No video

உபி மரணங்களின் முழு பின்னணி-பகீர் ரிப்போர்ட் | Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident

  Рет қаралды 6,513

Dinamalar

Dinamalar

Ай бұрын

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் நடந்த சோக சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
போலே பாபா என்ற ஆன்மிக தலைவர் நடத்திய சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மக்கள் மரணம் அடைந்தனர்.
நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 107 ஆக இருந்தது. இப்போது மேலும் பலர் இறந்தனர். மொத்த மரணம் 121 ஆக உயர்ந்து விட்டது.
இன்னும் பலர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.#Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident

Пікірлер: 23
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
சாமியார் அரெஸ்ட் ஆகணும்.
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 Ай бұрын
எங்கே எடப்பாடி, தமிழிசை CBI விசாரிக்க வேண்டியதுதானே?
@syedali-bd9dy
@syedali-bd9dy Ай бұрын
பாபா ஆவியாகிறார். 122+ இறந்த பிறகு
@sasirekasasirekask888
@sasirekasasirekask888 Ай бұрын
Mootarkal🎉 ..
@comedyt
@comedyt Ай бұрын
This incident shows the importance of being disciplined.
@bhuvanamanvalan3638
@bhuvanamanvalan3638 Ай бұрын
Why so much news not cover like this kallakurichi issue
@arungandhi7305
@arungandhi7305 Ай бұрын
Bjp want to dismissed
@nisha619
@nisha619 Ай бұрын
Siinimale varre maathiri irukku
@bhuvanamanvalan3638
@bhuvanamanvalan3638 Ай бұрын
Kallakurichi CBI vendama
@ramachandrane3316
@ramachandrane3316 Ай бұрын
Adutha maadhamay adhey edathil ohleh baba sorpozhivatruvan. Adhudhan INDIA.
@openthoughts1904
@openthoughts1904 Ай бұрын
Yogis should take responsibility for these poor people death.
@bhuvanamanvalan3638
@bhuvanamanvalan3638 Ай бұрын
Kudiyum poli samiyarum
@ganapathisamykrish5633
@ganapathisamykrish5633 Ай бұрын
Mooda nambikaiyil ooripona intha. Gathithan. Saamiyar vesam potta manusangalaiyellam. Kadavula ninaicha. Intha gathi than
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 Ай бұрын
நல்ல சொம்பு அடிங்க மலம்மலர்
@vadivelramanathan6058
@vadivelramanathan6058 Ай бұрын
கள்ளக்குறிச்சி
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 Ай бұрын
@@vadivelramanathan6058 ராகவன் வீடியோ🤦🤦
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq Ай бұрын
Ada kirukkankala intha kuttam avasiyama
@GEMINIpanneerselvam-eq2gn
@GEMINIpanneerselvam-eq2gn Ай бұрын
மூடர்கள்
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 15 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 15 МЛН