என் உயிரே நேரில் வந்து கேட்டால் கூட நான் கொடுப்பேன் அண்ணாமலை யாருக்கு
@kaviraja486010 ай бұрын
எத்தனை பிறவி எடுத்தாலும் என் அண்ணாமலை அப்பா காலடியில் கிடக்கும் பாக்கியம் வேண்டும். 🙏🙏🙏
@harinik2593 Жыл бұрын
எனக்கு என் தாய் தந்தை அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மா❤
@KaviTha-ec2qb4 ай бұрын
ஆழனும் போல இருந்தது இந்த ஞானகீதம் தந்ததுக்கு நன்றி உம் அன்பே உண்மை மற்றவை பொய் அன்பே😭😭😭😭😭😭📿📿📿📿📿📿📿
@GuruKumarasamy-rp3xd16 күн бұрын
என் உயிரே என் உடலே என் உடம்போடு ஒட்டி அமைந்துள்ளது சிவம் சிவாய நம போற்றி ஓம்
@malarkodib21717 ай бұрын
எத்தனை பிறவி எடுத்தாலும் என் அண்ணாமலை அப்பா காலடியில் விழுந்தது கிடக்கும் பாக்கியம் வேண்டும் அய்யா.
@forbroucher8334 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத திகட்டாத பாடல் எழுதிய டிவாகர் ஐயாவுக்கும் பாடிய சாய்ராம் அவர்களுக்கும் ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அருமையான பாடல் வரிகள் அருமையான குரல்வளம் தோடு பாடியது இனிமை இனிமை இனிமை
@dha7872 жыл бұрын
நான் கேட்டு கொண்டிருக்கும் நேரம் அதிகாலை 2.30மணிக்கு . ஓம் நமச்சிவாய
@unbeatablebharu50963 жыл бұрын
சிவ பித்தனாகிவிட்டேன்🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@govinthnadar52532 жыл бұрын
அருமை🤗
@rajinikanthk563110 ай бұрын
I am also
@MrSrimagesh2 жыл бұрын
என்னை காரணம் இன்றி ஏன் கரைய வைத்தாய்....... ஓம்நமசிவாய
@MrSrimagesh2 жыл бұрын
என் தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை தேற்றிய தெய்வம்🙏🏼அண்ணாமலை அப்பா 🙏🏼ஓம் நம சிவாய 🙏🏼
@veeramaniradhakrishnan4494 Жыл бұрын
Idhu unmai supper
@thoppiamma2196 Жыл бұрын
Om arunacahala shiva 🙏🙏
@sumathidhana797 күн бұрын
Om namasevaya potre potre en ueraum unakkuthan en appa annamalayappa un arulathan unnai vanangara bakkeyam ketaythathu appa namasevaya
@t.duraivel93303 жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலையாரு க்கு அரோகரா நமசிவாய
@lathasuthananthan56744 жыл бұрын
எனக்குள் இருக்கும் என் ஐயன் ஈசனைக் கண்டுவிட்டது போல் என் ஆத்மாவை ஆனந்தத்தில் மூழ்க வைக்கிறது இந்தப் பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் நன்றி ஐயா🙏🙏
@sureshjaya44642 жыл бұрын
Nanri aiya
@vasanthip-u4fАй бұрын
🎉 உண்மை அப்பா வே உணர்ந்த வர்கள் இந்த பாடல் கேட்டால் கண்கள் களில் கண்ணீர் வரும் ஏதோ இறைவனை பார்த்த பரவசம் வரும் இந்த நிலை தான் நாம் அவர் பக்கத்தில் இருப்பதுதாக அர்த்தம் சகோ....
