ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் ஐயா அற்புதமான விளக்கம் குருஜி உன்மையான விளக்கம் மகிழ்ச்சி
@kannan.bkannan.b167311 ай бұрын
நன்றி ஜயா🙏🙏🙏💐🌹
@athiprithi324411 ай бұрын
நான் ஒரு சாமியாடி யாக இருக்கும் போது, புகுந்த வீட்டு தெய்வம் கனவில் வரும் போது பங்காளிகள் ஒருவரை காட்டுகிறது. நான் எந்த வீட்டு தெய்வம் புரியாமல் தவிக்கிறேன். வழி சொல்லுங்கள் அய்யா புன்னியமா போகும். புகுந்த வீடு, பொறந்த வீட்டு இரண்டு. தெய்வத்து மேலும் பாசம் அதிகம் என்னிடம் 2 தெய்வமும் பேசும் என்மேல் வருவது எது என்பதை கண்டுபிடிக்க தவிக்கிறேன். உதவி செய்யுங்கள். நன்றி நன்றி கோடான கோடி நன்றி.
@manirajraj526311 ай бұрын
சாமியாடிகளின் என்ன ஓட்டங்களை அந்த சாமியாடிகளின் தெய்வம் வழிகாட்டியது போல் இருக்கின்றது. என்னைப் போன்ற புதிதாக சாமி ஆடுபவருக்கு நீங்கள் காட்டுகின்ற வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது ஐயா
@GOKUL_530011 ай бұрын
முனி பிடித்தால் அல்லது அருள் இறங்கினாள் இளைய வயசு இருப்பவர்கள் வாலிபர்கள் மேல் முனி வந்தால் கல்யாண வாழ்க்கை பாதிக்கும் சிலர் சொல்கிறார்கள் முனீஸ்வரனை பற்றி முழுமையான அனைத்து விதமான கேள்விகளுக்கும் வீடியோ போடுங்க அண்ணா 🙏 சிலர் தேவையில்லாமல் முனீஸ்வரனை பற்றிய வதந்திகலை நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் அண்ணா❤
அண்ணா இந்த பதிவு கேட்டதும் நான் அழுதுவிட்டேன் அண்ணா என்னையே மதிக்கமாட்டாங்க என் மேல வர சாமியையும் மதிக்கவில்லை மூன்று வருடமாக நான் அச்சப்பட்டு இருந்தேன் இப்பொழுது வாய்திறந்து பேசற ஆனால் தவறாக பேசுறாங்க அக்கம் பக்கம் ஏதாவது சந்தேகம்னா என் கிட்ட வந்து தீர்வு கேக்கறாங்க என்னை நம்பிவறாங்க ஆனால் என்குடும்பத்தில் இருக்குறவங்க அசிங்கபடுத்துறாங்க அண்ணா.
@shobagnanavel980311 ай бұрын
Unga veetla erukravanga amaidhiya erukanum nu nenaipanga, Nee solradhu unaku Mattam illa enakum apram sila perukum ippadi thaan erukum, Nee dhaan konjam amaidhi kathu sellavum
@shobagnanavel980311 ай бұрын
Nenga ennavida periyavanga enna nu therila Nee nu Sollitan thavara erundha manikkavum
@sangeethasuresh698611 ай бұрын
பரவாயில்லை விடுங்க sister
@Sharmiladeva-v4t8 ай бұрын
நான் எங்கள் ஊருக்கு மாமன் மச்சான் வீடு இருப்பினும் எங்கள் தெய்வம் வாசலில் கரகம் எடுப்பதற்கு வழி சொல்லியது அங்குவுல்ல பெண்கள் மற்றும் பூசாரி மட்டுமே கேட்டணர் ... அங்குவுல்ல ஆண் பங்காளிகள் எதுவும் கேட்கவில்லை ... மாமன் மச்சான் லாம் சாமி வந்தா நாங்கள் கேக்க மாட்டோம் 😮அதுலையும் பொண்னணுமேல வந்துருக்கு சொல்லிடாங்க ... யாரு மீது சாமி வராமல் பேருக்கு கரகம் எடுத்தாங்க .....ஆனால் அதே வருடம் இன்னொரு கருப்பர் தெய்வம் படையல் போட உத்தரவு குடுக்கல .... தெய்வம் இப்போது எதுவும் சொன்னாலும் நான் அந்த வாசலில் அந்த இடத்தில் தெய்வம் என் மீது இரங்க கூடாது என கூறியிருந்தேன் அது சரியா இல்லை தப்பா என்று புரியவில்லை ... அதை பற்றி சொல்லுங்கள்
@rockjaya490711 ай бұрын
,💯💯 உண்மை
@sivaguruvaiah915911 ай бұрын
சற்றே குழப்பங்கள் உள்ளது தீர்வு வேண்டும்
@kirubajjc11 ай бұрын
வணக்கம் சார் 🙏 எந்த தெய்வம் வருகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? ஒரு தெய்வம் வருகிறது என்றால் அவங்க கனவில் பிறந்த வீட்டு தெய்வங்களும், புகுந்த வீட்டு தெய்வங்களும் தொடர்பு கொள்ளுமா?
@lovelypaiyan123111 ай бұрын
Anna enakku oru doubt samy aaduravanga irukkaangala avanga avanga mela vara dheivam entha mana nilaila irukkaangalo athe mentalitty la avangalum iruppaangala slunga pls 😢
அண்ணா வணக்கம் நான் நாகர்கோவிலில் இருந்து நான் உங்கள் பதிவுகள் எப்போதும் கேட்பேன் நானும் நிறையவே கேள்வி கேட்டு இருக்கிறேன் அண்ணா நீங்களும் நிறைய பதில் தந்திங்க அண்ணா 🙏 நானும் உங்களிடமிருந்து அருள் வாக்கு கேக்க வேண்டும் அண்ணா செவ்வாய் வெள்ளி கிழமை மட்டுமே சொன்னிங்க அண்ணா எனக்கு வேரு எதுக்கும் நான் கேக்க வில்லை என் கணவர் மீது வந்த சாமி மீண்டும் வரவேண்டும் என் கணவரை தப்பாக பேசியவர்கள் அனைவருக்கும் முன் கணவர் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் அண்ணா அதற்கு தான் கேக்கிரேன் அண்ணா பதில் தாருங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏
@rockjaya490711 ай бұрын
நீங்க உங்க குலதெய்வத்தை நினைத்து ஒரு எழுமிச்சை பழம் கிளாஸ் தண்ணி எடுத்து மஞ்ச பொடி எலுமிச்சம் பழத்தை பேடவேண்டும் அதே சாமி வைத்து மூன்று நாள் பூஜை பேட் வேண்டும் அதற்கு அப்படிப் அவங்க கையில் கொடுத்து விடுங்கள்
மஞ்சள் பையில் பணம் நிறையா இருக்கிறது அதை நான் என் தங்கச்சி என்னுவது போல கனவு கண்டேன் இன்னுரு அம்மா வந்து இந்த பணம் என் பங்கு வச்சுக்கோ சொல்றாங்க இதற்கு என்ன பலன் ஐய்யா பீளிஸ் சொல்லுங்கள்
@RamNam-c1y11 ай бұрын
Neengal...yarkku..Enna .helf.......udhavi. ...seidu....ullenga.. . .. unga. Life. El....oru .pathivu..potunga..... .
@saranyabalamurugan101511 ай бұрын
Sami varuthu anal vai thira thu pesave mattankuthu yenna seyvathu. 😢😢😢😢 Sollunga lya
@Vijaynagaraj2811 ай бұрын
Maybe athukana neram innum varala nu artham
@LBALAJI-h6r7 ай бұрын
சிலருக்கு அழகு போட்டு கொண்டு வேண்டுதல் நிறைவேற்ற வாய் திறந்து வாக்கு சொல்வார்கள் அம்மா இல்லை வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் தெய்வம் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@vasanth10511 ай бұрын
சிவபெருமானுடன் பேசுவது எப்படி
@thilsathbegambegam45311 ай бұрын
Ayya unga phone number kudunga pls arulvakku ketkanum soluga