அப்பா இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா இந்த நேரத்துக்காக அப்பா என் பிள்ளைகளையும் என் மகனையும் மகளையும் பேரனையும் பேத்தியும் ஆண்டவரே கிருபையால் மூடிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஜீவனை கொடுத்து பாதுகாத்தேன் போக்கில் வாரத்தில் பாதுகாக்கிறேன் நன்றி இயேசப்பா என் மகன் பாலாக ஆண்டவரே ஆண்டவரே
@IndhiraniIndhirani-kd5mi Жыл бұрын
சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம் ஆண்டவரே ஜீவனைக் கொடுக்கிறேன் நன்றி ஜீவனைக் கொடுக்கிறேன் நன்றி ஆண்டவரே என்னை பாதுகாத்தது நன்றி ஆண்டவரே அப்பா தகப்பனே நன்றி நன்றி நன்றி அப்பா உன் கிருபை என்னோடு கூட இருந்ததற்காக இருந்ததற்காக சூடான கோடி ஸ்தோத்திரம்
@aironairon3055 Жыл бұрын
இயேசுப்பாஎனக்குஉம்மைதவிர இல்லை நான் எந்த இடத்தில்வேட்கபடுத்ததிஇடத்தில்என்னைஉயர்த்வார்
@rajeswaritr3183 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா.
@seenivasanm8386 Жыл бұрын
உபத்திரவம் தி பொறுமையை தாங்க இயேசப்பா
@farithaarockiyams1284 Жыл бұрын
ஆமென் தகப்பனே
@ThalaivaRaja-gq3xy Жыл бұрын
அப்பா எனக்கு நீ ஒருவரே எனக்கு உதவி செய்யும் அப்பா ஆமேன்
@AmmuAmmu-zt3ig Жыл бұрын
இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாரும் இல்லை நீரே எனக்கு துணையாக இருந்து நடத்தும் விசுவாசத்தோடு அற்புதத்தை எதிர்பார்கிறேன் ஆமென்
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்
@banumathis4716 Жыл бұрын
இயேசப்பா என் மகள் தலைவழியனால் அவஸ்த்தைப்படுகிறார். தலைவழியில் இருந்து சுகத்தை தாருங்கள் அப்பா ஆமென்
@judeshetty2161 Жыл бұрын
Amen 🙏👨👩👧👧 hallelujah ✋ nandri yeshuve
@rochegilbert3014 Жыл бұрын
இயேசுவே உம்மை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை அப்பா. தாவிதின் மகனே என் மீது இரங்கும். நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா. நன்றி இயேசுவே
Yesapa enoda mosamana sulnilai mara vendukire appa
@reetachellathurai62257 ай бұрын
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hepzibarubavathi8692 Жыл бұрын
நீர் மாத்திரமே எங்களை தேற்றுகிறீர் ஆமேன் எங்கள் வெட்கபட்ட இடத்தில் உயர்த்தி வைப்பீர்.... 🙏
@rajarani8067 Жыл бұрын
Jesus never fails ....amen
@singarajesakkimuthu906 Жыл бұрын
நாங்கள் சோர்ந்துபோன நேரம் எல்லாம் உங்க வார்த்தை மெலனா இருக்குது கிருபைக்காக நன்றி 🙏
@bharathia6908 Жыл бұрын
Ame 😭😭😭😭😭😭😭😭
@arularul6652 Жыл бұрын
Jesapa Nan porum ilathavathan aanaal inru Nan unpilai athanaal enaku neediya porumaiya thankappa
@hellenrubavathy Жыл бұрын
Praise God, this message is for me
@shynis30 Жыл бұрын
Amen
@NaveenSri-c9b Жыл бұрын
இயேசப்பா என் வாழ்க்கையும் நிம்மதி இல்ல என்னுடைய கணவர் நிறைய பிரச்சனை கொடுக்கின்றாள் சில சமயங்களில் பேய் பிடித்தவர் போல் நடந்து கொள்கின்றார் வர வர கடன் பிரச்சனை அதிகமாகிக்கொண்டே போகின்றது காரணமே இல்லாமல் வீட்டில் பிரச்சனை பிள்ளைகளுடன் கனவலுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை இயேசப்பா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கள் ஏசப்பா
@smhelapaulraj8695 Жыл бұрын
கர்த்தாவே உம்மை நெருங்க நெருங்க என்னை சுற்றி இருக்கின்றவர்களாலும், குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் பழி என் மேல் விழுகின்றது. ஆனால் கர்த்தாவே என் விழும் வீண் பழிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது உமக்குத் தெரியும் . எங்களுக்கு வரும் வீண்பழியிலிருந்து எங்களை காப்பாற்றும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.
@DineshKumar-le9on8 ай бұрын
Thanks brother amen
@marychristy8348 Жыл бұрын
Enakkum sothanaikaalaththai mertkolla pelantharum visuvaasam tharum Jesus
@rajarani8067 Жыл бұрын
Jesus please help me....
@rupaarasu-nt4yt Жыл бұрын
Rupa and my husband manom and my husband manom therumba prayer pannuinga father and my daughter BDS and my son MBBS and my brother son kadhu kakadhu prayer pannuinga father 🙏👏
@devim39099 ай бұрын
Amen thank you uncle for sharing the timely message 😊
Praise the Lord. Thank you Jesus I give you all the glory. Hallelujah amen.
@yogeshwaran7605 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@Amosh.-_balu Жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏
@HastingsJacob Жыл бұрын
😢🙏🙏
@HastingsJacob Жыл бұрын
😢❤❤
@pradeeptaylor8803 Жыл бұрын
I love you jesus ❤
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God give peace 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ and grace in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vickykp500 Жыл бұрын
Athu poga daiyalisis panrom roomba kastama iruku sir ennala thaniya veliya poga mudila pls sir enakaka prey pannunga pls
@manisusma8869 Жыл бұрын
Appa plss na Ruthie's exam la pass atanum appa..... 😔