உயர்மின் கோபுரத்தால் ஆபத்து- ஆதாரத்துடன் விளக்கும் கோவை இளைஞர்கள்

  Рет қаралды 124,796

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 425
@vinothperumal3416
@vinothperumal3416 6 жыл бұрын
மக்களையும், நாட்டையும் நேசிக்கிக்கும், சுய நலம் அற்ற, தலைவரை எப்போது. நாம், நம் சுயநலம் பாராமல் தேர்வு செய்கிறோமோ, அன்று நாம் இவ்வாறு போராடும் நிலை வராது.
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 6 жыл бұрын
go to antartica
@vinothperumal3416
@vinothperumal3416 6 жыл бұрын
z ஏன்
@geethasss299
@geethasss299 6 жыл бұрын
Theyvame mobile phone neenga use pantratha kaividunga apram tower a olipom....povalathavangala
@mgrfan4482
@mgrfan4482 6 жыл бұрын
Yes simonandi will transmit power wirelessly. He will leading scientist like ramar pillai and change our state.
@sathish2528
@sathish2528 6 жыл бұрын
உயர்மின் கோபுங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் மேதாவிகளே, நீங்க உயர்மின் கோபுரங்களின் கீழே குடும்பத்துடன் வசிக்க தயாரா?
@PVNRTalks
@PVNRTalks 6 жыл бұрын
Proud to be electrical engineer...
@mageshg1462
@mageshg1462 6 жыл бұрын
@Sankaranarayanan Sundaresan Electricity is more efficiently transmitted using high voltage only to avoid any losses having a ground station will increase the threat to life of the local villagers and cause huge loss. So better be it in the high feet towers and it is the better way.
@mahiraj8522
@mahiraj8522 6 жыл бұрын
@@mageshg1462 if you increase tower height means cost increases enormously brother
@catchiecatch8621
@catchiecatch8621 6 жыл бұрын
Indian engineers cant find anything like tbiz for sure😂 im one of them
@rajadurai5002
@rajadurai5002 6 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துகள்
@joelashok
@joelashok 6 жыл бұрын
இவ்வளவு டெக்னிக்கலா நிரூபித்த பின்னால என்ன கதை அரசு சொல்ல போகுதுன்னு பார்ப்போம்.
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 6 жыл бұрын
Ellam towers remove panna venditmyadhu. Unakku edhukku current
@kalidoss7234
@kalidoss7234 6 жыл бұрын
Kootitu poi vayila Athens current kambiya vachu savadichiruvanunga government la
@raghul8427
@raghul8427 6 жыл бұрын
@@user-yr6lo2im4d current vendam nu yarum poradala , 15% transmission loss irukku cable potta current um waste aagadhu avangalaiyum badhikkadhu that's what they're trying to convey 😒
@saravananelumalai8532
@saravananelumalai8532 6 жыл бұрын
Seller rajanai thoothuvara annuppi mattru yosanai kodukkum intha government
@harishankarkaviarasu9096
@harishankarkaviarasu9096 6 жыл бұрын
தவறான விளக்கம்... நீங்கள் உங்கள் வீட்டில் சேன்று அளவீடு செய்தாலும் இதே அளவு காட்டும்.... learn something or have some basic knowledge about electromagnetic induction, magnetic flux, eddy Current... and tesla coil.... அதென்ன magnetic field metre அப்புடி ஒன்று இல்லையே... EMF metre (Electro magnetic field metre) மட்டுமே சந்தையில் உள்ளது..... உங்கள் அலைபேசி சார்ஜரை அளவீடு செய்தாலும் இதே அளவுதான் காட்டும்.... WORLD HEALTH ORGANISATION க்கு கீழ் 1200 NGO க்கள் உள்ளன அவற்றில் ஒன்று வெளியிட்ட அறிக்கையை காட்டி பூச்சாண்டி காட்டக்கூடாது... யார் வேண்டுமானாலும் NGO க்களின் கீழ் இவ்வாறு அறிக்கை விடலாம்.... எனக்கு ரிப்ளை செய்ய போகும் அறிவுஜீவிகள் உங்களுடைய கல்வி தகுதியை நிருபிக்கவும்...
