@@friendshipshortflim1743 yen bro like podakudadhu
@vimalvz48063 ай бұрын
Ssss
@mohanrasu5089 Жыл бұрын
1stt time _ good 2nd time_ nice 3rd time _ awosame 4th time _ fav 5th time _ addicted 😘
@jesuschristinlotus3161 Жыл бұрын
Ah ah ah Nadakkattum Nadakkattum
@kanistan.d5786 Жыл бұрын
6th time _ love 7th time _ matter 8th time _ escape
@-PH-SatheeskumarG Жыл бұрын
@@kanistan.d5786 😂
@Rajimithra1310 Жыл бұрын
I'm also😘
@ezhilarasirajalakshmi9875 Жыл бұрын
Mm ss addicted❤
@Koko_voice_over9 ай бұрын
2024 லா யார்ல இந்த பாடலை கேக்குறீங்க...❤😊pahh என்ன song😌💫
@senthileditz58125 жыл бұрын
மென்மையான குரல் வளம்.இரட்டை அர்த்தம் இல்லாமல் தூய தமிழால் பின்னப்பட்ட வரிகள்.
@ashokshelby5 жыл бұрын
100th like 😁
@princypaul29835 жыл бұрын
It's sid voice
@MrproisLive55 жыл бұрын
Vaila konjam oothiko My mind voice : kaduppethran my lord😁
@senthileditz58125 жыл бұрын
@@MrproisLive5 😂😂😂
@ashokshelby5 жыл бұрын
@@MrproisLive5 Yov 😂😂
@parameshjoker71655 жыл бұрын
Sid Sriram nee manusanaya un voice edho pannittu iruku 🖤
@priyavelandharshini58085 жыл бұрын
True
@harinithiyaharinithiya47615 жыл бұрын
100......% true💙💚😘😘💕💕 siddd....🔥🔥🔥
@radhakrishnanr77124 жыл бұрын
I am sid Sriram fan
@radhakrishnanr77124 жыл бұрын
u vijay fan same
@riyasahamed12194 жыл бұрын
Hahahaha
@Canada_Immigration_Bible3 жыл бұрын
வா வா பெண்ணே, என் பாடலின் இசையே, நீ வா வா புது ராகம் செய்வோம் !!! வா வா கண்ணே, என் தேடலின் திசையே, நீ வா வா புது பயணம் செல்வோம் !!! என் இசை நீயே, உன் கவிதை நானே இருவரும் இணைந்தே, புது பாடல் செய்வோம் ! என் இசை நீயே, உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே !!! வா வா பெண்ணே, என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் வா வா கண்ணே, என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம் நாணம் மாறும், மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும், பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை, தொலைந்தே போகும் ! நேற்றிரவு நான், விழித்திருந்தேன் ! காரணம் நீ, கண்ணே காரணம் நீ ! அதிகாலையிலே நான் விழித்து கொண்டேன் காரணம் நீ, அன்பே காரணம் நீ ! நிழலாய் நானே, உடன் வருவேனே தனிமை தொலையும், புது இனிமை இனி உருவாகும் ! புவியிசை தோற்கும், ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும், என் திசைகளும் அதை ஏற்கும் ! காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ! ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும் ! வா வா கண்ணே, என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் !!! வா வா கண்ணே, என் தேடலின் திசையே !!! நீ வா வா புது பயணம் செல்வோம் !!! வா வா அன்பே, வழித்துணை நானே !!! நீயும் நானும், ஓர் உயிர் தானே !!! வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம் தானே !!!! Lyrics : Vijay Kumar Starring : Vijay Kumar, Vismaya Movie : Uriyadi 2 Music : Govind Menon Singers : Sid Sriram, Priyanka Year : 2019 en.wikipedia.org/wiki/Uriyadi_2
@Kalai Tamizh Edits He is also the director of this movie
@dhandapanics40445 жыл бұрын
Full movie illaya
@Candy2295 жыл бұрын
என் இசை நீயே.. உன் கவிதை நானே... முடிவிலா முதற் காதல் செய்வோம் வருவாய் நீயே.. Ultimate Lyrics
@nishavox50815 жыл бұрын
ahhh.....my fav line also
@parthibanpartha87675 жыл бұрын
velu prabhakaran
@arunateju71755 жыл бұрын
Super 😍
@manjuparkavi86475 жыл бұрын
Z
@moorthic71785 жыл бұрын
Satrgyhoi 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐🌸🌺🌷🍀🌱🍀🌱🍀🍀🌱🌱🍀🌱🍀🍀🌱🌱🍀🌱
@Muthu7013 жыл бұрын
2040 இல் இந்த பாடலை ரசிப்பவர்கள்.. இப் போவே சொல்லி வைப்போம் 😂😂😂😂
@taj.n.s.h3 жыл бұрын
3040 லும் இந்த பாடலை princess 💙❤️💚💞விற்கக்காக கேட்கலாமே😊
@pravicharm74653 жыл бұрын
😆😆
@ajaystr27123 жыл бұрын
Mee 😂
@karthiya83343 жыл бұрын
Sema naan kepa
@kanistan.d57863 жыл бұрын
அதுவரை உசுரோட இருந்தால் கண்டிப்பாக கேட்கலாம்
@kpkaruppu1054 жыл бұрын
VIJAY KUMAR was such a multi talented....as actor, director, producer, musician and lyricist all in one from today he is my inspiration
@r.priyadharshini79533 жыл бұрын
My favorite hero❤
@SURENDHIRAN3695 жыл бұрын
Uriyadi vijay kumar fan's like Hits bro 👍....
@jayarajjayaraj19505 жыл бұрын
Semmmmma
@sandhiyadurgan12985 жыл бұрын
Vijay kumar ila bro Lenin vijay
@srisrikanth47864 жыл бұрын
My 400th like enjoy.....☝☝☝☝☝☝☝☝☝☝
@anandvenkatesh63854 жыл бұрын
Sooper song
@lasanananlasananan79733 жыл бұрын
Bromm💯😘😘😍😍
@srinivasannm79233 жыл бұрын
வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. என் இசை நீயே உன் கவிதை நானே இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்….. என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே…. வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும் நேற்றிரவு நான் விழித்திருந்தேன் காரணம் நீ கண்ணே காரணம் நீ அதிகாலையில் நான் விழித்து கொண்டேன் காரணம் நீ அன்பே காரணம் நீ நிழலாய் நானே உடன் வருவேனே தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும் புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும் காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும் வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. வா வா அன்பே வழித்துணை நானே நீயும் நானும் ஓர் உயிர் தானே வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம்தானே
@krishnamoorthyk62024 жыл бұрын
நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தைகள் தொலைந்தே போகும் Semma lines......
இன்னைக்கு தான் இந்த பாடலை கேட்டேன். இரட்டை அர்த்தம், ஆபாசம் இன்றி அழகான பாடல் வரிகள் மற்றும் காட்சிகள், congrats to Dir Vijayakumar. Sid Sriram, Priyanka voice awesome especially Priyanka's part of lyrics and music. One of the best for Govind Vasantha. Repeatedly listening the song from morning. Kudos to the team❤❤❤
@ganeshpandi5285 жыл бұрын
தமிழ் பாடல் வரலாற்றிலே துப்பட்டாவை சரியாக போட்டது இந்த பாடலில் தான்...
@rajeshmurugesh52115 жыл бұрын
Correct bro
@zer0c0ntent604 жыл бұрын
96
@fridaysforfutureworld17004 жыл бұрын
உண்மை
@chinnamanics1684 жыл бұрын
பரியேறும் பெருமாள், 96
@chennaikkuvaada1324 жыл бұрын
Ganesh Pandi..... சரியாக சொன்னீர்கள் 👍👍👍👍
@gkfire23875 жыл бұрын
Male : Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom Male : Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom Male : En isai neeyae Un kavidhai naanae Iruvarum inaindhae Pudhu paadal seivom Male : En isai neeyae Un kavidhai naanae Mudivilaa mudhar kaadhal Seivom varuvaai neeyae Male : Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom Male : Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom Female : Naanam maarum Manamo thadumaarum Mounam theerum inbam serum Meendum meendum Paarthidavae thondrum Thondrum vaarthai Tholainthae pogum Male : Naetriravu naan Vizhithirunthen Kaaranam nee Kannae kaaranam nee Male : Adhi kaalaiyilae Naan vizhithu konden Kaaranam nee Anbae kaaranam nee Male : Nizhalaai naanae Udan varuvenae Thanimai tholaiyum Pudhu inimai ini uruvaagum Male : Puviyisai thorkkum Aasai pirakkum Nammisai serkkum En dhisaigalum athai yerkkum Female : Kaanum yaavum Pudhithaai theriyum Vaanil parakka siragugal viriyum Yeno yeno manathirai maraiyum Idhuvae kaadhal endrae puriyum Male & Female : Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom Male & Female : Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom Female : Vaa vaa anbae Vazhithunai naanae Neeyum naanum Or uyir thaanae Female : Vaa vaa anbae Un thunai naanae Nee en vaazhvin Pudhu varam thaanaea 😉😉😉😉😉😉😉😁😁😁😁😍
Indha kaalathula ipdi oru paatu...govind vasantha💕sid sriram💗
@saravananm20045 жыл бұрын
Magical voice Priyanka😍😍😍😍
@indhumathiveilumuthu5141 Жыл бұрын
I don't know why I hear this song lots of time, but that feel is heaven 😍
@VivoVivo-ky3ix Жыл бұрын
❤
@studywithshakti955211 ай бұрын
😊
@jcrshankar5 жыл бұрын
Vijay I don't know why I like and respect you so much. I think may be after watching uriyadi1 were you mentioned the hardships you had to release that movie.. the Chennai flood etc etc. hats off man.. uriyadi 2 really superb..keep going we support your movie always..
@ramdongilr25665 жыл бұрын
Neengaluma bro naanum ippo thaan uriyadi pathiya kelvi padren but completely addicted now
@gayathri92185 жыл бұрын
Voice of Sid sriram and priyanka are mesmerising👍👍
@waterlifeselva16613 жыл бұрын
ஏன் இசை நீயே.! உன் கவிதை நானே.! இருவரும் இணைந்து புது பாடல் செய்வோம்..!! முடிவில்லா "முதல் காதல்" செய்வோம் வருவாய் நீயே..!!! தலைவா செம்ம.. 👌👌👌
@mr.r55315 жыл бұрын
Ara kora dress illa.. Abaasa vaarththa illa.... Yevlo sweet..ta iruku......
@priyasara14345 жыл бұрын
True bro
@tamilarasanp1565 жыл бұрын
Semma love bro super
@abdulmohammed15155 жыл бұрын
Correct bro
@raheemariyas80475 жыл бұрын
Crt bro...same too you..
@geethag86425 жыл бұрын
Natural love this is cute semma.
@kvlpandian5 жыл бұрын
என் friend லவ் 💞பண்ணுறதை பாக்குற மாதிரி இருக்கு 👌👌 நல்ல பாட்டு 👍💐💐
@azharexodus63365 жыл бұрын
Single pasanga😂
@praveenabi98885 жыл бұрын
Hii
@selvakumarselvakumar82105 жыл бұрын
I.like.you.mama
@vijayakumar-jc2su5 жыл бұрын
90kids ah..
@viewersuse77595 жыл бұрын
kzbin.info/www/bejne/ZqaynGhtqblgsKc
@sachinrajraj54494 жыл бұрын
2:15 to 2:50 what a melting music...amazing
@kanistan.d57862 жыл бұрын
நல்ல ரசனை
@anandangajendran9433 Жыл бұрын
Ssss
@Suresh_Zack5 жыл бұрын
Good song, good lyrics, village background, decent dressing of actress. No double meaning words... Wonderful
@pugalyadav98165 жыл бұрын
Sidsriram voice😍intha video songku wait panavanga like podunga👆🏻
@dsjohndsjohn16905 жыл бұрын
pugal yadav entha songs padunalum hit than
@sumam48215 жыл бұрын
Super
@wishlist55 жыл бұрын
Sidsriram voice isn't better than vipin lal version.
@sundaravadivelsundaravadiv50405 жыл бұрын
Weight 👈🙅 👉wait
@pugalyadav98165 жыл бұрын
@@sundaravadivelsundaravadiv5040 enna joka
@Ajay-kph3 жыл бұрын
மௌனம் தீரும் இன்பம் சேரும்
@praveenchandrashekar59594 жыл бұрын
First time keten second time keten...Song download panen.. whatsapp status vechen...Ringtone vechen..Caller tune veche ippo daily kekren......yenna lyrics daaa
@husainpgroup33624 жыл бұрын
Correct
@malarkodikodi12134 жыл бұрын
I am also
@nagavel0063 жыл бұрын
Copy adicha lyrics da.
@vikkyanil3 жыл бұрын
Naanum
@praveenchandrashekar59593 жыл бұрын
@@nagavel006 yenga copy adichanga
@nandy9600 Жыл бұрын
Male : Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom Male : Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom Male : En isai neeyae Un kavidhai naanae Iruvarum inaindhae Pudhu paadal seivom Male : En isai neeyae Un kavidhai naanae Mudivilaa mudhar kaadhal Seivom varuvaai neeyae Male : Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom Male : Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom Female : Naanam maarum Manamo thadumaarum Mounam theerum inbam serum Meendum meendum Paarthidavae thondrum Thondrum vaarthai Tholainthae pogum Male : Naetriravu naan Vizhithirunthen Kaaranam nee Kannae kaaranam nee Male : Adhi kaalaiyilae Naan vizhithu konden Kaaranam nee Anbae kaaranam nee Male : Nizhalaai naanae Udan varuvenae Thanimai tholaiyum Pudhu inimai ini uruvaagum Male : Puviyisai thorkkum Aasai pirakkum Nammisai serkkum En dhisaigalum athai yerkkum Female : Kaanum yaavum Pudhithaai theriyum Vaanil parakka siragugal viriyum Yeno yeno manathirai maraiyum Idhuvae kaadhal endrae puriyum Male & Female : Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom Male & Female : Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom Female : Vaa vaa anbae Vazhithunai naanae Neeyum naanum Or uyir thaanae Female : Vaa vaa anbae Un thunai naanae Nee en vaazhvin Pudhu varam thaanaea
@baranidharan3148 Жыл бұрын
❤️
@kathir5108 Жыл бұрын
Yaru da nee sami
@kathir5108 Жыл бұрын
Yaru da nee sami
@LakshmiM-y7zАй бұрын
😊2024 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ❤
@gnanapriya15075 жыл бұрын
I personally liked this song only for Priyanka's voice.....😍
@vimalkumar-qg3uf5 жыл бұрын
Gnana Priya Priyanka ‘s voice is the highlight of this song and Govind Vasantha 😍😍 Wat a man he is mark my words he will come next to A r Rahman Sir
@kalaivanan67545 жыл бұрын
Me too ❤️
@yogadhanalakshmilakshmi58224 жыл бұрын
U mean super singer priyanka?
@madhavanu16272 жыл бұрын
இந்த பாடலை என் வருங்கால மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் ❣️
@prasanthmgr11 ай бұрын
Ipo kalyaanam aakitucha
@sedhumadhu10 ай бұрын
@@prasanthmgrபொண்ணு பாத்துட்டு இருகாங்க பிரதர் 😊
@prasanthmgr10 ай бұрын
@@sedhumadhu அப்டியா ஆனதும் தெரியும் புரியும் வகையில்...
@sedhumadhu10 ай бұрын
@@prasanthmgr 😵💫🥴🤣🤣🤣🙏🙏🙏
@rammc0072 жыл бұрын
2022 ல இந்த பாட்ட கேட்டவங்க ஒரு like போடுங்க
@nithiladas43875 жыл бұрын
Seeing this song again and again only for Mr. Dimple..😍
@MALLUBEATS5 жыл бұрын
*Last Year Ennadi Maayavi Nee from Vadachennai...!* *This year Favourite song till...* *Sid Sriram ഇഷ്ടം* 😍😍💕💓
@kamaladalam69195 жыл бұрын
Actress is malayali
@manikandan_ip5 жыл бұрын
@@kamaladalam6919 so what?
@jaikrish50773 жыл бұрын
2021ஆம் வருடத்தில் பார்ப்பவர்கள் யார்?
@jancic6716 Жыл бұрын
Nan 2023 la parkiren.
@karanraj63845 жыл бұрын
Marana wait panna intha song ku😍😍sema beautiful voice SID SRIRAM and Priyanka
@achieversiasacademy3 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும்போதும்..புதிய காதலின் ராகம் ஒலிக்க துவங்குகிறது...அருமை.
@RajKumar-vo3br11 ай бұрын
நான் இருக்கும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருப்பேன்❤
@VijayaKumar-oc7kw5 жыл бұрын
பாடலுக்கு ஏற்ற இசை மொழி ,காட்சி மொழி, நடிப்பு மொழி என கண்ணுக்கு தெரியாத தென்றல் போல, முகத்திலே ஒரு மெல்லிய மௌனமாய் வருடி செல்கிறது இந்த பாடல்,, வாழ்த்துக்கள் ப. விஜியகுமார். வாழியூர் (வேலூர்)
@senthamzhilpromoters43962 жыл бұрын
கடந்த... ஆரம்ப கால இளமை காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும் இசை,வரிகள் ,காட்சிகள். மிகவும் அருமை.
@raamgeet5 жыл бұрын
Female playback singer voice melts everyone heart.. Ending of the song OMG it feels like raining....
@sundaresanv53955 жыл бұрын
Intha video paakurapa , enakum love pannanumnu thonuthu, pure love without lust ,, sema ,,,,
@vasudevankrishnantamilaras72434 жыл бұрын
Yes bro.. same feel
@sivam16117 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க ❤😊
@karthikeyanm25185 жыл бұрын
என் இசை நீயே, உன் கவிதை நானே....😭 I miss you Uma (my. Ex GF)🛵💏 எங்கிருந்தாலும் வாழ்க....😭😭😭
@rajkumarb59985 жыл бұрын
K M உங்க நல்ல மனசுக்கு அவங்க நல்லா இருப்பாங்க...
@beautybirds7085 жыл бұрын
ஏன் ஓடிப்போய்ங்களா அல்லது வேறு கல்யாணம் பன்னிட்டாங்களா
@barathkumar45734 жыл бұрын
Avangala vida nalla ponnu unga life la varuvaanga bro
@karthikeyanm25184 жыл бұрын
@@barathkumar4573 thanks, I got married since 15 years... now my better half is best half......
@barathkumar45734 жыл бұрын
Nice to hear😊😊😊
@aldrinxavierax5 жыл бұрын
Sid Sriram Fans 👍🔥
@deepakDeepak-mw3vh3 жыл бұрын
Lov hero vijaykumar...intha pattukku 1 like pathathu....
@vijimadhu59225 жыл бұрын
Who likes hero smile
@kavishree79925 жыл бұрын
Vj kumar = Smart😍,intelligent 😎and mass🔥🔥
@Suganthi-pu1xg4 жыл бұрын
நிழலாய் நானே உடன் வருவேனே.....தனிமை தொலையும் புது இனிமை உருவாகும்............
@dineshvlogs777710 ай бұрын
இந்த song ah எப்படி இத்தனை வருசமா கேக்காம இருந்தேன் 😇.... 🙏🙏
@TamilSelvan-jf3yb5 жыл бұрын
Addicted for this song Female voice ❤️
@shakevar95153 жыл бұрын
நீ என் இசை நீயே என் கவிதையே நீயே அன்பு மனைவியின் அன்பு மனைவி தான் ஞாபகம் வருகிறார்
@shakevar95153 жыл бұрын
👌
@vijimadhu59225 жыл бұрын
Sid sriram Anna always hit female voice in this song really mesmerizing 😘
@Venkateswaran.5 жыл бұрын
This is not just a song! An emotion🔥
@RajRaj-r2x8m Жыл бұрын
Yes
@sheffinspathan55923 жыл бұрын
Most underrated song of Sid Sreeram 😟😟 . . 2.54 🎵🎵🎵🎵 Fvrte one 💕💕💕
@vigneshvicky32355 жыл бұрын
Sid Sreeram & Priyanka - Amazing combo by 😍Govind vasantha🎵🎼🎶
@dushyanthbalachandran3335 жыл бұрын
The female part is just amazing. Listening to the song just for that. Btw whole song is excellent
@rajkumar-mx7kj Жыл бұрын
2:15 - 2:52 melting tone 😇😍
@kaviamudhan05665 жыл бұрын
Vera level song just melted my heart 😘
@itzmepratheep73815 жыл бұрын
My fav song of this year 😍😍
@Lifeofsanthosh3 ай бұрын
Priyanka voice ❤💆🏻♂️✨
@vinothkumar-ft2ok5 жыл бұрын
My fav song #maanae song vida ithu mela ❤️❤️❤️❤️
@vishnuvishnukannadi27265 жыл бұрын
Nice song
@kvmviswanathan40465 жыл бұрын
புவிசை தோற்க்கும். ஆசை பிறக்கும். நம் இசை சேர்க்கும் என் திசைகளும் அவை என்னும்😘😘😘😘😘😘😘😘😘😘
@saradhasantosh68403 жыл бұрын
யாரெல்லாம் இந்தப் பாடல கேட்கிறீங்க 2021 ல.. என் புருசனுக்கு ரொம்ப பிடிச்ச பாடல்.. அதனால் எனக்கும் பிடித்த பாடல்..
@rafigmassthalapathig59773 жыл бұрын
😠😠😠😠😕😕
@shanprabhu20013 жыл бұрын
Lovely song i am heraing this song daily .. thank you dear
@thinkingworld29125 жыл бұрын
That coress of priyanka and sid wow😮 🎧
@sunil15815 жыл бұрын
വാ വാ പെണ്ണെ എൻ പാടലിൻ ഇസൈയെ നീ വാ വാ പുതുരാഗം സെയ് വാ വാ കണ്ണേ എൻ തേടലിൻ ദിസൈയെ നീ വാ വാ പുതുപയനം സെൽ എന്നിസൈ നീയേ ഉൻ കവിതൈ നാനെ ഇരുവരും ഇണൈന്ത് പുതുപാടൽ സെയ്വോം എന്നിസൈ നീയേ ഉൻ കവിതൈ നാനെ മുടിവിലാ മുതർ കാതൽ സെയ്വോം വരുവാ നീയേ വാ വാ പെണ്ണെ എൻ പാടലിൻ ഇസൈയെ നീ വാ വാ പുതുരാഗം സെയ് വാ വാ കണ്ണേ എൻ തേടലിൻ ദിസൈയെ നീ വാ വാ പുതുപയനം സെൽ നാനും മാറും മനമോ തടുമാറും മൗനം തീരും ഇൻബം സേരും മീണ്ടും മീണ്ടും പാർത്തിടവേ തോന്ററും തോന്ററും വാർത്തൈ തൊലൈന്തെ പോകും നേട്രിരവ് നാൻ വിഴിത്തിരുന്തേൻ കാരണം നീ കണ്ണേ കാരണം നീ അതികാലയിലെ നാൻ വിഴിത്തികൊണ്ടെൻ കാരണം നീ അൻബേ കാരണം നീ നിഴലായ് നാനെ ഉടൻവരുവേനെ തനിമയ് തൊലയും പുതു ഇനിമയ് ഇനി ഉരുവാകും പുവിയിസൈ തോർക്കും ആസൈ പിറക്കും നമ്മിസൈ സേർക്കും എൻ തിസൈകളും അതൈ ഏർക്കും കാണും യാവും പുതിതായ് തെരിയും വാനിൽ പറക്ക സിറകുകൾ വിരിയും യേനോ യേനോ മനത്തിരൈ മറെയും ഇതുവേ കാതൽ എൻട്രെ പുരിയും വാ വാ പെണ്ണെ എൻ പാടലിൻ ഇസൈയെ നീ വാ വാ പുതുരാഗം സെയ് വാ വാ കണ്ണേ എൻ തേടലിൻ ദിസൈയെ നീ വാ വാ പുതുപയനം സെൽ വാ വാ അൻബേ വഴിത്തുണൈ നാനെ നീയും നാനും ഓരുയിർ താനേ വാ വാ അൻബേ ഉൻത്തുണൈ നാനെ നീ എൻ വാഴ്വിൻ പുതുവരം താനേ
@MK-oy1cl4 жыл бұрын
Perfect 🥰 bro
@biker93744 жыл бұрын
കൊള്ളാം
@sunil15814 жыл бұрын
@@MK-oy1cl ♥☺
@sunil15814 жыл бұрын
@@biker9374 ♥☺
@KarthikKarthik-br3er3 жыл бұрын
வா வா அன்பே வழி துனை நானே நீயும் நானும் ஓர் உயிர் தானே சூப்பர்
@login2tiru5 жыл бұрын
en isai neeya un kavithai nane iruvarum inithu puthu padal seivom... super line
@umashankarb45025 жыл бұрын
யதார்த்தமான பாடல் வரிகள்....
@prasannaprabhu0072 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பதை போன்ற உணர்வு... 💕💕💗💗💕💕
@prabusamy59733 жыл бұрын
Such a beautiful rendition. Been listening to this song daily. Gives me lovely feeling!❤️
@prathimagopu3185 жыл бұрын
Vaa vaa penne en padalin isaiye ne Vaa vaa pudhu ragam seivom Vaa vaa kanne en thedalin isaiye ni Vaa vaa pudhu payanam selvom En isai neeye un kavithai naane Iruvarum inaindhu pudhupadal seivom En isai neeye un kavithai naane Mudivilla mudhal kadhal seivom varuvaaai neeye Vaa vaa penne en padalin isaiye ni Vaa vaa pudhu ragam seivom Vaa vaa kanne en thedalin isaiye ni Vaa vaa pudhu payanam selvom Nadam maarum unairvo thadumarum Mounam perum inbam serum Meendum meendum parthidave thondrum Thondrum varthai tholainthe pogum Netritavu nan vizhithirundhen kaaranam nee Penne karanam nee Adikalaiyile nan vizhithukonden karanam nee Nizhalai naane udan vaaruvene Thanimai tholayum pudhu inimai Ini uruvagum Puvi isai thorkum asai pirakum Nam isai serkum yen thisaikalum Athai yerkum Kaalam yaavum pudhidhaai theriyum Vaanil paraka siragugal viriyum Yenno yenno manathirai maraiyum Iduve kadhal enre puriyum (Vaa vaa) Vaa vaa anbe vazhithunai neeye Niyum naanum oru uyirthane Vaa vaa anbe unthunai naane Nee yen vazhvin mulu varam thane