Thakkali plant one month aachu. Thandu alugal varuthu. Enna use pannalam. How to use
@viswanathan6992 жыл бұрын
Anna intha marunthu onion ver alugalai katuppatuthuma sollunga
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
Kattupatuthum
@Mybrainsimpact2 жыл бұрын
சார் டிரைக்கோடெர்மா பயன்படுத்துவதற்கும் போர்டோ கலவை பயன்படுத்துவதற்கும் என்ன வித்தியாசம் சார் சொல்லுங்க please
@tnaustudent1269 Жыл бұрын
Pseudomonos kekkuma sir
@தாய்மண்68893 жыл бұрын
Super ... thankyou sir
@Mybrainsimpact2 жыл бұрын
Spray pannalama sir
@arulkumar19282 жыл бұрын
கோவையில் பண்ணாரி அம்மன் வேளாண் நிலயம் எங்கு உள்ளது
@vinishri16395 ай бұрын
Vengayum palupu ku use panalama
@thulirorganicvivasayamoric37725 ай бұрын
பண்ணலாம்
@vinishri16395 ай бұрын
@@thulirorganicvivasayamoric3772 epdi use panalam evlo ratio la water oda mix pani spray panalam
@drshanmugamdhandapani19712 жыл бұрын
Good explanation sir.but bannari amman product is
@sakthivels262 жыл бұрын
பருத்திக்கு பயன்படுத்தலாமா சார்
@theodorejoyson3 жыл бұрын
Nagau thelivan villagam nandri
@thahirhussain1352 жыл бұрын
சகோதரர் அவர்களே எழுமிச்சைல் வேர் புழுக்கள் கட்டுப்பாடு செய்ய என்ன செய்வது
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
பேசிலோமைசிஸ்
@dvasanthi36152 ай бұрын
Enrich பண்ணாலமா??? How to enrich
@thulirorganicvivasayamoric37722 ай бұрын
வேண்டாம் சார்
@balurathi95102 жыл бұрын
அண்ணா நான் பந்தல்அவரை பயிரிடுகிறேன் 50 சென்ட் ஒர் குழிக்கு 5 விதை விதைத்தேன் குழிக்கு இந்த விரிடி போடலாம அளவு என்னா பிளிஸ்
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
50 செண்ட் க்கு ஒரு லிட்டர்
@manikandanmarappan25712 жыл бұрын
தர்பூசணி தண்டு வெடிப்புக்கு இரசாயனத்தில் அமிஸ்டர்+கவாச் உள்ளது போல், இயற்கை விவசாயிகள் என்ன கொடுக்கலாம்??
@manikandanmarappan25712 жыл бұрын
?
@sethilnathansudharsan2061 Жыл бұрын
சார் நெட்டு என்றால் என்ன
@sethilnathansudharsan2061 Жыл бұрын
சார் நெமட்டு என்றால் என்ன
@AjithKumar-mo9wc2 жыл бұрын
விரிடியை இலைகள் மேல் தெளிக்கலாமா???
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
No
@boopathip71859 ай бұрын
மல்பெரி வேர் அழுகள் வருது .. என்னா பண்றது....
@thulirorganicvivasayamoric37729 ай бұрын
Call 95668 35599
@thulirorganicvivasayamoric37729 ай бұрын
Call 95668 35599
@boopathyrajan81443 ай бұрын
Ena uyir uram vaiklam
@murganmurgan1735 Жыл бұрын
சார் உங்கள் போன் நம்பர் அனுப்புங்க சார் கடலை அலுகள் இருக்குது மருந்து வாங்கனும் சார்
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
9566835599
@murugananthamdharmaraj68682 жыл бұрын
ஏன் சகோதரரே விவசாயி பெயர் குப்புசாமி , ராமசாமி என்றுதான் சொல்ல வேண்டுமா?
@moorthy73742 жыл бұрын
Ithala oru pblma sir
@manojgabriel61282 жыл бұрын
Avaruku therinja peyar ah irukum. Ithellam oru kelvi ah?
@muruganv2734 Жыл бұрын
Not clear vice all video
@sekarsurveyor19522 жыл бұрын
டிரைக்கோ டர்மா வரிடியை வேறு எந்த ஊயிர் உரத்துடன் கலக்க கூடாது.
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
முடிந்தவரை கலக்காமல் இருப்பது நல்லது ஒரு வேளை கலந்தால் உடனே நிலத்தில் விட்டு விட வேண்டும் தாமதிக்க வேண்டாம்
@saravanankumar5229 Жыл бұрын
Sir please விரிடி திரவமாக , பவுடராக கிடைக்கும் பயன்படுத்துங்க. திரவத்தில் மட்டும் வாங்கி யூஸ் மட்டும் சொல்லாதிங்க வேளாண்மை டெப்போ வில் பவுடர் கிடைக்கும் விவாசாயிகள் வாங்கமாட்டுறாங்க பிரதர்
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
Ok sir
@saravanankumar5229 Жыл бұрын
No clear voice
@dillilakshmanan71242 жыл бұрын
ஐயா உங்கள் what app number sir
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
9566835599
@sethilnathansudharsan2061 Жыл бұрын
@@thulirorganicvivasayamoric3772 சார் நெமட்டு என்றால் என்ன