@saravanakumaar08
@saravanakumaar08 6 жыл бұрын
நன்றி புதியதலைமுறை
@kathirvelmarimuthu5596
@kathirvelmarimuthu5596 6 жыл бұрын
Lmes waiting for you to inspect
@NandhaKumar-hv7oi
@NandhaKumar-hv7oi 6 жыл бұрын
I am also
@rajkumarpalanisamy7122
@rajkumarpalanisamy7122 6 жыл бұрын
நண்பா ஸ்டெர்லைட் எதிராக திரட்டிய ஆதாரங்களை வைத்துக்கொண்டு அது உண்மையானது என்றால் அதை வைத்து ஆலையை மூட செய்யலாமே...?
@contrails44
@contrails44 6 жыл бұрын
@@mgrfan4482 Dai thaioli this is not about tamillar desam politics, this is about local people environmental rights. Thevidiya paya AIADMK
@karunaammaan807
@karunaammaan807 6 жыл бұрын
@@mgrfan4482 . Ok, then eat your own shit...
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 6 жыл бұрын
@@rajkumarpalanisamy7122 , first close VV minerals then close sterlite
@parthiban8016
@parthiban8016 6 жыл бұрын
இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு சோலார் மின் சக்தி, அதை மக்கள் எப்போது புரிந்து மாற்றி கொள்ள போகிறார்களோ.
@aravindkumar626
@aravindkumar626 6 жыл бұрын
Great news...I support and share my friends ..... Hand-off boy's....and media
@TGxAshik_Kutty
@TGxAshik_Kutty 6 жыл бұрын
நாம் என்னதான் சொன்னாலும் இந்த அரசாங்கம் கண்டுக்காது அவர்களுக்கு தேவை காசு மட்டுமே
@chennaicitymadhanmichael9906
@chennaicitymadhanmichael9906 6 жыл бұрын
Ivalavu naalu Chinna Vayasalairundhu High electric towerah summa vedikkaya parthukittuirundhen aana idhukku pinnadi ivalavu periya Alivu irukaradha Kovai engeneering Students Romba Detailah sollitaanga Great Kovai Guys best of luck For your Bright Future 😃👈👌👍
@tropicalbeing1713
@tropicalbeing1713 6 жыл бұрын
Share as much as possible... We have to make concern
@vettrivel6640
@vettrivel6640 6 жыл бұрын
hatsoff youths superb
@sudhanssb3402
@sudhanssb3402 Ай бұрын
Arumai ...
@harishankarkaviarasu9096
@harishankarkaviarasu9096 6 жыл бұрын
தவறான விளக்கம்... நீங்கள் உங்கள் வீட்டில் சேன்று அளவீடு செய்தாலும் இதே அளவு காட்டும்.... learn something or have some basic knowledge about electromagnetic induction, magnetic flux, eddy Current... and tesla coil.... அதென்ன magnetic field metre அப்புடி ஒன்று இல்லையே... EMF metre (Electro magnetic field metre) மட்டுமே சந்தையில் உள்ளது..... உங்கள் அலைபேசி சார்ஜரை அளவீடு செய்தாலும் இதே அளவுதான் காட்டும்.... WORLD HEALTH ORGANISATION க்கு கீழ் 1200 NGO க்கள் உள்ளன அவற்றில் ஒன்று வெளியிட்ட அறிக்கையை காட்டி பூச்சாண்டி காட்டக்கூடாது... யார் வேண்டுமானாலும் NGO க்களின் கீழ் இவ்வாறு அறிக்கை விடலாம்.... எனக்கு ரிப்ளை செய்ய போகும் அறிவுஜீவிகள் உங்களுடைய கல்வி தகுதியை நிருபிக்கவும்... நீங்கள் விவசாயி என்றால் உங்கள் நிலத்தினீ பட்டா மற்றும் சர்வே எண் பதிவிடவும் நான் சொந்தமாக என்னுடைய நிலத்தில் நெல் விவசாயம் செய்கிறேன்... என் நிலத்திற்கு மேலும் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது.... என் நிலத்தின் சர்வே எண் : 265 1A பட்டா எண் : 3319 சர் -ஹரிசங்கர் பிள்ளை, பட்டுக்கோட்டை
@manikandanhariharan7445
@manikandanhariharan7445 6 жыл бұрын
I think everyone needs to see this comment. I can guess why it has less followers.
