உருளைக்கிழங்கு வறுவல் | urulaikilangu varuval recipe in Tamil | potato recipe |#

  Рет қаралды 2,160

Sarasaranya Vlog

Sarasaranya Vlog

4 ай бұрын

Urulaikilangu varuval recipe in Tamil
Intha video ungalukku pidichiruntha like pannunga comment pannunga marakkama subscribe pannunga 👍👍👍
#potato #potatorecipe #potatofry #potatorecipes #food #video #potatofryintamil #potatofryrecipe #cooking #foodlover
உருளைக்கிழங்கு வறுவல் தயார் செய்து எப்படி??..
தேவையான பொருட்கள்:
2 டீஸ்பூன் - எண்ணெய்
1 டீஸ்பூன் - கடுகு
1 டீஸ்பூன் - சீரகம் (அல்லது) சோம்பு
3 அல்லது 5 - சின்ன வெங்காயம்
2 - காய்ந்த மிளகாய்
1 கொத்து - கருவேப்பிலை
1/4 டீஸ்பூன் - மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் - மிளகாய் தூள்
1/4 டீஸ்பூன் - காஷ்மீரி தூள்
1/4 டீஸ்பூன் - கரம் மசாலா
3 - உருளைக்கிழங்கு
தேவையான அளவு உப்பு
செய்முறை:
1. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து கருகாமல் பார்த்து கொள்ளவும்.
2. அதில் சின்ன வெங்காயம், மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3.‌ பின்னர் அதில் உருளைக்கிழங்கு வறுக்கவும் ஒரு நிமிடம் கழித்து மஞ்சள்தூள், மிளகாய் தூள், காஷ்மீரி தூள் சேர்த்து வதக்கவும்.
4. மசாலா அனைத்து உருளைக்கிழங்கில் ஒட்டிய பின்னர் அதை மூடி போட்டு மூடி வேக வைக்கவும்.
5. உருளைக்கிழங்கு தயாரானதும் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.
KZbin link: youtube.com/@Sarasaranya2526?...

Пікірлер
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН