உன்னை நான் சந்தித்த அந்த நாட்களின் இனிமையான தருணத்தை நினைக்கும் போது 80-ன் காலகட்டத்திலேயே இருந்திருக்க மாட்டோமா என மனது நினைவு கொள்கிறது. ஆம் காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கும் போது பழனியில் இப்படத்தை பார்த்தேன். பாடல்களின் ரீங்காரம் மனதுக்கு உற்சாகத்தை தருகிறது. தனிமையில் இரவில் கேட்கும் போது மெய்மறந்து கண்மூடி தூங்க முடியும் விடியும் வரை....... வாழ்க ராஜா.
@komalkumar9073 Жыл бұрын
Best Music Director Ilayaraja 🙏🙏🙏🌹🌹🌹
@prakashp8683 Жыл бұрын
Super sir
@krishnansridhar49272 ай бұрын
| எல்லாமே நமது இசைஞானியின் இசை ஆளுமையில்...தான்
@prakashp8683 Жыл бұрын
Always
@SureshKumar-rn1ndАй бұрын
What a lovely song
@krishnansridhar49272 ай бұрын
ராஜாவின் bass line notes அசத்துகிறது
@violetsheelaАй бұрын
To my knowledge songs from 80's the development is huge till 2010.