@amirtharajan32253 жыл бұрын
அண்ணாமலையார் மண்ணை மிதித்து பார் அதிரலையா கோபுரம் அருகே நின்று அண்ணாந்து பார் அதிரலையா மலை யபார்அதிரலையா உற்சவர் தேரில் வருவார் சத்தியமாக அதிர்ந்து விடுவாய் உற்சவர் முகத்தை அருகில் பார் தெய்வீக சிரிப்பை அண்ணாமலையாரிடம் மட்டுமே காண முடியும் ஓம் நமசிவாய
@raghamalakitchen2 жыл бұрын
அப்பப்பா பாடலின் ஒவ்வொரு வரியும் நிதர்சனமான உண்மை மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@vasanthapriyan.k19904 ай бұрын
அப்பா அம்மா இருவரும் சேர்ந்து என்னை காப்பாற்றுங்கள் நான் சின்ன வயதில் என் அம்மா இழந்த விட்டேன் அதன் பின்னர் என் வாழ்க்கை நான் பல இன்னல்கள் ஏராளம் 😢😢😢😢😢 வயது தகுந்த சந்தோஷம் இல்லை ஆனால் வயது மீரிய கஷ்டம் அனுப்பவித்து வருகிறேன் இருந்து நான் சோர்ந்து போகாமல் இருக்கிரேன் உன் அருள் கிடைக்க வேண்டும் என்று எம் பெருமான் யாவும் நீங்களே எனக்கு என்று ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@sivakalpana75104 жыл бұрын
சிவாய நம ஐயா மனதை கவர்ந்த பாடல் கண்ணை மூடி நம் அப்பனை நினைத்தால் கண்களில் நீர் வழிகிறது சிவாய நம திரு வடி வணங்குகிறேன் ஐயா
நம் குருநாதர் இயற்றிய பாடல்சோலார் சாய் குரலில் அருமை ..... (சிவனின் மனதையே மயக்கும் விதமாக)
@sivalogasivam11164 жыл бұрын
நமச்சிவாய வாழ்க ✋
@arunmaha86252 жыл бұрын
நமசிவாய🙏அம்மை அப்பனே என் ஈசனே ❤ எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் எத்தனை முறை கேட்டாலும் வெறுக்காத ஒவ்வரு வரிகள் 🙏 ❤❤❤🙏எனக்கு கவலைகள் வரும் போது இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி இருக்கும்!!!!!!! ••••••
@selvisubramani36072 жыл бұрын
நன்றி ஐயா இதை கேட்கும் போது உடல் புல்லரிக்கிறது.பாடல் வரிகள்இல்லை பாடமுடியவில்லை.
@vimalaraju53702 жыл бұрын
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி…🙏🏻🙏🏻🙏🏻 ஐயாவுக்கு வணக்கங்கள். பாடிய சோலார் சாயி அவர்களுக்கு நன்றிகள். அண்ணாமலைக்கு அரோகரா. சிவயநம..
@Pungodi-s9qАй бұрын
En uyir enrum en appan esanukke samarpanam om namasivaya❤❤❤❤
@v.s.janardhanamvellore60503 жыл бұрын
Annamalai yappa un arul illa an muchu illai un karunai illadhu an vazuve illai Om namasivayanamah Om Thiru chittrambalam
@SRINATHGAMING-gs8vq4 ай бұрын
நம சிவாய ஐயா இந்த பாடல் மிக இனிமையாக உள்ளது. இந்த பாடலின் வரிகள் தேவைப்படுக்கிறது. பாடல் வரிகளை நாங்களும் பாடுவோம்.
@panchavarnambalakrishnan88133 жыл бұрын
பாடல்வரிகள் கொடுத்தால் இன்னும் நாமும் சேர்ந்து பாடிக்கொள்ளலாமே. உணர்வு வரிகள். நன்றி அய்யா. வாழ்கவளமுடன்
அண்ணாமலையப்பா நீ என் தந்தை அல்லவா உண்ணாமுலை யம்மா நீ என் அன்னையல்லவா மற்றோர் பற்றிங்கு எனக்கில்லை வேறோர் உறவிங்கு எனக்கில்லை உற்றார் உறவினர் எல்லோரும் உன்னை வணங்கும் அடியாரே ஆதி நீயே அந்தம் நீயே அண்ணாமலையப்பா சோதி நீயே சொந்தம் நீயே அண்ணாமலையப்பா அண்ணாமலையப்பா நீ என் தந்தை அல்லவா கிரிவல பாதை முழுதாக நடந்தேன் தன்னந்தனியாக குருவாய் வருவாய் துணையாக ஆட்கொண்டருளும் வடிவாக எனை ஆட்கொண்டருளும் வடிவாக - ஆதி ஓங்கி உயர்ந்த மலைகள் எல்லாம் ஓம்கார ஒலியை தந்திடுதே நீண்டு நிமிர்ந்த மரங்கள் எல்லாம் எனை நில்லாமல் செல் என்றிடுதே - ஆதி ஜில்லென்று வீசும் தென்றலிலே சிவாய நம ஒலி கேட்கிறதே நில் என்று யாரும் சொன்னாலும் நில்லாமல் மனம் செல்கிறேன் - ஆதி சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்றே உரைப்பதனால் சித்தம் சிவமாக நடக்கின்றேன் சிவாய நம என சொல்லி சொல்லி முந்தை வினைகளை கடக்கின்றேன் - ஆதி அயனும் திருமாலும் காணாத அருளே அனல்மா மலையானே அன்பே உருவான பெருமானே அடியேன் உனைக்காண அருளாயே - ஆதி பொய்யில் கிடந்து புரளுகிறேன் போக்கிடம் தெரியாமல் புலம்புகிறேன் மெய்யே உந்தன் அடி நிழலில் உறங்கும் நாள்தான் எந்நாளோ - ஆதி ஒன்பது வாயில் குடிலுக்குள்ளே உலவும் உயிர்தான் தவிக்கின்றதே நன்றெது தீதெது நானறியேன் நாமம் ஒன்றையே நான் அறிவேன் சிவ நாமம் ஒன்றையே நான் அறிவேன் - ஆதி ஆழ்கடல் நடுவே துரும்பாக அலைந்தேன் அழிந்தேன் பெருமானே அஞ்சேல் என்றே நீ வந்தாய் அன்பே சிவமே என் சொல்வேன் - ஆதி யார் அறிவார் இங்கு நம் உறவை யார் அறிவார் உந்தன் பெருங்கருணை பூரண நிலவொளியே புண்ணியனே என்னை காரணமின்றியே கரைய வைத்தாய் - ஆதி அண்ணாமலை என்று சொன்னாலே ஆனந்தம் பெருகுது தன்னாலே உய்ந்தேன் உய்ந்தேன் உன்னாலே உருகி பாட வந்தேன் உன் அருளாலே - ஆதி வாடிய போதெல்லாம் வழியானாய் வருந்திய போதெல்லாம் மருந்தானாய் தேடிய போதெல்லாம் தேயாமல் என்னை தேற்றிய தெய்வம் நீ தானே - ஆதி ஆயிரமாயிரம் ஞானியரை ஆட்கொண்டருளிய திருமலையை பித்தன் போல சுற்றுகிறேன் பிறவிபெருங்கடலை நீந்திடவே - ஆதி நான் எனும் ஆணவம் தானொழிந்து நாயேன் உன்னடி சரணடைந்து மாய மயக்கங்கள் தாம் தெளிந்து மலரடி அடைந்திட அருள் பொழிவாய் - ஆதி வாயார உன் புகழ் பாட வந்தேன் ஓயாமல் உன் பணி செய்ய வந்தேன் தேவார பாவினை சூடியவா இந்த நாயேனின் பாடலை சூடிட வா- ஆதி எத்தனை சொன்னாலும் ஈடில்லை எம்மானின் அன்புக்கு இணையில்லை அண்ணாமலை என்ற சொல்லுக்கு மே அகிலத்தில் வேறொரு சொல் இல்லை ஆதி நீயே அந்தம் நீயே அண்ணாமலையப்பா சோதி நீயே சொந்தம் நீயே அண்ணாமலையப்பா அண்ணாமலையப்பா நீ என் தந்தை அல்லவா உண்ணாமுலை யம்மா நீ என் அன்னையல்லவா
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@veeramaniradhakrishnan4494 Жыл бұрын
Vera leval
@kazhagesan2366 Жыл бұрын
வேண்டதக்கது அறிவோய். நீ. வேண்ட முழுவதும் தருவோன் நீ வேண்டிய அயன் மார்க்கு அரியோன் நீ வேண்டி எனை பணி கொண்டாய் ஆதி நீயே அந்தம் நீயே அண்ணா மலை யப்பா உண்ணாமுலை யம்மா சிவமே சிவமே சிவமே போற்றி ❤🎉🎉🎉❤
@bhuvanapriya80833 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mathiarasan8013 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@லலீலாவதிசெந்தில்8 ай бұрын
என் அப்பனே நீ இன்றி ஓரு அணுவும் அசையாது ஈசன்னே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா அப்பா போற்றி சிவாய நமக ❤❤❤❤❤
ஓம் சிவாய நம அப்பன் பாடல் என்றுமே ஆனந்தமே ஓம் நமசிவாய நான் மறவேன் அப்பா லவ் யூ அப்பா ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrSrimagesh3 жыл бұрын
ஈசா நீயே என் தாயும் தந்தையும் உன் திருவடிகளை பற்றி கொண்டேன்.,ஓம் நமசிவாய 🙏🏼
@sarojinidas84102 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஈசநேன உன் பாதம் சரணம் ஈசநேன உன் திருவடிகளை சரணம் அடைந்தேன் ஈசநேன உன் பாதம் ஈசநேன சரணம் அடைந்தேன் ஈசநேன?. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eswarimurugesan2013 Жыл бұрын
அருமையான பாடல் ஐயா சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏 சித்தம் எல்லாம் சிவமே ❤❤❤
@nanusri45584 жыл бұрын
அண்ணாமலையார்! அருள் சிவா நமசிவாய! இறைவனின் அருளை உங்கள் பாடல்கள் அனைத்தும் சிவமயம் ஒரு உண்மையான அன்பு குருநாதர் காட்டிய வழியில் சிவலோகம் சொர்க்கம் மனதில் நிறைந்த அன்பு
@sivalogasivam11164 жыл бұрын
சிவாயநம...
