Ponnaram Poovaram ||பொன்னாரம் பூவாரம் ||S. P. Balasubrahmanyam Love H D Song

  Рет қаралды 7,399,709

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

பொன்னாரம் பூவாரம் || Ponnaram Poovaram || Singer : S. P. Balasubrahmanyam ||Music by Ilayaraja |Starring : Vijayakumar,Sridevi | Movie : Pagalil Oru Iravu

Пікірлер: 660
@psstephen4485
@psstephen4485 7 ай бұрын
புது ராகம் படைப்பதாலே‌ நானும் இறைவனே. உண்மை❤❤
@meeraravindran1748
@meeraravindran1748 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்! ஶ்ரீதேவி மட்டுமல்ல விஜயகுமாரும் அழகாக இருப்பார்! இசை அதை விட அழகு!
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 ай бұрын
இந்த பாடலில் வரும் இயர்க்கை காட்சி அழகா விஜயகுமார் ஶ்ரீதேவி அழகா இளயராஜா இசை அழகா பாடலில் எல்லாம் அழகுதான்
@shanmugamva9619
@shanmugamva9619 4 ай бұрын
🎉🎉VAs
@kathirvelperiyasamy4911
@kathirvelperiyasamy4911 3 жыл бұрын
இயற்கை அழகு சூப்பர் அதற்கு மேல் எங்கள் ஸ்ரீதேவி அழகு அம்மா இவர் அழகுக்கு நிகர் ஏது
@ganeshans9377
@ganeshans9377 3 ай бұрын
Yes sir 🌹👌🙏🙏🏾👏 our Devi mam.my.kanaoukani.sridevi.1980.my.age.60.thanks.
@kumaresann3311
@kumaresann3311 2 жыл бұрын
என்ன அற்புதம் இதுபோல் பாடல்கள் இந்த தலைமுரையினருக்கு பிடிக்காதது இதுபோல் பாடலை ரசிக்க தெறியாது
@politicalsiddhan3074
@politicalsiddhan3074 3 жыл бұрын
1980காலகட்டங்கள் பூலோக சொர்க்கம்...அந்த இனிமையான நாட்கள் இனி ஒருபோதும் கிடைக்காது எனும்போது மனம் வலிக்கிறது!!
@subayazhinisakthivel8977
@subayazhinisakthivel8977 3 жыл бұрын
உண்மையில் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. நாம் அந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதை நினைத்து மகிழ்ந்து மலையேறுவோம். வேறு என்ன பண்றது?
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
அது என்ன ஒரு சுகம் ரேடியோவில் காத்திருந்து கேட்ட காலங்கள் இந்த பாடலை கேட்டாலே பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் வயல்வெளி என்று பசுமையாக சுற்றி திரிந்த நாட்கள் எங்கே இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில் டெக்னாலஜி அதிகம் இல்லாத காலகட்டம் அந்த காலம் திரும்ப வராத என நினைக்கையில் ஏக்கம் மட்டுமே மிஞ்சுகிறது
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
@@subayazhinisakthivel8977 அருமை
@rajadevirajadevi8281
@rajadevirajadevi8281 3 жыл бұрын
murugan 7639401404
@stalinngold
@stalinngold 3 жыл бұрын
I lived that time I am happy to tell I am studying 7th std film is releasing what a golden period. Now a hell boring tension bastard days
@paulmanickaraj7110
@paulmanickaraj7110 Жыл бұрын
இசை ஞானி திரை துறைக்கு வந்த 70+ la இருந்து 90 வரை...... இசை ராஜ்ஜியம் நடந்தது..... யாராலும் மறுக்க முடியாது மறக்க முடியாது என்னோட இளமை வயசு நியாபகம் வருது இப்போ எனக்கு 57ஆகுது
@g_jay
@g_jay Жыл бұрын
Yes, and then his fame got into his head which ruined him, which is apparent across all over wherever he goes! The way he talks, he carries himself! A pity indeed! That is the point! Never let fame get into one's head! It ruins them no matter how great they are!
@tamilnambi5018
@tamilnambi5018 Жыл бұрын
நேற்று இன்று நாளை என்றும் அவர்இசைசாம்ராஜ்யமே இதையாராலும் மறுக்க முடியாது
@tamilnambi5018
@tamilnambi5018 11 ай бұрын
அவரது மெட்டுக்கு உயிர் கொடுத்தது எஸ்பிபி மலேஷியா ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் அருண் மொழிஜானகிசுசீலா ஜென்சிவாணிஜெயராம்போன்ற பாடகபாடகிகளும்தான் அதுஒரு நிலாகாகாலம்
@balagururbalaguru6554
@balagururbalaguru6554 11 ай бұрын
Gold🎉
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 7 ай бұрын
அடடா😅 என்ன ஒரு ஒற்றுமை..?? நானும் நீங்களும் ஒரே வயது. ஒரே இரசனை. இளமை எனும் வசந்த காலத்தில் வீசிய மெல்லிசைப் பாடல்கள் இதயங்களில் பூந்தென்றலாய் வீசிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதது. ஞாபகச் சிறகுகள் விரித்து கடந்த காலங்களில் பறக்கும் நம் போன்றவர்களுக்கு இந்த இசைக்கோவை சமர்ப்பணம். ❤❤❤😊😊
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 жыл бұрын
Spb ஐயா தேன் கலந்து பாடும் பாடல் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️
@advparan
@advparan Жыл бұрын
ராசய்யாவின் 'ரம்'மியமான இசைப்பாடல்.
@subbarao71
@subbarao71 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான அற்புதமான பாடல் நான் 1979இல் இந்தப் பாடலை கேட்டு இருக்கிறேன்.அப்பொழுது நான் 10 வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் அது மறக்க முடியாத இனிமையான சுகமான நினைவலைகள் !!!
@thamilselvanrajen5931
@thamilselvanrajen5931 Жыл бұрын
Same with me bro.
@vasudevanverygood1178
@vasudevanverygood1178 Жыл бұрын
I am also boss
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
நான் கேட்கும்போது ஒன்றாம் வகுப்பு படித்தேன்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good❤👍🙏
@jagathisjagathisan1793
@jagathisjagathisan1793 10 ай бұрын
appa banna 7 padikiren teachera love pannituiruthen
@karthikeyanr8275
@karthikeyanr8275 2 жыл бұрын
ஸ்ரீ தேவி அம்மா தமிழ் நாட்டை மறந்து வடக்கே போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் மந்திரியாகி இருந்திருப்பார்.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஓகோ
@mohan1771
@mohan1771 12 күн бұрын
😅😅
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
விஜயகுமார் சார் ரொமான்ஸ் முதல் முறை இந்த பாட்டில்தான் பார்க்கிறேன்.
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 3 жыл бұрын
எதுவும் எளிதாக கிடைக்காத காலம்!? வயல்களில் விளையாடுகின்ற போது.. அப்போதெல்லாம்...... எங்கோ தூரத்தில் ஒலிக்கின்ற இம்மாதிரி பாடல்கள் தான் உணவு! இளமையில் இனிமை காலம்!!!!
@prakashkesavan6100
@prakashkesavan6100 3 жыл бұрын
While watching this song, I think of of childhood friends, who all went and saw this movie Paglil oru eravu at Ganesh Theatre,Ooty. Almost 30 years have gone. While remembering, it seems that we friends watched this picture yesterday. Today, they were living some where in this world. May Lord bless them.
@ravikumarpandiyaraj9365
@ravikumarpandiyaraj9365 3 жыл бұрын
மலரும் நினைவுள்
@absff2056
@absff2056 3 жыл бұрын
.
@manipk55
@manipk55 2 жыл бұрын
ஆஹா.நூத்துல ஒரு வார்த்தை 👍
@cmmnellai3456
@cmmnellai3456 2 жыл бұрын
@@prakashkesavan6100 41 years gone still fresh
@thambidurai4694
@thambidurai4694 2 жыл бұрын
இது போன்ற அமுதத்தை அக்காலத்தில் வழங்கியது இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை.
