உப்புகறி | UppuKari One Hour Tamil Movie - 4K | GOLDENCINEMA

  Рет қаралды 723,217

GoldenCinema

GoldenCinema

7 ай бұрын

உப்புகறி | UppuKari One Hour Tamil Movie - 4K | GOLDENCINEMA
Story & Screenplay,Directed by Surya Pandiyan
Casting - Sudha Kannan,Kali Das,Bala Vasumalai,Veera,Karthi,Balamurugan,Rajesh,Kayal,Arun,Prabhu,Sundar Muthuramalingam,Mani Muthu,Abraham,Manikandan,Palani
Dubbing Studio: GOLDENCINEMAA STUDIO @ The360Studio
Dubbed By: RJ Priya Elangovan,Asuran Vasanth,Sarathkumar,Rajeshwari,Tamil Arasan
Dubbing Assistant: Ramana
DOP - NarenGuru,Thambu,Fidal Castro
Editor - Ramkumar
DI: Ramkumar
Music & Programming - Jejendrakumar
Foley Works&SFX: Ramana
Mixing: Ramana
Executive Producer - Hariharan
Produced By Hariharan
Publicity Design - The360inc.,
Subscribe Us For 24x7 Entertainment.
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official KZbin page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
Subscribe To:
#goldencinema

Пікірлер: 183
@GeneralGanapathi
@GeneralGanapathi 6 ай бұрын
பெற்றோர் அனுமதியின்றி காதல் என்ற பெயரில் ஆண் நண்பர்களுடன் வெளியே போவதால் இது போன்ற அவமானம் ஏற்படுகிறது. கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே மானம் மரியாதையுடன் வாழலாம்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பே
@SenthilKumar-no4tt
@SenthilKumar-no4tt 2 ай бұрын
lol
@SunMugam-cb6gq
@SunMugam-cb6gq Ай бұрын
@templevisionads
@templevisionads 25 күн бұрын
சிறப்பான முறையில் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறரர் கதாநாயகி வாழ்த்துகள்
@user-pg5ph9yh4r
@user-pg5ph9yh4r 23 күн бұрын
கதாநாயகியின் கண்ணீர் என் உள்ளத்தை நொருக்கியது.பெண்கள் நம்பி ஏமாந்து போகிறார்கள்.... எந்த பெண்ணுக்கும் இனி இந்த நிலைமை வரக்கூடாது.... கர்த்தாவே😭😭😭🙏இயக்குனர்,,,,,போலீஸ்காரர்களிலேயே, இவர்,,தெய்வம் எனப்போற்றப்படவேண்டியவர்,,,,, பெண்ணுக்கு இரக்கப் பட்ட அவர் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்,,,, 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
@yogiramji7089
@yogiramji7089 7 ай бұрын
மிகவும் அருமையான படம் இதை உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பே
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 2 ай бұрын
திருமண ஆசை வரும் பெண்களுக்கு விதி படத்தோடு இதையும் இப்ப இருக்கும் பெண்களுக்கு இது முக்கியமான பாடமாக சேர்த்துக் கொள்ளலாம்
@PanneerselvamR-hd8zu
@PanneerselvamR-hd8zu 4 ай бұрын
இது கதை அல்ல உண்மையான சம்பவம், படத்தின் *களம் *இன்றய பெண்களுக்கு ,ஓர் எடுத்துக்காட்டு. கதையின் முடிவினை! பார்வையாளர்களிடம்., கொடுத்த விதம் மிக அருமை!
@KanagarajKanaga08
@KanagarajKanaga08 4 ай бұрын
கதையின் முடிவு சரியில்லை ப்ரோ
@MHSULTHANMYDEENMYDEEN
@MHSULTHANMYDEENMYDEEN 2 ай бұрын
தனிமனித ஒழுக்கம் இல்லாதவரை மனிதசமுதாயத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையே...
@KarthikeyanS-je3we
@KarthikeyanS-je3we 7 ай бұрын
ஐயுரவுச் சுவையை மிக ஆழமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கின்றீர்கள் .அதுதான் உங்கள் மிரட்டலில் வெற்றி ! இது இயக்குநர்களுக்கு கான ஊடகம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது .இது உங்களுக்கான காலம் ! சூரியப்பாண்டியன் நீங்கள் கிழக்குத்திசை ! நல்வாழ்த்துக்கள் ..........!
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
மிக சிறப்பே
@haranprintersmadurai
@haranprintersmadurai 6 ай бұрын
❤❤❤❤❤❤ மனிதம் வாழவைக்க வேண்டும். அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவது இதனால் தடுக்க பட வேண்டும். அருமையான படைப்பு வாழ்த்துகள்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பு
@vijaysuriyaaijthsuriya8924
@vijaysuriyaaijthsuriya8924 27 күн бұрын
செம க ைத
@mohamedhafeel5480
@mohamedhafeel5480 5 ай бұрын
சூப்பர் பொலிஸ் ஐயாவுக்கு ஒரு சல்யூட் மனிதம் சாகவில்லை அவரது மனைவி கதையில் வரட்டு கெளரவம் திமிரு படிச்சவ கதாசிரியருக்கு நன்றி
@chandbeebi8061
@chandbeebi8061 6 ай бұрын
Beautiful making. Touching acting. That girl acted very well
@kamalark3682
@kamalark3682 3 ай бұрын
பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 👌👌👌🙏🙏
@muthunelsonnelson2552
@muthunelsonnelson2552 6 ай бұрын
அந்த இன்ஸ்பெக்டர் ஸஹீப்புதன்மை enquiry very nice
@ayyanars1435
@ayyanars1435 7 ай бұрын
🤝🤝வாழ்த்துக்கள் தங்கையே...👏👉 Good movie🎥🎥The acting of the girl in this movie was very amazing😢😢😢This acting is very excellent. 🤏💯💯💯💯💯💯💯💯
@shibualphashibushibu341
@shibualphashibushibu341 Ай бұрын
Wow ❤ beautiful movie... Big salute
@cmadhavancm1807
@cmadhavancm1807 4 ай бұрын
Super hit movie i am last seen crying 😭😭😭....pls yarum ipadi panathiga..🙏
@sivac3892
@sivac3892 6 ай бұрын
Ellarum parka vendiya arumaiyana movie❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sokkarramar9097
@sokkarramar9097 6 ай бұрын
இந்த வீடியோ காணொளிகள் மிகவும் கரும் படம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இது போல ஒரு இடத்தில் நடந்த சம்பவம் வெற்றி அந்த பெண் அந்த போலீஸ் நல்ல நடிகர் ஆவார் ❤
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பே
@SathishKumar-jw4gt
@SathishKumar-jw4gt 5 ай бұрын
Karum padam alla nanbarey.. kurum padam 🙂
@jegak1009
@jegak1009 6 ай бұрын
Most of you viewers are only commenting of their acting!! But what is the Director trying to convey to the public!!?? That's the kind of monstrous behaviour happening in India!! Your country's justice system has failed miserably to protect women!! Feel ashame about it! I salute the Director for having the guts to do this movie 🙏❤
@SathishKumar-jw4gt
@SathishKumar-jw4gt 5 ай бұрын
Good view @jegak1009 ... Its INDIA .. girls and women are safe ..Kindly dont biass.
@saitbhai2592
@saitbhai2592 2 ай бұрын
அருமையானபடம்
@karthikavin9646
@karthikavin9646 2 ай бұрын
Ellarum soldra maari nalla movie tha,,,but ethanayooo movie ithupola vanthuduchi,,,,analum apditha kaattulla,,,Kanda idathulanu poitutha irukanga,,,,athuku ponnungalum sammatham soldranga,,,(,oru sir ),,,,ana eppo ellam antha yaarum kastam padurarhu illa,,,,ivan illana vera orutha,,,ival illana vera oruthi maatittu poite irukanga,,,,itha paakura periyavangalukku kastama feel pandranga thappunu soldranga,,,,ana apdi pandravangalukku ippo ethellam simple ana vishiyam agiduchi,,,,namma v2la irukavangala nammatha safe ahh paathukanum🙏🙏🙏
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 6 ай бұрын
WOW SUPERB HOLDDEN CINEMA THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS 🙏🙏🙏🙏
@user-dl8fk7we5n
@user-dl8fk7we5n 5 ай бұрын
இளம்பெண்கள் மனதில் ஓர் கருக்கடையை உருவாக்கும் அருமையான ஆக்கம் 😮😊❤
@user-dd4nt4ke1l
@user-dd4nt4ke1l 6 ай бұрын
Solla varthai ella valigal. Arumai❤❤❤touching
@baskaranr1043
@baskaranr1043 7 ай бұрын
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பலவித மனங்கள்....அருமையான படம்.
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
சிறப்பே
@PitchaiKani-is1sj
@PitchaiKani-is1sj 7 күн бұрын
Best move
@gayathrijothilingam8074
@gayathrijothilingam8074 7 ай бұрын
Super acting by team as whole and special mention to that sister and police character...
@mselvaraj8727
@mselvaraj8727 6 ай бұрын
நல்ல நடிப்புமா.இக்களா பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாடத்தை கற்ப்பிக்கும் படம்.அருமை.
@peterpandiyan486
@peterpandiyan486 6 ай бұрын
Very nice super film congratulations to all of you
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 6 ай бұрын
WOW SUPERB GOLDEN CINEMA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM AKKY ❤🙏🙏🙏
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 22 күн бұрын
Super....
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 7 ай бұрын
Film slow lady actor sema action Valthukkal
@sangeethajeyaraman999
@sangeethajeyaraman999 6 ай бұрын
Rj priya mam voice super heroin & news reader voice super mam ❤❤❤❤
@rjpriyaelangovan4461
@rjpriyaelangovan4461 6 ай бұрын
Tq mam
@venpaneevideos7522
@venpaneevideos7522 7 ай бұрын
வாழ்த்துக்கள் அருமை அருமை 🙏
@murugumd
@murugumd 2 ай бұрын
பெண்கள் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும்
@vinothkumar-xe8sb
@vinothkumar-xe8sb 7 ай бұрын
அந்த பெண்ணோட நடிப்பு மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@sweety-n-girl1969
@sweety-n-girl1969 7 ай бұрын
Romba bandit bro 🙏❤️
@nirmaljeevan8405
@nirmaljeevan8405 7 ай бұрын
Antha ins nadippum both twos are super
@williamsanthiyagu2736
@williamsanthiyagu2736 6 ай бұрын
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பே
@Sridhar-yi9rx
@Sridhar-yi9rx 4 ай бұрын
Lady acting super
@jaisalan5291
@jaisalan5291 6 ай бұрын
Congrats to the whole team... Soooperb acting by the Police character and Lady character....
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
சிறப்பே
@gathacharithre8098
@gathacharithre8098 2 ай бұрын
Best movie 💚😊😊😊
@user-bm9oh5df2n
@user-bm9oh5df2n 7 ай бұрын
Really superb film.. Sister acting super ❤
@amaravathiarun3066
@amaravathiarun3066 2 ай бұрын
Nice
@vekateshk4572
@vekateshk4572 4 ай бұрын
Super hit movie sister super
@sigamanisigamani2575
@sigamanisigamani2575 5 ай бұрын
Fine story
@anbalaganchona4070
@anbalaganchona4070 7 ай бұрын
அருமை அருமை
@dhamudhamu5551
@dhamudhamu5551 4 ай бұрын
Super thola
@shyambabu7346
@shyambabu7346 6 ай бұрын
Super sister acting Good
@thenmozhian4939
@thenmozhian4939 6 ай бұрын
Voice good,all the best 🎉🎉🎉
@user-eg4wl5tj5e
@user-eg4wl5tj5e 4 ай бұрын
Fantastic movie
@madhavan4747
@madhavan4747 6 ай бұрын
Super....⭐⭐⭐⭐⭐
@Arumugam_1474
@Arumugam_1474 6 ай бұрын
சரியான மெசேஜ் ஆன படம் பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
@jaikjaik4919
@jaikjaik4919 2 ай бұрын
❤❤❤❤❤
@user-lm4yr9qc7z
@user-lm4yr9qc7z 6 ай бұрын
super alagan sir 👌👌👌all the best 💥💥💥
@manibala5431
@manibala5431 6 ай бұрын
Very nice movie
@itsmesikharani
@itsmesikharani 4 ай бұрын
Nice❤🙏👍
@senthilkumarm816
@senthilkumarm816 7 ай бұрын
Excellent one, it’s shows painfull part of two lady and a honest police life.
@ayyadurair3111
@ayyadurair3111 7 ай бұрын
அமைவத இறைவன மிகப.பெரியவன்
@divya5870
@divya5870 7 ай бұрын
Congratulations Akka... super ❤
@irshadahamedirshada9385
@irshadahamedirshada9385 2 ай бұрын
Good story but very short..
@balamurugan2472
@balamurugan2472 6 ай бұрын
Super 🎉🎉🎉
@karthikeyanm7831
@karthikeyanm7831 7 ай бұрын
Super. Act. Sister
@vandasuberamani4813
@vandasuberamani4813 6 ай бұрын
Super move❤
@venkatz-dk4ep
@venkatz-dk4ep 6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
வாழ்த்துவோம்
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 6 ай бұрын
Supper
@Vasanth-ho8kx
@Vasanth-ho8kx 7 ай бұрын
Vera levl
@jananiyadav4777
@jananiyadav4777 2 ай бұрын
Neraya girls paaka vendiya oru movie ❤
@selvakumarnarayanan404
@selvakumarnarayanan404 7 ай бұрын
Good movie
@kalishwaranstatham
@kalishwaranstatham 7 ай бұрын
Amazing action always ,story super, love fake moment this time you need to know about
@veeradevi2888
@veeradevi2888 6 ай бұрын
Kalidass....super.pa
@masanikumar1396
@masanikumar1396 6 ай бұрын
🎉🎉🎉
@renukamohanraj8501
@renukamohanraj8501 6 ай бұрын
👌
@sivaranjaniboopathi1118
@sivaranjaniboopathi1118 7 ай бұрын
Supra sutha ......sister 🎉
@mehaboob6266
@mehaboob6266 6 ай бұрын
👌👌👌👌👌👌❤
@vinodhinivinodhinijagadees283
@vinodhinivinodhinijagadees283 7 ай бұрын
Arumaiyana patam arumaiya nadippu this gril
@VijayalakshmiMohan-zu7sz
@VijayalakshmiMohan-zu7sz 7 ай бұрын
Fantastic 🎉🎉🎉
@anuanu4352
@anuanu4352 6 ай бұрын
👍👍👍👏👏👏
@user-fx7il3ro7n
@user-fx7il3ro7n 7 ай бұрын
Super ❤
@haniyahhaniyah5236
@haniyahhaniyah5236 6 ай бұрын
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 7 ай бұрын
Super
@murthyraju6727
@murthyraju6727 7 ай бұрын
Heartly touching story congratulation to all actors
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 4 ай бұрын
Sub standard
@vishvavishva2981
@vishvavishva2981 7 ай бұрын
Super.super.super
@friendsfilms2225
@friendsfilms2225 7 ай бұрын
Whole Team congrats. Nalla Effort potrukinga. Sundar Bro unga Role Good. Antha female character Extraordinary Acting And Kali Dass Bro super. but dubbed oru sila Voice mattum Rooming Effect Iruku. konjam DI Pannirukalam thonuchu. antha police Enquiry place innum konjam dark ah iruntha super ah irunthurukum any Super Nalla Effort Potrukinga Super Whole Team Congratulations 🧗💐🎉
@user-wn4vb2bq9r
@user-wn4vb2bq9r 7 ай бұрын
அருமையான படம் 🎉🎉🎉
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பே
@karthikeyanm7831
@karthikeyanm7831 7 ай бұрын
Good. Flime❤❤❤
@muniyappanmuniyappan3834
@muniyappanmuniyappan3834 7 ай бұрын
👍👌
@jothis566
@jothis566 6 ай бұрын
Nalla nadippu. Pavam antha ponnu.
@anudhiya9160
@anudhiya9160 7 ай бұрын
Keep it up....❤❤❤
@72universal
@72universal 6 ай бұрын
Lady acting mass😢
@JeniferJeni-pk2xd
@JeniferJeni-pk2xd 7 ай бұрын
💎
@TamilJeeva171
@TamilJeeva171 7 ай бұрын
அருமையான படம்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் சிறப்பே
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 7 ай бұрын
படத்தைப் பார்த்து ஒவ்வொரு ஆண்களும் ஒவ்வொரு பெண்களும் திருந்த வேண்டும்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
ஆம் மிக சிறப்பே
@trueindian2155
@trueindian2155 6 ай бұрын
Just can't blame girls ,we should educate our girls openly what all dangerous situations she will meet
@SathishKumar-jw4gt
@SathishKumar-jw4gt 5 ай бұрын
Mr. Director .. every thing was nice ..but what about the climax reaction from SI .. will he adhere to the sentiment of that girl or he will take action on her.. ?? All new generation creators are focusing on impact rather than the reality ...Can i have a reply ?
@itissurya
@itissurya 5 ай бұрын
Hey Bruh thanks for your valuable time ☺️ actually the climax was left over to the audience perspective Surely i will make a clarity the cop has two options 1.Abort the case 2. Carry on the case to further process But the right thing is handling the case to next level coz he can't cross the logistics and conditions of police department...
@RuthraRuthra-ho4ug
@RuthraRuthra-ho4ug 7 ай бұрын
Unmayave antha akkavota manasu nalla manasu epti yavlo per valkaila natakkuthu burinjikoga yarayum kaaya patuthathinga girl safeva erukkanum athuvum 1000 angal erunthalum oru pen pathukappa erukkanum 😢
@user-eu7qe7fd6q
@user-eu7qe7fd6q 7 ай бұрын
Super police super sister
@thendralraj7031
@thendralraj7031 6 ай бұрын
நல்ல மெசேஜ் அனைவரும் சிறந்த நடிப்பு ஒளிப்பதிவு அருமை ஆனால் படத்தில் மூன்று சீக்வன்ஸ்தான் அதைவைத்துக்கொண்டு ஒரு மணிநேரம் இழுத்து இருக்கிறிர்கள் இருப்பினும் அனைவருக்கும் வாழ்த்துகள்
@kmrvideo2931
@kmrvideo2931 6 ай бұрын
சிங் பே
@greensky2023
@greensky2023 7 ай бұрын
😢❤🎉
@vinodhinigangadharan2202
@vinodhinigangadharan2202 2 ай бұрын
இது போல உண்மையாவே 1 மாதம் முன்னாடி.. கருங்குழி என்ற ஊர்ல இருக்க காட்டில்.. அந்த பெண்ணோட காதலனும் 4 நண்பர்களும் சேர்ந்து கெடுத்து.. மரத்தில் தூக்கில்தொங்கவிட்டனர்.. குற்றவாளிகள் சுதந்திரமா வெளிய சுத்திக்கிட்டு இருகாங்க..😢
@anjalaianjalai7913
@anjalaianjalai7913 Ай бұрын
Entha district
@vinodhinigangadharan2202
@vinodhinigangadharan2202 Ай бұрын
Chengalpet
@user-wg8hy7nn7i
@user-wg8hy7nn7i 5 ай бұрын
😢
@paulrajraj4782
@paulrajraj4782 7 ай бұрын
Actor of the girl is so realistic
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,3 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Palli Paruvathile Full Movie | K. S. Ravikumar, Urvashi, Thambi Ramaiah, Venba Kanimozhi
2:17:39
AR Entertainment Production
Рет қаралды 1,8 МЛН
Sirukki | சிறுக்கி | Tamil short film
27:17
Pahruli
Рет қаралды 1 МЛН
Award winning Tamil Short Film | Pen Paadhi Aadai Paadhi | Social Drama
39:36
ILAI | Tamil  Full Movie | இலை | Bineesh Raj | Swathy Narayanan | Sujith | KingMohan
1:49:52
НЕЗАБЫВАЕМОЕ ЛЕТО (смешное видео, юмор, приколы, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,6 МЛН
Bemax Reactions
0:43
Bemax - ベマックス
Рет қаралды 2,6 МЛН
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 2,7 МЛН