திருத்தேரில் வரும் சிலையோ | Thirutheril Varum | P. Susheela,S. P. Balasubrahmanyam | Evergreen Song

  Рет қаралды 41,418

Bravo Musik

Bravo Musik

Жыл бұрын

Movie : Naan Vazhavaippen
Song : Thirutheril
Star Cast : Sivaji Ganesan,K. R. Vijiya
Singer : P. Susheela,S. P. Balasubrahmanyam
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Kannadasan
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
மணமேடை வரும் கிளியோ
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ

Пікірлер: 23
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 8 ай бұрын
🍯 பாலசுப்பிரமணியம் பிசுசீலா சூப்பர் ஹிட் பாடலில் இதுவும் ஒன்று 🍯
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
இனிமையை சிதறிய இளையராஜாவின் இசை கருவிகள்.. திருத்தேரில் வந்து நம்மை பார்த்த பாலசுப்பிரமணியம்.. மயக்கம் தந்த சுசீலா.. புதிய உடையழகில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடந்து வருவதிலும் தன் நடையை காட்டும் நடிகர் திலகம்.. அன்று இலங்கை வானொலியில் கேட்டு ரசித்தது..
@kanagasabapathy4270
@kanagasabapathy4270 3 ай бұрын
😊😊😊😊😊😊q😊q😊😊😊😊😊q
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
பாடல்வரிகள் மிகவும் அருமை KR. விஜயா அம்மாவிற்க்கு முதல்சாட்டில் வரும் ஆடைஅமைப்பு தான் அங்கிபோல பொறுத்தமில்லாததேர்வு
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 10 күн бұрын
But beautiful song with voice of SPB
@jameskirubairajsoundararaj43
@jameskirubairajsoundararaj43 Жыл бұрын
What a wonderful voice music excellent performance 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful nice song and 🎶 and lyrics and location and 22.12.22
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Alaganapadal mendummendamkatkalam kovilpatti tamilselvi arumugam🙏💞❤ good
@kogilavaani6120
@kogilavaani6120 Жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடனும் நன்றியுடனும் ❤️
@natraj140
@natraj140 Жыл бұрын
காதலர்தினத்தில்அருமையானபாடல்
@antonyrajan6937
@antonyrajan6937 9 ай бұрын
Super Sushila Amma song
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 Жыл бұрын
மோஹன ராகத்தில் அமைந்த இனிய பாடல்.
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
Super 👌❤
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 💕💕💕 இசையும் இனிமையாக இருக்கும் மணமும் ஏக்கத்தோடு இருக்கிற மாதிரி ஒரு வலி
@arulsafwa7895
@arulsafwa7895 Жыл бұрын
Hi
@kothandapanijayaraman7047
@kothandapanijayaraman7047 Жыл бұрын
Unforgettable song, late 1970s, studying primary school
@elangochellakannu1760
@elangochellakannu1760 Жыл бұрын
சென்னை சித்ரா தியேட்டரில் பார்த்த படம்.
@suguravi72
@suguravi72 Жыл бұрын
Nice bright colours both of them wearing 🤗😅
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Жыл бұрын
(hi.for.ilayaraja.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.flim/song.date:21/02/2023.)
@Vimala-ii2im
@Vimala-ii2im Жыл бұрын
,👌👌👌👌💋
@natraj140
@natraj140 Жыл бұрын
காதலர்தினத்தில்சூப்பரானசிவாஜிஐயாவின்பாடல்ஃஃகுட்னைட்
@DeviPraba-bn9im
@DeviPraba-bn9im Жыл бұрын
சிவாஜியின்நடையும்அசைவும்சிறப்பானது
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
(hi.for.ilayaraja.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.flim/song-date:21/02/2023.)
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 46 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Andhi Varum Neram
5:14
Ilaiyaraaja Official
Рет қаралды 91 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 750 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 238 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 16 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 101 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 430 М.