Updated-ஆன Modern விவசாயிகள் 👨🏽‍🌾| Chinese organic farming tech 😱 Ep-15| Tamil Trekker

  Рет қаралды 213,043

Tamil Trekker

Tamil Trekker

6 ай бұрын

********************
#chinatravel #chineseculture #chinavillage #chinatown #chinafood #chinafarming
#chineseorganicfood #organicfarming #organic
Enroll Now : course.tamiltrekker.com/
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
🍑 Join me on an unforgettable journey through the heart of rural China, where ancient farming techniques and affordable village living converge in a stunning exploration! In this video, we'll unravel the mesmerizing process of packing and sun-drying fruits destined for various parts of China. Plus, brace yourselves for a surprising find-a charming village home available for rent at just 2200Chinese yuan a year!
🌾 We kick off this adventure by delving into the picturesque landscapes of traditional Chinese fruit orchards. Marvel at the beauty of the sun-drying process as fruits are meticulously prepared and sent to different corners of the country, showcasing the unique sustainability practices of these rural communities.
🏡 But the surprises don't end there! Discover a hidden gem-an authentic Chinese village home available for rent at an unbelievably affordable rate of 2200 Chinese yuan per year. Explore the quaint charm of the village, from narrow cobblestone streets to cozy interiors, and learn about the cultural nuances that make it an ideal destination for those seeking a tranquil and cost-effective lifestyle.
🌞 Whether you're a nature enthusiast, a cultural explorer, or someone dreaming of an affordable escape, this video has something for you! Don't forget to hit the like button, subscribe for more unique discoveries, and share your thoughts on village living in the comments below.
🏡 Ready to pack your bags for an authentic village experience? Check the video description for details on renting this incredible home, and explore more cultural revelations through the links provided!
🔔 Hit the notification bell, and let's embark on more adventures together. Join the conversation and celebrate the beauty of rural living and the surprises it has to offer! 🌿🏡 #VillageLiving #ChineseCulture #AffordableLiving #ruralescape
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 365
@vedavalliJeyaPrakash
@vedavalliJeyaPrakash 6 ай бұрын
சென்னையில் மழை வெள்ளம் வந்து ஊரே வெள்ளக் காடாக இருக்கிறது ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் போது அங்கு இருக்கும் மக்களும் அந்த அரசாங்கமும் எவ்வளவு முழுமையாக ஈடுபடுகிறது என்று தெரிகிறது இதேபோல் நம் இந்திய நாட்டில் குப்பைகளை கண்ட இடத்தில் வீசுவது ஒழுக்கமற்ற நிலையில் இருந்ததால் தான் இன்று பேர் ஆபத்தில் நிற்கிறது சென்னை 😢மக்களையும் சொந்த நாட்டையும் நேசிக்கும் நல்ல தலைவர்கள் இருந்தால் மட்டும் தான் நாடு முன்னேறும் மக்களும் முன்னேறுவார்கள் இன்று வீடியோவை பார்க்கும்போது எனக்கு பிறகு பேரன் பேத்தி வந்தாலும் இந்தியா முன்னேறுமா என்று தெரியவில்லை😢
@avanorvlog3103
@avanorvlog3103 6 ай бұрын
சந்தர்ப்பம் மிகவும் குறைவு தான், இப்ப இலங்கையில் சீனா போய் முதலீடு பண்ணுகிறது ஆனால் அது இந்தியாவுக்கு விருப்பம் இல்லாமல் இந்தியா முந்தியடிக்கிறார்கள்,நான் நினைக்கிறேன் இந்தியாவை விட சீனா போவது தான் நல்லது என்று,குறைந்த பட்சம் நாடு என்றாலும் சீனா மாதிரி டெவலப் ஆகிடும்.
@Pallu93
@Pallu93 6 ай бұрын
Nanga irukoom ❤
@amjath.001
@amjath.001 6 ай бұрын
​@@Pallu93😂😂😂
@santhoshcs7873
@santhoshcs7873 6 ай бұрын
​@@Pallu93😂😂😂
@ajmvlogs5964
@ajmvlogs5964 6 ай бұрын
Vallarasu India 😂
@karunanithir322
@karunanithir322 6 ай бұрын
புவணீயுடன் மீண்டும் நிலானி மற்றும் கலைமகள் ஆகிய சகோதரிகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நம்ம ஊருக்கு அவர்கள் வரும்பொழுது வரவேற்க காத்திருக்கிறோம்.
@sristhambithurai8012
@sristhambithurai8012 6 ай бұрын
சீனாவின் கிராமப் பகுதி மக்கள் அவர்கள் முயற்சிகளை பார்த்ததில் மகிழ்ச்சி
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 6 ай бұрын
சீனர்கள் அதிகமாக தற்சார்பு மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்பவர்கள். கடின உழைப்பு மற்றும் சுறுசுறுப்பானவர்கள். நன்றி புவனி உங்களுக்கும் தமிழ் பேசும் அன்பு சீனர்களுக்கும் 🎉🎉🎉
@redtagg9154
@redtagg9154 6 ай бұрын
Yean nammakitta kadina ulaippu illayaaa...avanga munnetrathukku karanam angulla government athum communist
@karunanithir322
@karunanithir322 6 ай бұрын
ஏம்பா புவணி தஞ்சை மாவட்டத்தில பிறந்த நீ கடலைச்செடி தெரியாம வளர்ந்திருக்கிறேன்னு தெரிய வரும்போது வருத்தமா இருக்கு. அதே மாதிரி பலங்கால வீடுகள் நம்ம கிராமங்களிலும் இப்படித்தான் இருக்கும். அதன் கலவை காரை என்று கூறுவர்.
@johnclinton8968
@johnclinton8968 6 ай бұрын
I love the way they speak Tamil
@aslamas5766
@aslamas5766 6 ай бұрын
நாங்க கூட இவ்ளோ தூய தமிழ் பேச மாட்டோம், சீனா பொண்ணு எவ்ளோ அழகா தமிழ் பேசுது
@Hameed_BS
@Hameed_BS 6 ай бұрын
நம்ம ஊறு தென்காசி மற்றும் தேனி பகுதி கிராமங்களும் இப்படித்தான் இருக்கும்.
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 6 ай бұрын
இந்த சீனா தொகுப்பில் முந்தைய வீடியோக்களை விட இந்த வீடியோக்கள் மிகவும் அருமை குறிப்பாக கிராமப்புற மற்றும் விவசாய விதம்
@s.maheswaran7072
@s.maheswaran7072 6 ай бұрын
Hats off Chinese government for agriculture development
@user-lu5ss7bc1j
@user-lu5ss7bc1j 6 ай бұрын
It's ok IAM Chinese of President 😊
@karthikarvindcs
@karthikarvindcs 6 ай бұрын
China is industrial economy. All developed nation also have advanced agriculture
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 6 ай бұрын
இலக்கியாவிற்க்கு எல்லா பயிர்களை பற்றியும் நன்றாக தெரிகிறது இந்த ஏரியா நம்ம ஊரு மாதிரி தான் இருக்கிறது
@n.ksystems4344
@n.ksystems4344 6 ай бұрын
Nilaani illa ilakkiya
@jesurajroshijesurajroshi1849
@jesurajroshijesurajroshi1849 6 ай бұрын
எனக்கு தெரிந்த விஷயம் சினா பெண் அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்ப்பு சிறந்தவர்கள்
@shanmugamisha
@shanmugamisha 6 ай бұрын
வணக்கம் வாழ்த்துகள் தமிழ் trekker உங்கள் சீனா பயணம் சிறப்பாக அமைய நல்வழ்த்துகள்.
@ramsram373
@ramsram373 6 ай бұрын
உங்கள் பயணம் வரவேற்க தக்கதாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்
@maragathavelc4992
@maragathavelc4992 6 ай бұрын
சீனா விவசாய கிராமத்து பகுதியைச் சுற்றி வரும் சீன சகோதர சகோதரிகள் மற்றும் தஞ்சை தமிழ் சிங்கம் புவனி சிறப்பு 👌
@jahirhussain8451
@jahirhussain8451 6 ай бұрын
அழகிய சொரக்கம் கிராமங்கள்❤❤❤
@arunachalamnatarajan3340
@arunachalamnatarajan3340 6 ай бұрын
சீனாவில் எங்குமே செல்போன் டவர்களை காணவில்லையே !எப்படி கம்யூனிகேஷன் செய்கிறார்கள்??
@suthakaransutharsan3859
@suthakaransutharsan3859 6 ай бұрын
அவர்களின் நீண்ட ஆயுளுக்கு இயற்கை உணவு மட்டும் அல்ல அதிக இனிப்பு அதிக காரம் உண்ணாமை
@balamurugand9814
@balamurugand9814 6 ай бұрын
வித்தியாசமான மலைகள் சார்ந்த கிராமம் அருமை.