@giriedit
@giriedit 6 жыл бұрын
good......!!
@sathish2528
@sathish2528 6 жыл бұрын
உயர்மின் கோபுரங்களில் உள்ள மின்காந்த கதீர்வீச்சு புற்றுநோய் எற்படும் என்று விவசாயிகள் சொல்வதை நம்பாத படித்த மேதாவிகலே......!!! இந்த புத்தகங்களைப் பாருங்கப்பா.....! #POWERLINE_EMF_CAUSES_CANCER #SAVE_FARMERS #BAN_TOWERLINES Please click the link:- m.facebook.com/story.php?story_fbid=557573758038379&id=391113161351107
@sathish2528
@sathish2528 6 жыл бұрын
உயர்மின் கோபுங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் மேதாவிகளே, நீங்க உயர்மின் கோபுரங்களின் கீழே குடும்பத்துடன் வசிக்க தயாரா?
@sathish2528
@sathish2528 6 жыл бұрын
Please go to WHO website, see World cancer report 2014, see page no 148.
@AbdulRahman-nr4lh
@AbdulRahman-nr4lh 6 жыл бұрын
மகிழ்ச்சி தோழர்களே
@G_R-885
@G_R-885 6 жыл бұрын
யாரும் செல்போன் டவர், EB டவர்'க்கு கீழ நின்னுட்டு ஒன்னுக்கு அடிக்காதீங்க. அப்ரோ கதிர்வீச்சு அடிச்சு குஞ்சு வேலை செய்யாம போக போகுது.
@VKC_EDIT
@VKC_EDIT 6 жыл бұрын
பாதுகாக்க வேண்டும் விவசாயம்
@praveenr7509
@praveenr7509 6 жыл бұрын
நீங்க சொன்னமாதிரி 3 வருஷத்துக்கு அப்புறம் deportmentகு profit ஆகும் ஆனா அரசாங்கத்துக்கு என்ன லாபம். No comission ஊழல் பண்ணமுடியது
@senthilkarthick3132
@senthilkarthick3132 6 жыл бұрын
Who are waiting for LMES ... Hit like
@pradeepb8293
@pradeepb8293 6 жыл бұрын
Super na thanks bro ....
@garumugamblr
@garumugamblr 6 жыл бұрын
Nice Good Sir👍👍👍👌👌👌💐💐
@faheemahamed3580
@faheemahamed3580 6 жыл бұрын
Super sir👌
@karthikeyanmahalingam769
@karthikeyanmahalingam769 6 жыл бұрын
Music ellam bayangarama eruku ommala...
@arsnathan31
@arsnathan31 6 жыл бұрын
Great effort,
@gowthamkarunanidhi7389
@gowthamkarunanidhi7389 6 жыл бұрын
Spread this🤐
@palanisami5474
@palanisami5474 6 жыл бұрын
சூப்பர் இதை தடுக்க வேண்டும் விவசாயிகள் பாதுகாப்பு அவசியம்
@rajeshg5276
@rajeshg5276 6 жыл бұрын
சென்னையில் பல அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் உள்ளன இதை பல வ௫டங்களாக நான் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றோம்....
@jaffersathik7053
@jaffersathik7053 6 жыл бұрын
Good job Sr
@iitm2011prak
@iitm2011prak 6 жыл бұрын
Arumaiyana vilakkam
@mchubby6579
@mchubby6579 6 жыл бұрын
Excellent
@santhoshsabarish8408
@santhoshsabarish8408 6 жыл бұрын
Entha video news super explanation and news channel publish
@NPSV3006
@NPSV3006 6 жыл бұрын
மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் சர்காரின் கடைமை
@VENKATESH1095
@VENKATESH1095 6 жыл бұрын
Great work...
@santhalingam3805
@santhalingam3805 6 жыл бұрын
Arumai
@KL86VLOG
@KL86VLOG 6 жыл бұрын
Hats off
@jeevanyarjeevanya770
@jeevanyarjeevanya770 6 жыл бұрын
spr anna.... good work.... do support for Karumathampatti
@vigneswaran1628
@vigneswaran1628 6 жыл бұрын
Wow tn electric government are great magician's.. because they know how to transmit electricity via air .
@ramkumart21
@ramkumart21 6 жыл бұрын
Hi bro It's happening because of the electromagnetic Flux. If you place a closed circuit In a electromagnetic field it will fire up to some extent. Never mess with Engineers. We rule the world. 😎
@bhakyanathc7662
@bhakyanathc7662 6 жыл бұрын
I think already Tesla has invented the method of transmitting electricity via air. I made paper presentation about that when I was studying college
@vigneshsunder1982
@vigneshsunder1982 6 жыл бұрын
Transmitting current wirelessly is already available in many flagship mobile phones. WIRELESS CHARGING.
@ASHOKKUMAR-xd5gu
@ASHOKKUMAR-xd5gu 6 жыл бұрын
If u transmit electrical current via air it will causes electromagnetic interference that will affect all wireless device around that area. So wpc.dot.gov.in published many rules and acts but our government not follow that
@vigneswaran1628
@vigneswaran1628 6 жыл бұрын
@@ASHOKKUMAR-xd5gu Yes friend government should follow the rules and regulations but here money and corruption is playing a big role. For some corporate business.
@k.sivaraman3481
@k.sivaraman3481 6 жыл бұрын
Friends, It is really good. Induction will have more affect to the human body. Transmission lines carries the power from one to other place not only for Industrial purpose. Will be utilized for domestic. Everyone has to use less electric power when it's really needed. Alternative method is to choose Solar. If usage reduce, one day TRM lines counts also will get reduced.
@mugeshkanna499
@mugeshkanna499 6 жыл бұрын
Super bro i agree
@vishnu65651
@vishnu65651 6 жыл бұрын
good work bro
@syncwithmee
@syncwithmee 6 жыл бұрын
Nalla vishiyam dude.. Government la nalla action edukanum.. Health department have to take necessary steps.. Electricity department have to build proper electric transfer materials under world health norms.. Onum theriyama ellam velaiku vantharanunga.. Support and share this message
@ashoksunbeam
@ashoksunbeam 6 жыл бұрын
Perfect proof !!
@dhavabalanselvarasu4978
@dhavabalanselvarasu4978 6 жыл бұрын
Nalla paditha, makkal meedhu akkarai ulla thalaivargalai therndedungal. Maatrathai kondu vaarungal
@Pk-qv1ov
@Pk-qv1ov 6 жыл бұрын
Sema pa
@VELMURUGANR1208
@VELMURUGANR1208 6 жыл бұрын
Suprrr bro
@duraisankar1998
@duraisankar1998 6 жыл бұрын
எங்கள் நிலத்தில் இதே நிலைமைதான்
@balaji9064
@balaji9064 6 жыл бұрын
😮😧😮
@blade3625
@blade3625 6 жыл бұрын
Bro tractor ootumbothu pathi oothunga
@duraisankar1998
@duraisankar1998 6 жыл бұрын
Correct dhan bro
@sofiasolomon1380
@sofiasolomon1380 6 жыл бұрын
Tower vaikurapo unga kita keatutu vachangala or athuku rent mari ethavathu tharangala because tower kila land la nama ethum panna mudiyathu land nama name la irukum but use power kaga panraga atha ethum purila
@duraisankar1998
@duraisankar1998 6 жыл бұрын
@@sofiasolomon1380 நிலம் நம்ம நிலம்தான்...காசு தரவில்லை...rent எதுவும் கிடையாது
@lokeshbabu7653
@lokeshbabu7653 6 жыл бұрын
Underground transmission is impossible to transmit the very high voltage because it leads to siviour problems like magnetic coeffocient etc..
@ramram-t2i
@ramram-t2i 6 жыл бұрын
இது நல்ல திட்டம் வரவேற்கவேண்டும்
@agmanalytics7480
@agmanalytics7480 6 жыл бұрын
Thumbs up guys
@rameshm9483
@rameshm9483 6 жыл бұрын
Good job 👍👍👍👍
@karthickumarm5840
@karthickumarm5840 6 жыл бұрын
அற்புதமான தகவல்... 4g & 5g tower ம் ஆபத்து தான், ஆனா இந்த அரசு செவி சாய்க்குமா....
@mavithee
@mavithee 6 жыл бұрын
Superb...
@Mathiyalagan.Official
@Mathiyalagan.Official 6 жыл бұрын
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆழ்கிறோம்.
@issacj5234
@issacj5234 6 жыл бұрын
High tension power lines Underground cable vaaliya pannala but cost jasthi aagum but maintaining kami ... Enna: AE. JE. AO. LI. Aadikura commission₹₹₹₹ poidum
@rajrama6106
@rajrama6106 6 жыл бұрын
our land also same problem
@velss2723
@velss2723 6 жыл бұрын
இதை சொன்னால் நாம anti indian .....
@anodeled
@anodeled 6 жыл бұрын
செல்போன் மற்றும் செல்போன் டவர்கள் கூட கதிர் வீச்சு இருக்கும் ஆனால் அவற்றை வீட்டு மொட்டை மாடியில் வைத்து இருப்பதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் ஏன் என்றால் செல் போன் தேவை.ஆனால் மின்சாரம் மட்டுமே கதிரியக்க பட்டியல் உள்ளதா.
@CreateRaju
@CreateRaju 6 жыл бұрын
Na 2 year munadiye ithu kandu pidichen...
@PRABU53
@PRABU53 6 жыл бұрын
ஐயா விவசாய சங்கங்களை உங்களுக்கு ஒரே ஒரு அறிவுரை பேருந்து வைத்துக்கொண்டு சுற்றுலாவும் கோயிலுக்கும் செல்கிறீர்கள் அல்ல.அதேபோல் அனைவரும் கூடி போய் மற்ற மாநிலங்களில் விவசாயம் எப்படி செய்கிறார்கள் என்பதைப் பார்த்து வாங்க.அப்பதான் தமிழ்நாட்டின் அரசியல் வாதிகள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரியும்👆
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 6 жыл бұрын
விவசாயிக்கு INCOME TAX கிடையாது நம் நாட்டில் . ஒரு கோடி லாபம் வந்தாலும் ஒரு பைசா கட்ட தேவை இல்லை .. இலவச மின்சாரம் மற்றும் SUBSIDY மின்சார விலை .. SUBSIDY உரங்கள் , விவசாயத்துக்கு LONG TERM CAPITAL GAIN TAX , SHORT TERM CAPITAL GAIN tax கிடையாது .. அதாவது விவசாய முதலீடு பொருட்கள் விலை கூடி விற்றாலும் - உதாரணத்துக்கு நிலத்தை 100 மடங்கு விலைக்கு விற்றாலும் அது கோடி ரூபாய் என்றாலும் அதில் வரும் லாபத்துக்கு ஒரு பைசா வரி கிடையாது ... விவசாயத்தில் அந்நிய முதலீடு விடையாது .. PROPERTY TAX எனும் சொத்து வரி ஒரு பைசா கிடையாது ..வெளிநாட்டவர் விலை நிலம் வாங்க முடியாது ..இந்தியாவை போல விவசாயிக்கு சலுகை அளிக்கும் சட்டம் கிடையாது ...யாராவது சேலஞ் பண்ணமுடியுமா ?? . அதாவது மற்ற தொழில்களை விட விவசாயத்தில் நட்டம் அடைய வாய்ப்பு குறைவு ..மற்ற எந்த தொழிலை விட விவசாயம் இந்தியாவில் ரிஸ்க் கம்மி ..இப்படி வேண்டுமானால் சொல்லலாம் .. விவசாயிகள் உபயோகிக்கும் மின்சாரம் , ரோடு , ரேஷன் பொருட்கள் , உரம் , தண்ணீர் , பாலம் , மருத்துவமனை , கல்வி, POLICE, MILITARY எதற்கும் விவசாயி ஒரு பைசா கொடுத்தது இல்லை . . மற்ற தொழில் செய்வோர் கொடுத்த வரியில் அவர்களுக்கு கொடுத்தது .... PALA THADAVAI LOAN-A THIRUPPI KAATA VENDIYADHU ILLA…
@aashikahamed6154
@aashikahamed6154 6 жыл бұрын
I support
@Hemanathan.gopalan
@Hemanathan.gopalan 6 жыл бұрын
There should be more magnetising field around EHV lines, but I am not sure how far will be the effect for human. In the video., there is a person holding Multimeter where probe one is on ground and another probe in hand showing 300V seems to be odd. That's not appropriate setup to measure and its not possible to show 300V in that.
@caseyubi
@caseyubi 6 жыл бұрын
Support farmers
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 6 жыл бұрын
விவசாயிக்கு INCOME TAX கிடையாது நம் நாட்டில் . ஒரு கோடி லாபம் வந்தாலும் ஒரு பைசா கட்ட தேவை இல்லை .. இலவச மின்சாரம் மற்றும் SUBSIDY மின்சார விலை .. SUBSIDY உரங்கள் , விவசாயத்துக்கு LONG TERM CAPITAL GAIN TAX , SHORT TERM CAPITAL GAIN tax கிடையாது .. அதாவது விவசாய முதலீடு பொருட்கள் விலை கூடி விற்றாலும் - உதாரணத்துக்கு நிலத்தை 100 மடங்கு விலைக்கு விற்றாலும் அது கோடி ரூபாய் என்றாலும் அதில் வரும் லாபத்துக்கு ஒரு பைசா வரி கிடையாது ... விவசாயத்தில் அந்நிய முதலீடு விடையாது .. PROPERTY TAX எனும் சொத்து வரி ஒரு பைசா கிடையாது ..வெளிநாட்டவர் விலை நிலம் வாங்க முடியாது ..இந்தியாவை போல விவசாயிக்கு சலுகை அளிக்கும் சட்டம் கிடையாது ...யாராவது சேலஞ் பண்ணமுடியுமா ?? . அதாவது மற்ற தொழில்களை விட விவசாயத்தில் நட்டம் அடைய வாய்ப்பு குறைவு ..மற்ற எந்த தொழிலை விட விவசாயம் இந்தியாவில் ரிஸ்க் கம்மி ..இப்படி வேண்டுமானால் சொல்லலாம் .. விவசாயிகள் உபயோகிக்கும் மின்சாரம் , ரோடு , ரேஷன் பொருட்கள் , உரம் , தண்ணீர் , பாலம் , மருத்துவமனை , கல்வி, POLICE, MILITARY எதற்கும் விவசாயி ஒரு பைசா கொடுத்தது இல்லை . . மற்ற தொழில் செய்வோர் கொடுத்த வரியில் அவர்களுக்கு கொடுத்தது .... PALA THADAVAI LOAN-A THIRUPPI KAATA VENDIYADHU ILLA…
@barathwaj1514
@barathwaj1514 6 жыл бұрын
Good job ENGINEERS
@saravanan.s1381
@saravanan.s1381 6 жыл бұрын
பாவம் விவசாயி
@balubmg5634
@balubmg5634 6 жыл бұрын
super
@yogeshwarmaya7732
@yogeshwarmaya7732 6 жыл бұрын
Semmma
@daily1lisyen417
@daily1lisyen417 6 жыл бұрын
Ministers from Einstein's lab will say these answers, 1. Govt provides free current to village people 2. Govt encourages youths to do research work further to take current from air 3. Govt Recommended Nobel prize 4. Govt invited corporate foreign private sector to invest money to complete this project 5. Govt allotted fund of 2.5k crore to this village to do this experiment proven.
@hariharan.g3681
@hariharan.g3681 6 жыл бұрын
Please ellorukkum share pannunga edhanal bathikkapatuvathu nama nama children's vivasaya nillam
@davidcho9761
@davidcho9761 6 жыл бұрын
Nice video
@babydollchannel7556
@babydollchannel7556 6 жыл бұрын
semmmmma
@vetrri5570
@vetrri5570 6 жыл бұрын
Enga veetu pakathulaye tower iruku 😲
@edward8111
@edward8111 6 жыл бұрын
Namaku current rombo important but aatha Veda important ..formers and food
@skvignesh2879
@skvignesh2879 6 жыл бұрын
Pls 🙏Government Ivangaloda Plan ku Support panni Implement Pannunga
@ranjithn1177
@ranjithn1177 6 жыл бұрын
Super
@v.v.varman1991
@v.v.varman1991 6 жыл бұрын
Oh my God
@vj939
@vj939 6 жыл бұрын
Every know that information kindly spread it
@jagannathkrishnamurthy6291
@jagannathkrishnamurthy6291 6 жыл бұрын
Underground cable will require farm land to be used.. Will that happen?
@kavinkanakachalam6860
@kavinkanakachalam6860 6 жыл бұрын
not in farm land..they r asking to put cables in the highways
@jagannathkrishnamurthy6291
@jagannathkrishnamurthy6291 6 жыл бұрын
@@kavinkanakachalam6860 From my understanding high tension transmission lines are built only where ppl are not living and ppl are not allowed to live below these lines. The cancer risk reduces significantly when houses are a few 100 metres away. Also, if built Underground when during any fault, finding the exact point of damage is difficult. Also, if anyone illegally digs on that it can even cause life loss.
@kavinkanakachalam6860
@kavinkanakachalam6860 6 жыл бұрын
@@jagannathkrishnamurthy6291 k bro i agree about tat 100 meter point...wt abt farmers working under the line..pls kindly check how the ug cables are being installed..if any faults occurs the point can be easiled identified..we have lot of technolgies for tat..
@kavinkanakachalam6860
@kavinkanakachalam6860 6 жыл бұрын
oru tower oru land la potangana enna enna prechanavaruthunu first upon terunchukanum...1)land oda market value pogirum 2)bank loans will not be provided for tat land 3)no one will buy that land 4)there is radiation produced there(if u dont beleive make a tractor to stop under the 400kw towerline and after some time try to start the tractor..it wont start..bcoz the charge from the battery will be pulled up) 5)below the tower line the farmer cant cultivate the respective crops..and there are many cultivation problems occurs..by destroying all the agriculture how we will live without food..already nama agri products ah import panni vangitu irukom...ipdiyae pochunu onnumae illama agiruvom...so tan farmers ug cable la podunganu solranga...neenga farmers ku support pannulinalau paravala ipdi la pesathinga...
@jagannathkrishnamurthy6291
@jagannathkrishnamurthy6291 6 жыл бұрын
@@kavinkanakachalam6860 Oruthan oru vishayathla pro n con opinion Donna odaney against farmers nu solla vendiyadhu. Oru matter la Ulla plus minus yellam terinjukanum. I had a few more points to ponder upon, but never mind. Have a nice day.
@skeditzz8381
@skeditzz8381 6 жыл бұрын
Already 3line pothunga ipo innoru line vera vivishiyam inga suthama aluchutaanga😓
@shanmugambalaji8157
@shanmugambalaji8157 6 жыл бұрын
👌👌👌
@bickythomas
@bickythomas 6 жыл бұрын
For heavy line it is very hard to do an underground cable system why because insulation materials can not withstand due high temperature . While doing underground system they can go for superconducting material but cost is very high. In developed countries also not doing with superconducting material. If they are using superconducting material zero loss in electricity while transmission. While doing through grid flux loss, heat evaluation etc. I think in India it is very hard to bring these system we want see all the cases like geographic condition .
@palayambaskaran9242
@palayambaskaran9242 6 жыл бұрын
Tesla😍😍😍😍
@anandraj6209
@anandraj6209 6 жыл бұрын
Cable is not possible! Save tree and rain water! Save our tamil peoples lives!
@kavinkanakachalam6860
@kavinkanakachalam6860 6 жыл бұрын
cable not possible ah?
@kavinkanakachalam6860
@kavinkanakachalam6860 6 жыл бұрын
it is possible pls kindly google it..just chech the ug power cables in tamilnadu..in cities ug cables are used for carrying power
@sofiasolomon1380
@sofiasolomon1380 6 жыл бұрын
Epo antha tower oruthangaloda edathula vachurukangana athuku gov rent ethavathu kudukurangala y evalo days yarum ethum peasala ethu pathi na pathurukan veetu pakathula kuda iruku
@kvellaisamy8959
@kvellaisamy8959 6 жыл бұрын
Engaloooda vayallaum ithu irruku marathulaam current varum😭
@iLuvSoldering
@iLuvSoldering 6 жыл бұрын
Govt says, every life in this world has some electric energy in body
@sadhasivamc9919
@sadhasivamc9919 6 жыл бұрын
அடேய் எங்க ஊருல 800kv லைன் போடுறாங்களே 🙄🙄🙄
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 6 жыл бұрын
#LMES Stage க்கு வாங்க please!
@manjunaveen8955
@manjunaveen8955 6 жыл бұрын
Aiyoo tube light la light varuthu
@ajvigneshwar5662
@ajvigneshwar5662 6 жыл бұрын
Cable la podalaam nu solra idea ok na ....Installation and maintenance tha disadvantage ug cable la .... 400 kv line pgcil epd maathuvan ???🙄
@dpprakash3096
@dpprakash3096 6 жыл бұрын
Its a big issue...
@JaryImmanuelOfficial
@JaryImmanuelOfficial 6 жыл бұрын
Endhiran 3.0 ha.. Gud job guys
@ashokm8008
@ashokm8008 4 жыл бұрын
Ok
@antenedilbert7191
@antenedilbert7191 6 жыл бұрын
Wireless electricity in India is now possible. You've seen it first in India particularly in Tamil Nadu. Yes you heard it right wireless electricity and extreme ultra sort conductivity. PPL will just die. There's nothing to inspect much. Discovery's series on effects of having a magnet in pocket that's a size of just of a donut affects the heart by slowing down cardiac muscles. I don't think had so much magnetic field like this high voltage transmission line.
@PremKumar-ct7rj
@PremKumar-ct7rj 6 жыл бұрын
support seeman he must be a one person to save tamilnadu
@manikandanp1532
@manikandanp1532 6 жыл бұрын
அப்போ சிறிய குருவி , காக்கா எல்லாம் அந்த மின் கோபுரத்தில் கூடு கட்டி வாழுது அது எப்படி...... காந்த கதிர்வீச்சு அதுகளை பாதிக்காதா........ எனக்கு தெரிஞ்ச சாதாரண மின்கம்பத்தில் மழைக்காலத்தில் இடிவிழுந்து அங்கே வயலில் வேலை செய்தவர்கள் இறந்து தான் பார்த்திருக்கேன்..... ஆனால் இந்த உயர் மின் கோபுரத்தால் எவனும் செத்தான்னு நான் கேள்விப்பட்டதில்லை.....
@ASHOKKUMAR-xd5gu
@ASHOKKUMAR-xd5gu 6 жыл бұрын
Government failed to follow rules and regulations.not only in transmission line also science and health so people's pls support and vote for New educated cm candidate
@அனில்
@அனில் 6 жыл бұрын
Agricultural fertiliser. soap shampoo body perfume extra. ...............?
@suryasurya1601
@suryasurya1601 6 жыл бұрын
unga channel la enaku oru help pananum pls pana mudiuma
@amreethakumaresan8125
@amreethakumaresan8125 6 жыл бұрын
Yen sir padichavangala ....minister aagunga ...illana ipdi tha sir....itha pathi yenna sonnalum avangaluku puriyathu ...kasu mattum tha avanga kannuku therium
@catchiecatch8621
@catchiecatch8621 6 жыл бұрын
Indian engineers cant find anything like thiz for sure😂 and im one of them
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 6 жыл бұрын
appo ellaam tower-yum remove pannalaama...current illaama irukka thayara?
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
குப்பைக்கு  'குட் பை'!
5:48
Dinamalar
Рет қаралды 119 М.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН