இங்கு இந்த பாடலை தேடி எடுத்து கேட்கும் உள்ளங்கல் எத்தனை பேர்❤
@jothi-bd5gm4 ай бұрын
4:52
@RajiRaji-xk8jp3 ай бұрын
100வது லைக் நான் தான் 🎶😘
@VikneshVikneshkumar-t9y2 ай бұрын
Super song
@arularuloliyesu4571Ай бұрын
Aruloliyesu
@ksivamuragan155424 күн бұрын
🤚
@நெல்லைராஜாமுத்தையா2 жыл бұрын
பிரபலம் இல்லாத நடிகராய் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் இசையை தேனாய் வடிக்கும் வல்லமை இசைஞானிக்கே உரித்தானது . எந்த சூழ்நிலையிலும் அது என்ன படம் என்று கேட்க வைத்து விடும் . எங்கள் மனமும் செவியும் ஆண்டாண்டு காலம் இனிக்க வாழ்க இளையராஜா .
@anandhk76302 жыл бұрын
Very nice song
@udayasankark3172 жыл бұрын
மிக அருமையான பாடல்...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்....
@sambasivamsivamsundar38312 жыл бұрын
Nice song
@NavishkaNavishka-r5o Жыл бұрын
என்றென்றும் இனிமை மாறாத பாடல்
@ThrumaliE11 ай бұрын
Raja sir music rasigan adhanaldhan avarai ellorum rasikirargal
@subairraja93962 жыл бұрын
இளையராஜாவின் இசையை விட்டுவிட்டு அருள்மொழியின் குரலுக்காக இந்த பாடலை கேட்கும் நபர்கள் மட்டும் ஒரு லைக் போட்டால் போதும்
@GV_129 күн бұрын
அருண்மொழியின் குரலுக்காக தான் நானும் இந்த பாடலை கேட்க வந்தேன் ஆனால் இசை இளையராஜாவுடையது
@rksmathi2 жыл бұрын
80's ல பொறந்த எல்லாருக்கும் இந்த லவ் அனுபவம் இருக்கும்...நிறைவேறாத காதலும் அதை இப்போது வரை நினைத்து கண்கலங்கும் கிட்ஸ் 80's கிட்ஸாதான் இருக்கும்..
@aathikvishva1542 жыл бұрын
90s ம் அப்டி thaan😔😔
@rabinkumarsivakumar8852 Жыл бұрын
yes
@tgprakash9700 Жыл бұрын
Kandippanga
@kanmanisuniquestyle Жыл бұрын
Experience pesuthang
@ramamoorthym4567 Жыл бұрын
உண்மை
@shereennishantha6740 Жыл бұрын
காதலை கண்ணியமாகவும் பைந்தமிழிலும் கேட்டு ரசித்த 90's kids. நாம்
@DineshKumar-s3b8vАй бұрын
Sariyaga sonninga thozhi
@msjrockcity47402 жыл бұрын
அருண்மொழி ஐய்யாவின் குரல் நடிகர் பார்த்தீபனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அருண்மொழி ஐயா உங்கள் குரல் மிக மிக அருமை👏👏👏👏👌👌👌💐
@johnsonsara5834 Жыл бұрын
அருண்மொழி அல்ல நெப்போலியன்
@manikandanmani6715 Жыл бұрын
ரெண்டு பேரும் ஒன்று தான்
@PositiveLife369-j4q11 ай бұрын
ஆமாங்க பார்த்திபனுக்கு நன்றாக பொருந்தும் வராது வந்த நாயகன்என்ற பாடல் மற்றும் நீதானே நீதானே நெஞ்சில் நீதானே தாலாட்டு பாடவா படத்தில் அற்புதமாக பாடியிருப்பார் எனக்கு மிகவும் பிடித்தது
@ManivannanManivannan-q5l10 ай бұрын
@@manikandanmani6715tb! +jj++jjjj+;
@Lathamurugavel11162 ай бұрын
இவர் நடிகர் பார்த்திபானா
@ksnathan271811 ай бұрын
பின்னணி பாடிய அருன்மொழி சித்ரா ஆகியோற்கு ராகதேவன் இசை மீண்டும் மீண்டும் மெருகு ஊட்டுகிறது.
@sakthivelu17112 жыл бұрын
ஆஅ.ஆஅ.ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன். கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன் வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும் ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம் இனி எந்நாளும் பிரிவேது அன்பேஏஏ..ஏ உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம் கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம் பிரிவினை ஏது இணைந்து பாடும் போது காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம் காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும் இது மாறாது மறையாது அன்பேஏஏ..ஏ. உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
@Reganmark-s8s2 ай бұрын
👌👌👌super bro 👌👌👌❤️❤️❤️
@jamesjamesraj61902 жыл бұрын
🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த பாடலின் ரசனை 🌹 கவிதை பாடும் அலைகள் படத்திலிருந்து ஒரு அருமையான பாடல் 🌹 பிரபலம் இல்லாத இந்த ஜோடிக்கு ஒரு Hai சொல்லுங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 5.7.2022 🌹🌹🌹
@p.vmurugaiyan56482 жыл бұрын
I love songs I like it arunpoli voice
@jamesjamesraj61902 жыл бұрын
@@p.vmurugaiyan5648 Arunmozhi voice
@jawathzara86152 жыл бұрын
Yes
@wazila73532 жыл бұрын
உன்மைதான்
@sharmelainbaezhilan50762 жыл бұрын
Hi
@muralimahendran593912 күн бұрын
மறைக்கப்பட்ட தமிழ் பொக்கிஷம் இனிய குரலோன் ஐயா அருண்மொழி அவர்களை 2025ல் ட்ரெண்ட் செய்து போற்றுவோம் உறவுகளே...❤❤❤🤴🔥💪🙏🙏🙏✅️✅️✅️
@asmiraasmira9962 Жыл бұрын
எனக்கு அருண்மொழி யின் அனைத்து பாடல்கள் மிகவும் பிடித்த பாடல்கள் அருண்மொழி சார் நன்றி நன்றி நன்றி நன்றி சார் 👌👌👌👌👌👌👌👌👌👌
@thiyagarajanthiyagu6973 Жыл бұрын
எப்போது எங்கு இந்த பாடல் ஒலித்தாலும் நின்று ரசித்துவிட்டுதான் செல்வேன்
@durgaumar7781 Жыл бұрын
சூப்பர்
@Luckyjothidam Жыл бұрын
2023 லும் இந்த பாடலை ரசிக்கும் இதயங்கள் யாரெல்லாம்👍
@VasugiPandiyan4 ай бұрын
❤
@asmiraasmira9962 Жыл бұрын
ஆஹா அற்புதமான பாடல் மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌
@saleemsaleemsaleemsaleem28089 ай бұрын
இந்தப்படம் கவிதை பாடும் அலைகள் எண்று நிணைக்கிறேண் பலதடவை ரேடியோவில் வேலைசெய்துக்கொண்டே கேட்டு ரசித்திருக்கிறேண்
இத்தனை நாட்கள் நான் இந்த பாடலை நடிகர் திரு.முரளி அவர்களின் பட பாடல் என்றே நினைத்திருந்தேன்.இன்றுதான் இல்லை என தெரிந்து கொண்டேன்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@smilly96752 жыл бұрын
Hero yaru 👸
@ஆளப்போறான்தமிழன்-வ9ண2 жыл бұрын
@@smilly9675 பாடல் இடம் பெற்ற திரைப்படம் கவிதை பாடும் அலைகள். இந்தப் படத்தில் கதாநாயகன்-ராஜ்மோகன் கதாநாயகி-ஜனனி, ஆக இரண்டு பேருமே அறிமுகம்.
@smilly96752 жыл бұрын
@@ஆளப்போறான்தமிழன்-வ9ண oh
@venukrish89772 жыл бұрын
நான் பார்த்திபன் படம்னு நினைச்சேன்.
@VASANTHAKUMARI-ls6ft11 ай бұрын
நடிகை, சீதாவோட தம்பி ராஜமோகன் நடிகை ஈஸ்வரி ராவ கோகிலா எங்கேபோகிறள் தொடரில் நடித்தவர்
@ranjithak8049 Жыл бұрын
என்னுடைய முதல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இந்த பாடல் தான் 🌺🌺🌺
@LalitthaBalachander99947 Жыл бұрын
ஏனோ எனக்கு அழுகை மட்டுமே வருது இந்த பாடலை கேட்கும்போது😢
@Chandru_rv Жыл бұрын
ஏ அழறிங்க அழாதிங்க
@bkbk834811 ай бұрын
காலப்பயணம் கொண்டு சேர்க்கும் கொஞ்சம் துயரம் தான். அந்த காலங்கள் திரும்ப வாராது. அதுதானே. இது அனைவருக்கும் வரும் உணர்வுதான். சிரிப்போ அழுகையோ நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் இசை. அமைதி பெறுக!.
@senthilnathan47098 ай бұрын
காதலை நேரில் சொல்ல பயந்து பாடல்கள் பதிவு செஞ்சி கொடுத்துட்டு பதிலுக்கு பயந்துடன் காத்திருந்த வயது அது. அந்த பாடலின் வரிசையில் முதல் பாடல் இது.காதலை கடைசி வரை சொல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் 70 குழந்தைகள நாம்.எதிர் புறமாவது சந்தோஷமாய் இருக்கட்டும்.கடந்ததை மறக்க முயற்சி செய்யுங்கள்.
@ezhilviji723 ай бұрын
yes really
@Reganmark-s8s2 ай бұрын
ஏன் சகோதரி சந்தோஷமாக ரசிங்கள். ❤️❤️❤️
@Mukeshofficial8032 жыл бұрын
உண்மையான காதல் தொலைவில் இருந்தாலும் நேசிக்கும்
@talaimalai37822 жыл бұрын
Its true
@jayabharathbharat23982 жыл бұрын
Wde
@GaneshKumar-pc6rn2 жыл бұрын
Hi good morning Da.
@Tv-no4gb2 жыл бұрын
கூட இருக்கதே பிச்சுட்டு போகுது இதுல தூரமா இருந்து நேசிக்குதாம்😭😭
@bowciabegam97052 жыл бұрын
100/உண்மை
@AmmaAppa-e8x2 жыл бұрын
அருண்மொழி யின் பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்புவாய்ந்த பாடல்கள்
@palanikumar12832 жыл бұрын
காதலின் வரிகள் பாடலின் ரசனை சொல்வதற்கு வார்த்தை இல்லை அழகான காதலின் காவியம் ❤️❤️👌👌
@mohanbabumohanbabu26392 жыл бұрын
Devi
@ancyalvina3757 Жыл бұрын
இனி வரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் வருமா?
@malaieswaran21714 ай бұрын
வாய்ப்பில்லை
@ashokasvith5797Күн бұрын
Ninaithal varum...
@ayyasamyr60332 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மின்டு மின்டு கேட்க வேண்டும் என்று இருக்கும் சூப்பர் சாங்ஸ்
@நாதன்நாதன்-ப6ற Жыл бұрын
மீண்டும் மீண்டும்
@shanmugamsegar13492 жыл бұрын
காதல் அழகு என்பதற்கு இந்த இசையும், பாடல் வரிகளும், ஒரு சாட்சியம் ஆதலால் காதல் செய்வோம்.
@rabinkumarsivakumar88522 жыл бұрын
i love u da Ravi❤❤❤
@chezhianramalingam6193 Жыл бұрын
Enaku 65vayuthu nan sagum varai ilayaraja songthan
@sabarigireesan74572 жыл бұрын
ராஜா சார் இசை பயணத்தில் மேலும் ஒரு மாணிக்க கல் இப்பாடல் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
@MANIKANDAN-xj7cm2 жыл бұрын
கண்ணதாசன் ஐயா . வாலி ஐயா. அந்த வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளின் ஜாம்பவான்களில் .கங்கை அமரனும் ஒன்றாகிறார் இப்பொழுது
@asmiraasmira9962 Жыл бұрын
இந்த படத்தில் கண்ணே என் கண்மணியே பாடலூம் சூப்பரா இருக்கு படம் கவிதை பாடும் அலைகள்
@rathigaesrhar7855 Жыл бұрын
உள்ளத்தின் உணர்வோடு கலந்து உயிரோடு உறவாடும் பாடல். ....
@ganesan79462 жыл бұрын
இளையராஜா...தான் தெரிகிறார் இந்த பாடலில் .. ஹீரோ...ஹீரோயின்.. யாருன்னே தெரியல...♥12.9.2022
@nandhusethu60672 жыл бұрын
heroine kaala padathil rajini ku wife ah irupanga..hero therila
@ganesan79462 жыл бұрын
@@nandhusethu6067 ஆமா...
@suryakalamunirathnam1432 жыл бұрын
Saravana padathil prakash rajku wife erupanga
@saratamil18432 жыл бұрын
Viknas esvrirab
@thomasjefferson.j33252 жыл бұрын
@@nandhusethu6067 ஈஸ்வரி ராவ்
@soupramanienchanemouganaik5727 Жыл бұрын
இசைக்காவியம், பாடல் காவியம். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
@KannanKannan-om7xe Жыл бұрын
அருன்மொழி சார் குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@sankargowri51544 ай бұрын
அருண்மொழி அவர்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்
@amalaraniamalarani14532 жыл бұрын
தேனிசை பாடல், அருமையான வரி அற்புதமான குரல்
@boopathi62912 жыл бұрын
உன்னை காணாத நாள் ஏது சினேகா!உன்னை பாடாத நாள் ஏது! எதிர் எதிரே நின்று கொண்டு இமைகலாள் காதல் இசை மீட்டினோம்! எதிர் எதிரே நின்று கொண்டு இதயங்களால் காதல் மோகம் கொண்டோம்! விதி நம்மை இணைத்தது!விழிகள் நம்மை சேர்த்தது! பிரியாதே சினேகா!பிரியமுடன் இருப்போம்! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
@vmnmano Жыл бұрын
டேய் வசீகரா
@rathivarni1213 Жыл бұрын
நான் தினமும் கேட்கும் பாடல்....
