Very very honest astrologer... Telling truth as per nakshtra plus n minus Very rare to see such good genuine astrologer!!!
@universallibrary80322 жыл бұрын
கண்கள் கலங்கியே விட்டன. முழு வாழ்வின் எல்லா அத்தியாயங்களையும் பிரித்து பிரித்து அழகாக சொல்லிவிட்டீர்கள். மிகச்சரியான, துல்லியமான கணிப்பு. நன்றி. நன்றி. 🙏
@anuanu20672 жыл бұрын
Guru thisai epdi pochu sir
@neelaseethalekshmi96142 жыл бұрын
Ek e
@kuppuswami28192 жыл бұрын
Correct sir
@srinivasanpg8322 жыл бұрын
S correct ennkum apadithan poguthu
@srinivasanpg8322 жыл бұрын
Ellathisaium thukipotu methikuthu
@sm.rathnarathna94104 ай бұрын
🙏 நான் கன்னி ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடைபெறுகிறது சரியான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார் வணக்கம் மதுரை
@Sundar69562 жыл бұрын
Broad-mind உண்மை . ஓரளவுக்கு நீங்கள் கூறியது சரியே! ஆனால் எளிதில் ஏமாற்றப்படுபவர்கள்.
@vsuresh47582 жыл бұрын
உண்மை
@lavanyaappavu16172 жыл бұрын
ஆம்
@Bp-gy7jx2 жыл бұрын
True
@abbyiyer20112 жыл бұрын
True,
@kalpananachiyar21492 жыл бұрын
True
@sarojahkrishnan9642 Жыл бұрын
Thank you Sir, at 73, facing slight medical problems however, have done well thus far. Not hoping for a long n lengthy life but, a healthy one till time........ 🙏🙏🙏
@praba4135 ай бұрын
உண்மை நேர்மை தலைமை ஆனால் கடைசியில் ஏமாளி 🙁
@vsuresh475819 күн бұрын
Yes
@prabhakaranm60182 жыл бұрын
ரொம்ப நாள் காத்திருந்த பதிவு நன்றி அண்ணா
@csrshan2305 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். உபயோகமாக இருந்தது. நன்றி
@veeraraghavanmg6692 жыл бұрын
Oh My God....What a kind of prediction.... You are really an extra ordinary professional on astrology...i feel like you are the real astrologer with sonna much passion,so much genuineness....Great
@vsuresh47582 жыл бұрын
அட போங்க சார் வாழ்கையில் பல துரோகங்களை மட்டுமே அனுபவிக்கிறோம்
@praba4132 жыл бұрын
Yes brother 👍
@praba4135 ай бұрын
True
@kcmuthu7654 Жыл бұрын
என்னுடைய பேத்தி 1-வருடம் 1மாதம்-சூரியதிசையில் பிறந்த உள்ளாள்.ஓம் நம சிவாய நமோ நாராயணா போற்றி.
@srshsahvini93062 жыл бұрын
Nenga solradu cleara puriyidu Vera yarayum kekka avasiyame Ella super super super mikka nandri 🙏🌹🙏
@azhaguranisubramani7237 ай бұрын
நன்றி ஐயா!நான் மிதுன லக்கினம், கன்னிராசி உத்ரம் 4ஆம் பாதம். DOB28.11.1964. ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். 50வயதிற்குள் பிள்ளைகளுக்கு மணம் முடித்து பேரப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிதுன லக்கினத்திற்கு 12ல் ராகு. கன்னிக்கு ரிஷபத்தில் 9ல் ராகு. ராகு தசையில் போராட்ட வாழ்க்கையை எதிர் கொண்டாலும், குரு தசை திறமைக்கு அடிகோலி ஸ்திரப் படுத்தியது. கன்னிக்கு 8இல் குரு வக்கிரம். சனி தசை பணி மாற்றம், இட மாற்றம், கொடுத்தாலும் வெற்றிகரமாக பணி செய்து,மன நிறைவுடன் 6மாதங்களில் ஓய்வும் பெற இருக்கிறேன். தங்களின் கருத்துகள் எனக்கு முற்றிலும் பொருந்தி உள்ளது ஐயா!நற்பலன்களைத் மிகவும் துல்லியமாகக் கூறி வழி நடத்தும் தாங்களும் அன்புக்குடும்பமும் வாழ்க வளமும் நலமும் பெற்று.🙏 🙏🙏🙏🙏
@Bp-gy7jx2 жыл бұрын
Absolute prediction Sir . Everyday is running without sleep and lot of depression and loneliness..not good with career as well ..hoping for the best
@brindhabrindha5002 Жыл бұрын
வணக்கம் சார் எந்த திசையில் என்ன பலன் கிடைக்கும் சூப்பர் ஆக பலன் சொன்னீங்க. எனக்கு இப்ப ராகு திசை. நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு. 🙏🙏🙏💯. சூப்பர் ஆ பேசரீங்க. பலன்கள் எல்லாம் சரியானதாக இருக்கு. இது வரைக்கும் எனக்கு நீங்க சொன்ன மாதிரி தான் நடந்து கிட்டு இருக்கு. நன்றி🙏
@LifeHoroscope Жыл бұрын
நன்றி
@arulmalar3312 Жыл бұрын
அருமையாகக் கூறியிருக்கிறீரகள் தம்பி..நான் தற்போது 60 வயது ஆரம்பத்தில் இருக்கிறேன். எனக்கு மகம் , சிம்மம் இராசி; என் கணவர் உத்திரம், சிம்ம இராசி..அவருக்கான தங்களின் பதிவு முற்றிலும் உண்மை..
@praveensoccerer21328 ай бұрын
Hi amma nanum uthiram simam rasi .sir keta pesalama nan .about future life
@bhanuramkumar73362 жыл бұрын
Between 20 to 38 I struggled a lot. But i got government. Got divorce. Again got Married. Now ok satisfied. Many things u said correct. My parents, siblings and friends were so supportive
@Bp-gy7jx2 жыл бұрын
I'm almost in this state now..I'm 38 and struggling without sleep every day.. divorce also not coming to an end..career also is stagnant.. waiting for a good time ..His prediction is perfect when I see ur comments and match mine.and the surprising part is my name also same 😱
@bhanuramkumar73362 жыл бұрын
@@Bp-gy7jx don't worry, things will become positive so soon. Hold the feet of God, if possible do annadhanam
@bhagavatha59647 ай бұрын
How about the life of parents if child was born on uthiram nakshatram kani rasi
@bhanuramkumar73367 ай бұрын
@@Bp-gy7jx don't worry
@Er.KSRaja11 ай бұрын
அற்புதமான பதிவு....!! வாழ்க வளமுடன்....!!
@sithambaramkannan81092 жыл бұрын
🙏🙏🙏 நன்றி!! உண்மை!! மிக மிகச்சரியான, துல்லியமான கணிப்பு. நன்றி. நன்றி. 🙏🙏🙏
@kuppuswami28192 жыл бұрын
Kanni rasi, kadagam lagnam sir, ur prediction is exactly all are correct sir, ragu plays game more
@balakrishnankumarasamy83345 ай бұрын
அருமைங்க ...உண்மையான விளக்கம்...
@LifeHoroscope Жыл бұрын
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal ▶Full Video Link : bit.ly/3xf0jNq
@Kesavan.19652 жыл бұрын
Sir I am 57 years now... Whatever you told is 100 % true.. I experienced & experiencing all points whatever you told 👌👌👌👍🙏
@bhagavatha59647 ай бұрын
How about the life of parents if child was born on uthiram nakshatram kani rasi
@KING-df6sz2 жыл бұрын
Uthram natchathram kanni Raasi enakku neenga sonna ellamey correct ah natakkuthu 1 st marriage full problem 2 nd marriage la than enna adjust panni happy ah vechukira husband ipo na rompa happy kerarala la nalla oru readymade kadai vechu nalla nelamaila irukkom.neenga sonnathu ellamey en life la natanthurukku super ah solliteenga
@jananiadanurrammohan97952 жыл бұрын
This exactly suits Anirudh (Music Director). His first break in the industry was at 2009 (when he is 19 years old), when Rahu Mahadasha starts. His birth star is Uthiram, Kanni Rasi
@bhagavatha59647 ай бұрын
How about the life of parents if child was born on uthiram nakshatram kani rasi
@premibavi9972 жыл бұрын
Your predictions are 100 percent perfect thanks bro
@jayalakshmivenkatraman6632 Жыл бұрын
Very beautiful explanation. Very talented
@sornaranisenguttuvan51872 жыл бұрын
தெளிவாகவும், நன்கு விளக்கமாகவும் கூறியதற்கு நன்றி .சார் .இரகு தசை நன்கு இருக்க வேண்டும் என்பதையும் சனி தசையை எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது சார். நன்றி🙏🙏
@RaviKrishnan-e7n Жыл бұрын
👌💚🙏🎉 Nantri Bro. AnithaRavi
@csrshan2305 Жыл бұрын
Very good explanation and useful. Best wishes
@vigneshv93792 жыл бұрын
You are extra ordinary man bro 100% perfect prediction
@mageshr.54142 жыл бұрын
Pooram 🌟 seekiram upload pannuga.....
@bhavatarinid2 жыл бұрын
Sir.. பூராடம் நட்சத்திரம் போடுங்க please... waiting for soooo long time sir..
@srlalithatnau4879 Жыл бұрын
Your suggestion of gragham dasaputhi yogha running is very correct. You are very brillentjothidar. Valghavalamudan
@veeramani1854 Жыл бұрын
நல்ல செய்தி வாழ்த்துக்கள்
@sathyarajsathyaraj1825 Жыл бұрын
நன்றி ஐயா கரைக்டா சொல்லி இருக்கீங்க . நீ ங்கள் சொல்லுவது பொல் தான் நடந்து கொன்டிருகிறது...சனி திசை தான் பயமாக இருக்கிறது ..நான் உத்திரம் 1.பாதம்
@pushpag87802 жыл бұрын
100%true sir raagu thisai vachu seyyithu
@muruganandammariyappan56066 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@mgraju16742 жыл бұрын
🙏🙏I'm 65 years older. It's 100% True your comment. Nice tq.
@LifeHoroscope2 жыл бұрын
🙏🙏🙏
@mgraju16742 жыл бұрын
@@LifeHoroscope Tq.
@ashasanthi29772 жыл бұрын
@@mgraju1674 sir unga marriage life epadi....most ah uthiram la poradha marriage life nalla irukadhunu solraga...unga life experience solluga pls
@parthibanparthiban19002 жыл бұрын
Almost 90 percentage your observations are correct
@prakashsekarspk37162 жыл бұрын
எனக்கு வயது 34 ராகு திசை நடக்கிறது ராகு திசையில் பல துன்பங்களை மட்டுமே அனுபவித்துவருகிறேன்.. சென்ற ஆண்டு தந்தையை இழந்தேன் இந்த ஆண்டு உதவியாய் இருந்த மச்சானை இழந்தேன் சொல்லும் அளவிற்கு நல்லது நடக்கவில்லை மிச்சம் கடன் மட்டுமே..... 😔😔😔
@sudhamohan1722 жыл бұрын
Till now..all the predictions you have given is correct.. waiting for Sani mahadeesai.
Super sir happy sad ellame mixed ah erunthathu family life rompa sad ah pochi 10 years financial konjam nalla e ernthathu eppo guru thisai but eppo finance rompa problem ah erukku rompa kastama erukku sari aaguma business ella income ella panam emanthuten niraiya enna panrathu theriyala om Namasivaya nengathan vali kaattanum 🙏🙏🙏
@balajibhavani7272 Жыл бұрын
Nice, almost true.Thank you
@vijayalakshmikr-z8f9 ай бұрын
Thank you sir very beautiful explain
@hareeshurricane3737 Жыл бұрын
Sir ...100% Loved your prediction ❤❤❤🎉🎉
@udhayaraj342 жыл бұрын
மிக சிறப்பு
@pavithrasakthivel83452 жыл бұрын
நன்றி.. அருமை
@EarningwithkingFF2 жыл бұрын
Super sir
@teachereducation54252 жыл бұрын
Now I am at sani mahadasa. I have become more spiritual. Kindly advise as how to live an enriching life. How fo I adf value?
@subhashree29052 жыл бұрын
Thank you sir,now started guru mahadesai.
@pamishashivnesh52102 жыл бұрын
Hey hi..can I ask how was your last 2 years in Rahu Dasa
@priyasankar6542 жыл бұрын
Am kanni uthiram, happened and happens exactly as you said, good job, intercaste marriage, fame among family and good life...now going to face guru dasa by this month.... 🙏
@anisal410 Жыл бұрын
Same Sis, kanni rasi, utthiram Natchathiram, inter caste marriage
@moorthiraj02052 жыл бұрын
வெல்டன் சார்.... அனைத்தும் சரி. நான் உத்திரம் 1ம் பாதம். தற்போது ராகு திசை முடிய உள்ளது. அடுத்த மாதம் முதல் குரு திசையாவது நன்மை செய்யுமா தெரியவில்லை.... நீங்க குறிப்பிட்ட வயதுகளில் சரியான தசா புத்திகள் நடந்தது.
@praveensoccerer21328 ай бұрын
Hi
@dramamur2 жыл бұрын
Amazing, brother. Vaazhthukkal!
@thirumalaimuthusamy85588 ай бұрын
Your explanation is fantastic sir
@msankareswari40092 жыл бұрын
100% true sir thankyou
@divyagopalan5217Ай бұрын
Respected Sir, here given for Uthiram 1 padham(Sima Raasi). Please tell me about the Uthiram padham 2(Kanni Raasi and Sima Lagnam) combinations and Sani in Lagnam
@marystella45202 жыл бұрын
Correct time is not known. But morning. Whether you can predict the JATHAGAM
@jayasree84122 жыл бұрын
Sir pooratathi natchathiram podunga sir please 🙏🙏🙏🙏🙏
@kavibharathi.d40732 жыл бұрын
Please put visagam natchathiram video sir
@sreejiths5662 жыл бұрын
Wow !! Perfect prediction for uthram - Simmam ,upto 24 life was good after Rahu started worst. now currently in mid of Rahu desai. Rahu not good 8 th house , sani 7th house not good . 😆😆😆 . So better not to expect in this jenmam/ life .
@selviramselvi71332 жыл бұрын
Pooram quick upload pannunga please
@s.k582716 күн бұрын
2025 jan month watch after this video tq so much sir❤
@anbubalamurugan33182 жыл бұрын
சுப்பராசொல்லிவிட்டோர்கள்
@Thephysiologist2 жыл бұрын
Arumai thambi, theergadarisi neengal
@galaxyachieverstamil77162 жыл бұрын
I am 42 now. So far I have faced lots and lots of problems from all sides. No good family life. My husband is no more now. I have two children 10 years and 8 years. I have only private job. I am so afraid of my children's future. Will my children life be better? Kindly help me and guide me sir.
@pd-pov2 жыл бұрын
Waiting for Pooram & Pooradam bro ⏳
@saravanan50046 ай бұрын
அருமை தம்பி
@gomathiselvaraj3666 Жыл бұрын
Well said sir..u r looking handsome sir..
@mr_Dhanush_225 Жыл бұрын
Super 100 percentage correct
@PavithrasTipsandtricks2 жыл бұрын
Upload uthiradam star prediction sir waiting eagerly ☺️☺️
@muruganmuruganselvi15322 ай бұрын
For me it is correct. Thanks sir.
@maladevia9472 жыл бұрын
Thank you so much Sir,whatever you have said almost all is true..i have taken alot of shit fr everyone,i am tired of giving as no one appreciates me....🙏🙏🙏i just want some peace of mind.
@onlyReal272 жыл бұрын
Oh same ....no peace of mind...everyday s a struggle...
@pushpavathythurairajasingh68592 жыл бұрын
மிக்க நன்றி
@eswaryshanmughanathan59922 жыл бұрын
Thank you for your horoscope. Very good explanation.
@Jupiter996352 жыл бұрын
I'm uthram 2 Parham kanni rasi kadaga lagnam............ your prediction is 100% true.... after my birth my dad got central government job without recommendation my mom starts private school
@venkat4902 жыл бұрын
Super
@Jupiter996352 жыл бұрын
@@venkat490 but now I am begging for money it's true God promise My dob 24/10/1981 11.35pm Chennai pallavaram I am only daughter to my parents my father loss his money to other women and lottery even though now also he went weekly palakad kerela to buy bulk of lottery chit my mother loss her money to her one cheated fraud brother......... she had stroke before 4years because of this all I am now orphan my husband won't give his earn money now I'm taking tuition and spend for my expenses he told me I am waste burden to him I don't care about anybody where ever life goes I will go when God call me I am ready to take off but what ever it is Born as street dog is better than born in kanni rasi
@sppriyamuthu46842 жыл бұрын
@@Jupiter99635 same date and month but year 2000
@manickamk5489 Жыл бұрын
" நச் " என ஒரு கணிப்பு. 💐
@paramusakthi14002 жыл бұрын
உண்மையில் சரியாக சொன்னீர்கள
@vijayamurugesan38412 жыл бұрын
nandri thambi very thanks
@narayanans58542 жыл бұрын
Superb information sir tq....👍 Very nice.....
@SumiVJ Жыл бұрын
Superbly explained
@svslifestyle65222 жыл бұрын
நன்றி
@indhu9382 жыл бұрын
Sir,me rishabam laknam and guru standing in rishabam ..so is it good?this is big doubt ,so please reply me sir🙏
@pasupasu26462 жыл бұрын
லக்னம் பலன் போடுங்கள் pls🙏
@lathapious5244 Жыл бұрын
Very good
@deepikateja97802 жыл бұрын
Waiting for pooratathi sir....konjam quick ah podunga
@krishnavenivaratharajan20872 жыл бұрын
Thank u so much Well explained
@gurubharathakilesh6436 Жыл бұрын
Sir vanakkam 🙏 Birthday time year theriyathu but panguni uthiram annaiku piranthavangaluku jadagam ezhutha mudiyuma please reply sir
@priyaparamanandham89496 ай бұрын
Myself also uthiram only, really excellent predictions, really superb
@LifeHoroscope6 ай бұрын
Thanks and welcome
@priyaparamanandham89496 ай бұрын
Can I get personalized predictions, pls share contact (whatsapp) number