உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2) 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2) 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2) 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2)
@jamesrock6703 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ இந்த பாடலை கேட்கும் போது நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு இணையான வேறே தெய்வம் இல்லை என்கிற வைராக்கியம் இருக்கும் 💪 நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே பரிசுத்தர் என்பதை உணர்வுபூர்வமாக அறிய முடியும்... எல்லா நாமத்திற்கும் மேலானவர் நம்முடைய தேவன்.. அவரைப் பற்றி பிறருக்கு அறிவிப்பது ஒன்றே நம் முதலாவது கடமை... அவருடைய ராஜ்யம் ஒன்றே அழிவில்லாதது... நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே துதி கனம் மகிமை யாவையும் உரித்தாக்குகிறேன். ஆமென் ❤️❤️
My husband met an accident. Got femur bone fracture.. it was a mjor operation. While operating him for 3 hours i was listened ur நான் ஒருபோதும் உன்னை கை விடுவதில்லை song again and again when no one was there to comfort but through the song My Jesus My life comforted me.. really that song till now comforts me.
@AliveChurchChennai Жыл бұрын
Glory to the LORD! Hope your husband is doing well by His Grace!!
@Sjsjsjs944 Жыл бұрын
Yes sister.. he s alright now with God's grace..
@Augustinaugustina Жыл бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@ampkd2146 Жыл бұрын
Our God alone is Holy .. lovely song and once again lovely Singing.
@ampkd2146 Жыл бұрын
Looking forward more reprise songs from Wesley Maxell and Robert Roy songs . Kind of medley .
@elwinjoy Жыл бұрын
Senaigalin Karthar parisuthar 🙏❤❤❤
@AliveChurchChennai Жыл бұрын
Amen 🙌
@sheelacharles7349 Жыл бұрын
பொறாமையாக இருக்கிறது சகோதரி.என்ன குரல்.. வளம். இதேப் போன்று நானும் பாடி துதிக்க வேண்டும். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா.
@dominicxavier3087 Жыл бұрын
என் இதயத்தை நெகிழசெய்தது
@thevaneethidhasganapathy4484 Жыл бұрын
Dear Child of God, "For God is not unjust. He will not forget how hard you have worked for him and how you have shown your love to him by caring for other believers, as you still do". (Hebrew 6:10)
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙌🙌🙌
@SabarajahDeshanthan2 ай бұрын
Wowww what a voice ❤
@nirmalakennedy6234 ай бұрын
Glory to God
@kombaiyapandiyan25 күн бұрын
❤❤🎉🎉 2:08
@tamiltodaytruth98754 ай бұрын
Hallelujah ❤❤❤🎉 What a melody spiritual song, Glory to God's holy name
@metilam43004 ай бұрын
Amen sister
@VasuDevan10 Жыл бұрын
All the hands raised to heaven ✋
@devaanbu15487 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King will never forget you so much thanks 👌 words 👌 singing nice song 👌 🎵
@jliciya906 Жыл бұрын
I.LIKETHIS SONG VERY MUCH .TQ SISTER' GOD
@praveendavidraj1 Жыл бұрын
What a mighty god we serve
@udhayaudhaya7758 Жыл бұрын
Amen appa in tha holy spirit of God
@sukumaranjohn4698 Жыл бұрын
Wonderful song and players all playing good.,God bless you all.,
@aswindevavince18166 ай бұрын
அம்மா.... எல்லாருக்கும் மா உன்னதர் பாடலை பாடுங்கள்....
@usharanis3065 Жыл бұрын
Glory to Jesus. Sang beautifully 🙏🙏
@maryemmanuel7501 Жыл бұрын
Very beautiful song .Praise the Lord.Thank you Jesus.
@Joshwa03 Жыл бұрын
One of my favourite song to hear in your voice 💖
@rajanbaburajkumar Жыл бұрын
Amen. Glory to Jesus Christ. Hallelujah 🙌.
@robinjebanese8634 Жыл бұрын
'Holy' is 'His' Name.....All Glory to Jesus.....nicely singing 💖...God bless you sister
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏
@jsjames5332 Жыл бұрын
Hallelujah, Amen, Shalom. Wonderful song. The Almighty has blessed you with an amazing voice. 🌹
@jaikumarcpnathan8811 Жыл бұрын
மிக அருமையான பாடல் மனதை தொட்டது
@jeyasinghd2010 Жыл бұрын
அருமையான பாடல் நல்லா பாடுகிறார்
@waltererickson3872 Жыл бұрын
Praise the Lord our Almighty. As always soulful singing Sister. May the Lord Bless you and shower his love and comfort and make you even stronger to take up the battle and sing the joy of victory. Keep up the Good work We ( The Lord and his warriors) are always with you at all times
@AliveChurchChennai Жыл бұрын
Thank you so much. The LORD be glorified 🙌🙌🙌
@niroshajekatheeshwaran8734 Жыл бұрын
Amen amen amen
@peekaboo1000110 ай бұрын
❤❤❤❤❤praise be to God
@muthusuresh2616 Жыл бұрын
AMEN ALLELUYA BEAUTIFUL SONG SISTER. PRAISED THE LORD 😊
@ranisealvam Жыл бұрын
0
@SBSFamily Жыл бұрын
Blessed voice. Keep doing it sister. God bless you.
@saranyabharathi2954 Жыл бұрын
Glory be to the LORD!
@metilam43004 ай бұрын
Songs beautiful sister❤❤❤
@AliveChurchChennai3 ай бұрын
🙏🙏🙏
@Jesusgauvivo6598 Жыл бұрын
Glory to Jesus 💯
@claraj6521 Жыл бұрын
I see the notification. Clicked immediately. You helped me a lot in my spiritual journey with Jesus. God bless you and your team.
@AliveChurchChennai Жыл бұрын
The Lord be glorified!!
@vanithaangeline9737 Жыл бұрын
Praise the Lord. Thank you Lord to give the wonderful Sister. God bless your ministry abundantly
@AliveChurchChennai Жыл бұрын
🙌🙌🙌
@jersha5622 Жыл бұрын
God bless you akka
@j.kannananitha5485 Жыл бұрын
AMEN AMEN AMEN PRAISE THE LORD
@Manjulamanjula-v5n7 ай бұрын
What a soulful singing God bless you sister
@AliveChurchChennai7 ай бұрын
🙏🙏🙏
@fadricjoshua Жыл бұрын
Praise the lord worship super ❤️❤️❤️ amen
@002christopherj5 Жыл бұрын
Praise the Lord.... Thanks for making Individual videos Akka...🎁🍫🎂💐
@sanjaydj5576 Жыл бұрын
Praise be to God. Amazing
@fountainoflife1951 Жыл бұрын
Praise God 👏
@jegannathan7783 Жыл бұрын
God bless u sister
@Rexmantech Жыл бұрын
Very very super song
@Brabu170Brabu7 ай бұрын
❤❤🎉🎉🎉
@anupazariah17898 Жыл бұрын
Amen Amen... May God bless you Akka... All Glory be to the Lord God Jesus. 😇😇
@AliveChurchChennai Жыл бұрын
🙌🙌🙌
@joycemary4019 Жыл бұрын
❤️✨
@jersha5622 Жыл бұрын
Hallelujah
@rr.rajasekarsekar9963 Жыл бұрын
Amen
@jersha5622 Жыл бұрын
Love you Akka
@AliveChurchChennai Жыл бұрын
❤️❤️❤️
@chinnar5006 Жыл бұрын
❤❤❤❤
@malarm8038 Жыл бұрын
please put all your songs on spotify.
@AliveChurchChennai Жыл бұрын
We are trying to sort it out… thank you!
@malarm8038 Жыл бұрын
@@AliveChurchChennai Thank you for your efforts. So appreciate it
@helvinrojer5066 Жыл бұрын
❤
@DevaAnbu-c6o Жыл бұрын
🎉🎉🎉 ❤❤❤ 🎉🎉🎉🎉 😢😢😢 😮😮😮😮 😊😊😊oho oho oho wow wow wow holy spirit Jesus Christ superstar seeing all ways to words good 💯💯💯 thanks together for lord and thanks sister thanks bro you thanks singing song every nice together 💝 lord of 👑👑👑 King Jesus Christ superstar 💪💯💯💯 thanks amen anbu anbu Deva jazsh anrum anbu anbu anbu thanks 🙏🙏🙏 sister thanks bro you thanks 🙏🙏🙏
@TNPSCUPDATES1 Жыл бұрын
Please communicate
@Libinans Жыл бұрын
Ethu entha scale nu solluvengla
@AliveChurchChennai Жыл бұрын
B Major
@sharonroy8571 Жыл бұрын
Super...😂
@TNPSCUPDATES1 Жыл бұрын
வணக்கம் சார் உங்ககிட்ட Business Proposal பேசணும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய சேனல் About பார்க்கலாம் மற்றும் உங்க Contact Details please
@AliveChurchChennai Жыл бұрын
Sorry we are not interested in Business proposal. Thanks!!