@manjulak8537
@manjulak8537 3 жыл бұрын
ஆயிரம் மன வலிகளை மறக்க வைக்கும் தேனருவி
@kalamani2050
@kalamani2050 3 жыл бұрын
Exactly
@lavanya7988
@lavanya7988 3 жыл бұрын
True
@kalyansundar6365
@kalyansundar6365 Жыл бұрын
Hi? If
@dramesh2487
@dramesh2487 2 жыл бұрын
அந்த காலத்தில் இந்தப் பாடலை ஒளிபரப்பாக வானொலியே இல்லை
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
I. V. சசி அவர்களின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு அற்புதம்
@kumerasank8022
@kumerasank8022 3 жыл бұрын
1970__1990 பொற்காலம்... இலங்கை வானொலி யில் கேட்ட பாடல்கள்...அது ஒரு வசந்த காலம்
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Жыл бұрын
Yes
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
ஆம் நண்பரே குமரேஷன் அது ஒரு கனவுலகம் + பொற்காலம் எக்காலத்திலும் மறக்குமுடியாது உயிருள்ளவரை
@thirupathig1947
@thirupathig1947 2 жыл бұрын
ஸ்ரீ தேவி அழகு தேவதை
@gnpthyinet1
@gnpthyinet1 Жыл бұрын
எனக்கு வடிவேலு தான் ஞாபகத்திற்கு வருகிறார். நல்ல ஹம்மிங் உள்ள பாடல்
@littlenightingale2200
@littlenightingale2200 6 ай бұрын
😂😂😂😂😂
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 жыл бұрын
இந்த பாடலில் இசை + காட்சி அமைப்பு+ ஒளிப்பதிவு இந்த முன்று பேரும் அமைதியாக போட்டி நடந்து இருக்கிறது நன்றி வாழ்த்துகள்
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்க தூண்டும் இனிய பாடல்.
@Nanthan31
@Nanthan31 2 жыл бұрын
சிறு வயது நினைவுகள் விஜயகுமார்,& ஸ்ரீதேவி
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
கவியரசர் பாடல், வாழ்க கவியரசர் புகழ் 🙏
@abrahamrathanamani8010
@abrahamrathanamani8010 3 жыл бұрын
0
@athithyajothi6256
@athithyajothi6256 Жыл бұрын
இப்பவும் இதுமாதிரி பாடல்கள் எனக்கு pudikum💞💞💞✨
@aravind.j86
@aravind.j86 Жыл бұрын
என்னை 70+ பாடல்களை கேட்க தூண்டிய பாடல் இந்த பாடல் தான் 🎶🎶🎶
@kovindarajn5741
@kovindarajn5741 4 жыл бұрын
I இளைய ராஜா இசை் யில் என்றும் ஒரு மணி யான பாடல்
@sridarsridar9507
@sridarsridar9507 3 жыл бұрын
இந்த பாடல் அதிக காலம் வயல் வெளியில் நடந்து அனுபவித்த அனுபவம் அருமையான காலங்கள் 💞💞💞💞🌹🌹🌹
@dhandapanidhandapani626
@dhandapanidhandapani626 2 жыл бұрын
ரர்ர
@alxtatakovilpatti9300
@alxtatakovilpatti9300 2 жыл бұрын
@@dhandapanidhandapani626 t
@prabakarannagarajah7859
@prabakarannagarajah7859 3 жыл бұрын
'சிந்தாத மணிமாலை உன் புன்னகை! செவ்வான விண்மீன்கள் உன் கண்களே!!' - ஆஹா! என்ன அருமை. இதன் இசை நம் உடலை கோழியிறகு கொண்டு உச்சந்தலையிலும் உள்ளங்காலிலும் வருடுவது போன்ற மென்மையான, இனிய உணர்வைத் தருகின்றது.
@manokarandanivl4634
@manokarandanivl4634 2 жыл бұрын
உங்கள் செல் நம்பர் தரவும்.!?
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💞💞💞💞💞💕💕💕💕💕💕
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 2 жыл бұрын
Aaha rasigan bro..
@gopalakrishnand968
@gopalakrishnand968 Жыл бұрын
Im sssss 👍👍👍💯
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
மீண்டும். மீண்டும் கேட்க தூன்டும் அருமையான பாடல்
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
பாடும் நிலா பாலு அருமையோ அருமை...
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 4 жыл бұрын
அழகு தேவதை அலங்கோலமாய் மரணம்...
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
பொன்னா"ரம் " பூவா"ரம் " கண்ணோ"ரம் " சிருங்கா"ரம் "... எத்தனை "ரம்" அடித்தாலும் நினைவுகள் மட்டும் தெளிவான முறையில் செல்கிறது... நெய்வேலி கணபதி திரையரங்கை நோக்கி... இசை ஞானியின் இசையில், S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் இனிமையான குரலில்... என்றென்றும் நம்மை... தள்ளாட வைக்கும் அற்புதமான ஒரு ரம்தான்... இந்த பொன்னா... ரம்...!
@rathinapandiyanp7169
@rathinapandiyanp7169 2 жыл бұрын
Super
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@rathinapandiyanp7169 நன்றி சார்...!
@beermohamedbeermohamed9688
@beermohamedbeermohamed9688 15 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤so. Wonter full. Song
@udayselvan7681
@udayselvan7681 Жыл бұрын
இப்பாடலுக்கு என்உயிரையே குடுக்கலாம் போலஇருக்கு கடவுளே வந்தாலும் இப்படி ஓரு பாடலை கொடுக்க முடியாது
@THENI374
@THENI374 Жыл бұрын
மனதை தாலாட்டி மயங்க வைக்கும் இசையும் குரலும். வா...பண்பாடு மறவாத... என spb ஐயா பாடும் போது..ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு.
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 10 ай бұрын
Good night 🎉
@user-eq2yj5ru5k
@user-eq2yj5ru5k 6 ай бұрын
👍👍👌👌❤❤
@veluswamykota6889
@veluswamykota6889 Жыл бұрын
Super melodious song. Beautiful scene. Vijay sir and Sridevi both are beautul pair. Vijay sir I like your handsome always.
@jamanulhaque7247
@jamanulhaque7247 4 жыл бұрын
மனதை மயக்கும் உருக்கும் பாடல். இப்பொழுதெல்லாம் எங்கே இதை போன்ற பாடல்கள் வருகிறது ?
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
அது தான் நம் 'சனிருத்' இருக்கிறானே
@gkartic
@gkartic 2 жыл бұрын
சிறு வயது நினைவுகள் !!! இனிமை காலங்கள் 80s
@davidbilla1709
@davidbilla1709 Жыл бұрын
😁
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏
@ramraji5247
@ramraji5247 8 ай бұрын
Yes
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
பகலில் ஒரு இரவு படத்தில் இடம் பெற்ற பாடல் பொன்னாரம் பூவாரம். இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல். விஜயகுமார், ஸ்ரீதேவி நடிப்பு அருமை.
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 жыл бұрын
பாடல் எப்படி அருமையாக உள்ளதோ அதைவிட காட்சியமைப்பு அருமையிலும் அருமை இலங்கையில் இது போன்ற தினமும் பார்த்து ரசித்தவன் இலங்கையில் இருந்து முகுந்தன்
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 4 жыл бұрын
Muguntan Ayya Vanakkam
@gowrisk5024
@gowrisk5024 2 жыл бұрын
Sluper
@mugunthaningram3331
@mugunthaningram3331 2 жыл бұрын
@Vajram Reviews அற்புதம்
@sarbhudheenmohamdsalih8475
@sarbhudheenmohamdsalih8475 2 жыл бұрын
arumai
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Elangai.mugùntànvànakkam
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
எத்தனை அழகு கேட்கவும்பார்க்கவும் என்ன அழகு
@ragupathy2978
@ragupathy2978 2 жыл бұрын
1980களில் கோயம்புத்தூர் வானொலியில் காலை 8:20 மணிக்கு இதே படத்தில் இடம் பெற்ற'இளமை எனும் பூங்காற்று'பாடலை ஒலிபரப்புவார்கள். அதே வேளையில் திருச்சி வானொலியில் காலை 7:30 மணிக்கு'பொன்னாரம் பூவாரம்'பாடலை ஒலிபரப்புவார்கள். இந்த இரண்டு வானொலிகளும் மற்றொரு பாடலை ஒலி பரப்பியதாக தெரியவில்லை. ஆனால் எனக்கு இந்தப் பாடல் பிடித்தமாக இருந்தது. ஒரே வரியில் சொன்னால் 'ஆனந்தம்'.
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Ssssssssx
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது பண்பாடு மாறாத தென்பாங்கு பூவே காலமெல்லாம் தேன் நிலவு தான்
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 2 жыл бұрын
What a beautiful song, தேன் கலந்து சாப்பிடும் பலாச்சுளை போன்ற பாடல் இது
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
சின்ன குட்டி ஸ்ரீதேவியின் பலாப்பழம் சுவையாக இருக்கும்
@dhinamahizdaily842
@dhinamahizdaily842 2 жыл бұрын
இருபது வருடம் முன்பு இந்தப் பாடலைக் கேட்கும்போது அவ்வளவு ஆனந்தம் கம்பம் பள்ளத்தாக்கில் இந்தப் பாட்டுக்காக நான் நடித்தேன் மறக்கமுடியாத காதல் பாட்டு மதுரை புயல் பாஸ்கரன்
@thambidurai1398
@thambidurai1398 Ай бұрын
Amazing
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 2 жыл бұрын
இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் அற்புதம் அதோடு காட்சிகள் பாடும் குரல் அற்புதமோ அற்புதம்.மிக்க நன்றி! 😌😌😌😌😌👌👌👌👏👏👏🙏🙏🙏🙏
@raashidahamed8925
@raashidahamed8925 Жыл бұрын
என் அபிமான பாடல்களில் முதலிடம் இந்த பாடல் !! எப்போதும் !!
@ramanujamkoodalnagar98
@ramanujamkoodalnagar98 2 жыл бұрын
இளமை காலத்தில் எங்காவது gramaphone record ல பாட்டு போட்டால் அங்கு சென்று ஆர்வத்துடன் இது போன்ற பாட்டை gramaphone ஓட ரசித்து கேட்டது ஞாபகம் வருகிறது . திரும்புமா அந்த பள்ளி பருவ காலம்.
@vetriselvan8715
@vetriselvan8715 6 күн бұрын
இந்த பாடலை குறைந்த பட்சம் 50 முறை கேட்டிருப்பேன், கேட்க்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன்.. பாடல் வரியல் உள்ள தன்னலமில்ல போதுநலம் சொல்லும் பாடல்.
@VickyM-iw8gd
@VickyM-iw8gd 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@omkumarav6936
@omkumarav6936 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் வடிவேலு ஞாபகம் வந்து விட்டது..... பாடல் வரிகள் இசை அனைத்தும் நல்லா இருக்கு..... கோரஸ் கூட சூப்பர்..... ஓம்குமார் மதுரை.
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
இயற்கை எழில் இசைஞானி குயில்
@sumathisameeraa5145
@sumathisameeraa5145 3 жыл бұрын
இந்த மாதிரியான பாடல் கள் கேக்க முடியல என்றும் இனியவை
@sundaram1918
@sundaram1918 3 жыл бұрын
மனிதர் புகழுலுடன் தோன்றி புகழோடவே மறைந்துவிட்டார் அவர்குரலுக்கு இனை எவறும் இனி வரமுடியாது தெய்வ குரல்
@rajendranrevathi4558
@rajendranrevathi4558 3 жыл бұрын
Kkk
@rajinikanthgandhi6372
@rajinikanthgandhi6372 5 жыл бұрын
'காலமெல்லாம் தேன்னிலவு தான்' அருமையான வரிகள். மயக்கும் பாடல்
@sridarsridar9507
@sridarsridar9507 3 жыл бұрын
எனக்கு இந்த பழைய இளையராஜா பாடல்கள் எல்லாம் கிராமங்களில் வயல் கிணறு கண்மாய் தோட்டம் என்ற இடங்களில் கேட்க மனதுக்கு நிறைவாக உள்ளது 2021 காலம்
@jeyalakshmi8852
@jeyalakshmi8852 2 жыл бұрын
L H.
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 2 жыл бұрын
Well said
@sirajddin5193
@sirajddin5193 2 жыл бұрын
@Vajram Reviews0
@anantharamanvaratharajulun8027
@anantharamanvaratharajulun8027 Жыл бұрын
Eppa kuda
@alagappanv439
@alagappanv439 5 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும்போது சிறுவயதில் வயல் வரப்புகளில் ஓடி ஆடிய நினைவுகள்......
@RadhaKrishnan-hb6on
@RadhaKrishnan-hb6on 4 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் நான் ஓடி விளையாடிய காலத்தில் இருந்து கொண்டு வர முடியும்
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 4 жыл бұрын
அழகு, பெண்மை, மென்மை, நளினம், கவர்ச்சி, காதல் அனைத்தும் நிறைந்த கனவுக்கன்னி...
@kuppalkalimuthu7083
@kuppalkalimuthu7083 4 жыл бұрын
Wiwiww
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
சின்ன குட்டி ஸ்ரீதேவியின் இன்ப குளம் சொர்க்கத்திற்கு சமம்.
@sudhakark7586
@sudhakark7586 3 жыл бұрын
சிறு வயது வாணொலியை ஞாபகப்படுத்துகிறது
@shameemshahul323
@shameemshahul323 3 жыл бұрын
நான் வீட்டில் இருக்கும் சமயம் மிக பிடித்தபாடல்
@arulmani4452
@arulmani4452 2 жыл бұрын
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி,!
@rajarathinam913
@rajarathinam913 2 жыл бұрын
விஜயகுமார் -ஸ்ரீதேவி அழகில் இயற்கை மேலும் ,மெருகு ஏறுகிறது
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 5 ай бұрын
இந்த ஐயாவின் குரல் இனிமையேஇனிமை என்னவென்று சொல்வதம்மா. பாடல இனிமையாக உள்ளது என்று ரசிக்க மட்டுமே தெரிந்த காலம். மறக்க முடியாத இளமை காலங்கள். கள்ளம் கபடு தெரியாத நாட்கள். இனி வருமா.
@nagalakshmig3557
@nagalakshmig3557 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல் ❤
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
அழகான😍💓 பாடல்
@karthick5044
@karthick5044 4 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு வடிவேல் காமெடி பார்த்த போது தான் தெரிந்தது.. 👍 .. good song.. வடிவேல் dialogue= "அதென்ன பொன்னா Rum... பூவா Rum...."
@navaneenavanee5138
@navaneenavanee5138 4 жыл бұрын
Nanum than
@keerthivasan7325
@keerthivasan7325 3 жыл бұрын
கண்ணதாசன் படைப்பு
@user-vn2fm1lq9o
@user-vn2fm1lq9o 5 ай бұрын
இந்த காலங்கள் இனிமையான காலங்கள்
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
பாவம் ஶ்ரீதேவி.ஜோடி ஹய்யோ.
@gunalsakthigunal5347
@gunalsakthigunal5347 2 жыл бұрын
இந்த உலகத்தில் வியப்பிலும் வியப்பு அருமையான பாடல்
@user-vn2fm1lq9o
@user-vn2fm1lq9o 4 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது அந்த இனிமையான காலம் மறக்க முடியல
@kalidasanquensholai8210
@kalidasanquensholai8210 5 жыл бұрын
World number 1 music director ELAYARAJA
@latha5209
@latha5209 2 жыл бұрын
👌👌👌♥️♥️♥️ Very amazing Super song♥️💓❤️💕💕💕
@raashidahamed8925
@raashidahamed8925 2 жыл бұрын
என் அபிமான பாடல்களில் முதல் இடத்தில் உள்ள பாடல் ! எப்போதும். இதை ரசிக்கும் அனைவருக்கும் நன்றி !!
@santhanamkumar5255
@santhanamkumar5255 3 жыл бұрын
Semma song bala sir voice is amazing,
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 4 жыл бұрын
Nalla oru isai kaaviam waw Yenna oru ilamaiyana kuralil SPB sir neenga God gift Ilaiyaraja avargal vaalga Sri Sreedevi ji vaalga Kadal pondra alagana Yengal star Sreedevi naamam vaalga vaalga
@Stranger2576
@Stranger2576 4 жыл бұрын
SPB Saab, u r d greatest singer.. an ardent fan of u.. all ur songs, esp 70s, 80s, 90s n even new songs r fantastic..
@tvenkataraotvenkatarao2580
@tvenkataraotvenkatarao2580 3 жыл бұрын
Great balu sir
@thiyagarajan774
@thiyagarajan774 2 жыл бұрын
Excellent song written by the great Tamil poet kannathasan. Salute to him for his excellent.
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 10 ай бұрын
01.45 ஆஹா என்னவொரு இசை. இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை. கேட்கும் போதே நம்மை வேறு உலகத்திற்கு அழைத்து செல்கின்றது . இனியும் இல்லை. We are proud to be lived in his era. அதுவும் vani அம்மா, SPB குரலில். பொக்கிஷப் பாடல்களை விட்டு சென்றுள்ளார்கள். தேர்ந்தெடுத்த பதிவு. நன்றி
@saravanana.p8269
@saravanana.p8269 4 жыл бұрын
காலவெள்ளத்தில்எல்லாம்மாறியது.இந்தபாடல்இளமைகாலத்திற்குகொண்டுசெல்கிறது
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 жыл бұрын
இப்‌பாடலில்‌ குழந்தை ‌தனமான‌ சிரிப்பாலும் நம்மை கொள்ளை‌ கொண்ட. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவும் இளையராஜாவின்‌ இசை ‌யமைப்பூம்‌ நிழலாடுகிறது‌‌.காதல் ரசம் ததும்பும் பாடலைப் பாடும் எஸ் .பி.பியின் நினைவலைகள் நம் கண் முன் ...
@transiting
@transiting 5 жыл бұрын
Vijayakumar Govindaraj ஷுதேவி அல்ல ஶ்ரீதேவி
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 жыл бұрын
@@transiting தாங்கள் சுட்டிக் காட்டிய பிழை சரி.துரித வார்த்தைக்கோர்வையில் நடந்த ஒன்று.நன்றி.
@jothimanis4923
@jothimanis4923 5 жыл бұрын
தமிழ் நடிகைகளில் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் ரசிகைகள் அதிகம் இருந்தது சந்தேகமே இல்லாமல் இந்த சிரீ தேவிக்குத்தான்........‌RIP, மயில்.....
@manonmaniramesh8570
@manonmaniramesh8570 4 жыл бұрын
😁😁😁
@RajuRaju-gp9bv
@RajuRaju-gp9bv 4 жыл бұрын
ஞங ்எ
@ramnram8928
@ramnram8928 3 ай бұрын
இந்த மாதிரி ஒரு அழகு தேவதை இனி பூமியில் பிறப்பது அரிது
@arunachalamarun2044
@arunachalamarun2044 Жыл бұрын
Spb sirஇன் தேன் குரல்
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 20 күн бұрын
இசை தேன் வந்து பாய்கிறது ❤
@ashokkumard1744
@ashokkumard1744 Ай бұрын
Ponnaram ponnana song , super music composition by KING OF MUSIC RAJA SIR. GOOD LYRICS . SUPER PERFORMANCE OF ACTOR AND ACTRESS.This sing next achievement of KING OF MUSIC RAJA SIR.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
இந்த பாடல் இடம் பெற்ற "பகலில் ஓரு இரவு"திரைப்படத்தை திருச்சி ராமகிருஷ்ணாவில் பார்த்தேன்.(11.6.23)
@rameshiyer8604
@rameshiyer8604 4 жыл бұрын
Vijayakumar sir alagu best actor appadi ippo yarum illai Tamil fieldil greatman
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Жыл бұрын
Theayilai thottatgukku mathil oru iearkai sulalil edukkappatta oru arumayana padal!❤
@dhandapanidhandapani4233
@dhandapanidhandapani4233 4 жыл бұрын
Lovely song🎶🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@trueindian8868
@trueindian8868 3 жыл бұрын
SPB sir is performing his concert in heaven in front of Mahavishnu and Shankar Bagavan, love spb sir always
@kalam9178
@kalam9178 Жыл бұрын
Well said
@emmanuelraylive
@emmanuelraylive 4 жыл бұрын
Beautiful melody! Sridevi looks like an angel. Vijaya Kumar looks rather smart. Those days !