@govinthnadar52532 жыл бұрын
ஈசன் அருள் கிட்டும் 🙏
@shivanikas35842 жыл бұрын
🔥🔥🔥🔥🔥 Seetha Ram
@devinagarajan47343 жыл бұрын
மனம் மிகவும் அமைதி பெறுகிறது ஐயா வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி
@mathiarasan8013 Жыл бұрын
திருவண்ணாமலை என்ற சொல் அண்ணாமலை உண்ணாமுலை அம்மா ஓம் சிவாய நம
@mathiarasan8013 Жыл бұрын
சிவாயநம ஓம் சிவ சிவ ஓம்
@mathiarasan8013 Жыл бұрын
தினமும் காலையில் மாலையில் கேட்பேன் சிவாயநம
@shivasiva15983 жыл бұрын
உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாத வரிகள் ... ஓம் நமசிவாய ...
கண்ணீருடன் உருகி நிற்கிறேன் அய்யா. சிவா சிவா. நன்றி ஐயா.
@dhachanamoorthidhachana18673 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ
@ggsan74 жыл бұрын
சிவாயநம ஐயா🙏🏼🙏🏼 அருள் தரும் அண்ணாமலைக்கு அரோஹரா...!!!🙏🏼🙏🏼🙏🏼 அருள் தரும் உண்ணாமுலைக்கு அரஹரோஹரா...!!!🙏🏼🙏🏼
@sivalogasivam11164 жыл бұрын
சிவாயநம...
@shivanikas35842 жыл бұрын
💐💐💐💐💐💐💐🙏🏾😭😭😭😭
@mathiarasan8013 Жыл бұрын
தினமும் கேட்க தூண்டும் விதமாக உள்ளது
@mathiarasan80138 ай бұрын
❤
@sivaboothaganam10463 жыл бұрын
நமசிவாய🙏 அன்று அருளாளர்கள் நமக்குத் தந்த திருமந்திரம் தேவாரம் திருவாசகம் என பல பதிக வரிகள் நம் நெஞ்சை உருக்கும் வண்ணம் ஆக அமையப்பெற்றிருக்கும் அதுவெல்லாம் எப்படி காலம் கடந்து இன்றும் என்றும் நிலைத்திருக்குமோ அதேபோல் சிவலோகம் ஐயா வாதவூரடிகளின் வரிகளும் என்றும் நிலைத்திருக்கும் அதில் எந்த ஐயமும் இல்லை திருச்சிற்றம்பலம் 🙏
@saraswathiodiathevar92223 жыл бұрын
ஓம் நமசிவாய.மிக அற்புதம் பாடல்.நன்றி.எந்தையே ஈசனே முன்னிற்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தருவீராக.
@jhansirani36133 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏நான் இன்று ரொம்பவும் மனம் வருத்தத்துடன் இருந்தேன். ஆனால் என் இதயம் இந்த பாடலின் மூலம் பெரிய பாக்கியம் கிடைத்தது. கண்மூடிஉட்கார்ந்து விட்டேன். அற்புதம் நீங்கள் நீடூர் வாழ்க வளமுடன் சிவம்🙏.
@thirumuruganthirumurugam441Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🎉🎉🎉
@dayalanm44033 жыл бұрын
Annamalayappa nee en thanthai allavah🙏🙏🙏 Unnamalayamma nee en annai allavah 🙏🙏🙏😭
@balasubramanian66253 жыл бұрын
நல்ல பதிவு அருமை அருமை ஈசனே சரணம்
@RukmaniG-h5k6 ай бұрын
En iyan sivam 😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaraswathyMilk5 ай бұрын
அப்பாஅம்மையே❤❤
@meela-adimai.4 жыл бұрын
தெண்ணாடுடைய சிவனே போற்றி
@sivalogasivam11164 жыл бұрын
நமச்சிவாய வாழ்க ✋
@vijayapattabiraman9734 жыл бұрын
மனதை தொட்டு உருக்குகிறது அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@sivalogasivam11164 жыл бұрын
சிவாயநம...
@revathishankar17222 жыл бұрын
கேட்க கேட்க உள்ளம் கரைந்து அண்ணாமலையப்பனுடன் ஐக்கியமானது போன்ற உணர்வு😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalasmemohanpillai56523 жыл бұрын
இத்தனை மணிக்கு இந்த பாடலை கேட்கிறேன் என்றால் நான் எவ்வளவு பைத்தியமாகிவிட்டேன்.இரவு நேரம் (2.03 a.m). super rrrrrrrrrrrr duper 👍 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻👍
@eswarimurugesan20132 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@lathamohan5656 Жыл бұрын
Om நமச்சிவாய நம
@anandavhq2 жыл бұрын
அற்புதமான பாடல் அமைதியை தருகிறது
@santhamanimanthirappan91594 жыл бұрын
குருவே போற்றி என்னப்பனல்லவா என் தாயுமல்லவா சிவாயநம
@sivalogasivam11164 жыл бұрын
சிவாயநம...
@rameshjeyanth58919 ай бұрын
அழுதுகொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏🙏 சிவனே
@sheakarravi11103 жыл бұрын
OM NAMASIVA. En Appa Annamaliyar Unnamaliyar Arul padam namaskaram 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி
ஐயா வணக்கம் நமச்சிவாய ஒவ்வொரு பௌர்ணமி கிரிவலம் வரும்போது உங்களைக் பாத்திர மாட்டோமா என்று ஆவலோடு வருவேன். உங்கள் பாடல் வரிகள் மூலமும் அப்பன் அண்ணாமலையாரை நான் நேரில் கண்டது போல் நான் உணர்கிறேன். ஐயா, உங்களை நேரில் காண வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் இந்த மாதம் பௌர்ணமி அன்று உங்கள் தானம் மடம் நான் கண்டு விட்டேன். அடுத்த பௌர்ணமிக்கும் திருவண்ணாமலைக்கு நான் வருவேன் அப்பன் உங்கள் உருவில் நான் காண. உங்களை என் குருவாக மானசீகமாக நான் ஏற்றுக் கொண்டேன் ஐயா. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
@dhanalasmemohanpillai56523 жыл бұрын
Intha paattai padiyavarukkum, padaithavarukkum,isai amaithavarukkum, Nanri Mel Nanri 🙏🏻 👍.yennaiyum ariyamal yen kannil neer vazinthathu.Arumai ketka ketka arumailum arumai. Antha vaathavooradigal Iyaa ippothu irukkinrara.irunthal Thiruvannamalail yenge irukkirar. Ippadi manam vurugi padal yezuthiya avarai kaana manam yengugirathu. Please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ithu pondra manam wuruga vaikkum padalgal melum thevai yena anbudan vendi ketkiren. Yethavathu yezuthiyathil pizaiyo, thavaro irunthal mannitharulavum Nanri 🙏🏻🙏🏻 ji 🙏🏻🙏🏻👍
@elayarajasubramani466710 ай бұрын
❤அண்ணாமலையப்பன்❤, ❤உண்ணாமலையம்மா🔥🌍
@ammus45732 жыл бұрын
Oom namashivayam....ayya.....kadavul pakthi ilathargal koda unga kuralil endha padaillgalai kettal manam urugi kanneer viduvargal🙏🙏🙏🙏🙏
@hariraman98903 жыл бұрын
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.