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 6 ай бұрын
அருமையான பகிர்வு தான் அரசியல் தலைவர்கள் காணும் அளவுக்கு இந்த பதிவு
@svmanivannan
@svmanivannan 6 ай бұрын
அருமை.. Enjoy your series
@ramarmnrlm5532
@ramarmnrlm5532 6 ай бұрын
Bro, neenga travel pannitu video poodringa , naangal travel pannitu ungal video va paakurom❤❤🔥🔥
@user-oc8ql6uv8b
@user-oc8ql6uv8b 6 ай бұрын
Beautiful village village plastic clear❤❤🕵️🕵️🕵️👏👏👌🤝
@Sivakumar_23
@Sivakumar_23 6 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 6 ай бұрын
1980ல் கூட நம் இந்தியாவை விட மிகவும் வசதி குறைவாகத் தான் சீன கிராமங்கள் உள்ளன என்று நான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். மேலும் நகரங்களில் மருத்துவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூட்டமாக மக்கள் காத்திருக்க வேண்டும். அங்கு மருத்துவர்கள் மிகவும் குறைவாக அந்த சமயத்தில் இருந்ததாக செய்திகள் இருந்தது.
@bipash_9720
@bipash_9720 6 ай бұрын
Adharku appuram ellaam thalaikeezhaa maariduchu ma😢..avanga nammala vida munneritaanga..nalla irukatum❤
@mrajmohan9434
@mrajmohan9434 6 ай бұрын
என்ன bro கடலை நிலக்கடலை செடி தெறியவில்லை......😅 I like ❤️ புவனி
@StingSi369
@StingSi369 6 ай бұрын
சைனா மூலிகை மார்க்கெட் பற்றி போடுங்க புரோ.
@Ramesh-qd9fw
@Ramesh-qd9fw 6 ай бұрын
ஹாய் ப்ரோ டெய்லி நான் உங்க வீடியோ பார்ப்ப எனக்கு உங்களோட ட்ராவல் பண்ண ஆசையா இருக்கு மை நேம் உதயகுமார்
@kannans4728
@kannans4728 6 ай бұрын
தமிழ் பிற மொழி கலப்பு இல்லாமல் பேசுவது அழகு
@sakthevelm.m7406
@sakthevelm.m7406 6 ай бұрын
Happy to see always God bless you with you❤
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 6 ай бұрын
நீங்கள் காண்பித்த பழத்தை காக்கா பழம் என்று துபாயில் சொல்வார்கள். உடைத்தால் உள்ளே ஆரஞ்சு பழ சுளை போன்ற வடிவத்தில் இருக்கும். சுளையை உடைத்தால் ஆரஞ்சு சுளை போல இருக்காது, திடமாக இருக்கும். தோல் மெல்லிய ப்ளாஸ்டிக் போன்று வலிமையாய் இருக்கும்.
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 6 ай бұрын
Very good content in this video. The persimmon fruit that you showed is grown in India too. They are grown in Jammu & Kashmir, Himachal Pradesh, Tamil Nadu, Uttarakhand, Sikkim, Darjeeling, and Arunachal Pradesh. It is known by different local names and is called japani phal or amar phal in Uttar Pradesh, amlok in Assam, ram phal in Maharashtra, and lukum in Manipur. This fruit is available in high end supermarkets and hypermarkets in India and come under the section of curated fruits.
@dkfreefire752
@dkfreefire752 6 ай бұрын
Idha than edhir parthom vera levelluh👀⁉️😎
@karuppusamyn515
@karuppusamyn515 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 6 ай бұрын
Thanks a bunch your video, continue your journey ❤
@changeworld.7487
@changeworld.7487 6 ай бұрын
Your all videos I watching bro ultimate excellent continue god bless you
@posadikemani9442
@posadikemani9442 6 ай бұрын
Inippu. Blog all. Funny beautiful friends. Convey our love to them yathum oore yavarum kelir. angels tamiz sooopppet
@TamilHDRemasteredSongs
@TamilHDRemasteredSongs 6 ай бұрын
fresh persimmon fruit innum supera irukkum. Thank you Ilakkiya & Kalai Magal
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 6 ай бұрын
மிக பயனுள்ள பதிவு🙏 சகோ👍
@dilliraj2472
@dilliraj2472 6 ай бұрын
I felt happy when they talk Tamil ❤
@KavithaJ-xh1rb
@KavithaJ-xh1rb 6 ай бұрын
சூப்பர் தம்பி உலகம் சுற்றும் வாலிபன்
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 6 ай бұрын
❤❤❤❤❤❤❤புவனி மிகவும் அருமை
@tarshannaturelove4698
@tarshannaturelove4698 6 ай бұрын
Dear Bhuvani as u told my experience and my earnings and my efforts I have put in this course video, so it is not free it is paid. But due to our subscription ur are earnings and making videos, don't forget it. If ur videos help someone earnings u can share free. It's good humanity and returning ur gratitude to ur subscribers. Don't be mony minded dear❤
@tharajonita8676
@tharajonita8676 6 ай бұрын
Wonderful Farming Lands 🌿🌱🌷🍊🥭🥒🍆🍏🍍🍊 I Liked It Very Much. . And They Both Talks Tamil So Nicely Even We Indian People Wont Pronounce Like Them Bro❤ Love Them Both ❤😘 Superb Bro I Felt Like Me Saw Those Places Directly Along With U 👌🔥🔥🔥 Mountain Also Realy Awesome. . Thank U Bro🙏 Keep Rocking 🔥👍 GOD BLESS 🙏
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 6 ай бұрын
எங்கும் பனிமழை பொழிகிறது தஞ்சை மைந்தனை வருகையிலே உன்னை வரவேற்க்க சூனப்பெண் கலைமகள் காத்திருக்கிறள்!🤭😎💪🙏
@sureshkumar926
@sureshkumar926 6 ай бұрын
Really wonderful video and different...
@thyagarajanthyagu4788
@thyagarajanthyagu4788 6 ай бұрын
Super thambe ❤
@mr.nandha7989
@mr.nandha7989 6 ай бұрын
சூப்பர் ❤️
@mohammadfarook8865
@mohammadfarook8865 6 ай бұрын
im watching from kerala so amazing your videos. thanks
@VijayaKumar-zj9nf
@VijayaKumar-zj9nf 6 ай бұрын
தரமான சம்பவம்
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 6 ай бұрын
Arumaiyana idam nanba
@HarshanthKarthi-tu3jx
@HarshanthKarthi-tu3jx 6 ай бұрын
Arumaiyana village good vivasayam ❤
@roseykodies6898
@roseykodies6898 4 ай бұрын
H❤
@makemanureorganicsfertiliz1404
@makemanureorganicsfertiliz1404 6 ай бұрын
Semma bro
@suseelaaruminadhan3536
@suseelaaruminadhan3536 4 ай бұрын
அன்புக்கும் பாசத்துக்குறிய சகோதரிக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் நான் சுசீலா இந்தியாவில் இருக்கின்றேன் நானும் உங்களுடன் சேர்ந்து மற்ற நாடுகளுக்கு வரலாம் என்று நினைக்கின்றேன் அதற்கு வழி செய்யவும்
@karthicktech5206
@karthicktech5206 6 ай бұрын
Early i think japan is best country to live but now china is best country to live
@Trending56478
@Trending56478 6 ай бұрын
Very nice ji we are really enjoy this series eagerly waiting for the next series❤❤❤😊
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 6 ай бұрын
Buvani nanba intha please patha avlo alaga iruku nalla pathiu👌💯
@sangamithiransangamithiran1190
@sangamithiransangamithiran1190 6 ай бұрын
The fruit name is persimmon fruit. The most profitable fruit & easy cultivatable fruit.. It is cultivated in Tamilnadu also. Especially in nilgiri & jawadhu hills
@dhikshith_
@dhikshith_ 6 ай бұрын
Good work done 💯
@tharajonita8676
@tharajonita8676 6 ай бұрын
Wooooowww Again U Have Uploaded Video Superb superb Thank U So Much Bro. . U Are Rocking Realy Bro 🔥
@shanmugapandi2950
@shanmugapandi2950 6 ай бұрын
சீனர்கள் நம் உடன்பிறவா சகோதரர்கள்.
@kalaiselvi-pq2wl
@kalaiselvi-pq2wl 6 ай бұрын
Super bro I really enjoyed ,
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 6 ай бұрын
Persimmon furits =பேரிச்சம்பழம் both of them sister according to calamity n soil it will grow in China Japan Pakistan Iran....
@MrSesha123
@MrSesha123 6 ай бұрын
Put video on baking items in china where or how to buy .. will be useful for many home bakers
@azrdin
@azrdin 6 ай бұрын
KAKA Fruit (persimmon) mostly from Spain , available in KSA ..... Taste like Nongu + Mango + panangai
@VICKY1996.
@VICKY1996. 6 ай бұрын
Ksa means
@VICKY1996.
@VICKY1996. 6 ай бұрын
17:00
@Ultrainstincte
@Ultrainstincte 6 ай бұрын
Panangai ah? Apdina?
@firingphoenix8654
@firingphoenix8654 6 ай бұрын
You will get persimmon in Kodaikanal region but only in season time
@saamicircle7244
@saamicircle7244 6 ай бұрын
Nandri ji
@mageshwaran8963
@mageshwaran8963 6 ай бұрын
Peace full village video ❤ bro
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 6 ай бұрын
Very beautiful people ❤️ 💕 ♥️
@sivatamilnadu
@sivatamilnadu 6 ай бұрын
எங்கள் வீட்டில் மற்றும் எங்கள் ஊரில் நெல் கரும்பு வாழை வேர்கடலை பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை கொத்துமல்லி கீரை சேப்பங்கிழங்கு எலுமிச்சை உள்ளது and more available here also, so you come here and explore all to our world living people's.
@dmiserv2093
@dmiserv2093 6 ай бұрын
Lovely vlog😍🥰👍
@reelsgram420
@reelsgram420 6 ай бұрын
Wait for New York Vlog ❤
@priyadharshninr4547
@priyadharshninr4547 6 ай бұрын
My favourite❤❤❤
@senthilkumarveeran4307
@senthilkumarveeran4307 6 ай бұрын
Mr. Puvani this fruit call "SHARON " FRUIT It's most famous in North America and uswell in Japan and China..got it
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 6 ай бұрын
எப்படி தமிழ் பேசுகிறார்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@saamicircle7244
@saamicircle7244 6 ай бұрын
Dionxi nu oru Chinese farmer channel la nethu than intha persimmon fruit pathen, nandri ji
@msaravanan4728
@msaravanan4728 6 ай бұрын
அவங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் ப்ரோ
@msubramaniam8
@msubramaniam8 6 ай бұрын
Very industrious Chinese people..hats off to them 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 6 ай бұрын
Super brother
@thanakunal3997
@thanakunal3997 6 ай бұрын
Super💕💕💕
@subrann3191
@subrann3191 6 ай бұрын
Very good luck with your good luck KZbin channel chlna
@naguravi5699
@naguravi5699 6 ай бұрын
உள்கட்டமைப்பு பற்றி நிறைய பேசவும்
@devacena5150
@devacena5150 6 ай бұрын
Azhaga tamil pesuranga💚
@joyforever2576
@joyforever2576 6 ай бұрын
Nice to see bro
@Jaffnasuman007
@Jaffnasuman007 6 ай бұрын
Super bro❤❤❤
@mylsamy4624
@mylsamy4624 6 ай бұрын
Bro your job extremely super. Elakeya and kalaimakal so cute and very good friends for you.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 ай бұрын
Thank you so much 😀
@firingphoenix8654
@firingphoenix8654 6 ай бұрын
You will get persimmon fruit in Kodaikanal region but only in season time
@puvanalogini9866
@puvanalogini9866 6 ай бұрын
Super brother 👍🇱🇰
@mbalamurugan7223
@mbalamurugan7223 6 ай бұрын
Very nice vedio
@nagarajanraja3482
@nagarajanraja3482 6 ай бұрын
Iniyai avargal pesum Tamil alagu 😊
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 6 ай бұрын
Super bro❤🍊
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 6 ай бұрын
இந்த பழம் அரபு நாடுகளில் கிடைக்கிறது தமிழ் நாட்டிலும் தற்போது விளைவிக்கப்படுகிறது
@SLVFashionRound
@SLVFashionRound 6 ай бұрын
Super
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 6 ай бұрын
Tamil konjum cina village super
@rislymuhamed297
@rislymuhamed297 6 ай бұрын
Here Korea Call This Fruit Kaam👌
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 6 ай бұрын
Lakes are missing in Chennai please find it😢
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 6 ай бұрын
this fruit is available in Ooty and simla and also in Delhi
@MuthuKumar-kz1bp
@MuthuKumar-kz1bp 6 ай бұрын
Super 🎉
@senthilraj4951
@senthilraj4951 6 ай бұрын
Nice brother
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 6 ай бұрын
Wonderfulvideo
@ManiKandan-lw8lc
@ManiKandan-lw8lc 6 ай бұрын
Vaa Thalaiva ❤
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 20 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 2,8 МЛН
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41