கிராமிய வாழ்க்கை, பாரம்பரிய உணவுகள் மொத்தத்தில் சொர்க்கம். நன்றி மதனி ❤❤🎉🎉
@ansglobs7 ай бұрын
எவ்வளவு புகழ் வந்தாலும் எளிமையான அன்பான வாழ்வை வாழும் உங்களின் பண்பு அபூர்வமானது அது என்றென்றும் தொடர வாழ்த்துகள்🎉
@LeelamaryLeelamary4 ай бұрын
கிராமத்து வாழ்க்கை முறை என்றுமே சொர்க்கம் தான் அம்மியில் அரைப்பது விறகு அடுப்பில் சமைப்பது முன்னோர்கள் பின்பற்றியது அருமை❤
@DharshikaSaharmili7 ай бұрын
சமைக்கும் போது வளையல் சத்தம் அது ஒரு அருமையான feel
@RANIRANI-ln5yq7 ай бұрын
😮😮
@ansglobs7 ай бұрын
அந்த வளையல்😮 சத்தம் என் அம்மாவோடு வாழ்ந்த பள்ளிப்பருவத்தை நினைவு படுத்துகிறது நம்மை தேய்த்து குளிப்பாட்டும் போது அம்மாவின் வளையல் சத்தம் இனிமையான இசையாக சோப்பின் வாசனையோடு மதினியின் வளையோசை நினைவு புதையலை தோண்டி எடுக்கிறது
@sumathyjagannathan5396Ай бұрын
Unmiyelaya anni meen kazuvumbodu andha sound realy superb👌😊
@anbalaganr.21687 ай бұрын
சூப்பர் தலைகறி குழம்பு
@DURGADEVI-k9pАй бұрын
👌👌👌👌
@SuganeshNivetha-bp4lm7 ай бұрын
Mattan Thala kari kulambu veralevel madhini akka 😍😍🥰🥰💯
@rishishankararunasivaji44092 ай бұрын
Very nice akka ❤❤
@PremaPrema-b9x22 күн бұрын
👍🙏👍
@rafeekkenidy1287 ай бұрын
mashallah❤ super mathani 💞
@narthanamahalingam99637 ай бұрын
Super , இப்படியே சந்தோஷமாய் இருக்கணும் நீங்கள் எளிமையான அழகான வாழ்க்கை 😍
@lakshmijamuna46727 ай бұрын
பணம் இருந்தா தானே நீங்க பாததா அவங்க பணக்காரி ஆகிடுவாங்க
@VetriVelC-st1zv7 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை ❤🎉👍🤤🙋👌👏💯❤👍🤤🙋👌👏💯❤👍🤤🙋👌👏💯❤