உயரமான மரங்களை கவாத்து செய்யும் கருவி Tool for guarding tall trees Tree pruning long lopper

  Рет қаралды 19,086

JJ AGRI TOOLS

JJ AGRI TOOLS

Жыл бұрын

தேக்கு…செம்மரம்…சவுக்கு போன்ற மரங்களை பயிரிட்டு வளர்க்கும் பொழுது தரையில் இருந்து 6 அல்லது 7 அடி உயரம் வரை வளர்ந்து இருந்தால் பக்க கிளைகளை எளிமையாக கவாத்து செய்து விடலாம்.
ஆனால் 7 அடிக்கு மேல் உயரம் வளரும் பொழுது அவற்றை கவாத்து செய்வது கடினம். அந்த மாதிரி உயரமாக இருக்கக்கூடிய இடங்களில் உள்ள சிறிய கிளைகளை இந்த கருவியின் "லூப்பர்" கருவி மூலம் கவாத்து செய்யலாம்.
அதே நேரம் ஒரு இன்ச் அளவுக்கு மேல் வளர்ந்துள்ள கிளைகளை கவாத்து செய்ய இந்த கருவியின் நுனி பகுதியில் உள்ள ரம்பத்தின் மூலம் அறுத்து எடுக்கலாம்.
இது போன்ற பல நவீன விவசாய கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள ‪@JJagritools‬ சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
நவீன விவசாய கருவிகளை வாங்க 9943377763 இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.நன்றி.
When growing trees like teak, sheep, and whip, if they grow up to 6 or 7 feet from the ground, the side branches can be easily pruned.
But they are difficult to guard when they grow above 7 feet tall. Smaller branches in places where the model may be too tall can be trimmed with the tool's "looper" tool.
At the same time, the saw at the tip of the tool can be used to cut back branches that have grown over an inch.
Subscribe to the ‪@JJagritools‬ channel to know more modern farming tools like this.
Whatsapp this number 9943377763 to buy modern farming tools. thank you.

Пікірлер: 17
@vinodks-hf2nn
@vinodks-hf2nn 3 ай бұрын
Price?
@manjunathaarockdrills5172
@manjunathaarockdrills5172 Жыл бұрын
pipe mattum kidikuma bro
@JJagritools
@JJagritools 4 ай бұрын
Available
@jeyaseelithomas8298
@jeyaseelithomas8298 3 ай бұрын
This phone number is not in line
@avanthiinfo2869
@avanthiinfo2869 Жыл бұрын
விலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே ஐயா?
@JJagritools
@JJagritools Жыл бұрын
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது. இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை. எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9943377763 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி
@myvillageviluvai
@myvillageviluvai Жыл бұрын
ரம்பம் மட்டும் கிடைக்குமா
@JJagritools
@JJagritools Жыл бұрын
kzbin.info/www/bejne/aKeYgJV9ipuWjLs. இந்த வீடியோவில் ரம்பம் பற்றிய தகவல்கள் நிறைய இருக்கிறது சகோ
@damodaranb376
@damodaranb376 Жыл бұрын
Waste
@JJagritools
@JJagritools Жыл бұрын
ஆம் சகோ... கையிலேயே ஒடிக்கலாம்.
@msrmsamy8371
@msrmsamy8371 11 ай бұрын
All ready purchase total waste
@JJagritools
@JJagritools 4 ай бұрын
From me..? Pls return
@msrmsamy8371
@msrmsamy8371 11 ай бұрын
Wasted product 😢
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 pls contact
@user-wd5cr4vp7g
@user-wd5cr4vp7g 6 ай бұрын
High rate Waste product
@JJagritools
@JJagritools 4 ай бұрын
ஒரு அருவா + ஏணி தான் பெஸ்ட். அப்டித்தானே சார். தேவை இருப்பவர்களுக்கு பயன்படும் சார்
@vinodks-hf2nn
@vinodks-hf2nn 3 ай бұрын
Price?
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 113 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Is This The Best Tree Pruner Ever?
3:02
LimbZipper: Tools For Trees
Рет қаралды 63 М.
Pruning 2-year old teak trees (competing leader)
1:51
Pacific Island Projects (PIP)
Рет қаралды 7 М.
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН