தங்கள் பதிவுகளை பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தெய்வம் பதில் சொல்வது போல் இருந்தது.. மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா நான் சாமி ஆடி அருள் வாக்கு சொல்லி வருகிறேன் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என் குடும்பத்தில் வேதனை கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள் அதனால் என்னை யாருக்கும் சாமியாடி அருள் வாக்கு சொல்ல கூடாது என்று சொல்லி என்னை வேதனை படுத்தினார்கள் நான் அவர்களுக்கு தெரியாமல் என்னை நாடி வருபவர்களுக்கு வாக்கு சொல்லி வருகிறேன் எனக்கு அதில் மகிழ்ச்சி அடைகிறேன் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@sathyac Жыл бұрын
Enaku arul vakku solluvingala...
@subaAS223 Жыл бұрын
😢 enku soluvingala 😭🙏🏻
@Vijayvijay-kn3fx Жыл бұрын
நீங்கள் எந்த ஊர் ஐயா,
@dineshishu8698 Жыл бұрын
எவ்வாறு தொடர்பு கொள்வது ஐயா
@rajkumarshobi8775 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவும் எனக்கு சொன்னது போல உள்ளது.நீங்க சொல்றது அனைத்தும் உண்மை அண்ணா.
@KaTamil112 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்லதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில நடந்துச்சு அண்ணா நீங்க சொல்றத கேக்குறப்ப எனக்கு உடம்பே சிலுத்து போச்சு அண்ணா இத பாக்குறப்போ என் குல தெய்வமே இந்த பதிலை சொன்ன மாதிரி இருக்கு அண்ணா 🙏🙏🙏🙏🙏
@SivaDhatchanya Жыл бұрын
Unga pathivu ellamey arumai ayya neenga pesuna en kulasamiya kooda irukura nenapu nanri ayya🙏🙏🙏
@Madhavi-c5k Жыл бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SugunaSuguna-k5g Жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@mirraaravindh5935 Жыл бұрын
Unmai Aiya. நன்றி.
@jayanthidhanapalan7119 Жыл бұрын
உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@kannan.bkannan.b1673 Жыл бұрын
🙏🙏🙏🌹💐
@AmuthaMurugan-c5x Жыл бұрын
Unmaii namskaram
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா ஒரு பெண் சாமியாடி மூலம் நான் ஆன்மீகபாதையை தொடர்ந்தேன் ஒவ்வொரு அமாவாசைக்கும் கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்து விட்டு அந்த பெண் சாமியாடியை வணங்கி வருவேன் ஒருமாதம் செல்லவில்லை என்றால் காளிஆத்தாவை காணவில்லை என்று வருந்துவார்கள் ஒரு முறை மைந்தன்என்று அழைத்து எனக்கு உடுத்த உடை இல்லை என்று கூறினார்கள் நான் அந்த தெய்வமே உத்தரவு போட்டதாக என்னி அடுத்த மாதம் புடவை எடுத்து கொடுத்தேன் பணமும் மாதாமாதம் கொடுத்து வந்தேன் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் நான் இன்று உயிரோடு இருப்பது அவர்களின் ஆசிர்வாதம் என்னை பெற்றவள் ஒரு தாய் ஆனால் எனக்கு மற்றோரு தாயாக இருந்து காத்தவர் இந்த தாய் இப்போது அவர் இந்த உலகில் இல்லை ஆனால் இப்போதும் அந்த தாயை வணங்குகிறேன் போற்றுகிறேன் அந்த பெண் சாமியாடியை என்றும் நினைவில் வைத்து வழிபட்டு வருகிறேன் நன்றி வணக்கம்
@krishnamoorthy4515 Жыл бұрын
நான் ஊருக்கு என் அண்ணன் வீட்டுக்கு போயிருந்தப்ப ஒரு குடுகுடுப்பை ஆள் இருந்தார் அப்ப என்னை அரியாது கோபம் வந்தது ஏன் என்று தெரியவில்லை அப்ப அண்ணனை கூப்பிட்டு அவரை ஏதாவது காணிக்கை கொடுத்து போகும்படி சொன்னென் ஏன் எனக்கு தெரியவில்லை இதற்கு என்னகாரணம் சொல்லுங்க அண்ணன் இப்ப என்னிடம் பேசு வதில்லை என் பிள்ளைகளிடமும் பேசுவதில்லை ஏன் என்று சொல்லுங்க ப்ளீஷ் ஐயா தமிழில் சொல்லுங்க
@alagammalgovindaraj4823 Жыл бұрын
ஐயா நான் நினைக்கிறேன் ஆனால் எனக்கு ஒரு பலனும் இல்லை என தோன்றும் ஏன்