын
Hats off to both
@selvarajsam6073
@selvarajsam6073 11 күн бұрын
Very good video songs mgr super
@sekarvbb
@sekarvbb 13 күн бұрын
Very nice to hear the mgr flash back..
@saimuraliiyer7947
@saimuraliiyer7947 10 күн бұрын
Very interesting Ji. Feeling so happy and proud to see that younger generation also admires our greatest MGR😍
@deepajayaraman4961
@deepajayaraman4961 13 күн бұрын
Very interesting Dhwani super
@murugiahraj9454
@murugiahraj9454 12 күн бұрын
The LEGEND
@eswarant8391
@eswarant8391 11 күн бұрын
It is really wonderful. MGR songs & charisma has attracted even now generation children. Interview with this smart girl is awesome. Super........
@ArumughamVRaj
@ArumughamVRaj 12 күн бұрын
Ivvalavu chinna kuzhanthaikal puratchi thalaivarai purinthu kondu pakirvathu pottathakkathu, vaazhka valarka 🙏🙏
@stephenmurthy..1977
@stephenmurthy..1977 12 күн бұрын
Super ma
@RamachandranKandiah
@RamachandranKandiah 11 күн бұрын
Super ooooooo super அருமை அருமை இந்த சிறுமியை எவ்வளவு பாராட்டினாலும் போதாது நானும் எம்ஜிஆர் ரசிகன் என்ற வகையில் அவருக்கு மேலும் மேலும் பாராட்டுக்கள் வாழ்க எம்ஜிஆர் புகழுடன் இந்த சிறுமியின் புகழும்
@adevannaswamy3544
@adevannaswamy3544 11 күн бұрын
Very good child. You will come up in life.
@vinnumenon102
@vinnumenon102 12 күн бұрын
Splendid coverage Respected Madam!
@sikandarsikandar-f7e
@sikandarsikandar-f7e 3 күн бұрын
super.maa.message.happy.thanks.intru.talamurai.nesigum..makkal.thilgam.god.rd.MGR❤❤❤
@Subramani-lu7gt
@Subramani-lu7gt 12 күн бұрын
சூப்பர். Speech
@UvaizYoosuf
@UvaizYoosuf 12 күн бұрын
Mgr supper hero in my life
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 11 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். உங்களைப் போல் இன்னும் அடுத்த தலைமுறைக்கும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ். சிறந்த முதல்வர் சிறந்த தயாரிப்பாளர் சிறந்த எடிட்டர் சிறந்த நடிகர் சிறந்த சிந்தனையாளர் மக்களை நேசித்த தலைவர் ❤❤❤❤ மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@sowmiyalekshmi3794
@sowmiyalekshmi3794 7 күн бұрын
I am also die hard fan of Mgr,90s kid.
@gobi2134
@gobi2134 12 күн бұрын
தேவலோக இறை பகவான் மனிதகுல கடவுள் இயேசு பிரான் எம்ஜிஆர் அவர்கள் தோன்றிய தேவ தினம் பாவத்தை ஒழித்து புண்ணிய கன்றுகளை பூமியில் நற்று விட்டு சென்ற தீர்க்கதரிசி மனிதகுல வேதனைகளை துயரங்களை வரும்மையை ஒழிப்பதற்காக தன் தெய்வீக வாழ்வை பாதாளத்தில் வரும்மையில் கிடக்கும் ஏழை மக்களுக்காக பலி கொடுத்த தேவ மைந்தன் அந்த தெய்வீக ரட்சகரின் தேவ இதயத்திற்க்கு ஈடாக இந்த மனிதகுலம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை ஒரு மனிதனை ஒரு காலமும் நிச்சயம் சொல்ல முடியாது வாழ்க இறைவா நீர் பட்டு போய் கிடக்கும் உலகத்திற்க்கு உயிர் கொடுக்க உம்மை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@pauljohnknnd68
@pauljohnknnd68 12 күн бұрын
Thalaivar still has mystic power
@RamuRamu-jf1ss
@RamuRamu-jf1ss 12 күн бұрын
Super sister super
@thillaigovindan998
@thillaigovindan998 10 күн бұрын
The three letters MGR will always remind the legend for many more centuries to come.
@minirathinamt133
@minirathinamt133 11 күн бұрын
Hartly thanks both
@singaravelusingaravelu7939
@singaravelusingaravelu7939 12 күн бұрын
நான்mgrன்தீவிரபக்தன்வயது58 இந்தசிறுவயதுபாப்பாmgt பாடல்கலைதெலிவாகபாடுவதும்தலைவரைப்பற்றிபேசுவதும்பாடல்ஆசிரியர்பற்றிகூறுவதும்மலைப்பாகவுள்ளதுவாழ்த்துகள்
@AruchamyK-r5c
@AruchamyK-r5c 6 күн бұрын
சிறுமிக்கு 66 வயது எம்ஜிஆர் ரசிகனாக வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்,இவரைபோல இந்த தலைமுறை சிறுவர்கள் எம்ஜிஆர் படங்களை பார்த்தால் நேர்மையான நல்ல எண்ணங்களை உடையவர்களாக ஏன் சிறந்த மனிதர்களாக வருவார்கள்,அவர்களும் தன் பிள்ளைகளுக்கும் தலைவரைபற்றி எடுத்து சொல்லுங்கள் உலகம் நன்றாகரிருக்கும்
Why Ilaiyaraaja is the GOAT? Secrets revealed in Oru Naal Podhuma 161
12:41
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Mellisai Mannargal's Unforgettable Ode to MGR | Oru Naal Podhuma 148
12:34