ஆட்டுத்தோலை அணிய தேவையில்லை, ஓநாய்களாகவே வருவோம் | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 12,944

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்
Music Credits:
Intro Instrumental Music
Music Title: The Wolf and the Moon
Album: Aurora
Artist: BrunuhVille
• Epic Fantasy Music - T...
Outro Intrumental Music
Arranged and Composed by Theos Gospel Hall

Пікірлер
@TheporalNes
@TheporalNes 8 күн бұрын
Appa seekeram varum appa
@dilipraja7993
@dilipraja7993 9 күн бұрын
நன்றி இயேசப்பா ஆமென்
@t.selvamathan
@t.selvamathan 9 күн бұрын
வழக்கம்போல் உண்மையான தகவல். இன்னமும் அதிகளவில் நம் அப்பா உங்களை எடுத்து பயன்படுத்துவாராக. ஆமென்.
@christy7606
@christy7606 9 күн бұрын
உண்மையில் சத்தியம் கிடைக்க கூடாத காலத்தில்தான் வாழ்ந்துக்கொன்டிருக்கிறோம்😱😱
@rajamohabilasha340
@rajamohabilasha340 8 күн бұрын
நாம் பாவிகளாய் இருக்கிறோம்.. கிறிஸ்துவை கொன்றதன் மூலம் இரட்சிக்கப்பட்டுள்ளோம்...
@devigaa7386
@devigaa7386 9 күн бұрын
அவரைப் பின்பற்றகிற மனிதர்கள் உணர்வடைய வேண்டும் இயேசுவே அந்த மனிதர்களை கண்ணோக்கிப் பாரும் அப்பா. என்னுடைய ஜெபங்களில் உங்களுடைய ஊழியத்திற்காக தினமும் ஜெபிக்கிறேன் சகோ கர்த்தர் உங்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக
@prempatric3246
@prempatric3246 8 күн бұрын
Brother unmaye sonninga makkal thelivadyettum nandri ❤❤🎉🎉🙏🙏👍👍💯💯
@RXLOVER-wd3ib
@RXLOVER-wd3ib 9 күн бұрын
Praise the Lord
@duraiRaj-sx3px
@duraiRaj-sx3px 9 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥 📕....#ஐசுவரியம் #விருத்தியானால் #இருதயத்தை #அதின்மேல் #வைக்காதேயுங்கள். சங்கீதம் 62:10
@devasangeetham8040
@devasangeetham8040 9 күн бұрын
Welcome bro 🙏. இப்படி பட்ட கள்ள போதகர்களுக்கு.. கண்மூடித்தனமாக காணிக்கை கொடுப்பதும். நியாயத்தீர்ப்புக்குறியது சகோ.. மத் 25: 41-46.
@Shree20.23
@Shree20.23 9 күн бұрын
மிகவும் எச்சரிக்கை வேண்டும் எங்களை ஒரு நல்ல போதகத்தில் ஆவியானவர் நடத்துகிறார் என்பதுததான் இப்போது எங்களுக்குள்ள மகிழ்ச்சி அவர் பின்னே செல்வர்களை என்ன சொல்வது .. மாற்க்கு 12: 24
@ichandrasekarboopyichandra296
@ichandrasekarboopyichandra296 8 күн бұрын
தமிழ்நாட்டில் பா ல்தினகரன்,மோகன் சி. லாசரஸ் போன்றவர்கள் இந்த பேராசைபிடித்த போதாக போன்றுதான் இருக்கிறார்கள், புத்தி இருந்தால் இவர்களைப் புறந்தள்ளுங்கள். God bless ❤
@Vigneshkumar-t2q
@Vigneshkumar-t2q 8 күн бұрын
நல்ல ஒரு பதிவு அண்ணா
@MaryMasolica
@MaryMasolica 9 күн бұрын
Praise the lord jesus bless all the youngest children with your blood jesus Amen 🙏
@RubyviolaPitchaiya
@RubyviolaPitchaiya 9 күн бұрын
It,s true pastor we should be very cautious thank you pastor
@janakiramasamy2504
@janakiramasamy2504 9 күн бұрын
சகோதரரே, நீங்கள் பேசுவது சரியாக இருக்கிறது. நீங்கள் கட்டாயம் இந்த கடைசிக் காலத்திற்கு என தேவன் தமது தீர்க்கதரிசியாகிய சகோ. பிரன்ஹாம் மூலம் அளித்த வெளிப்பாடுகளை அறிய வேண்டும். Calvary Tabernacle youtube பக்கம் சென்று செய்தியை கேட்கும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@josephinealex5940
@josephinealex5940 9 күн бұрын
பண ஆசை.. எல்லா தீங்கிற்க்கும் வேராய்.. இருக்கிறது....😢...
