உணவு காடு | நிரந்தர வேளாண்மை | இயற்கை வேளாண்மை | Food Forest | Permaculture | Country Farmss

  Рет қаралды 183,529

Country Farmss

Country Farmss

Күн бұрын

Пікірлер: 98
@thottamananth5534
@thottamananth5534 Жыл бұрын
இதே போல் உயிர்ப்பான ஒரு உணவு காட்டை உருவாக்குவதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
All the best sir
@இயற்கை-ண8ல
@இயற்கை-ண8ல Жыл бұрын
உணவு காட்டை உருவாக்குவது என் கடமை, உரிமை, நன்றி 🙏
@nillarangoliandmadithottam7620
@nillarangoliandmadithottam7620 Жыл бұрын
All the best
@rajhdma
@rajhdma Жыл бұрын
நான் திருப்பூரில் வசிக்கிறேன், ஆனால் ஊரில் இது போல் தோட்டம் உருவாக்குவதே எனது லட்சியம்...
@thottamananth5534
@thottamananth5534 Жыл бұрын
@@rajhdma நானும் திருப்பூர் மாவட்டம் தான்
@rahmatharsad4029
@rahmatharsad4029 Жыл бұрын
நல்ல முன்மாதிரி. ஆக்சிஜன் வாங்குவதை விட ஆக்சிஜன் உருவாக்கி பூமியின் உயிர்சமநிலையை பேணுவது முக்கியம்.மிகவும் சிறப்பான பணி
@suriyakumar1464
@suriyakumar1464 Жыл бұрын
🙏வாழ்த்துக்கள் பிரதீப். உணவுக்காட்டிற்க்கு மிக மிக சிறந்த விளக்கம். நன்றி. 🙏
@perundevir2771
@perundevir2771 Жыл бұрын
தண்ணீர் தேவையை குறைக்கும் வகையில் விவசாயம் செய்வதற்கு பாராட்டுக்கள் 🙏
@venkateshvenkat9947
@venkateshvenkat9947 Жыл бұрын
பிற உயிர்களை தன் உயிர் போல் மதிக்கும் நண்பருக்கு நன்றி.
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Жыл бұрын
அருமை! உங்களைப்போன்ற இளைஞர்கள் தான.வழிதவறி போன பசங்க பார்த்து வாழ பழகனும் 10 ஏக்கர் வைத்திருப்பவன் கூட இந்த மாதிரி காடு உண்டாக்க தெரியாது.வாழ்க! வையகம்.🎉🎉😊😊😂
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 7 ай бұрын
இந்த விவசாயி.எண்ணங்கள்.அருமை.பிறப்பொக்கும்.எல்லாஉயிர்க்கும்.என்பதைநிருபித்துவிட்டார்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@sathishkumar1368
@sathishkumar1368 Жыл бұрын
நானும் தற்போது தான் தொடங்கி இருக்கிறேன் தோழர்....,நம்பியூர், கோபிசெட்டிபாளையம்.
@sampathkumarmathialagan3880
@sampathkumarmathialagan3880 Жыл бұрын
எவ்வளவு ஏக்கரில் ஆரம்பிக்கிறீர்கள்
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 26 күн бұрын
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் நிறைந்து வாழ்க
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 Жыл бұрын
பிரதீப் குமார் ! வாழ்த்துகள் !💐 இயற்கை சுற்று சூழல் சமநிலை பாதிப்பில்லாமல் மனித உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வது பற்றி நல்ல தமிழில் தெளிவாக பேசனீர்கள்!! 👍 நமது உணவுத் தேவையின் அளவிற்கு மட்டும் நுகர்ந்து விட்டு காட்டை காடாகவே விட்டு விடுவதுதான் உணவுக் காடு என்று நீங்கள் சூறிப்பிடுவது! (அப்படித்தானே?) பாராட்டுகள்!!💐 தொடருங்கள் !
@RM-hv9zk
@RM-hv9zk Жыл бұрын
ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்கிறேன் சதீஸ்
@gopalankannan1102
@gopalankannan1102 6 ай бұрын
அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்.
@activejai6007
@activejai6007 Жыл бұрын
மிகச்சிறப்பு வாழ்க வளத்துடன் ஆரோக்கியமே ஆனந்தம் உணவு காடு பெயருக்கு பொருத்தமான செயல் பாடுகள் வாழ்த்துகள்.
@s.varatharajansvsv3750
@s.varatharajansvsv3750 Жыл бұрын
இயற்கைவிவசாயம் என்பது அது.மக்களின் வாழ்க்கையின் முக்கியமான அங்கம் உலக ஜீவராசிகள் அனைவருக்கும் சமம் என்று தெள்ளதெளிவான விளக்கம் அருமையிலும் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@devig2492
@devig2492 Жыл бұрын
அருமை நண்பரே 👏👏👏
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 5 ай бұрын
Super thambi 😊 Vazhthukkal😊
@peacenvoice6569
@peacenvoice6569 5 ай бұрын
Farming Genius Lots of claps Thank you so much ❤️ ❤️❤️ Fr Erode
@InnovateorPerish
@InnovateorPerish Жыл бұрын
இந்த வீடியோ மிக உதவிகரமாக இருந்தது. மிக்க மிக்க நன்றி. ச. காமாட்சி கண்ணன்.
@BalrajSelladhurai
@BalrajSelladhurai 4 ай бұрын
இந்த முயற்சியை நானும் செய்ய விருப்பம் நிச்சயமாக செய்வேன்
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Жыл бұрын
Romba nalla concept. Vaazhthukkal 🙏🏻
@PremKumar-fl9rk
@PremKumar-fl9rk Жыл бұрын
Super aana video nga romba happy ah irukku intha video pakrappo
@SELVAKUMARS-i5i
@SELVAKUMARS-i5i Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@Rutheran21
@Rutheran21 6 ай бұрын
Really great information...THANK YOU SO MUCH
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
A food forest. Fantastic idea, way to go. I do this in my backyard and it gives me mangoes, jackfruit, tall grass to chop and drop and best; keeps me happy and occupied. Tamilnadu farmers should go more into this natural method.❤
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
Thank you for the number.
@lakshmikesavan729
@lakshmikesavan729 Жыл бұрын
Congratulations. I like this video. Future generations must follow this real garden
@devivisha823
@devivisha823 Жыл бұрын
Very nice. Detail explanation. Good understanding about permaculture. Wish you all the best. Thanks for sharing your experience.
@ravicharandran3971
@ravicharandran3971 Жыл бұрын
என் கண்கள் பணிக்கின்றன
@rgovindarajram3382
@rgovindarajram3382 Жыл бұрын
அருமை அருமை🎉
@saidilip2519
@saidilip2519 Жыл бұрын
Rumba nalla explain panninga sir❤
@ravinaresh2877
@ravinaresh2877 Жыл бұрын
சூப்பர் நண்பர்
@ismailm7643
@ismailm7643 Жыл бұрын
My Dear Younger Friend Best Wishes and Vazgha Valamudan
@d2sakthi
@d2sakthi Жыл бұрын
அருமையான நல்ல பதிவு.....
@kuberanmech417
@kuberanmech417 Жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமையான காணோளிங்க
@SenthilKumar-zd7ny
@SenthilKumar-zd7ny Жыл бұрын
Super brother. Very well explained.
@mohansaran8696
@mohansaran8696 Жыл бұрын
Super brother
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Жыл бұрын
அருமை
@mytooth8764
@mytooth8764 Жыл бұрын
Great sir... Soooo inspiring.. thanks for this video
@civilclassic1887
@civilclassic1887 Жыл бұрын
Awesome bro...
@elangodon2694
@elangodon2694 Жыл бұрын
அற்புதம் காடுகள் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன்
@poongkuzhaly
@poongkuzhaly Жыл бұрын
Nammazhvar ayyavin kanavugalai nanavakkukireergal sagothara🙏🙏🙏🙏🙏
@sasikumar4168
@sasikumar4168 10 ай бұрын
Great sir
@praveenalisha3211
@praveenalisha3211 Жыл бұрын
Ivlo long vedio va.... Mudal muraya skip pannaama pathen.......... Super sir........ Valthukkal.........
@ashwakashif2392
@ashwakashif2392 Жыл бұрын
All the best sago thanks for sharing your experience 👍👍👍💐💐
@phonenaidu
@phonenaidu Жыл бұрын
Ur like a god man.
@fazila8436
@fazila8436 Жыл бұрын
Nandr anna
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Nice video
@visnu4727
@visnu4727 Жыл бұрын
I love u broo..
@pishon8247
@pishon8247 Жыл бұрын
Super Mind.
@aadhitamizhan
@aadhitamizhan Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@harshacathi
@harshacathi Жыл бұрын
super sir
@lakshminarayanan5885
@lakshminarayanan5885 Жыл бұрын
Super
@selviselvi1584
@selviselvi1584 Жыл бұрын
Ennakkum ethu thaan aim.put ramanathapuram district thanni ella ooru .malai peythaal thaan soru ellaiyina padni thaan.congrats pratheep sir
@kulasekarann1
@kulasekarann1 Жыл бұрын
எட்டிவயல் முருகேசன் அய்யா அருமை யாக ஒரு பண்ணை உருவாக்கி யுள்ளார். குறைந்த நீரில்.
@Valla43
@Valla43 5 ай бұрын
5 சென்டில் ஏதாவது செய்ய முடியுமா.. நல்ல ஒரு tips சொல்லுங்க அண்ணா
@CountryFarms
@CountryFarms 5 ай бұрын
kzbin.info/www/bejne/oWKZc42dd69na9E
@NaturePlanet_Babu
@NaturePlanet_Babu Жыл бұрын
What's the best way to repel termites by organic way ??
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
Kindly call the given number in the video thank you
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 26 күн бұрын
எங்கே இருக்கிறீர்கள் வரலாமா கைபேசி எண் தருகிறீர்களா நன்றி
@chitrasachin3094
@chitrasachin3094 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👏💐
@vijeandran
@vijeandran Жыл бұрын
en kanavu...
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
Thanks bro
@kamalrajraj9655
@kamalrajraj9655 Жыл бұрын
Super, Kamal from France
@kamalasuganthi9174
@kamalasuganthi9174 Жыл бұрын
Other than farming what s yr profession
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
He is a full time farmer
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
Agriculture analytics and data science itha pandra people interview pannunga
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
துல்லிய விவசாயம் (Precision Farming): kzbin.info/aero/PL_rZnOzdbULAeUpcg32EbT4_flG94OOey Mr.Umployed the VIP kindly watch this interview..
@T.M.N.Sculptures
@T.M.N.Sculptures Жыл бұрын
My dream
@SharkFishSF
@SharkFishSF Жыл бұрын
Tilling is bad for soil because it destroys the various levels of micro bacterias that help transport nutrients deep in the soil to the roots of the plant.
@archanadevi5336
@archanadevi5336 Жыл бұрын
Snake attack panna enna pannuradhu 😳
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
Video va full ah paarunga madam he has told about it
@SharkFishSF
@SharkFishSF Жыл бұрын
Thiruppi attack panunga.
@santhansdevan4145
@santhansdevan4145 Жыл бұрын
அடிசில் சோலை என்று பாமயன் விளக்குகிறார்
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
புரியல சார்?
@jananimuthukrishnan4914
@jananimuthukrishnan4914 Жыл бұрын
@@CountryFarms chop and drop nu video la iya solirukarae athan than Inga thamizh la solaranga
@prassi23
@prassi23 Жыл бұрын
​@@jananimuthukrishnan4914 thanks for the information
@ameerdeen3950
@ameerdeen3950 2 ай бұрын
அறுமை
@sagishpreman7644
@sagishpreman7644 Жыл бұрын
Bro, interview start pannumbothu, first antha nabar ah proper ah intro kudunga. Avar kita starting, avar name, Ena panraru, avara pathi first pesa solli, apram, topic pesunga.
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
Sir first indha video continuation of many videos ...oru oru thadavaiyum intro kodutha nalla irukaadhu nu dhan kodukala ... Avar enna topic paesuraru nu ungalukku purila na kandippa ungalukku 24 kulla dhan irukanum... Because avaru theliva Food Forest nu video la solli irukkaru.. unga contact number kodunga will talk to u kzbin.info/www/bejne/gHfFZXuCe9KUntU kzbin.infoQzGNR_Z_zJI?feature=share kzbin.info0t4zDVU3Cn0?feature=share kzbin.infoeiBWcs8vL70?feature=share kzbin.infolbS806-rCHM?feature=share kzbin.infoN0MYMOkUaso?feature=share
@SayIamYou
@SayIamYou Жыл бұрын
Can you please share Mr.Pradeep's contact no?
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
It's given in the video thank you
@llingesh
@llingesh Жыл бұрын
Super
@elangovanar
@elangovanar 10 ай бұрын
Awesome bro, Wow
@subburocks1
@subburocks1 Жыл бұрын
Super
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
ജീവിതം വഴിമുട്ടി😭
5:56
Murikkoli vlogs
Рет қаралды 206
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН