No video

உதிர்ந்தது "சின்ன ரோசாப்பூ" | Ravishankar | PTT

  Рет қаралды 403,209

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

#PuthiyaThalaimuraiTV
உதிர்ந்தது "சின்ன ரோசாப்பூ" | Ravishankar | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 358
@asaisamikkannu3040
@asaisamikkannu3040 Ай бұрын
மழை பேஞ்சா தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசம் தான் 🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல்
@balubalu5266
@balubalu5266 Ай бұрын
God bless you
@senthilkumaran1661
@senthilkumaran1661 29 күн бұрын
உண்மையான காதல் வரிகள்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Ай бұрын
தனிமை தான் அவரை கொன்றிருக்கும்😢😢😢😢ஆன்மா சாந்தி அடையட்டும்😢😢😢
@t.pandian5978
@t.pandian5978 28 күн бұрын
கண்ணீர் சிந்த ஆள் இல்லை என்று கூறினீர்கள்!! அது தவறு!! நான் சிந்தினேன்!! நேர்த்தியாக பேசிய பெண்மணிக்கு வாழ்த்துக்கள்!!
@iyyappans877
@iyyappans877 25 күн бұрын
Great brother
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 23 күн бұрын
நானும் சிந்தினேன் உங்களை போல எப்படி இது போன்ற பதிவுகளை போடுகிறீர்கள் ஆச்சர்யம்❤
@s.m.kuppusami8714
@s.m.kuppusami8714 2 күн бұрын
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
திரை உலகில் எவனும் கண்டு கொள்ள மாட்டானுக நடிகர் சங்கம் இயக்குனர் சங்கம் எல்லாம் இருந்து ஒரு நன்மை இல்லை சினிமா ஒரு மாயாஜால உலகம் ஆழ்ந்த இரங்கல்😞 🙏
@jamunachandramohan2820
@jamunachandramohan2820 12 күн бұрын
NADIGAR SANGAM WASTE ADILUMVISHAL PORUPUKKU VANTHA PIRAGU NO USE ENA AAGIVITTATHU SANGAM BUILDING KATTI.MUDITHAPIN MARRIAGE ENA SOLLI BACHELOR AAGA IRUKKIRAAR NALINTHA NILAIYIL ULLAVARGALUKKU VISHAL ONRUME SEIYAVILLAI ANTHA PAAVAM AVARI SUMMA VIDAATHU
@sportslover5167
@sportslover5167 Ай бұрын
இந்த மாதிரி பாடல் ஆசிரியருக்கு வாய்ப்பு கொடுங்க இந்த காலத்துல தாத்தா வறாரு கதர விட போறாருனு அர்த்தமே இல்லாம பாடல் எழுதுரவங்களுக்கு தான் வாய்ப்பு குடுக்குறாங்க 🤦🤦 Rip 💔😭
@ravichandranp1
@ravichandranp1 Ай бұрын
இப்பவெல்லாம் ஹீரோவே பாடலாசிரியர்,பாடகர்,கதாசிரியர் எல்லாம்,அதனால் உண்மையான பாடலாசிரியர்களுக்கும்,பாடகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.மனசாட்சியில்லாத ஹீரோக்கள் அவன் என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்கள்.
@thilagamaninallasivam9857
@thilagamaninallasivam9857 Ай бұрын
எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இவர் எழுதிய எங்கே அந்த வெண்ணிலா 😢😢😢
@user-dr5qo8zz7g
@user-dr5qo8zz7g 10 күн бұрын
இந்த பாடலால் எனக்கு ஒரு வயதனவரோடு பிரச்சனையும் வ‌ந்தது 2022 ம் ஆண்டு
@user-lp1fy3px3q
@user-lp1fy3px3q 29 күн бұрын
"முதன் முதலாய்.....உன்னை பார்க்கிறேன்..........ஒன்று கேட்கிறேன்..என்னை தெரிகிறதா.....ஜென்ம ஜென்மாய் வந்த காதலும் இந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா....".....காலங்களை கடந்த அபூர்வ பாடல்......அடடா...்கண்ணீர் சிந்த வைத்த வரிகள்...😢😢😢😢😢😢
@kalaiselvip9970
@kalaiselvip9970 Ай бұрын
இதை படித்ததில் இருந்து மனது பாரமாகி விட்டது 😢 இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e Ай бұрын
வருஷமெல்லாம் வசந்தம் அருமையான திரைப்படம்
@kuppusamymuthuganesan2741
@kuppusamymuthuganesan2741 Ай бұрын
எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் எங்கே அந்த வெண்ணிலா, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ I❤ miss amma இந்த பாடல்கள் கேட்கும் பொழுது எங்களுடைய அம்மாவின் நினைவுகளால் அழுதது உண்டு. இப்ப இவங்களை பார்த்து இவங்க செய்திகளை கேட்கும் போது மனது மிகவும் வலிக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭
@streetyflowers8036
@streetyflowers8036 Ай бұрын
ஆட்டோ முருகனுக்கு நன்றி..!😢😢😢❤
@gurumurthy5319
@gurumurthy5319 Ай бұрын
உண்மையான கலைஞர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@gnanasekarshelllimepowderm3161
@gnanasekarshelllimepowderm3161 Ай бұрын
ரவிசங்கர் நல்ல மனிதர் இவருக்காக நாம் அனைவரும் கண்ணீர் விடுவோம் இப்படியும் மனிதர் மனசு கஷ்டமாக இருக்கு இவர் கடிதத்தை நினைத்தால் இவர் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை இவர் ஆன்மா சாந்தி அடைய திருச்செந்தூர் முருகன் வேண்டுகிறேன்
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt Ай бұрын
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லி கொடியாக ஒன்ன வச்சேன் ....அன்பு சகோதரர் காற்றில் கலந்துவிட்டார் கண்ணீர் தானக வருகிறது என்ன சொல்வது
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 Ай бұрын
நீங்கள் இனியாவது நிம்மதியாக இறைவனுடைய நிழலில் இளைபாருங்கள் 🙏😭 இந்த நன்றி கெட்ட மனித சமுதாயத்தை விட்டு 😢 உங்கள் ஆன்மா அந்த இறைவனிடம் நிம்மதி காண வேண்டும் என்று அந்த ஆண்டவனிடம் வேண்டி கொள்கின்றேன் நான் 😢🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz Ай бұрын
நினைக்க வைக்கும் ஒரு அழகான மனிதர். கண்நீர் அஞ்சலி.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
நன்றி கெட்ட உலகம் இந்த சினிமா உலகம் சூப்பர் ஸ்டாரும்,உலகநாயகன்,தள,தளபதியும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.சிவனின் திருவடியில் திரு.ரவிசங்கரின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@BulletrajaSk
@BulletrajaSk Ай бұрын
சிறப்பான ஒரு திரை கலைஞனின் செய்தி தொகுப்பு.. .. சிறப்பு.... புதிய தலைமுறை
@daisypushparaj9990
@daisypushparaj9990 Ай бұрын
தங்களது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@mrajagg
@mrajagg Ай бұрын
இது தான் மனித வாழ்வு. இது தெரியாமல் சில சீநாய்கள் கதறிக்கொண்டு திரிகிறது.😢😢😢
@Princeofpeaceministries
@Princeofpeaceministries Ай бұрын
Vunmai pala pergal panam endru manithargalai nesipathillai
@PeriyasamyM-fl4vd
@PeriyasamyM-fl4vd Ай бұрын
100%
@MohamedMusthafa-vm3ke
@MohamedMusthafa-vm3ke 29 күн бұрын
5b.kd..nm.mb. .33 Km5nm.mnn mmmmm.n.m.m🎉nmmmn😂❤😢8nm..mk😢 nmmmmnnmn.mmmmnmm🎉m. .nj.mnn.nbj..m m .n Nm j .​@@Princeofpeaceministries
@blessingbeats4229
@blessingbeats4229 Ай бұрын
திரை உலகம் இவரைக் கண்டு கொள்ளாதது தவறு தான்
@NdranRaje-nc9ty
@NdranRaje-nc9ty Ай бұрын
திரை உலகம் தாற்போது யார்கையில் உள்(ல்)ளது
@antonyajith
@antonyajith Ай бұрын
நல்ல மனிதர் என் பொருளை டெலிவரி செய்த ஆட்டோ ஓட்டுனர்க்கு கொடுங்கள் என்ற வார்த்தை எனக்கு கண்ணீர் வந்துவிட்டது😭😭😭😭🙏🙏🙏🙏
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Ай бұрын
இவர் ஆன்மா இறைவனடி சேர வேண்டிக்கொள்கிறேன் இவர்களை கேட்டு எனக்கு அழுகை வந்துவிட்டது இறந்தும் கடனை அடைத்துவிட்டு போகிறார் இங்கு ஏமாற்றுபவர்களுக்கு இடையே 😢😢😢😢😢
@chandiranmani1109
@chandiranmani1109 Ай бұрын
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🌹😭😭😭😭
@merginayilliyan1174
@merginayilliyan1174 Ай бұрын
மனக்காயங்கள் நேரத்தில் மருந்தான பாடல் கண்ணீர் அஞ்சலி
@radhas4588
@radhas4588 26 күн бұрын
இது நல்லவர்கள் வாழும் காலம் இல்லை. நான் தினமும் வரஷமெல்லாம் பதினாறு பட பாட்டை கேட்பேன். இப்போது தான் தெரிந்தது அதை எழுதியவர் இவர் என்று. வார்த்தைகள் என்ன என்றே தெரியவில்லை. ராகம் என்னவென்றே தெரியவில்லை. அவர்களுக்கு த்தான் காலம் இப்போதெல்லாம். ந. முத்துக்குமார் பாடல் களும் இவரின் பாடல் களும் என்றும் இனிமை.
@AMSA95349
@AMSA95349 Ай бұрын
நல்ல மனிதனுக்கு சமூகத்தில் இடம் இல்லை. நல்ல கலைஞனுக்கு திரையுலகில் வாய்ப்பில்லை😢 இறைவன் திருவடியில் இளைப்பாறுங்கள்🙏🏻🙏🏻🙏🏻
@user-nr4pi4ng3p
@user-nr4pi4ng3p Ай бұрын
அன்பு சகோதரருக்கு என் கண்ணீர் துளிகள் இறைவனடியில் இளைப்பாருங்கள்
@Jesusforall2022
@Jesusforall2022 Ай бұрын
ஏன் இந்த எழுத்தாளரை பயன்படுத்த தவறினீர்கள்
@jecinthamaryirudayam8531
@jecinthamaryirudayam8531 26 күн бұрын
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் இவர் அனுபவிக்காததை எல்லாம் அனுபவிக்கும் மனிதராக கடவுள் பிறக்க வைக்க வேண்டும்
@prasanththiyagarajan4065
@prasanththiyagarajan4065 Ай бұрын
மழை பெய்தால் தானே மண் வாசம் உன்னை நினைத்தாலே பூ வாசம் தான் ❤❤❤.....
@Mohanraj28249
@Mohanraj28249 Ай бұрын
இறைவனின் நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்..
@rajanramalingam1420
@rajanramalingam1420 Ай бұрын
நல்ல மனிதர் இன்று நம்முடன் இல்லை
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Ай бұрын
இவர் யார் என்று இப்பத்தான் எணக்கு தெரியும் 🙏ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் ஐயா 😭😭😭
@amudhasiva9735
@amudhasiva9735 Ай бұрын
நல்ல பாடல்களை எழுதியவர் வாய்ப்பு கொடுக்க வில்லை நடிகர் சங்கம் எல்லாம் என்ன செய்யுது பாவம் அவர் தனிமை தான் அவரை இந்த இந்த நிலைக்கு தள்ளிவிட்டது ஆன்மா சாந்தி அடையட்டும்
@user-fj7ee7ti1u
@user-fj7ee7ti1u 29 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எங்கே அந்த வெண்ணிலா Song miss u Sir
@jayanth3c495
@jayanth3c495 Ай бұрын
கேட்கும் போது மனம் கலங்குது 😢😢😢
@moorthydevar7373
@moorthydevar7373 Ай бұрын
நல்ல இருக்கும் போது யாரும் கண்டுகொள்வதில்லை....இறந்த பின்பு ரொம்ப நல்ல மனுக்ஷன் டா அவரு....அப்படினு சொல்லுறது.....
@venkatramanchandran7216
@venkatramanchandran7216 27 күн бұрын
வாழ்க்கை எனும் ஓடம்.வழங்குகின்ற பாடம்.🙏
@user-do3uw6yg3k
@user-do3uw6yg3k 7 күн бұрын
அண்ணா இதை கேட்கும் போது என் கண்ணில் நீர் வருகிறது.. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....
@jayaranijayarani5881
@jayaranijayarani5881 Ай бұрын
நல்லவர்கள் நிம்மதியாக வாழமுடியாது இவ்வுலகில்
@jecinthamaryirudayam8531
@jecinthamaryirudayam8531 26 күн бұрын
தல்ல இதயங்களுக்கு வாய்ப்பும் தராது இந்த சினிமா உலகம்
@rojadevi2613
@rojadevi2613 Ай бұрын
என்ன தான் நடிகர்கள் எத்தனை கோடி பணம் சம்பாதித்தாலும் இவுங்கலுக்கு உதவி செய்ய வேண்டும் நல்ல மனிதர்கள் உதவி கேட்க மாட்டார்கள் நல்ல மணிதர்கள்வாழ்வது மிக கஷ்டம்
@kondalhari8424
@kondalhari8424 28 күн бұрын
வருசமெல்லாம் வசந்தம் படம் மிக நல்ல திரைப்படம் அருமையான படம். எங்கே அந்த வெண்ணிலா பாடல் அருமை. **தாகம் என்கிறேன் நீராய் வருகிறாள். சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாள்** என்பது மனிதர்களின் மனவலிக்கான மருந்தாக எழுதிய வரிகள்.
@deviselvakumar4540
@deviselvakumar4540 Ай бұрын
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@rajeshbe2234
@rajeshbe2234 29 күн бұрын
இப்படி ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு நிலைமயா 😢 மனது ரொம்ப கஷ்டமா இருக்கு😢 நல்லவங்களுக்கு கடவுள் கூட துணை இல்ல😢 சாகும் போது எவளோ நேர்மையா இருந்துறுக்காரு கடவுளே😢
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr Ай бұрын
வருஷமெலம் வசந்தம் அருமையான படம். ஆன்மா சாந்தி அடையட்டும்
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 Ай бұрын
என்னவொரு நேர்மை..
@shakthivelraja4283
@shakthivelraja4283 Ай бұрын
வருசமெல்லாம் வசந்தம்....❤ Miss you sir...🥺😔
@christopherravindran2904
@christopherravindran2904 Ай бұрын
நல்ல பாடகர், நம்மை மகிழ்வித்தார், அவர் மரணம், மனம் கனக்கிறது
@abdulareef7253
@abdulareef7253 Ай бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள்.. ஆழ்ந்த இரங்கல்
@gurumoorthy151
@gurumoorthy151 26 күн бұрын
ஒரு தென்றல் ஓய்ந்தது ஓம் சாந்தி🙏
@kalaivaniumesh4167
@kalaivaniumesh4167 24 күн бұрын
நேர்மை,திறமை, கண்ணியம், நன்றி மறவாத குணம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒரு நல்ல மனிதர் 💐💐💐😔😔 அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
@nasreenbanu9807
@nasreenbanu9807 26 күн бұрын
😂😂😂😂😂கண்ணீர் அஞ்சலி😂😂😂இதயம் தொட்ட பாடல்கள் எழுதிய கலைஞனுக்கு😂❤❤😂😂😂😂🙏🙏🙏
@arumugamannamalai
@arumugamannamalai 29 күн бұрын
யாராவது இவருக்கு திரைப்படங்கள் கொடுத்து வாழ வைத்து இருக்க வேண்டும். சிறந்த பாடல் ஆசிரியர்.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 27 күн бұрын
இல்ல நோயின் கொடுமையே இந்த முடிவெடுக்க காரணம்
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Ай бұрын
அமைதியான அன்பு உள்ளம் இப்படி தான் இருக்கும் 😢😢❤❤
@lathasanmithra9074
@lathasanmithra9074 29 күн бұрын
தனிமை எவ்வளவு கொடியது என்று எனக்கு தெரியும்... மாரா என்கின்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அந்த படத்தில் வாழ்வில் தோல்வி உற்றவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வார்கள்... அங்கே அன்பு மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.. மனித நேயம் மிக்க மக்கள் அவர்கள்.. ஏன் இவர் அந்த மாதிரி யான இடத்தில் வாழ்ந்து இருந்திருக்கலாம்... அல்லது ஏதாவது ஒரு விதவைக்கு வாழ்வு அளித்து இருக்கலாம்.. வாழ்வை முடித்துக் கொண்டது அபத்தம்... ஒரு மனிதருக்கு தனிமையை கொடுக்கும் அளவு அன்பில்லாத உறவினர்களை இறைவன் ஏன் தருகிறான்.... உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் 4:51
@madasamy4345
@madasamy4345 Ай бұрын
ரவி சங்கரே, ரசனை மிக்கவரே ராகம் கொடுத்தவரே, ரசிகரை பிரிந்தவரே எனக்கு வேதனை அளிக்கிறது எதற்கு உங்கள் வாழ்க்கை சோதித்தது உறவினர்கள் இருப்பது வெளிநாட்டில் உனக்கும் உறவு இல்லை உன் வீட்டில் சின்ன ரோசாப்பூ பாடலை எழுதியவனே சின்ன பூ கூட தூவ நான் முடியாதவனே வருந்துகிறேன் வருந்துகிறேன் வானத்தில் வாழ வேண்டுகிறேன்
@user-kn1kf4od7g
@user-kn1kf4od7g 29 күн бұрын
😢
@SumathiK-n9w
@SumathiK-n9w 5 күн бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ❤
@ponmaharajan3473
@ponmaharajan3473 13 күн бұрын
நல்ல மனிதர்
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 Ай бұрын
மனசும்,கண்களும் கலங்கிருச்சு. ரவிசங்கரை நினைத்து.😢😢😢
@guberj8620
@guberj8620 29 күн бұрын
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்
@Vijayintn
@Vijayintn Ай бұрын
அரசியலுக்கு சென்று இருந்தால் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கலாம்
@devikarani2024
@devikarani2024 Күн бұрын
இதோ என் கண்ணீர் துளிகள் அன்பு சகோதர்க்கா யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம் இதோ இந்த பதிவை பார்க்கும் அனைவரும் உங்களுக்கு கண்ணுர் சிந்துவார்கள் தனிமைதான் உங்களுக்கு இந்த முடிவை கொடுத்திருக்கனும் இவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிரேன் 😭
@user-sf7ee9su6k
@user-sf7ee9su6k Ай бұрын
இந்த பாட்டு எங்க பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும் 😢
@noornisha323
@noornisha323 26 күн бұрын
Kanda karumam pudicha paatukellam eludha vaipu tharanunga. Ivarai pondra nalla paadal aasiriyaruku vaipu kuduthu irundhal ivar valkai nalamai irundhu irukum. Cinema nallavangala enga vaalavaikudhu 🥺🥺🥺
@nadodikal-zo6gg
@nadodikal-zo6gg Ай бұрын
😢நம்ம கண்ணீர் சிந்த்துவோம்😢😢😢
@user-zq8vc1zu9v
@user-zq8vc1zu9v Ай бұрын
உயிருடன் இருக்கும்போதே யாரும் அவரை கண்டு கொள்ளாதவர்கள் இறந்த பின்பு என்ன செய்யப் போகிறார்கள் அவர் வைத்திருந்த ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு போவார்கள் அதான்
@jr3920
@jr3920 20 күн бұрын
I still remember my grandma asking me for the lyrics of the song rosapu chinna rosapu. I wrote and gave it to her and she happily sung it.. she loved it for the beautiful lyrics.
@vadivels7366
@vadivels7366 Ай бұрын
நல்ல மணிதர் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
@elangovan9166
@elangovan9166 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@jagadishsundar5558
@jagadishsundar5558 Ай бұрын
Miss u sir
@aashanickel9616
@aashanickel9616 11 күн бұрын
Nallavangalukku Intha Ulagathula Vazha Thaguthi Ilanu Kadavul Kuttitu Poidraru ....😭😭😭😭😭😭
@karthiv1290
@karthiv1290 Ай бұрын
We miss you sir😢
@kasiviswanathan.6080
@kasiviswanathan.6080 Ай бұрын
அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை ,
@user-xh9xk2qe8g
@user-xh9xk2qe8g 27 күн бұрын
கவிஞர் இரவிஷங்கர் அவர்களின் திறமைக்கு ஊனமேது..?கவிஞரே சென்று வாருங்கள்! உங்கள் நல்ல உள்ளத்திற்கு எங்களின் வீரவணக்கம்!❤
@venkatesanm4744
@venkatesanm4744 Ай бұрын
உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும்
@venomghost1289
@venomghost1289 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா 💐💐
@user-pg8nm6hp3u
@user-pg8nm6hp3u Ай бұрын
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@ksanand1974
@ksanand1974 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
@balubalu5266
@balubalu5266 Ай бұрын
Enrum un nenivugaluden
@vasukiashokan153
@vasukiashokan153 23 күн бұрын
Yenga antha vennila kallai kaniyakinal can't forget the song. RIP 😢
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to 26 күн бұрын
திருமணம் என்பது மிக மிக முக்கியம் அதே போல் மனைவி இறந்துவிட்டால் ஒரு கனவனின் வாழ்வும் பரிதாபமானதே
@VijayaLakshmi-ho3ub
@VijayaLakshmi-ho3ub 17 күн бұрын
😢😢Thanks for your song Rosappoo ... RIP sir
@sivamcollections
@sivamcollections 25 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்.
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 26 күн бұрын
அவர் சாந்தி அடைய இறைவனை
@DeviDevi-bo2jr
@DeviDevi-bo2jr 19 күн бұрын
தங்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏💔😢🌹
@malaganesan262
@malaganesan262 8 күн бұрын
செய்தி சொன்ன பெண் வருத்தத்துடன் சொன்னது மிகவும் மனத்தை வருடியது .
@jenimozhibala294
@jenimozhibala294 16 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@movielover4567
@movielover4567 5 күн бұрын
ஓம் சாந்தி
@kumerasank8022
@kumerasank8022 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@aishuaishu2674
@aishuaishu2674 Ай бұрын
ரொம்ப வருத்தம் தருகிறது 😢😢😢
@prabu.pprabu.p8867
@prabu.pprabu.p8867 8 күн бұрын
இறைவா...😢
@appashmandhiri1158
@appashmandhiri1158 Ай бұрын
Super man salute edukudaa sondam irukinga
@queenqueen-hb5ez
@queenqueen-hb5ez 26 күн бұрын
So Sad 😢😢😢😢😢R I P😢😢😢😢
@yamunayinkalam7972
@yamunayinkalam7972 23 күн бұрын
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Ай бұрын
திருமணம் என்பது உயிர் வாழும் வரை உடன் வரும் உறவு. உறவுகள் இன்றி வாழ்வது உப்பில்லாத உணவை உண்பதைப் போல சுவையற்றது.
@ramaswamiramu7807
@ramaswamiramu7807 Ай бұрын
So sad. Cinima world is very very bad.
@senthilkumar.g9062
@senthilkumar.g9062 Ай бұрын
உங்களுக்காக யாம் வருந்துகிறோம். காலம் செய்த பிழையா?அல்லது மனித சுய நலத்தில் விழைந்த பிழையோ என எண்ணத்தான் தோன்றுகிறது. வாரிகொழுத்த பெரும் பெரும் முதலைகளின் நயவஞ்சக செயலால், இவர் போன்ற திறமையானவர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். கலிகாலம் ஆகுதடா காலம்.😭
@vickycoolv2384
@vickycoolv2384 14 күн бұрын
ஏன் கண்ணீர் சிந்த யாரும் இல்லை என்று கூறுகிறீர்கள் நாங்கள் இருக்கிறோம் அவரின் ரசிகராக 😢
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 Ай бұрын
ஓம் சாந்தி...
@AnjaliAnji-oi8nt
@AnjaliAnji-oi8nt Ай бұрын
Ravi,sir,unga,atma,shanthi,adaiyatum,godbless,you
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 35 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН