🔴உஸ்மான் ரலி கொலையில் அலி ரலியின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு PJ யின் மறுப்பு - பாகம்-02

  Рет қаралды 1,959

ONLINE PJ Kelvi Pathil

ONLINE PJ Kelvi Pathil

Күн бұрын

பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன்
நாள் : 04/07/2024
இடம் : NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம்
தலைப்பு : உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன? - முஜாஹிதீன் எதிர்வாதங்களுக்கு PJ யின் பதில் - பாகம்-02
இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ONLINE PJ Kelvi Pathil KZbin Channel ஜ Subscribe செய்து கொள்ளுங்கள்..
Subscribe To Online Dhava HD 24X7 KZbin Channel
/ @onlinepjkelvipathil
CHECK DESCRIPTION BELOW FOR MORE USEFUL MY PLAYLISTS..
மாற்று மதத்த‌வர்களுக்கான‌ கேள்வி பதில்
• இனிய மார்க்கம் தனிக்கே...
முஸ்லீம்களுக்கான கேள்வி பதில்.
• எளிய மார்க்கம் தனிக்கே...
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
• இஸ்லாம் ஓர் இனிய மார்க...
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
• இஸ்லாம் ஓர் எளிய மார்க...
இஸ்லாம் சார்ந்த‌ கேள்வி பதில்
• இஸ்லாம் சார்ந்த‌ கேள்வ...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள அதிரை தவ்ஹீத் KZbin Channel ஜ Subscribe செய்யவும்.
/ @onlinedawah24x7

Пікірлер: 4
@roisilvastor3825
@roisilvastor3825 2 ай бұрын
சகோதரா் pj அவர்கள் ஆதாரங்களுடன் விஷியத்தை நிரூபித்தாரேயானால் ஏற்றுக்கொள்வது தானே ஞாயம்... எதற்கு எதிர்வாதம்... இதென்ன சொத்து பிரிக்க்கும் பரச்சினையா... தீன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதை மறந்து விட வேண்டாம்.. இஸ்லாம் என்ன சொல்கிறது உங்களுக்கிடையில் சந்தேகம் என்று ஒன்றிருந்தால் “தாலு களிமதின் சுவாலுக்கும் பெய்னா பெய்னகும்” இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்த உங்களுக்கிடையில் ஏன் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை... ஏன் ஈகோ பிரச்சனையா...? ஒன்றுகூடி இஸ்லாத்தை வளர்க்க வேண்டிய நீங்களே அரைகுறையாக தெரிந்தவர்களை திசைதிருப்பும் காறியத்தை தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்…இஸ்லாத்தைப் பற்றி அறைகுறையாக தெரிந்தவர்களை இப்படி கூறு போடலாமா...???
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН