உயர்நீதிமன்றத்தின் அசைக்க முடியாத அதிகாரம் - | CrPC - 482 | Theneer Idaivelai Law series EP - 03

  Рет қаралды 121,820

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

பொய்யாக நம் மீது FIR பதியப்பட்டாலோ, நம் மீது பொய் வழக்கு போடப்பட்டாலோ, காவல்துறை நம் புகாரின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த Video-வில் கூறியுள்ளோம்!
Written & Presented by Kalidass
Shot & Edited by Shyam
CrPC section 173 - Charge Sheet/Final Report
CrPC section 468 - Cognizance period of limitations to court
CrPC section 469 - Commencement of the period of limitations
CrPC section 473 - Interest of Justice
CrPC section 482 - Inherent Power of High Court
போலீஸ் FIR பதிய மறுத்தால் என்ன செய்ய வேண்டும் - • போலீஸ் FIR பதிய மறுத்த...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 240
@arulmuruganK94
@arulmuruganK94 4 жыл бұрын
இந்த சிறந்த சேவையை மேலும் தொடரவும்.
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நிச்சயமாக சகோ!!
@sivasakthivelb6356
@sivasakthivelb6356 4 жыл бұрын
Ama bro
@hariprakash428
@hariprakash428 3 жыл бұрын
@@theneeridaivelai bro ...last few months i missed your channel.... Today iam seeing all missed video.... Super contents..... Plsss continue....👍
@U1SHANKAR-VELLORE
@U1SHANKAR-VELLORE 9 ай бұрын
​@@theneeridaivelai பைத்தியம் பிடித்த நபர் பொதுமக்களை துன்புறுத்தினால் என்ன செய்யலாம்.
@bro.official
@bro.official 4 жыл бұрын
ஒரு மணி நேரத்தில் 14 வீடியோ பார்த்துட்டேன்.. UNRATED CHANNEL... hats off boss... super
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
Thanks for your unconditional love and support brother!!
@AninoMR
@AninoMR Жыл бұрын
காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் ஆகிய நான் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரிகள் எங்களை பல வழிகளில் தொந்தரவு கொடுக்கின்றனர் நேர்மையாக இருக்க விடுவதில்லை எங்கள் உரிமைகளை கேட்டால் indiscipline action என்று கூறி எங்களை தண்டிக்கின்றனர் காவல்துறையில் பணி புரியும் இரண்டாம் நிலை காவலர்களை உயிர் அதிகாரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள சட்டம் இருந்தால் கூறுங்கள்
@a1suriya615
@a1suriya615 4 жыл бұрын
High court போகணும்னா நம்ம கிட்ட பணம் அதிகமா இருக்கனும்... அதை சொல்ல மறந்துட்டீங்க அண்ண... பணம் இருந்தால்தான் பாதுகாப்பு... இதுவே இந்திய சட்டம்...
@subramaniams5589
@subramaniams5589 2 жыл бұрын
unnmai... 1 lakh kekuranga sir... ithanaikum niyayam antha ponnu side irukku.. :(
@Jr_CriminaLawyer
@Jr_CriminaLawyer Жыл бұрын
Apdi lam illa nasta eedu vaangikkalam...!! Aana thappu panna PanAm kuduthu dhaana aaganum...!!
@nivethanivetha1200
@nivethanivetha1200 Жыл бұрын
Ama . Ippo panam illathunalarha station la irukkom
@rameshmuthuraman1408
@rameshmuthuraman1408 3 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். தேனீர் இடைவேளை மிகவும் சிறப்பு.
@vasanth007
@vasanth007 4 жыл бұрын
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் பணி தொடர வேண்டும்... யுகபாரதி போன்ற நல்ல பேட்டி எடுக்கனும்
@balajiarumugam8827
@balajiarumugam8827 4 жыл бұрын
லஞ்சம் ஒழிப்பு துறை கைது செய்ய எதோ ரசாயனம் பயன்படுத்துறங்களா அத பத்தி காணொளி போடுங்க நண்பா
@mauraleek5730
@mauraleek5730 4 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரரே இதைப் போன்ற பொதுப் பணிகள் தொடரட்டும்... மோட்டார் வாகனச் சட்டங்கள் பற்றி மேலும் சில தகவல்களை பதிவிடவும்...
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நிச்சயமாக சகோ!
@sbrmay1999
@sbrmay1999 11 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@shashwantktty4184
@shashwantktty4184 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் crpc 482 ok அண்ணா . ஆனால் பொய் வழக்கு போட்டு சிறை சென்றவர்கு அதனால் மனம் உளைச்சலுக்கும்.ஏற்பட்ட அவமானத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்கள். அதுதான் முக்கியமானது. பாதிக்க பட்டவர் தவறான வழியில் போகாமல் இருக்க உதவுலம். அதற்கு ஒரு video podunga அண்ணா.
@viswanathane
@viswanathane 3 жыл бұрын
நன்றி .. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி செல்லுங்கள்.....
@rjvillages9350
@rjvillages9350 4 жыл бұрын
சாத்தியமா சொல்லறான் உன்னைப்போல் ஒருவன் இல்லை என் என்று கேட்டல் ஒன்றுதான் மற்றவர் விடியோ போடுவதை மட்டும் தன் பார்ப்பார் நீ அதுக்கும் மேலே நன்று அப்பாரம் இந்தோ கல்வி அதும் கல்லுரி சம்மன்தமா போடுங்கா நன்று தமிழா
@vijayaraghavand4265
@vijayaraghavand4265 4 жыл бұрын
Police thappu panna avanga mela yepdi complaint pannanum, both central and state police.
@skgganeshbabu3310
@skgganeshbabu3310 3 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் பயனளிக்கிறது மிகவும் நன்றி அண்ணா
@selvarajshree7684
@selvarajshree7684 4 жыл бұрын
I am your recent subscriber தேநீர் இடைவேளை, Congrats and keep it up
@ganesanpolice7944
@ganesanpolice7944 6 күн бұрын
Super super sir
@sivasakthivelb6356
@sivasakthivelb6356 4 жыл бұрын
Anne neenga podura ella videovum samugathukku💯 nallatha irukku☺ ippadiye melum melum video podunga👍
@chinnadurai8731
@chinnadurai8731 3 жыл бұрын
Powerful information brother thanks
@gayathrihariharan9479
@gayathrihariharan9479 3 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
@sundarsundarakumar2807
@sundarsundarakumar2807 Жыл бұрын
நியாயம் வேனும்னா பனம் வேண்டும் இல்லைனா குற்றவாளிக்கு சாதகமாக தீர்பபு வரும் வக்கீல் சம்பாதிக்க பலிவாங்கவும்தான் கேஸ் பயன்படுகிறது
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@commanman9464
@commanman9464 4 жыл бұрын
KZbin la romba mukkiyamana tevaiyaana chennal vaalthukkal....!
@eternallife6185
@eternallife6185 3 жыл бұрын
Super.. Excellent sir!! Very informative video for an ordinary people..Keep going.. On same topic.. 👌👌
@chennakrishnan8615
@chennakrishnan8615 4 жыл бұрын
Hearty 😻welcome Anna🙏😋 thank you so much
@saravanakumark1132
@saravanakumark1132 4 жыл бұрын
Sema sema
@kasivishvanathanvisva5218
@kasivishvanathanvisva5218 4 жыл бұрын
Very thanks nanba very use full
@vijay-ve7yd
@vijay-ve7yd 4 жыл бұрын
Thank you very good information
@nedunjezhiyansenapathy7586
@nedunjezhiyansenapathy7586 4 жыл бұрын
Very good
@pragadeeswaran.s5111
@pragadeeswaran.s5111 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@Dineshsathyamoorthi
@Dineshsathyamoorthi 3 жыл бұрын
TV channels has to broadcast these kind of info videos, so that all the levels of people will get awarness but the fact is no one will do
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 2 жыл бұрын
Athavathu thappu pannuvanukku thandanai kidaikathu 🤗🤹
@kavins8410
@kavins8410 4 жыл бұрын
Hi bro I am kavin na ungaloda video kandipa parpen but fist message thanks bro
@clashroyalehp4780
@clashroyalehp4780 4 жыл бұрын
Good work 🙏🏻👍
@BaskaranBaskaran-xg8ty
@BaskaranBaskaran-xg8ty 11 ай бұрын
good information
@silentsab1052
@silentsab1052 3 жыл бұрын
Really hats off to ur thoughts... Keep doing and clear every basic acts
@Ra-Futures
@Ra-Futures 4 жыл бұрын
#சட்டம்கற்பி நெஞ்சார்ந்த நன்றி #தேநீர்இடைவேளை குழு Waiting ❤️👍 next Laws #TI
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 жыл бұрын
தலைமை செயலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்க வேண்டும்.
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
Most Important And Useful Law Video
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
Thank you brother!!
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super ji
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 жыл бұрын
USE FULL VIDEO🎥 KEEP IT UP BRO, 👍🙏🤝
@workoutwithgowtham7041
@workoutwithgowtham7041 3 жыл бұрын
Clear information thankyou brother
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Need more videos like this
@maniarts11
@maniarts11 4 жыл бұрын
நன்றி
@manuvelmvosho7221
@manuvelmvosho7221 Ай бұрын
CRP Section 482 is important...
@tamilmaran6898
@tamilmaran6898 2 жыл бұрын
சரியாக சொன்னிங்க Surya.. பணம் அதிகமா வேணும்..
@தனிஒருவன்-ங1த
@தனிஒருவன்-ங1த 4 жыл бұрын
சிறப்பு
@samusamu9460
@samusamu9460 4 жыл бұрын
சூப்பர்
@anbutanTV2nanaban
@anbutanTV2nanaban 4 жыл бұрын
அண்ணா வணக்கம் அருமையான தகவல் பதிவிறக்க மிகவும் நன்றி
@ramkumar-te1zy
@ramkumar-te1zy 4 жыл бұрын
Very informative brother👍🔥
@surendranr9422
@surendranr9422 4 жыл бұрын
Detail ah clear ah puridhu bro❤️
@krish-on9jp
@krish-on9jp 3 жыл бұрын
Sir videos was very very useful please make upload more videos.
@dineshdilipkumar6380
@dineshdilipkumar6380 3 жыл бұрын
Thanks for your valuable information 👍
@deepam4535
@deepam4535 2 жыл бұрын
Super sir pls upload like this... 🤝🤝
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
Thank you bro 👍🙏
@msvedits7922
@msvedits7922 Жыл бұрын
நம் மீது FIR பொய்யாக போட்டால் High Court போகலாம்.evidence venum illa.
@saranya4284
@saranya4284 3 жыл бұрын
உங்க கிட்ட நிறைய சந்தேகம் கேட்கணும் சகோ. ஒரு வழக்குனால் 7 வருடம் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன். உங்களுக்கு எப்படி மெயில் பண்றது தயவு செய்து உதவுங்கள் சகோ
@aravindaravind.s1517
@aravindaravind.s1517 4 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா
@sinoubritthy1780
@sinoubritthy1780 4 жыл бұрын
Thank you so much 🙏
@mythilis1506
@mythilis1506 3 жыл бұрын
Great job brothe
@Praveen-zi2ck
@Praveen-zi2ck 4 жыл бұрын
பொய்யாக PCR கேஸ் போட்டா எண்ணனே பண்றது
@indianpolicegethu
@indianpolicegethu 4 жыл бұрын
Same doubt
@Optiontrader14356
@Optiontrader14356 3 жыл бұрын
Pcr na yenn
@indianpolicegethu
@indianpolicegethu 3 жыл бұрын
@@Optiontrader14356 go and search google or you tube
@Optiontrader14356
@Optiontrader14356 3 жыл бұрын
@@indianpolicegethu 🤣
@indianpolicegethu
@indianpolicegethu 3 жыл бұрын
@@Optiontrader14356 enna chlm sirikura
@venkatsasc5769
@venkatsasc5769 3 жыл бұрын
Super na ,
@தமிழன்-ய8ச
@தமிழன்-ய8ச 2 жыл бұрын
கட்டி வேலை கூலி தொழிலாளி தரவில்லை என நடவடிக்கை எடுக்கப்படும்
@ananthannantha1461
@ananthannantha1461 4 жыл бұрын
Super bro
@aadham73
@aadham73 4 жыл бұрын
Assalamu Alaikum Thank You
@ramalingammunusami6789
@ramalingammunusami6789 Жыл бұрын
Super - விளக்கமா சொன்னீங்க
@kmharichandran
@kmharichandran 4 жыл бұрын
தோழர் எனக்கு RTI பற்றி அனைத்து வகையான விவரங்குலும் வேண்டும்
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நிச்சயம் அளிக்கப்படும்!
@suganaj2015
@suganaj2015 4 жыл бұрын
Thanks :)
@குட்டிச்சாக்கு
@குட்டிச்சாக்கு 4 жыл бұрын
தூள் தல நன்றி
@spinspin4826
@spinspin4826 4 жыл бұрын
Tnq
@JoelJohnJs
@JoelJohnJs 8 ай бұрын
Sir, are you a Law Graduate, add it on thumbnail or Title so, we can know better, about you, also will increase your view if your law graduate
@smackdown6656
@smackdown6656 4 жыл бұрын
காவல் நிலையத்துல புகார் அளிக்க போனேன் காவல் நிலைய எழுதாளர் தரக்குறைவாக மற்றும் ஒருமையில் பேசினார் அவரை யாரிடம் புகார் செய்வது
@Optiontrader14356
@Optiontrader14356 3 жыл бұрын
Avanga apptitha fraud thayoli s Vakkil Kita pesuga idea kutupanga
@lawbites825
@lawbites825 Жыл бұрын
Bro, u know more than a regular law graduates😄
@anthonyezhilarasi4126
@anthonyezhilarasi4126 2 күн бұрын
Yes
@snithyamithran6340
@snithyamithran6340 3 жыл бұрын
Thank u bro
@vinodkumar3106
@vinodkumar3106 4 жыл бұрын
Very good info . I feel bad tht your videos are not reaching well.. Views are low
@vajithkumar7113
@vajithkumar7113 4 жыл бұрын
தோழர் மிருககவவதை தடை சட்டம் பற்றி சொல்லுங்கள்
@T.G.SARANYA
@T.G.SARANYA 8 ай бұрын
அது.புரியவில்லைநான்ஓருகாலத்தில்ஜனியர்வக்கில்என்மேல்பெரய்புகார்6வருஷம்சரியாஇப்போதுபிரச்சினைதிர்ந்ததுசரியாபெரய்புகார்யை
@deepaedits6558
@deepaedits6558 4 жыл бұрын
Super anna
@இனியராஜன்
@இனியராஜன் 2 жыл бұрын
Csr pati video podunga
@Prakash_Pvc_upvc_interiors
@Prakash_Pvc_upvc_interiors 4 жыл бұрын
Bro why not come your friend this video You both are combination is very will
@badrulameen4596
@badrulameen4596 2 жыл бұрын
I request you to upload a detailed video on how to approach human rights commission to launch a complaint. Whom to address our complain under which section of the act complain should be filed all the details What are the do's and don'ts to be considered while drafting a complaint to human rights commission both state &. National level.. I wait your cooperation .
@poolpandi3520
@poolpandi3520 Жыл бұрын
பொய் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது ஸ்டேஷன் வர சொன்னார்கள் வர மருத்து விட்டேன் என்ன செய்ய வேண்டும்
@sivagnanakumar9396
@sivagnanakumar9396 3 жыл бұрын
Updated more video
@ManikandanV-cc3ns
@ManikandanV-cc3ns 4 жыл бұрын
பாஸ்போர்ட் வெறிபிகேஷன்க்கு லஞ்சம் கேட்கிறார்கள்..லஞ்சம் வாங்கினால் எப்படி கையாள்வது..அதைப்பற்றி சொல்லுங்கள் #Theneeridaivelai
@pravinpd4787
@pravinpd4787 3 жыл бұрын
304A கேஸ் விவரம் அதன் பாதிப்பு அதன் விவரம் சொல்லுங்க
@prasanthPrasanth-pp2sm
@prasanthPrasanth-pp2sm 2 жыл бұрын
உங்களிடத்தில் சந்தேகம் எதும் கேட்கலாமாsir pls ... Reply pannuvengala
@muthuramalingams1846
@muthuramalingams1846 2 жыл бұрын
Intha sirantha devaiya meendum thodaravum
@GomathiSriram-h9c
@GomathiSriram-h9c Жыл бұрын
அண்ணா.... என்னுடைய கொலுந்தனார் கடந்த 2008 வருடம் சிங்கப்பூர் சென்றுள்ளார் அப்போது எனக்கு என் கணவரின் பெயரில் வெளிநாடு சென்று இருப்பது தெரியவில்லை சில வருடங்கள் கழித்து எனக்கு தெரிய வந்தது நான் அவர்களிடம் கேட்டபொழுது பிரச்சனை பெரியதாகியது தற்பொழுதும் அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார் இதை சட்டப்படியாக எப்படி நடவடிக்கை எடுப்பது
@sachinasaithambi4505
@sachinasaithambi4505 2 жыл бұрын
Anna indian constitution writs ah paththi video podunga
@krishnakumarp1143
@krishnakumarp1143 2 жыл бұрын
Poiyya Petition koduthavangala enna seiyalam
@ESAKKIRAJA_S
@ESAKKIRAJA_S 3 жыл бұрын
Sir enn mela soonthakaranha sandaila summa ninathuku fir pottutanha ipom enna pannalam sir
@skeducationtamil6515
@skeducationtamil6515 2 жыл бұрын
Sir , இப்போ ஒருத்தர் மேல பக்கது வீட்டுகாரர் , எங்கள் வீட்டு பெண்ணை அடித்து விட்டார் என மருத்துவமனை மூலம் போய்யாக கேஸ் போட்டு அவர்மேல் FIR போட்டுடாங்க. அவர் முன் ஜாமீன் வாங்கிட்டாரு , ஆனா சார்ஜ் சீட் போடல கிட்டத்தட்ட 1 வருடம் ஆயிட்டு இப்ப அவர் என்ன பன்னனும், அவரால் அரசு வேலைக்கு போக முடியுமா சொல்லுங்க. Video போடுங்க ....
@Mathanchellam-g6o
@Mathanchellam-g6o Жыл бұрын
Anna fir podda velinadu polamma
@rajprasanth626
@rajprasanth626 4 жыл бұрын
Oruvar pannam kudukamal emathunal Anna saiya namba .
@ilayarajamithran2803
@ilayarajamithran2803 4 жыл бұрын
Supper ji but tamil la pesuringa slide mm tamil la podunga ji
@Ak20231
@Ak20231 4 жыл бұрын
Thanks 👍😊
@sabarijb9041
@sabarijb9041 3 ай бұрын
👍👌🙏🤝💞
@ponnuduraianandan5072
@ponnuduraianandan5072 3 жыл бұрын
Sir, poi FIR means , how I will make complaint about that poi fir police man (si)and writer...
@kottairajainbaraj958
@kottairajainbaraj958 3 жыл бұрын
முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை (charge sheet) தாக்கல் செய்யப்படவில்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கு வழிமுறைகள் இருக்கா...?
@premierconstructiondesigne247
@premierconstructiondesigne247 2 жыл бұрын
👍🙏🙏
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Key Features Of India's 3 New Criminal Laws in Tamil | Oneindia Tamil
5:56
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН