Urakam Thelivom | FMPB | NON STOP 1 hour | JUKE BOX | FIRST RELEASED | MISSION | GOSPEL SONGS

  Рет қаралды 189,031

FMPB

FMPB

Күн бұрын

Пікірлер: 145
@RPRIYA-iz9pr
@RPRIYA-iz9pr 2 жыл бұрын
என் சிறு வயதில் கேட்ட பாடல்கள் என்று கேட்கும் பொழுது சிறு வயது ஞாபகங்களே வருகிறது 👍🏼
@arulvedaraj6289
@arulvedaraj6289 4 күн бұрын
Supar
@edwardjohn9911
@edwardjohn9911 3 жыл бұрын
இந்தப் பாட்டை கேட்கும்போது எனது பழைய ஞாபகங்கள் என் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. அது ஒரு அருமையான காலம் 🥲 பணத்தை முதன்மையாக கொள்ளாமல் உண்மையாகவும் அர்ப்பணிப்போடு செய்த ஊழியங்கள் ❤️. முக்கியமாக அனேக மிஷினரிகள் எழும்ப காரணமாக இருந்த பாடல்கள் இது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rubachandrangenesan6681
@rubachandrangenesan6681 2 жыл бұрын
Unmai,endru uliyam poi, just for money
@shannavaratnam2917
@shannavaratnam2917 2 жыл бұрын
Amen brother!
@gloryglory4358
@gloryglory4358 2 жыл бұрын
Aama. Yenakkum palaiya ninaivugal vanthathu.
@jebastinpushpa7205
@jebastinpushpa7205 Жыл бұрын
❤🙏 அருமையான பாடல்கள்
@gloryglory4358
@gloryglory4358 Жыл бұрын
உண்மை
@rathnaswamyallwin7520
@rathnaswamyallwin7520 2 жыл бұрын
மகிழ்வோம் பாடல் அடியேன் இளம் வயதிலேயே 1977 முதல் கேட்டு மகிழ்ந்த நியாபகம்
@jjcollections8080
@jjcollections8080 3 жыл бұрын
இது தான் உண்மையான இரட்சிப்பின் பாடல்
@arulvedaraj6289
@arulvedaraj6289 2 жыл бұрын
Supar
@arulvedaraj6289
@arulvedaraj6289 2 жыл бұрын
Supar
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 3 жыл бұрын
இந்த ஆல்பத்தை சுமார் 31ஆண்டுகளாக கேட்டு வருகிறேன்.கிறிஸ்துவ உலகில் உள்ள பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்கள் இவை.எமில் ஜெபசிங்கும் சாம்கமலேசனும் மிகச் சிறப்பாக பாடியுள்ளனர்.
@peterir3798
@peterir3798 2 жыл бұрын
Ipozudhu வரும் gospel பாடல்களை கேட்டால் வாந்தி வருகிறது.எல்லாம் பணம் என்று ஆக்கி விட்டார்கள்.இவர்களால் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.கர்த்தர் இந்த பண பிசாசுகளை பொய் ஊழியர்களையும் அழிக்கவேண்டும்.ஆமென்.
@BsgreenscreenmakeR
@BsgreenscreenmakeR Жыл бұрын
ஏன் இருவருக்கும் பிரிவினை.....???
@jeganyesayajoice
@jeganyesayajoice 2 жыл бұрын
பாடல் ஆடுவதற்க்கு இல்லை, அர்ப்பணிப்பதற்க்கு ஆமென் , அருமையான பாடல் 👍👍👍
@searcher670
@searcher670 10 ай бұрын
Arumaiyaaga sonneergal. Ithai sonnaal ketka kaathukal irukkaathu
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 3 жыл бұрын
எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 3 жыл бұрын
Samuel iyadurai.நான் அனுதினமும் கேட்டு வருகிறேன்.