@syedabbas795411 ай бұрын
வாழ்த்துக்கள் இந்த பாடல் 1 M Views போனதுக்கு 😊
@manikongu9198 Жыл бұрын
எந்தக்காலத்திலும் கேட்கக்கூடிய பாடல்
@chinnathambir27532 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள்
@tgprakash97002 жыл бұрын
Naanum
@vizhyvizhy67642 жыл бұрын
Brother enaku romba romba pudicha paatu...
@smilly96752 жыл бұрын
Me also 3.36. Pm👸
@nithya81382 жыл бұрын
Naga kekram. Epa ketalum salikada song
@nraj63202 жыл бұрын
Enakku pudicha pattu
@karuppsamy5740 Жыл бұрын
👌🌹👍 மனதுக்கு அமைதியான பாட்டு
@srkrishnaswamy2 жыл бұрын
Superb!🎵🥰 Reminds me of: "Kanne En Kanmaniye - Rajmohan, Janani - Kavithai Paadum Alaigal".. .. equally melodious!🎶
@subramaniamvettoornimadam295929 күн бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உனை உயிரில் கலக்கிறது 🍎
@murugesanr8236 Жыл бұрын
இன்னிசை இசைஞானி ஐயா இளையராஜாவின் நெருங்கிய நண்பர் அவர் அருண்மொழி ஐயா அவர்கள் பாடலை பாடுவதை நிறுத்திவிட்டார் மிகவும் வருத்தம் அளிக்கிறது
@RamathilagamSuriyanАй бұрын
பாட்டைக் கேட்க வயசு தடை இல்லை❤❤❤🎉🎉
@MANIKANDAN-xj7cm2 жыл бұрын
எளிமையான வரிகள் மிக அருமை
@baskaranrengasamy22782 жыл бұрын
நான் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று 07-11-2022
@Vishal-nb6dz Жыл бұрын
கவிதையான காதலை கரை சேர்க்கும் "கவிதை பாடும் அலைகள்".
@ashokkumard17448 ай бұрын
Super song. KING OF MUSIC ILAYARAJA composed super song. SUPER tune, super music. Good voice, lyrics super.This song another HIMALAYAN achievement of KING OF MUSIC ILAYARAJA Thanks for uploading
@RamathilagamSuriyan26 күн бұрын
1990 கேட்ட ஞாபகம்❤❤🎉 பாடல் கேட்பது தான் எனக்கு பொழுதுபோக்கு முகவர்
@ramraju73092 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காதல் பாடல்கள்
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
பிரபலமாக இல்லாத படமாயிருப்பினும் அருண்மொழி மற்றும் சித்ரா பாடிய பாடல் ரசிகர்களால் வரவேற்பைப் பெற்றது .பேருந்து பயணங்களில் நாடா பதிவுப் பாடல் ஒலித்து காதுக்கினிய கானமாக்கும் .
@durgaumar7781 Жыл бұрын
காலத்தால் அழியாதது மனசுல இருந்தும் அழியாதது
@pachamuthu45282 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த... பாடல்... மீண்டும் அந்தா காலம் வருமா....
@Hemalatha-jz8kv Жыл бұрын
Eswari ravo . Intha nadaikai .❤❤❤❤❤❤❤
@ramalingame7845 Жыл бұрын
அருண்மொழி குரலில் அருள்மொழி..
@DJ-boys2 жыл бұрын
Ennakku migavum pidiththa padal i love this song
@kartickpandian259325 күн бұрын
இசை ஞானியே நீ இல்லாமல் நாங்கள் ஏது, உன்னை எண்ணாத நாள் ஏது
@narayanana501810 ай бұрын
அப்படியே ஜெயசந்திரன் குரலை கேட்டது போல் இருந்தது
@kanagaraj22002 жыл бұрын
Golden hits of ilayaraja songs 🎵
@tamilselvan7672 ай бұрын
ஏதோ ஒரு பாட்டு ன் காதில் கேட்கும்
@ezhumalaik91212 ай бұрын
அற்புதமான பாடல் ❤❤
@yogishkumar.1972 Жыл бұрын
இத்திரைப்படம் குமரி மாவட்டம் திற்பரப்பு மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்
@sast.kukaminawar341 Жыл бұрын
அப்படிய.இப்.படத்தின்.பெயர்.என்ன.சொல்ல.வில்லை.
@yogishkumar.1972 Жыл бұрын
கவிதை பாடும் அலைகள் மூவி பெயர்
@periyangaanair71812 жыл бұрын
Wow super super song,inmai inmai kekka.🌹🌹🌹🥳🥳
@asmiraasmira9962 Жыл бұрын
ஆஹா அற்புதமான பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வரிகள் அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌 நன்றி நன்றி நன்றி நன்றி