As an INT650 owner, my observations PROS: 1) Brutual power and torque 2) Smooth and refined engine 3) Cheapest Twin cylinder 4) Upright position and comfort ride 5) Retro look and bulky design, a headturner 6) Pillion comfort 7) Dual channel ABS 8) Tank like build quality, more metal parts and good quality plastic 9) Lots of customisation available CONS: 1) No liquid cooling, oil cooling with radiator 2) Heats up in city riding, which reaches to thighs 3) Heating of feets, should use shoes while riding 4) Mileage, avg of 18-20 kmpl in City under normal driving conditions. If driven aggressively then 13-16. 5) RE service is below average 6) Spare parts are costly and as well as the maintainence 7) Electrical problem kicks in above 10,000 kms itself. RR unit position is acquired and it fails early. 8) Undulations can be felt in potholes( Can be corrected by changing after market fork oil) 9) Instrument cluster lacks features for 650 standard
@basic259610 ай бұрын
Dual channel abs means two separate brake channel for both wheel. Oil cooling means engine oil is circulated through radiator to cool the oil. In splendor air cooling is used. Oil cooling and air cooling are not the same
@Bikecare360Tamil10 ай бұрын
Yes, correct
@srikumarb15083 ай бұрын
விலை 4+ லட்சம்😮 Extra fittings 30 - 50 ஆயிரம்😮 Weight : 230 kg😢 Mileage : 12kmpl😢 கொஞ்சமா heating issue வயிறு வரைக்கும் தான் எரியும்.😂😂😂 1st service ₹3600 வெறும் மட்டும்😂. Pillion கீழ விழுந்தாலும் rider வசதியா உக்காரலாம்😂. 160km speed தான் போகும் ஆனால் நாம நெனச்சா 180km மேல speed போலாம்.😂 Fuel indicator சரியா காட்டது😂 Gear position indicator கிடையாது😢 மத்தபடி வண்டி சம வண்டி😅😅😅
@jeevanandham252810 ай бұрын
புளூ சட்டை ரீவ்யூ வரட்டும்.. வண்டியின் உண்மை விபரம் வரும்..
@senthilasm001610 ай бұрын
😂aama
@vijgeo187210 ай бұрын
உண்மை தான் புளு சட்டை review
@978914789010 ай бұрын
Waiting for blue Sattai review
@abdulhalik782010 ай бұрын
Hi ஜீவானந்தம் bro ஸ்டார்ட்டிங்ல இருந்து நீங்க வீடியோ பார்த்தா நீங்க எதோ சொல்ல மாட்டீங்க ப்ளூ சட்டை அப்படி இப்படின்னு சொல்ல மாட்டீங்க மோட்டார் பில்டிங் உள்ளங்களுக்கு தெரியும் அவங்க சொல்றது கரெக்டா தப்பா என்று ஒருத்தவங்க இந்த மாதிரி சொல்றத ஆராய்ங்க யாருடைய கம்பேர் பண்ணாதீங்க😊
@madheshkumar344510 ай бұрын
Nannum wait pandren
@JHONY_SAM10 ай бұрын
நல்ல கேள்வி நல்ல பதில் அருமையான வீடியோ.
@vijaidinesh889910 ай бұрын
Aarif ta kondu poi bike ah vidunga.. milage 45 kudukum... He is legend-uhh mechanic ....
@Akash_us10 ай бұрын
That thambi : evanungala nambi vantha kalaichu anumchutanga 😂😂😂
@mohamedfasil114410 ай бұрын
உங்களுக்கு இந்த வண்டிய பத்தி எல்லாமே தெரியும் ஆனா தெரியாதவர்களை இடத்திலிருந்து நீங்க கேள்வி கேட்டது அவங்களை மாதிரியே நடந்து விட்டது மிகவும் அருமையாக இருந்தது நண்பா❤
@typicaltamilan457810 ай бұрын
Cafe racer apidingurathu europe countrys la bikers group nu ella oorulaiyum youth friends gang iruppanga..avunga city kulla oru cafe to innoru cafe poga city kullaye race poduvanga😍 so antha purpose kaga nalla bike eh weight reduce panni customise panni intha type la ready panni ottuvanga appudi than ithukku cafe racer nu name vanthuchu😍👍👍👍 but namma oorukku intha bike oda purpose eh illa😂😅 city kulla ootave mudiyathu😂
@ganeshrvgk10 ай бұрын
My car is 800cc and gives around 19 ~ 21kmph it has an air conditioner with a roof to protect it from rain and wind and carries 4 people with luggage. Still, I don't have money to fill petrol 😞
@sundaramoorthim870610 ай бұрын
Mechanic Anna, where is this mechanic shop? If it's in Chennai I want to come and meet you. Please let me know.
@ganapathii745010 ай бұрын
Cafe Racer என்பது 2 ஆம் உலக போர் முடிந்த போது பொருளாதார வளர்ச்சி கம்பியாக இருந்த போது அவர்கள் அப்ப இருந்த டீன் ஏஜ் லவ்வர் சிங்கள் பசங்க தங்கள் கிடைத்த பொருள் வைத்து உருவாக் கிய பைக் பந்தையம் வைத்து ஒரு Cafe இருந்து இந்த Cafe செல்ல பந்தையம் வைத்து உருவாக்க ப்படது 1970 அடுத்து Japan வந்தவுடன இதன் பார்வை உலகமெங்கும் மாரி இப்ப k GF Racky boy bike Cafe Racer Type தான்
@EdwinRaj57006 ай бұрын
Not all two exhaust pipe are twin cylinder , there is exception like Yezdi/Jawa 😅
@safismart764910 ай бұрын
அருமை அண்ணன்..Honda SP 125,Shine 100 Full review,spare parts availability, Ellamae podunga..
@auslinasirtn-743410 ай бұрын
Thambi ila ratham...ivalavu vegam aagathu.,safe kedaiyathu..ivalavu speed la pona mileage 19 20 tan highway...nanum 650 interceptor use panuraen..with high way mileage 32 kmpl (100kmph speed)and City 25kmpl(50 to 60kmph) most of the matured 650 riders getting good mileage..4 years ah use panuraen actually 25kmpl keela mileage ponathu illa....
@cursenith738510 ай бұрын
Exhaust change panirikigala ?
@auslinasirtn-743410 ай бұрын
Illa bro panala..elam stock tan bro
@Yasar_Arabath10 ай бұрын
Bro cafe racer na athu illa bro romba years munnadi food delivery pandravanga intha style bikes than use pannanga itha vachu traffic la easy pogunthu povanga kaala pokula athuve oru style aagiruchu😊
@vijgeo187210 ай бұрын
ப்ளூ சட்டை ரெவிவ் போடுங்க bro 👍👍
@Mari-hr9ww10 ай бұрын
அய்யா 4லட்சம் பணம் இருந்தால் 10*16 size -ல வீடு கட்டிருப்பேன்...
sontha kaasu la vanguna paravala bro ithu vera maathiri la iruku
@creative_world_sherin_khan630610 ай бұрын
Unaku enna...
@sornesh6520Ай бұрын
Indha vandi eduthathukku kalaaikalaam. Thappu illa
@prathaprajrs10 ай бұрын
sarcastic but very good video. keep up the good work bro
@Raghul710 ай бұрын
1:59 meesa mama cofee kudikava idha vandi 🤣🤣🤣
@mmrragu919910 ай бұрын
Nanum interceptor 650 bike வாங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிறது இதுவரைக்கும் நான் ஓட்டிய கிலோமீட்டர் 30 ஆயிரத்தை தாண்டி விட்டது இன்னைக்கு எல்லா வண்டியிலும் பிளாஸ்டிக் தானே அதிகமாக இருக்கிறது இந்த வண்டியையும் பற்றிதான் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் அதிகமாக இருக்கிறது மிகவும் நல்ல வண்டி தைரியமாக எடுக்கலாம் நமக்கு முழுக்க முழுக்க சேஃப்டி நீங்க எப்பேற்பட்ட வண்டியை வேண்டினால் இருக்கலாம் ஆனால் நாம் அதில் 100 அல்லது 110 க்கு மேல் போனால் நமக்கு சேஃப்டி இல்லையென்றால் இல்லைதான் வாகனம் வண்டி இயக்கும் போது கண்டிப்பாக கவனம் தேவை கவனம் இல்லாமல் வாகனம் வண்டிகளை இயக்கக் கூடாது என்னுடைய பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் போட்டால் எனக்கு 340 கிடைக்கின்றது நான் 100 110 தான் செல்வேன் இந்த பைக்கில் இருக்கும் ஒரே ப்ராப்ளம் நீங்கள் இரண்டாவது கியரில் மூன்றாவது கியரில் உங்கள் வண்டியை நகர்த்த முடியாது எந்த வண்டியில் அதிகம் வெயிட் உள்ளதோ அந்த வண்டி உங்களுக்கு சேஃப்டி அளிக்கும் வெயிட் இல்லாத வண்டி கண்டிப்பாக நம்மளை மோசமான இடத்துக்கு கொண்டு சென்றுவிடும்
@bgowrishankar267210 ай бұрын
It's very use full video bro
@Billybutcher-n1q10 ай бұрын
That thambi : ungala nambi vandi kondu vandhadhuku ungalaala enna panna mudiyumo adha pannitinga 🤣
@rajesh0210199010 ай бұрын
Idha partha user review Mari illa user ah vachu senja review Mari iruku bro
@Darkmems10 ай бұрын
Bro shine pathi review podunga
@OfficeMail-i8f10 ай бұрын
Anna TVS RONIN 225 VIDEO PODUNGA
@sulaimanarizul848310 ай бұрын
cafe racer na adhu illa bro, starting la forgien la normal bikes ah irudha bikes la handle bar ah and foot pegs ah konjum sport ah mathunanga adha bike sports bike odaa feel kuduthuchu and apo idha madiri pasanga naraya bikes ah modify panravanga cafe la dhan vandhu meet panuvanga apadi cafe ku vara ride kuda sporty ah feel agura nala dhan idha design ah cafe racer nu sola aramichanga
@A.G_Gaming_-_-_.10 ай бұрын
Diii
@A.G_Gaming_-_-_.10 ай бұрын
Cafe na pitrace Higher cc Semi sport bike da meaning athu Ella Vera cr history paru
Anna unga opinion sollu tall riders ku look wise nalla erukkuma oru 6.2 feet person ku kandipa sollunga na
@jeyaram161010 ай бұрын
My Dream Bike GT650🚀💥
@bhuvaneshmuthusamy857810 ай бұрын
unga videos la technical aah neraya vishayam erukum athukaga than unga video va pakrathu , but intha video la avlo onnum matter ella kathukara mari, next video la erunthu technical aah neraya vishayatha convey pannunga bro.
@nagoor376910 ай бұрын
Bro fzs vs MT REVIEW podunga
@sivanandham242110 ай бұрын
Ns 125 review podunga anna😊
@poova531610 ай бұрын
Yess
@ArunM140510 ай бұрын
Cafe Racer na andha concept ila bro... 2:36
@gokuls751810 ай бұрын
detail ah சொல்லுங்க
@g.gopalanng192510 ай бұрын
TVS 50 review pannunga ...antha vandila than drive panni palaginom
@santhoshkumar-fb7qg10 ай бұрын
Bro Honda shine review & Comparison old and new model video வேண்டும் & Shine mileage குறைய என்ன reason & எப்படி manual ஹ adjust பண்றது என்று video வேண்டும் நிறைய mechanic பண்ண முடியாது என்று சொல்றாங்க
@kumaresamanikaruppasamy916510 ай бұрын
புல்லட் மாமா அவர்கள் அப்படியே மலைத்துப் போய் கடைசிவரை வண்டியிலிருந்து கையை எடுக்காமலேயே நின்று கொண்டிருக்கிறார். இந்தக் காணொளி ஒரு வித்தியாசமான அனுபவம்: நன்றி உங்கள் அனைவருக்கும்.
@deepakvvelusamy10 ай бұрын
Ellam Sivam, masha Allah, yeasappa💚💚💚
@k.v.balachandhar559910 ай бұрын
Mahendra mojo xplorer review podunga
@saravananrocklee..729910 ай бұрын
Broo. ... TVS raider bike patti sollunga bro...
@Prince_of_firefly10 ай бұрын
Pulsr 150 review pannuga na 😁😁 plsss
@vinithkumarvinithkumar314710 ай бұрын
Splender 2023 model BS6 ❤Splender 2023 model BS6 ❤Splender 2023 model BS6 ❤
@sakthibalaji625110 ай бұрын
Sp 125 e20 review poduingga na
@jeromejerome624910 ай бұрын
semaya kalaikirenga andha paiyana😂😂😂
@Rishi669810 ай бұрын
TVs Ronin review podunga Anna
@joysons638510 ай бұрын
Bike aa pathi review panama owner aa review pandranga. Enoda kind request enanna views kaga Roast mode la content illama actual aa technical content focus panunga.
@santhoshkumar-xk1cy10 ай бұрын
Tvs Apache always super for me
@hariharand293810 ай бұрын
Ane super splendor bike review podunga ❤
@ebenezersanthosh46298 ай бұрын
Bro thambi ku vesiyam thariyala ...Nala tharingavanga vechi review podunga brother
@ragavkumar101210 ай бұрын
Ns 160 and ns 200 review podunga😊😊
@prash192110 ай бұрын
I am from mysore......Honda unicorn bike review podungo bro
@johnrambo877110 ай бұрын
It's for glamour bike.. It's time to do some paperwork on how to maintaining the bike.. Because after some time need to change.. Need to know where to buy it.. Because spare parts are expensive..
Jawa 42 and jawa classic mind voice...... Appo naan yaaru
@sivaprakashj91010 ай бұрын
YAMAHA FZ X 150CC BIKE REVIEW PODUNGA
@paranivel10 ай бұрын
Brother, hness head light issue பத்தி பேச நான் தயார் ங்க, கோவை ல இருக்கேன், honda hness headlight issue பரவலா யாருக்குமே தெரிய மாட்டீங்குதுங்க
@Bikecare360Tamil10 ай бұрын
நீங்க அந்த வண்டி தா வச்சிருக்கிங்களா⁉️
@paranivel10 ай бұрын
ஆமாங்க, எடுத்து மூணு மாசம் ஆகுதுங்க, நைட் ரைட் எல்லாம் ரொம்ப டேஞ்சர் ஆ இருக்குதுங்க, honda வுக்கு மெயில் போட்டா கண்டுக்கவே மாட்டீங்கறானுக, சீக்கிரம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் னு இருக்கேங்க
@Billybutcher-n1q10 ай бұрын
Andha thambi en en da vaangunom nu feel panna vechi irupaanunga pola 🤣🤣