@geethadavid4130
@geethadavid4130 9 күн бұрын
Praise The Lord 🙏 Thank You Lord for the eminent spritual leaders. Give us such a spirit to serve you to win the souls for His Kingdom.
@gloryrobert947
@gloryrobert947 5 ай бұрын
Firing words and singing with the real conviction and burden. We can not forget those visionaries and our forerunners. They left a great treasure for the future generation.
@prof.beulahemmanuel1630
@prof.beulahemmanuel1630 2 жыл бұрын
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரித் தொனிதான் மழை மாறி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம் 1. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் ஆவியில் அனலும் கொள்வோம் அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம் 2. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம் சரித்திரம் சாட்சி கூறும் இரத்தச் சாட்சிகள் நம்மிடை தோன்றி நாதனுக்காய் மடிவோம் - உறக்கம் 3. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை இராஜ்ய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர் நஷ்டப்பட்டதிலை - உறக்கம் 4. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர் உலர்ந்த எலும்புகளே நீங்கள் அறியா ஒருவர் உங்கள் நடுவில் வந்துவிட்டார் - உறக்கம்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@masiljeyamohan8804
@masiljeyamohan8804 Жыл бұрын
These songs are sung with lots of devotion. Excellent tunes too. Have been hearing for last 50 years. So pleasing to the ears and soul. Probably the best songs in tamil Christian music
@sodproduction
@sodproduction 2 жыл бұрын
உணர்வுள்ள பாடல்கள். கர்த்தரின் வருகை அதிசீக்கிரம் . ஆயத்தமாவோம்!
@sukuarul8040
@sukuarul8040 2 ай бұрын
Excellent songs heart touching songs. these shaped my life and thoughts in 80 and 90s and dedicate my life to full time ministry. Praise God for the stalwarts Emil Annan, Dr, Sam kamaleson Annan, Patrick Annan God has raised in our country who will be remembered for their great contributions to missions. Today I am in ministry for the last 25 years as a pastoral trainer in training the churches to finish the great commission .May God continue to bless these songs to revive the youth of this generation to missions. sukumar Chennai
@brightrathinam6774
@brightrathinam6774 2 жыл бұрын
I heard these songs from St.Peters church, Alwartirunagari every Sunday. Wonderful memories in 1970s Now I am 60. Glory to Jesus. Dr.A.Bright Rathinam
@stanlyjebakumar3461
@stanlyjebakumar3461 3 жыл бұрын
Wonderful songs.. im glad to say my mom sang .. ' pongee varum arul.. '.. song n few other songs.. .. Praise be to Our Lord and Saviour Jesus Christ 🙏
@peterir3798
@peterir3798 2 жыл бұрын
Evergreen gospel songs .no music can match this glorious songs.god bless Annan s g mangalamoorthy fr Sam kamalesan and Dr Emil jeba singh.praise be to God and Glory to God .
@yebenjeyaroy4484
@yebenjeyaroy4484 3 жыл бұрын
Excellent missionary vision enlargement song and composite by emil annan what a wonderful vision praise God eben jeya roy missionary motivator and teacher trainer and mobilizer in global ministry
@solomontutysolomontuty8733
@solomontutysolomontuty8733 2 ай бұрын
I am a Bethel boy Danishpet in childhood i hear this song daily life
@RachelRaja-rx4kk
@RachelRaja-rx4kk Жыл бұрын
இந்த பாடல்கள் கேசட்டில் கேட்டது இப்போதான் கேட்கிறேன்
@g.abrahamstephen7490
@g.abrahamstephen7490 3 жыл бұрын
Emil jebasingh brother's songs are the best inspiring Christian songs ever heard.
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
1974 the great song god bless you all k k district yovan t nadu
@helenjames105
@helenjames105 11 ай бұрын
நான் இரண்டாவது படிக்கும் போது எங்க ஆலயத்திற்கு அண்ணன் வந்திருந்தார்கள் கன்வென்ஷனுக்கு. பந்தல் போட்டு, பந்தல் காலில் நாங்கள் விளையாடியது ஞாபகம் உள்ளது. அப்பொழுது முதல் தேவன் கிருபை செய்கிறார். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்
@gloryglory4358
@gloryglory4358 2 ай бұрын
Ooh super. 🎉
@colonelalfred1701
@colonelalfred1701 3 ай бұрын
எனது ஊழியத்தின் ஆரம்பத்தில் 1975-1977 பைபிள் காலேஜில் படிக்கும் தருணத்தில் இப்பா ட ல்கள் என் உள்ளத்தை உருக்கிய பாடல் கள் அதில் "மகிழ்வோம் மகிழ்வோம் "என்ற பாடல் மறக்க முடியாது.
@immanuelvincent7892
@immanuelvincent7892 Жыл бұрын
இப்பாடல்கள் மூலம் எமில் ஜெபசிங் அண்ணன் மற்றும் சாம் கமலேஷன் அவர்கள் கேட்போர் மனதில் நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார்.
@partisanforcrist1189
@partisanforcrist1189 3 жыл бұрын
பாரம்பரியத்தில் ஒரு தார்பரியம்.
@johnsons69
@johnsons69 2 жыл бұрын
All songs are very nice
@dr.amalarathna570
@dr.amalarathna570 3 жыл бұрын
Beautiful songs. Thanks for uploading them. So thought provoking.
@estherjoy7288
@estherjoy7288 3 жыл бұрын
Jjjhhhuiie7yygggd
@moseskepha381
@moseskepha381 8 ай бұрын
❤🎉S,, ஆமென் அல்லேலூயா 🎉❤
@gnanaanisheelabai3800
@gnanaanisheelabai3800 3 жыл бұрын
Bring back my childhood memories. Evergreen salvation songs. Praise the Lord.
@janemiriambright9721
@janemiriambright9721 3 жыл бұрын
Thank you Father for Emil annan and Sam Kamaleson annan
@JohnFredrickEnsileta
@JohnFredrickEnsileta 3 жыл бұрын
Tamil Christian will ever never forget these Nostalgic Songs, still lingering in my ears which used be played far away in Meetings and family functions . Listening on LP was a Treasure those days... 🙏🙏🎉🎉🎉
@sarasukumar4770
@sarasukumar4770 3 жыл бұрын
Back to my childhood 😢and Evergreen song 🎵 God is good 👍
@unknown-xg1tw
@unknown-xg1tw 3 жыл бұрын
என் சிறு வயது முதல் இந்த பாடாலை கேட்டுதான் தூக்கம் எழுவேன்.....ஸ்தோத்திரம் ஆண்டவரே.....
@rajideepak5177
@rajideepak5177 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆமென்.
@alphonsamary8220
@alphonsamary8220 3 жыл бұрын
I like all the songs
@estherjoy7288
@estherjoy7288 3 жыл бұрын
Cdxxdqz@::%##
@alphonsamary8220
@alphonsamary8220 Жыл бұрын
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U 3 жыл бұрын
Glory Glory Glory Hallelujah forever & ever...Amen
@karateruban2904
@karateruban2904 2 жыл бұрын
Childhood comes before my eyes.Thank you Jesus 👌👏
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Thanks revJeganlyaa for your Wonderful act of uploading Soul Attracting lyrics of EmilAnnan
@routhvemanavemana9038
@routhvemanavemana9038 3 жыл бұрын
Very very nice wonderful message lyrics songs thanks
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Emil Annan.s songs based only on Discipleship inspiring songs calling all young and old people to come out to work hard to win Souls ....for Heavenly Kingdom
@suryapogusamuel8566
@suryapogusamuel8566 3 жыл бұрын
Heart touching n Soul soothing Spirit stirring songs iliked most in Sweet Tamil always. Rev.Dr..SAM S. VIJAYAN, Vijayawada.A.P. 21.03.2021
@rajulatha4712
@rajulatha4712 2 жыл бұрын
Old. Is. Gold. Amen. Alaluy
@jebarajsdevotions4244
@jebarajsdevotions4244 Жыл бұрын
Songs of empowering equiping to engage at God's work
@anbunathan6589
@anbunathan6589 10 ай бұрын
இந்த பாடலை எங்கள் ஆலயத்தில் அதிகாலையில் ஒளிபரப்புவார்கள் அதுவும் அந்த கூம்பு வடிவ குழாயில் வெகுதூரம் வரை கேட்கும். அதிகாலை 4:30மணிக்கு ஒலிக்கும். என் சிறுவயது ஞாபகம் வருகிறது.
@gloryglory4358
@gloryglory4358 2 ай бұрын
Yes. அப்போ உள்ள காலமே சூப்பர் தான். இப்போ ரொம்ப ஏக்கமா இருக்கு.😢
@amutharani8749
@amutharani8749 3 жыл бұрын
Glory To Lord Jesus Wonderful songs...it brought back memories of my childhood... thanks for uploading this album...👏👏
@jasonpandian5061
@jasonpandian5061 3 жыл бұрын
Golden hits of Annan Emil. Voices with Music Director MangalaMoorthy's BGMs are excellent, very excellent.
@selvarajhariharan8360
@selvarajhariharan8360 Ай бұрын
hallelujah ❤️‍🔥
@jjagencieskmd865
@jjagencieskmd865 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்றுமே நிலைத்து நிற்கும் தெய்வீக அர்த்தமுள்ள பாடல் வளர்க நண்பர் சுவிசேஷ ஜெப குழு......
@fmpbnimtraining5289
@fmpbnimtraining5289 Жыл бұрын
Hearing these songs I dedicated my life for Missionary work and could do well and received all heavenly & earthly blessings. The door is still open and we have enormous opportunities to bring many to Christ. Then, why the new generation is not turning out for Missionary work?
@nesisundarsingh1721
@nesisundarsingh1721 3 жыл бұрын
Thank you for sharing this wonderful songs
@jasonpandian5061
@jasonpandian5061 3 жыл бұрын
Every christian to hear these songs to get the Zeal over Gospel .
@venkatesangideon5459
@venkatesangideon5459 3 жыл бұрын
Super songs😁❤️👍🏻🥧🍰🎂🎀
@solomonsolomon6707
@solomonsolomon6707 2 жыл бұрын
Given by the Holy Spirit. There is no life in today's songs
@athikalaipanithuli
@athikalaipanithuli 3 жыл бұрын
Super song🙏👌👌👌
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Sinthipeer Annan.s voice full of anxiety for repetanceof souls
@dr.shubacharles5378
@dr.shubacharles5378 3 жыл бұрын
👍👍👍 ❤️❤️❤️ 🔥🔥🔥
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 2 жыл бұрын
50 years old songs. I love the songs
@DughhuWfhj
@DughhuWfhj Жыл бұрын
😊😊supur patu
@vijayakumarallwyn8640
@vijayakumarallwyn8640 2 жыл бұрын
Excellent missionary songs
@alphonsamary8220
@alphonsamary8220 Жыл бұрын
@stellamary1001
@stellamary1001 Жыл бұрын
Nice. Songs ❤
@esthersuba1261
@esthersuba1261 Жыл бұрын
❤🎉nice songs 🎵
@cfc3851
@cfc3851 2 жыл бұрын
Praise the name of LORD JESUS CHRIST 🙏
@sundersinghperinbam9057
@sundersinghperinbam9057 3 жыл бұрын
All songs are very much welcome
@peterdaniel901
@peterdaniel901 10 ай бұрын
Praise the lord amen.
@albertabraham8518
@albertabraham8518 Жыл бұрын
Old is gold glory to god❤
@viswanathans8231
@viswanathans8231 3 жыл бұрын
Praise the Lord, 🙏
@jaminsalomon3866
@jaminsalomon3866 2 жыл бұрын
Super song.
@logusamyl7549
@logusamyl7549 3 жыл бұрын
அருமை
@curiekayalvizhi8613
@curiekayalvizhi8613 3 жыл бұрын
Praise God
@backyambackyam3271
@backyambackyam3271 3 жыл бұрын
Super songs
@joshuapeter1547
@joshuapeter1547 10 ай бұрын
Praise the Lord
@MatthewMmaran
@MatthewMmaran 3 жыл бұрын
Glory to JESUS 🙏
@j.samuelrobin3128
@j.samuelrobin3128 10 ай бұрын
Golden hit songs
@haginjudah7247
@haginjudah7247 Жыл бұрын
Amen praise the lord
@josephsolomon983
@josephsolomon983 2 жыл бұрын
Very good memories of old
@rubachandrangenesan6681
@rubachandrangenesan6681 2 жыл бұрын
Yes ,me listen from Malaysia,if compare any other christian songs out there nothing can compitetive with this songs
@vigilanbiah1765
@vigilanbiah1765 2 жыл бұрын
Childhood days comes infront of my eyes. An everlasting album which glorifies our Christ. Incomparable , modest orchestration.
@raham-zo9vt
@raham-zo9vt Жыл бұрын
Glory to Jesus.
@danielsathiyaraj9761
@danielsathiyaraj9761 3 жыл бұрын
Arùmai Arùmai Songs Glory to God
@asokangplfsongd7989
@asokangplfsongd7989 Жыл бұрын
God bless this songs❤❤❤
@DevaAbraham
@DevaAbraham 2 ай бұрын
🎉🎉
@smilinraj5618
@smilinraj5618 3 жыл бұрын
🙌_Praise Jesus...
@lukesridharan8508
@lukesridharan8508 3 жыл бұрын
Amenjesus 🙌
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 2 жыл бұрын
Wonderful songs 🎵 ❤ ♥ 👌 💕
@ranjulapushpat4634
@ranjulapushpat4634 Жыл бұрын
Inspiring songs ❤❤
@ganaprakasam4361
@ganaprakasam4361 Жыл бұрын
Amen
@paulbharathi4029
@paulbharathi4029 Жыл бұрын
Praise God 🙏🙏🙏
@SusilKumar-eq7tx
@SusilKumar-eq7tx 3 жыл бұрын
Glory be to God... 🙏
@arulvedaraj6289
@arulvedaraj6289 2 жыл бұрын
Glory be to God
@Ajaiashokraj
@Ajaiashokraj 2 жыл бұрын
பாடல் அருமை
@selvarajpandian6155
@selvarajpandian6155 2 жыл бұрын
Let these songs be heard by present generation and get involved in mission of our Lord.
@durairaja9317
@durairaja9317 4 ай бұрын
Praise the Lord. Amen. Hallelujah.
@amproductions9318
@amproductions9318 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@immanuelimmanuel1950
@immanuelimmanuel1950 2 жыл бұрын
Thanks GOD
@gnanamsargunam5946
@gnanamsargunam5946 2 жыл бұрын
Wonder full songs
@jeslynshekinah3139
@jeslynshekinah3139 2 жыл бұрын
Golden...
@Jps_Store
@Jps_Store Жыл бұрын
Amen.
@jayakumar8339
@jayakumar8339 2 жыл бұрын
Amen.kuwait
@jeganjegan4430
@jeganjegan4430 2 жыл бұрын
Old is Gold
@Aloysrajan
@Aloysrajan Жыл бұрын
True times
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
Non Stop Mrs Violet Aaron Tamil Christian Hit songs | Part 1 | Goldern Hits of Tamil Christian Songs
1:10:06
Almighty God Ministries | AGM | Marthandam
Рет қаралды 196 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
பழைய கிறித்துவ பாடல் பாகம் 1
1:16:53
இசை வழி நற்செய்தி / Isai Vali Narseithi
Рет қаралды 62 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН