உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் - அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்
@antonylourdes7818 Жыл бұрын
Thanks, my favourite song, I listen and meditate very often.
@manigandanm64202 жыл бұрын
தேவனுக்கு மகிமை ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@violetmargaret.avioletmarg9439 Жыл бұрын
என் ஆத்துமாவை முற்றும் ரட்சிக்க வல்லவரே, உமக்கு ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா,
@ebinmanohar99122 жыл бұрын
சர்வ வல்லவரின் நிழலில் தங்க வைத்து காக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
@sambandantv97592 жыл бұрын
Y
@ester.ester.t84963 жыл бұрын
🙏👍❤️ ஆண்டவருகே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍🙏
@Vijayalakshmi-je8bb7 ай бұрын
Lord jesus is one and only refuge ,strength, redeemed,comforter, Caretaker,caregiver, Forgiver,healer,protecter❤❤❤
@violetmargaret.avioletmarg94392 жыл бұрын
அவர் என் அடைக்கலம்
@kirubhamoorthy660 Жыл бұрын
Praise the Lord. TOMORROW - 14.10.2023. My daughter in law DELIVERY - CAESAREAN in Coonoor. First female baby. So we wanted second male baby. Please🙏 pray for good delivery with baby. We trust only JESUS. PLEASE PRAY FOR MY ALL FAMILY MEMBERS, SALVATION, STUDING, JOBS, HEALTH ISSUES, OWN HOUSE, My job related so many problems, my health weakness and severe arthritis,so, please pray🙏 for my all problems and reply.
This song is my all-time favorite since 1983 and moved me to tears contemplating God's faithfulness to protect His children. My spiritual journey as a believer in our Lord Jesus Christ from conversion from atheism began in a retreat. Every line of this song is penned by the Holy Spirit of Almighty God and speaks deeply to our spirit reassuring us that our God is Most High and in control of all circumstances. Neither the Corona pandemic nor other hardships can shake us when our God is watching over us and protecting us from all plagues and harm from supernatural as well as human enemies. Let us keep our unshakeable faith in Lord Jesus, the Name above all Names and the visible manifestation of the one true living God. May God also protect these anointed singers as they glorify the name of the God of Israel.
@pentecostalsongs23503 жыл бұрын
Glory to God God bless you
@antonylourdes78183 ай бұрын
I too love this very inspiring song from my childhood 1964. Still very often I listen prayerfuly.. And thank our loving God for his continued guidance, protection Throughout my past life journey....
@manigandanm64203 жыл бұрын
என் தேவன்
@arokiyaraj56673 жыл бұрын
Daily I will singing the songs at Morning and Night . I am always think to Jesus. Jesus all ways with me pray for us and country and the world.
@pentecostalsongs23503 жыл бұрын
All Glory to God God bless you Brother. Arokiya raj
@MercyMercy-eu4xd Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyafrancis62633 жыл бұрын
Amen
@pentecostalsongs23503 жыл бұрын
Praise the Lord God bless you
@charlesd48253 жыл бұрын
Amen
@mevilamary48799 ай бұрын
Nice song
@christianmessages.383111 ай бұрын
Amen. Praise God for this Wonderful Song
@princesam8582 Жыл бұрын
Amen 🙏🙏
@c.p.chandrasekaran27643 жыл бұрын
I love God's word Philip 1:21. I love God's word psalm 16th chapter. I love God's word psalm 17th chapter. I love God's word psalm 23rd chapter. I love God's word psalm 91st chapter.
@susheelasolomon8612 Жыл бұрын
Very nice song, of Psalm 91.
@lalithaatputharajah4605 Жыл бұрын
'God is our refuge and strength-an awesome praise song!!-spiritually uplifting!!!.'
@punithamohan79873 жыл бұрын
God bless singer's
@singaravelu52894 жыл бұрын
Amen 🙏🕊
@pentecostalsongs23504 жыл бұрын
Praise the Lord God Bless you
@shailark81543 жыл бұрын
Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum tq jesas alleluya praise to lord 🙏
@pentecostalsongs23503 жыл бұрын
Praise the Lord Sister shaila Rk we prayed for your families salvation and job for haripriya ,suresh also for their backslidings will be turned to jesus . please do not lose your hope , increase your prayers soon you will see the blessings psalm 65:2
@ranjang69603 жыл бұрын
ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏🌷🌷👍
@JESSIR-hv8nx3 ай бұрын
You are my hiding place. You shall preserve me from troubles & surround me with songs of deliverance. Psalms 32:7. 119:114.
@sabithamanogaran4468Ай бұрын
😅😅
@jayaseelanas19693 жыл бұрын
அமென்.As jayaseelan
@drmanimegalai92153 жыл бұрын
Yes he will protect us under his wings
@stellajohnson52083 жыл бұрын
@@drmanimegalai9215 p⁰pp0pp
@jayaprabakaran56413 жыл бұрын
@@drmanimegalai9215 நி
@vennilaanjalideva80593 жыл бұрын
Amen
@johnsoosaimanickam27042 жыл бұрын
Pray for us 🙏💗
@bairavibairava33173 жыл бұрын
Sarvavalavarudaya nilalil thanguvaan
@RaviKumar-mr1vw Жыл бұрын
Amen Amen Amen
@gavaskarkgs2415 Жыл бұрын
I love jesus
@lalithaatputharajah46056 ай бұрын
Excellent praise song highlighting the protective power of God. A slow-moving tune provides immense peace of mind to the listener.
@chellapaggs58503 жыл бұрын
Very nice PRAYER SONG When we hear this song we will be blessed.
@SelvaKumar-wl4bc4 ай бұрын
ஆமென்
@jeyagandhi3290Ай бұрын
Hallelujah Amen
@poongodic19053 жыл бұрын
Tq jesus
@stellabalajirao7906 Жыл бұрын
Very nice song
@manjulaamma65923 жыл бұрын
Praise the lord 🙌 🙏 👏
@shailark81543 жыл бұрын
Palm 91 n padi pathukakkira devanukku. Kodi kodi nandrijesas 🙏
@hannahgrace.h83403 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி
@emimaangelina10783 жыл бұрын
Amen. Thank you JESUS.
@pentecostalsongs23503 жыл бұрын
Amen, All Glory to God God bless you
@yvonnenesan3 жыл бұрын
God's words lives forever. Amen.
@pentecostalsongs23503 жыл бұрын
Amen, God Bless you Brother
@shailark81543 жыл бұрын
Amen amen alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏🙏
Super song I like this song very much thank you for all.
@pentecostalsongs23503 жыл бұрын
Glory to God God bless you
@marinerworld6785 Жыл бұрын
Amen ❤❤❤❤
@jennysdairy3623 жыл бұрын
Love u jesus
@lakshin24923 жыл бұрын
Amen Jesus
@shailark81543 жыл бұрын
Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 tqjeses
@mohitdhanalakshmisureshkum58033 жыл бұрын
glory to jesus amen thank you faster allaluya amen
@pentecostalsongs23503 жыл бұрын
All Glory to God God bless you
@SamuelVenkatesh-ni8kfАй бұрын
❤❤❤
@VIN_BEATS4 жыл бұрын
Very nice
@arokiyaraj56673 жыл бұрын
Very fine and very excellent songs. Thank you.
@pentecostalsongs23503 жыл бұрын
Thanks for listening God bless you
@shailark81543 жыл бұрын
Tqjesas alleluya praiselord tqjeses 🙏🙏 jeses amen
@shailark81543 жыл бұрын
Amenamen 🙏 tqjeses alleluya praiselord
@nivethabharathi65133 жыл бұрын
Amen appa
@m.peteramulrajamulraj76743 жыл бұрын
Amen halleyluya,
@shailark81543 жыл бұрын
Amenamen 🙏 tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses
@pentecostalsongs23503 жыл бұрын
Praise the Lord we prayed for haripriya and suresh god is with you .. increase your prayers God bless you
@rajasinghsimon2033 жыл бұрын
Praise the Lord.
@madeshmades71493 жыл бұрын
ஆமென் அல்லேலுயா....
@eunicecharles41113 жыл бұрын
Amen Halleluyah
@lalithaatputharajah46053 жыл бұрын
Protection of God-profoundly proclaimed in this brilliant song of praise. Glory to God!!!.
@beenusa11293 жыл бұрын
Amen...Thank God....for this wonderful and promissing song...What a rendition...only Gods children can present this type of anointing songs...Really a blessing to me and all...God bless you whole team...your efforts are remembered by the gracious Lord...God bless you!!
@NirmalaLeosamuel4 ай бұрын
Beautiful n meaningful symbol
@sampathkumar61893 жыл бұрын
No interlude- I like.
@pentecostalsongs23503 жыл бұрын
God bless you we respect your comment ,future videos we will consider thank you
@sknnadar60853 жыл бұрын
Amen thank you jeses 🙏🙏🙌
@gyovandhas28893 жыл бұрын
Ameen
@shailark81543 жыл бұрын
Amenamen 🙏🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏🙏🙏🙏
@pentecostalsongs23503 жыл бұрын
Praise the lord sister we are praying for your family salvation sangeetham 65:2 God bless you
@sdevakanmani34233 жыл бұрын
Thank you
@pentecostalsongs23503 жыл бұрын
You're welcome God bless you
@subinsingh37263 жыл бұрын
Praise the
@arokiyaraj56673 жыл бұрын
Very fine ,Thanks.
@cindu_baby07583 жыл бұрын
My fav song
@catherinestanislaus54553 жыл бұрын
Beautiful song
@pentecostalsongs23503 жыл бұрын
Amen , All Glory to God God bless you Sister
@jes17043 жыл бұрын
Wow 🤩 nice song 🎵🎵
@sakkaraithaitamilarasu26793 жыл бұрын
Awesome song, praise the Lord
@sijsivaji5567 Жыл бұрын
Powerful song
@sudhersonsudherson57033 жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏👏👏👏
@nirmalabalasundaram48573 жыл бұрын
SUPER song
@drmanimegalai92153 жыл бұрын
Wonderful .song console and comfort me 🙏
@karthikarthi-zi2ht3 жыл бұрын
Super.
@suganyas42633 жыл бұрын
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே - 2 அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் - 2 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்) 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்) 4. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 5. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 6. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 7. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
@pentecostalsongs23503 жыл бұрын
All Glory to God Thank you Sister. Suganya for you effort and time to type the whole song in tamil our upcoming videos we will also put tamil & english script Thank you