வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு ஒவ்வொரு சாமி ஆடுகளும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க உரிமைகளைப் பற்றி விளக்கியதற்கு மிகவும் நன்றி ஐயா🎉🎉🎉❤❤❤
@sheela836 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி நான் நிறைய சோதனைகளை கடந்து இப்ப நல்லா இருக்கேன் நன்றி அண்ணா
@KolanthaiVel-l1m Жыл бұрын
சாமியாடிகள் குடும்பம் வேதனையிலும் கஷ்டத்திலும் அவமானத்திலும் குடும்ப வாழ்க்கையில் வெறுப்பும் கசப்பும் ஏற்படும் ஆனால் இத்தனை சோதனையிலும் ஒரு இன்பம் மகிழ்ச்சி மன அமைதி கிடைக்கும் நன்றி வணக்கம்
@SaraswathiKumar-om5ls Жыл бұрын
💯
@Am_deepan_st Жыл бұрын
என் கஷ்டங்களை நீ சுமாப்பாயா என்பதை விட எந்த கஷ்டத்திலும் நான் உன்னை சுமக்க வேண்டும் என்பதே மேலாண வேண்டுதல் ஆகும்
@malardaruma Жыл бұрын
சூப்பர் கரைட் டா சொன்னீர்கீங்க. சார். நன்றி
@captainadhi63045 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் 100 சதவீதம் உண்மை ஐயா 🙏
@vijim40926 ай бұрын
வணக்கம் ஐயா..........,,,,.... தெய்வம் பேசியது போல. உள்ளது உங்கள் வாக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வணங்குகிரேன்
@Am_deepan_st Жыл бұрын
என் கஷ்டங்களை நீ சுமாப்பாயா என்பதை விட எந்த கஷ்டத்திலும் நான் உன்னை சுமக்க வேண்டும் என்பதே மேலாண வேண்டுதல் ஆகும்
@bharathiswethaswetha1059 Жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா
@muruganmurugan2377 Жыл бұрын
Amma aavesama varuva unga mala 🙏 kavala padathinga ma
நீங்கள் சொல்வது குலதெய்வத்திற்கு மட்டும் பொருந்துமா இல்லை நம் மீது வரும் மற்ற சாமிகள் பொருந்துமா ஏனென்றால் எல்லோருக்கும் மற்ற தெய்வங்களும் வரும் இல்லையா எங்கள் குலதெய்வம் அம்மன்தான் ஆனால் என் மீது வருவது என் வீட்டில் பக்கத்தில் இருக்கும் வேறொரு அம்மன்