"UNNAI CHINGAARITHTHU"("உன்னைச் சிங்காரித்து")~CHOKKANADHA VENBAA ~DHARUMAPURAM SRI P.SWAMINATHAN.

  Рет қаралды 172

Balasundharam Subramaniam

Balasundharam Subramaniam

Күн бұрын

ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளிய
'சொக்கநாத வெண்பா'.
பாடல் எண் : 92.
திருச்சிற்றம்பலம்.
உன்னைச்சிங் காரித் துனதழகு பாராமல் என்னைச்சிங் காரித் திடர்ப்பட்டேன் - பொன்னை அரிவையரை யேநினையும் அன்பிலேற் குந்தாள் தருவையோ சொக்கநா தா.
திருச்சிற்றம்பலம்.

Пікірлер: 14
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவ சிவ சிவ நன்றியுடனான பணிவான வணக்கங்கள் ஐயா
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@sinnathuraikalaivani அன்பார்ந்த வணக்கங்கள், நன்றி.🙏🙏🙏🙏🙏
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@azagappasubramaniyan3276 🪷 திருச்சிற்றம்பலம்🪷
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Om guru🙏🙏🌼🌼
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@venivelu4547 🙏🙏🙏🙏🙏
@purushothamant530
@purushothamant530 Ай бұрын
ஓம் நமசிவாய
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@purushothamant530 🪷 திருச்சிற்றம்பலம்🪷
@srk8360
@srk8360 Ай бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐..
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@srk8360 🪷 திருச்சிற்றம்பலம் 🪷 🙏🙏🙏🙏🙏
@maruthachalamkrishnasamy2846
@maruthachalamkrishnasamy2846 Ай бұрын
அனைத்து அருளாலர்களுமே இப்படித்தான் இறைவனைக்கேட்கிறார்கள். அருள்வாயோ இல்லை அருளமாட்டாயோ என இதை எப்படி எடுத்துக்கொள்வது? நம்பிக்கை குறைவா இல்லை ஆண்டவனின் மேல் அதீத உரிமையா? பட்டினத்தாரின் பாடலைக் கேட்ட ஆனந்தம். நன்றிகள் நண்பரே . இந்த ஆவணி மாத நடராஜர் அபிஷேக தினத்தைப் பற்றி தெரிவியுங்கள் நண்பரே.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@maruthachalamkrishnasamy2846 மிக்க நன்றி. அடியார்கள் ஆண்டவன்பால் கொண்ட உரிமையில் எழுந்த ஏக்கம். துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்றது போல. முந்தையது ஆன்மிகம், பிந்தையது லௌகிகம். தில்லை அம்பலவாணனின் ஆவணி மகாபிஷேகம் : செப்டம்பர் 16 - 2024.
@maruthachalamkrishnasamy2846
@maruthachalamkrishnasamy2846 Ай бұрын
@@balasundharamsubramaniam318 தகவலுக்கும் விளக்கவுரைக்கும் நன்றிகள்
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@maruthachalamkrishnasamy2846 நன்றி நண்பரே.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 2 МЛН
Thulasi Juke Box
47:14
Sai Sruthi
Рет қаралды 2,5 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17