@venkat7378
@venkat7378 6 жыл бұрын
இப்பாடல் ஒலிக்கும் போது சிறு வயது நினைவுகள் நெஞ்சில் துளிர்க்கிறது. மிக்க நன்றி.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mahankumar6693
@mahankumar6693 5 жыл бұрын
Super
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 5 жыл бұрын
Yes sir
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 5 жыл бұрын
எனக்கு தான் வெங்கட் நன்றி
@mhuybvc97urugana22
@mhuybvc97urugana22 5 жыл бұрын
G Hi
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Vangathudan Dr. S. P. Balu. Anna. Fan. 🙏🙏💔👏👏😪😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
1980 Queen 👑 SRIDEVI 💋
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 3 жыл бұрын
வா...பண்பாடு மாறாத தென்பாங்கு பூவே காலமெல்லாம் தேன் நிலவுதான்....
@partheer517
@partheer517 Ай бұрын
Superb songs ! This is evergreen song.I like very much music mastro Illayaraja songs during his entry period to 90's.
@selvank.selvan4809
@selvank.selvan4809 2 жыл бұрын
yes yes பாடும் நிலா பாலு வாழ்க
@excellentprinters4068
@excellentprinters4068 5 жыл бұрын
விஜயகுமார் எவ்வளவு அழகான நடிகர் ஶ்ரீதேவி எவ்வளவு அழகான நடிகர் நடிகைகள் அழகு இப்போது யாரும் இல்லை . 1975ம் ஆண்டிலிருந்து நாட்டாமை படத்தின் நடிப்பில் லிருந்து இன்றைய அப்பா வேடத்திலும் விஜயகுமார் இன்று வரை அமழகுதான் நான் 44ஆண்டு கால ரசிகை
@josepherode7050
@josepherode7050 4 жыл бұрын
💐
@revathimani2599
@revathimani2599 Жыл бұрын
Excellent voice for spb sir 😳🙏💚 solla varthaiyea illa
@brnairbrnair8075
@brnairbrnair8075 3 жыл бұрын
Sreedevi faans💙♥️💜💙💕💝❤️👍👌👏
@saravanana.p8269
@saravanana.p8269 4 жыл бұрын
பள்ளிதோழர்களுடன்பார்த்தபடம்.இனிமையானநினைவுகள்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
பெண்மைக்கு பொன்னாரமாக தமிழில் பூவாரம் சூடிய கவிஞர். "சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணியொலிக்க .. '' என்று புன்னகையில் ஸ்ருங்காரம் காணும் கவிஞரின் காதல் கன்னி.. அழகு ரதமாக அசைந்து ஊர்வலமாக வரும்.. முன்னழகுடன் பின்னழகு போட்டியிடும் பெண்ணழகி ஸ்ரீதேவி ... பெண்ணழகை பொன்னாரமாக பாடும் பாலசுப்ரமணியம்.... கண்ணாடி அணிந்து.. கயற்று ஊஞ்சலில் ஸ்ரீதேவியுடன் ஆடி "முத்தாரம்.. சிங்காரம்..".. பாடும் விஜயகுமார் ... காட்சிகளின் பின்னனியை இசையில் கோரஸாக ஒலிக்க .. எஸ்.பி.பியின் சரண வரிகளின் முடிவுடன் ஒலித்து அடங்கும் கிளாரேன் இசைதேவனின் இசை கற்பனை.. ஆஹா ... .. என்பதுகளில் ரசிகர்களை ஆண்ட இளையராஜா ..
@mahendranathpatnaik2412
@mahendranathpatnaik2412 4 жыл бұрын
Vijaya kumar Sir. Super Sridevi also Angel
@srinivasanveera
@srinivasanveera 3 жыл бұрын
Stunning beauty Sridevi - one can see in this movie. Regarding this song Raja once again showed his talent in playing music.
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
Top 10 Duets of Vani Jairam | Tamil Movie Audio Jukebox
46:44
Saregama Tamil
Рет қаралды 3,4 МЛН
80s hits songs🎵🎵🎵🎵 Tamil songs💐💐💐
17:53
Vimala devi
Рет қаралды 429 М.
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН