தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்று கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை 4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய்ச் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை 5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை என்றும் மறவேன் வாக்குத்தத்தம் நீதியுமே சமாதானமுமே நிலை நிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை 6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை 7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மைச் சந்திக்கவே இரக்கமாய்க் கிருபை தாருமே - தம் கிருபை
@joyceraj314611 ай бұрын
❤❤
@dr.k.selvakumar73156 ай бұрын
❤
@blessinggrace19645 ай бұрын
Amen Amen
@rajasamathanam57614 ай бұрын
Amen 🙏
@robinsonk25056 ай бұрын
சாராள் பாய் அம்மா எழுதி பாடிய பாடல். இந்த சகோதரி அதே உணர்வுடன் அருமையாகப் பாடியுள்ளார். வாழ்த்துக்கள்
I'm deaf HH disability... SSC MTS & CHSL Exam pass nalla marks (govt job of India) possible soon give join me God Jesus amen 🙏🙏
@leninparnaba72223 ай бұрын
May god bless ❤
@kannankrishna47903 ай бұрын
@@leninparnaba7222 TNPSC group-4 exam Result successful JIMPER hospital exam result successful Marks big hope possible govt job soon my God Jesus Amen 🙏
@leninparnaba72223 ай бұрын
@@kannankrishna4790 super! Glory to Jesus alone..am also preparing for govt exams..
@aadhacrmsdАй бұрын
Amen🎉
@JohnDhinakaran-p9b Жыл бұрын
A meaningful lyrics, beautiful tune, and you sang it without taking into modern voice. This is what I like in you sister, keep it up, God bless.
@rajadavidpurushotham10 ай бұрын
Such a beautiful song, played beautifully. Thanks for uploading in you tube. Expecting more old song just like this. Thank you once again for your beautiful song it refresh me and my heart.
கர் கர்த்தரின் கிருபையை மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@AliveChurchChennai11 ай бұрын
🙏🙏🙏
@shyamalajeeva104410 ай бұрын
❤❤@@AliveChurchChennai
@sathish-985710 ай бұрын
Praise the lord
@Christian.Karaoke.StausHub10 ай бұрын
தம் கிருபை பெரிதல்லோ
@suganthichitra25907 ай бұрын
Amen. Very nice. Sister. God
@jimgelston9 ай бұрын
Super 👌 awesome arrangement and chords
@HelanPricy9 ай бұрын
❤
@arulissac232411 ай бұрын
Really gracious
@johnjeyakumarvisuvasam428910 ай бұрын
One day Moses sings this song with same devotion
@ashmaisikqali229311 ай бұрын
Very very sweet song
@sunderpaul9698 Жыл бұрын
Glory to the Trinity God Jesus Christ alone.👌🙏
@MANOJKUMARJEGATHEESAN-lb1lp Жыл бұрын
Heavenly belove Father I bring you these musicians, this singer & viewers. Whatever trials and tribulations are placed at our feet. Thank you for always being there, to pick us up, turn us around, restore us, make us whole. We complete in Your boundless love as we walk in Your never ending grace. In the name of Lord Jesus christ bless us Amen 🙌🙏🙌 hallelujah 🕊🙏🕊
@MANOJKUMARJEGATHEESAN-lb1lp Жыл бұрын
Thanks 😃
@jacintaflora7937 Жыл бұрын
Deven ke magimai undavadhaga amen.
@Ponrajdarwin11 ай бұрын
Wow Sis, what a vocal and BGM Really classy Gods grace and my families all time favorite song,gods blessings...
@AliveChurchChennai11 ай бұрын
🙏🙏🙏
@ashmaisikqali229311 ай бұрын
I like this song very much
@innacimuthu281410 ай бұрын
Amen...Hallelujah
@babubhaskaran-ns6vb6 ай бұрын
MAY THE HEAVENLY LORD GOD ALMIGHTY BLESS YOUR TEAM MORE AND MORE TO GLORIFY HIM IN YOUR ATMOST EFFORTS. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 AND SALEM CONGRIGATION.
@AliveChurchChennai6 ай бұрын
Thank you soooooo much 🙏🏻🙏🏻🙏🏻
@simonstanley117810 ай бұрын
Beautiful song and wonderfully sung...nice jazzy groove ❤
@ArulDoctor Жыл бұрын
Thairiyamaai sagayam pera . Hebrews oda lyrics strengthened me and what a privilege. The confidence in singing that is a privilege. Praying. Live and prayers.
@AliveChurchChennai Жыл бұрын
🙌🙌🙌
@varshini68376 ай бұрын
I love u my JESUSSSSSSSSSSSS
@latha38 ай бұрын
'Thy grace is all I need to live a glorious life '- wonderfully expressed in this awesomely soul-lifting lyric.!!!!!A*****mazing!
@Nelsvip6 ай бұрын
Amazing voice.. really nice.
@selvakumarraj7290 Жыл бұрын
God is having abundance grace in store with him. I wonder what He is going to do with so much grace. We all need his grace very badly. Sister we heavily rely on you to fetch this grace from him and transfer to us through your singing of these ever green songs. Needless you have already been doing this for which we thank you from the bottom of our hearts. May God bless you and your ministry.
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏
@தமிழசுரன்7 ай бұрын
என் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பது அவரது கிருபையால் மாத்திரமே😢
@Thomas-td7nv6 ай бұрын
Amen lord 🙏🙏🙏
@maryvarghese571811 ай бұрын
In your mercy grant me grace Lord Jesus 🙏
@meenaalex9275 ай бұрын
AMEN. PRAISE THE LORD 🌹
@nandhinibalasubramanium83935 ай бұрын
Great and blessed voice. U r singing decently with feel.no husky no dramatic
@PraveenKumar-dk2wn Жыл бұрын
Amen amen amen
@anupazariah17898 Жыл бұрын
Amen... Hallelujah. Thank you for signing this song Akka. May God bless you. கேட்க அருமையா இருக்கு... கேட்கும் போதெல்லாம் சந்தோசமா இருக்கு. Thank you . 😇😇😇🤍
@devadeva-v2d9 ай бұрын
🙏 இனிமை ❤
@jsjames5332 Жыл бұрын
Hallelujah, Amen, Shalom 🙏 God's grace and His abundant blessings be upon you dear sister. Amazing song, meaningful lyrics. Wishing you all a blessed month. 🌹
@Nehemiah1912 Жыл бұрын
Praise the Lord
@musicforgospelmariadasthur1785 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@geethamala8983 Жыл бұрын
GOD BLESS YOU SISTER. SUPER SONG. MYSORE
@altimatevideography2096 Жыл бұрын
God bless u sister
@kumaraaron34094 күн бұрын
🎉
@myplantkingdom18936 ай бұрын
Devotional
@RajKumar-ed5zh Жыл бұрын
Always Enough Lord grace..Thank you 🎉God grace with you..
@jacquelinecruz9989 Жыл бұрын
Beautifully sung All Glory to God
@rajanbaburajkumar Жыл бұрын
Hallelujah 🙌. Nicely sung Sister. God bless you and your ministries abundantly. Glory to Jesus Christ 🙏.
@harinikannan6990 Жыл бұрын
Such an mesmerizing voice.... God bless you and use you more and more sis ❤
@AliveChurchChennai Жыл бұрын
Thank you !!
@PavalamPavalam-q7s Жыл бұрын
Amen Jesus
@PolkatheYolka8 ай бұрын
Beautiful
@jacobcheriyan10 ай бұрын
Good clarity and breath control. Lovely rendition.
@MJANSI-vz6mp10 ай бұрын
God bless you
@ashmaisikqali229311 ай бұрын
Our lord jesus christ will bless you and also your Ministries