ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : kzbin.info/aero/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW
@indianinnovotiveagro49422 жыл бұрын
welcome sir ☘️
@nithyasgarden2082 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களை போன்ற வாழும் தெய்வங்களின் வழிகாட்டுதல் நிறைய நண்பர்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. எதிர்காலம் மிகவும் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இயற்கை விவசாயத்தில் நாட்டு விதைகளை வளர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் வந்துள்ளது. நன்றிகள் கோடி ஐயா. காணொளியை தொகுத்து வழங்கும் பிரசாந்த் சகோதரர்க்கும் நன்றிகள் கோடி . வாழ்க வளர்க . வாழ்க வையகம்.
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
😊😊👍
@thangarajuinspector82482 жыл бұрын
அய்யா ராஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றி. தாங்கள் சொன்னபடி நிலத்தை தயார் செய்து கொண்டிருக்கிறேன். தங்களால் நான் தயாராவேன் . பல இயற்கை விவ்சாயிகளை உருவாக்குவேன்.
@AviationInsight10 ай бұрын
Well explained Sir and Your great human being a big Salute to you.
@jothiveleasymaths5916 Жыл бұрын
திரு ராஜீ அய்யா அவர்கள் இந்த காணொளியில் மிகத் தெளிவாக நாம் உழவு செய்யாமலேயே உழவனின் நண்பனான மண் புழு செயல்பாட்டின் மூலமே நாம் எளிமையாக விவசாயம் செய்ய முடியும் என மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். நன்றி நன்றி நன்றி!!!!!!
@kovaibharani2328 Жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சமும் மகா சக்தியும் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம் வான்புகழ் பெற்று நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் இன்னும் கோடான கோடி இயற்கை உழவர்களை நீங்கள் உருவாக்க வேண்டும்
@VivasayaNanbanOfficial Жыл бұрын
👍
@jothiveleasymaths5916 Жыл бұрын
இந்த காணொளியில் திரு ராஜு ஐயா அவர்கள் நம் நிலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நாம் எவ்வித உர செலவும் இல்லாமலேயே இலை தழை மக்கும் பொருட்கள் நுண்ணுயிர் செயல்பாடுகள் மண்புழு ஆகியவற்றின் மூலம் தாவரத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் பெற முடியும் எனத் மிக தெளிவாக அருமையாக விளக்கி உள்ளார்கள் மனமார்ந்த நன்றி.
@arunabi1861 Жыл бұрын
மிக அருமை ஐயா வாழ்க நீடுடி
@RM-fk6kx Жыл бұрын
Those who eat food should understand this 30 minutes chemistry class to know the farming and farmers state... salute sir
@SR-ne6zr8 ай бұрын
ஐயா உங்களுக்கு நன்றி. உங்கள் ஆழமான புரிதல் ஆச்சரியமாக இருக்கிறது, நிச்சயமாக இந்த வீடியோ பல மில்லியன் பார்வைகளுக்கு மதிப்புள்ளது, குறிப்பாக இளைஞர்கள், மேலும் சேனலுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்.
@WhereIAmInInfiniteTimeAndSpace Жыл бұрын
Sir, You are a great inspiration for the younger generation.. A day will come when everybody will switch to natural farming.. You are a great teacher and your guidance is invaluable
@AgriAutoIndia2 жыл бұрын
Great sir.. More Emotional at the end of the video due to our farmer's current situation ... You are great. மிகவும் உணர்வுமிக்கவர்..உங்களுக்கு மிக்க நன்றி,
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
😊👍
@AgriAutoIndia2 жыл бұрын
@@VivasayaNanbanOfficial good useful interview bro !
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
@@AgriAutoIndia தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் 😊👍
@BLINDSBAMBOO2 жыл бұрын
Very nice explanation sir.., Sir it was heartbreaking when you were crying sir. You must be a Agri professor sir. Even professor cannot explain the way you did.
@MohamedAli-pw6np Жыл бұрын
இவ்வளவு தெளிவாக வேறு யாரும் பேசி ...ஆதாரத்துடன். ...உணர்வு பூர்வமாக நின்றதில்லை....இறை அருள் பெருகட்டும் வாழ்க நலமுடன் நூற்றாண்டு காலம்!!!
@VivasayaNanbanOfficial Жыл бұрын
👍
@MohamedAli-pw6np Жыл бұрын
மிக விரைவில் நானும் விவசாயியாக மாறி.... உங்கள் மேலான ஆதரவை...வழிகாட்டலை வேண்டி வருவேன்....!!!
@VivasayaNanbanOfficial Жыл бұрын
@@MohamedAli-pw6np 👌😊👍💪
@albertantony31612 жыл бұрын
நல்ல விடயம் 👍👍
@surendarashok94662 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@munawwarnisha5028 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹👌👌👌🙏🙏🙏
@SKY99952 жыл бұрын
Very good explanation sir. Mind blowing!!!
@oviyalifestyle36232 жыл бұрын
காலத்துக்கு தேவையான பதிவு 💐
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
😊👍
@n.murugananthan31022 жыл бұрын
Very nice vivasaya nanban
@rajankaru18382 жыл бұрын
Nice explanation sir. May god bless you.
@rajendran.kfarmer28962 жыл бұрын
உரம் மற்றும் உழவு இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யும் முறை புக் மூலம் அறிமுகம் செய்வது மிகவும் நல்லது
@Uzhavar3602 жыл бұрын
👍 super bro
@vidyakrishnamoorthy76952 жыл бұрын
Arumai
@kanagunbr2 жыл бұрын
இவர் விஜயகாந்த் படத்திற்கு வசனம் எழுதலாம். பயனுள்ள தகவல். நன்றி
@kaviyarasu33012 жыл бұрын
Sir 5 layer vegetable model video podunga
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
Oknga
@kaviyarasu33012 жыл бұрын
@@VivasayaNanbanOfficial பார் direction eppadi edukanum bro east west or north south and drip entha directionla podanum nu theliva Raja sir kitta kelunga Palekar sir north south solluraru Erode thirumoorthy Anna east west solluraru which one to follow plz
@MohanRaj-nu2em12 күн бұрын
❤
@JayaKumar-fv2ju2 жыл бұрын
Goat, pura, koli pattri video poduka bro
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
Already more videos panni irukomnga
@arunkumar-ci3ij2 жыл бұрын
சவண்டல் விதை விற்பனைக்கு உள்ளதா அண்ண
@VivasayaNanbanOfficial2 жыл бұрын
இல்லைங்க
@arunkumar-ci3ij2 жыл бұрын
@@VivasayaNanbanOfficial தற்போது இல்லையா அண்ணா நீங்கள் விற்பனை செய்யவில்லயா அண்ணா நீங்கள் விற்பனை என்று பேட video பார்தேன் . அதான் அண்ணா இருந்தால் சொல்லுங்கள் நன்றி