@geethaananth7034
@geethaananth7034 9 күн бұрын
Nandri lyya
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 9 күн бұрын
Praise The Lord Jesus Amen
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 9 күн бұрын
👌👌 👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 9 күн бұрын
Praise The Lord Jesus Christ. God is. Great.
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 9 күн бұрын
அவர் மட்டும் அல்ல brother அநேகம் பேர் ........
@jamesarokyaraj9785
@jamesarokyaraj9785 9 күн бұрын
Amen..
@prabapraba4049
@prabapraba4049 9 күн бұрын
அமெரிக்காவின் ஜான் ஜெபராஜ், ஜஸ்டின், இயேசுஅடியான் ,பால் தினகரன்
@MohammedKitto
@MohammedKitto 9 күн бұрын
Praise the lord 🎉🎉🎉🎉🎉
@chellathangam7812
@chellathangam7812 9 күн бұрын
🙏🙏🙏
@Nexgen4352
@Nexgen4352 9 күн бұрын
கஷ்டபட்டு ஓரு two' wheeler கூட வாங்க முடியல 😮😮
@ThamVelayu
@ThamVelayu 9 күн бұрын
ஆண்டவராகிய இயேசு இருந்த காலத்தில் பலி என்ற பேரிலே பிரதான ஆசாரியன் ஆசாரியன் கோடீஸ்வரனாகி மாறினார்கள் மார்ட்டின் லூதர் காலத்தில் பாவமன்னிப்பு சீட்டு என்ற பெயரில் பல லட்சம் கோடிகளுக்கு சொகுசாக வாழ்ந்தார்கள் இப்பொழுது இந்த காலத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற பெயரில் ஊழியக்காரர் என்ற கொள்ளைக்காரர் கூட்டம் 95 சதமான சபையிலும் சரி ஊழியத்திலும் சரி பெருகி இருக்கிறார்கள்
@thorkkalm4049
@thorkkalm4049 9 күн бұрын
Thank you brother ms
@SaravanaKumar-tt4ux
@SaravanaKumar-tt4ux 9 күн бұрын
தாத்தா தா தா
@t.selvamathan
@t.selvamathan 9 күн бұрын
அவர் பெயரிலேயே டூப் உள்ளதே
@mathuramercy
@mathuramercy 9 күн бұрын
What a pity that a man of God cannot understand the scripture he preaches. Thank you for creating awareness of such people. Truly, Jesus and only Jesus christ and His word are our treasure.
@devigaa7386
@devigaa7386 9 күн бұрын
அருமை
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 9 күн бұрын
❤❤❤❤❤❤❤👍
@sagayaranimoses6030
@sagayaranimoses6030 8 күн бұрын
தப்பாக நினைக்க வேண்டாம் தவறு செய்கிற போதகர்கள் அவர்களாகவே திருந்தாவிட்டால் நீங்கள் எவ்வளவு தான் எச்சரித்தாலும் அவர்கள் திருந்தவே மாட்டார்கள் சகோ 😬😬😬😢😢😢😭😭😭
@chestertanshanovash4938
@chestertanshanovash4938 7 күн бұрын
எந்த ஒரு பணக்கார போதகர்கள் எவரும் பணத்தை விட்டு வந்ததாக சரித்திரமே இல்லை
@pr_augustineraja
@pr_augustineraja 8 күн бұрын
அவர் பெயரிலேயே டூப் இருக்கே!!!
@rubinarani6121
@rubinarani6121 9 күн бұрын
Excellent brother
@jaasaukingslin
@jaasaukingslin 9 күн бұрын
Yes anna u r correct
@livelife6810
@livelife6810 6 күн бұрын
Pastor, is word of faith movement right or wrong ?
@t.selvamathan
@t.selvamathan 9 күн бұрын
16 ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 17 அவன் மரிக்கும்போது, ஒன்றும் கொண்டுபோவதில்லை, அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 18 அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், 19 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். 20 கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49ம் அதிகாரம்
@MR-rk6tb
@MR-rk6tb 9 күн бұрын
அவருக்கு அப்படியே ஆகட்டும்
@Userstep85
@Userstep85 9 күн бұрын
Everytime when you go to Mohan C , he is preaching always based on Money.
@jayas4180
@jayas4180 9 күн бұрын
Thank you for the warning message to believers living in end time. I pity for the people attending the fraud's church
@liziyamary6809
@liziyamary6809 8 күн бұрын
Tamilnadu la sila preachers ku evar than great inspiration pola adhan frank ah angel kita car ketan banglow ketan nu avanga level ku ketu video potrukanga ..
@Honest-true
@Honest-true 8 күн бұрын
தனிமனிதனின் மனநிலையின்படி போதிக்கும் வார்த்தைகளின் படியே நடக்கும் அவர் விசுவாசிகள் Idol worship/விக்கிரம ஆராதனை செய்கிறார்களோ?
@aravindhaaron9369
@aravindhaaron9369 9 күн бұрын
Anna..... Enna na ipdi sollitinga...??? Nanga kadavula thedrathe panathukaga tha.. engala ishvariyakarana maatha tha yesu krishthu tharithirar aanar nu naraye pastors solli kuduthukitu irukanga neenga enna da na intha madhiri Vasantha vilakki kaamikiringa.... Engaluku yesu krishthu mukkiyam... aana....!!!!! Avanga vasanam ( varthai ) athu enna sonna enna sollalana enna engaluku athulam mukkiyame illa apdithane makkale enna na soldrathu...????!!!!!!! Na soldrathu sari na oru like pottu ponga....✌️
@balasubramaniamv.s.7778
@balasubramaniamv.s.7778 9 күн бұрын
Dear pastor, You are too, too bold. Pls take care of yourself.
@mahiraj8522
@mahiraj8522 7 күн бұрын
54 million dollar = 467 crore indian rupees
@helenjames6016
@helenjames6016 9 күн бұрын
Shame on that man
@JohnsonPaul-h4r
@JohnsonPaul-h4r 7 күн бұрын
சகோ இயேசு அப்பா வார்த்தை க்கு கீழ்படியும் எந்த பிள்ளையும் இந்த அந்தி கிறிஸ்தூவுக்கு அடைப்பனியமாட்டான்
@mgrajan535
@mgrajan535 9 күн бұрын
Brother தமிழ்நாடு முழுவதும் இப்படி தானே ஊழியர்கள் இருக்கிறார் ஆனா என்ன பஞ்சபாட்டு பாடி மேலும் சம்பாதிப்பார்கள்
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y 7 күн бұрын
இப்படிப்பட்டவர்களுக்கு ஐயோ!என்று சொல்லத் தோண்றவில்லயா?
@docpremanand
@docpremanand 8 күн бұрын
46 crore elle brother. 460 crore! $1 = 86.5 rupees $1 mil = 8.65 cr $54 mil = 467 cr
@chennainattukozhi2042
@chennainattukozhi2042 7 күн бұрын
Jessy Duplants is a duplicate
@ambujamramiah7142
@ambujamramiah7142 7 күн бұрын
Owe to the followers of this fake evangelist!
@mannachannel4564
@mannachannel4564 9 күн бұрын
Amen
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 9 күн бұрын
🙏🙏🙏
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
பிப்ரவரி மாத வாக்குத்தத்த செய்தி || February Promise Message || Bro. Mohan C. Lazarus
30:16
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 108 М.