இவ்வளவு கஸ்ரத்திலும் அந்த பிள்ளை படிச்சிருக்கு பாராட்டப்பட வேண்டிய விஷயம் போதைக்கு அடிமையாகினால் இப்படி தான் ஆகும் அந்த அக்கா அவரது பிள்ளைகள்தான் பாவம் கஸ்ரமாய் இருக்கு வாழ்த்துக்கள் அனு
@makkalnayakan19 күн бұрын
ஓம் அண்ணா
@thanurajthanu228618 күн бұрын
❤❤❤
@grtaaqwa994519 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@baanubaashkar851720 күн бұрын
படிப்பிற்க்கு முன்னுரிமை கொடுங்க தம்பி இப்படியான நிலையிலும் இந்த தங்கம் படித்து இருக்கிறார் நன்றிங்க தம்பியாக நன்றிங்க
@makkalnayakan19 күн бұрын
ஓம் அண்ணா 😔💗
@SutharsiniThanes19 күн бұрын
😢😢 ilamaiyil kalvi silaiyil eluththu
@ArulSothy-c1d19 күн бұрын
இந்தக் குடும்பத்தலைவிக்கு ஏற்றாற்போல் இவரது வீட்டுத் தோட்டத்தினை மேம்படுத்தலாம்.இவர் தனது நிலைமையினை எண்ணி கலங்குவதை 21:59 விட. தன்னிடமுள்ள சுயதொழில் முயற்சி வீட்டுத் தோட்டத்தின் வளம் என்பவற்றில் தன்னம்பிக்கையுடன் முயன்றால் ..நிச்சயம் பயனடையலாம்.