Will FIR affect Government Job? | FIR போடபட்டால் அரசு வேலை கிடைக்குமா? | Do this on Fake Case

  Рет қаралды 124,161

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

நம் மீது FIR போட்டால் அரசு வேலை கிடைக்குமா? பொய்யாக FIR போட்டால் என்ன செய்வது? என்று அரசு வேலைக்கும் FIR-க்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வோம்...!
#FIR #FakeFIR #TheneerIdaivelaiLaw
Script & Starring: Arul & Kalidass
Shot: Shyam & Gandhi
Edit: Shyam
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 265
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 3 жыл бұрын
மக்களுக்கு நல்ல கருத்துக்களை மட்டுமே எடுத்து சொல்லும் தேனீர் இடைவேளை 😍😍😍
@044karunak6
@044karunak6 3 жыл бұрын
#Justice_for_rabiya
@karuthukutty1861
@karuthukutty1861 3 жыл бұрын
@@044karunak6 sabiya
@thiruvalluvam8726
@thiruvalluvam8726 3 жыл бұрын
Siva musicals உங்க வீடியோ காபிரைட் copyright problem வருவது இல்லையா. ........
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 3 жыл бұрын
@@thiruvalluvam8726 varum bro, ஆடியே and வீடியோ song upload pandra ellarukkume copy right varum bro
@thiruvalluvam8726
@thiruvalluvam8726 3 жыл бұрын
@@sivamusicals1ly739 உங்களுக்கு வரவில்லையா.... எப்படி அந்த music download செஞ்சு upload பண்றீங்க...
@Tnpsc_Dreamz
@Tnpsc_Dreamz 3 жыл бұрын
ஆக...தப்பு பண்ணாத வரைக்கும் பிரச்சனை இல்லை😇 நல்ல காணொளி...மக்களுக்கு தேவையானதை மட்டுமே தரும் தேனீர் இடைவேளை சேனல்-க்கு நன்றி
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 жыл бұрын
தினந்தோறும் ஒரு பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏
@suryaarumugam3322
@suryaarumugam3322 3 жыл бұрын
அண்ணா நீண்ட நாட்களாக இருந்து என்னையும் சேர்த்து பலரின் சந்தேகத்தை தீர்த்து விட்டிங்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 3 жыл бұрын
மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லுங்கள் நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு விஷயமும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இருக்கின்றது 👍👍👍👍👍👍👍👍
@sathishkutty9392
@sathishkutty9392 3 жыл бұрын
அண்ணா உங்களின் படைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ..... 💙 💙
@Mastertalkofficial
@Mastertalkofficial 3 жыл бұрын
S 👌
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
நீங்கள் போடும் ஒவ்வெரு பதிவும் மிக முக்கியமான மிக பயன் உள்ளதாக இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@abithsmillkiller5341
@abithsmillkiller5341 3 жыл бұрын
En valkailaye ennakku theva padura karuthukala mattume kodukkura vonga channel valga vonguga🔥💝💝💝💝💝💝💝💝💝💝
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 жыл бұрын
நமக்கு இந்த பிரச்சினையே இல்லை. 97% பேர் கை நீட்டி லஞ்சம் வாங்கி பிழைக்கும் மானம் கெட்ட அரசு வேலையே நம்ம தகுதிக்கு ஒத்துவராது என்றுதான் விவசாயம், வியாபாரம் என்று சென்றாகிவிட்டது. ♦வாங்கும் ஊதியத்துக்கு வரி கட்டுபவனைவிட அரசுக்கு நேரடிவரிகட்டும் வியாபாரமும் தொழில் செய்வதுமே சிறந்தது♦
@yotharunzy
@yotharunzy 3 жыл бұрын
நண்பா கிராம ஊராட்சி மன்றம் பற்றிய தகவல் கூறுங்கள்.. எழுத்தாளர் மற்றும் தலைவர் மீது புகார் அளிப்பது எப்படி என்று கூறுங்கள்....💐💐💐
@mdshan6353
@mdshan6353 3 жыл бұрын
Dont try this at any public** disclaimer alert.....😅apparam court case alaiya vendiyathu than 🙂
@PUBGLOVER-ik5ys
@PUBGLOVER-ik5ys 3 жыл бұрын
100 நாள் வேலை(ஏரி வேலை பற்றி முழு தகவல் சொல்லுங்கள்)
@abishek7286
@abishek7286 3 жыл бұрын
Pubg vilyanda kadaisila adukku than bro ponum
@PUBGLOVER-ik5ys
@PUBGLOVER-ik5ys 3 жыл бұрын
@@abishek7286 pubg spelling kuda theriyala nee ennai soldra
@PUBGLOVER-ik5ys
@PUBGLOVER-ik5ys 3 жыл бұрын
@@abishek7286 இவறு பெரிய அம்பானி🤣🤣🤣 .படிக்காத விவசாயிகள் பெருகிற ஒரே அரசு வேளை இதுதான்
@abishek7286
@abishek7286 3 жыл бұрын
@@PUBGLOVER-ik5ys dai nee school paiya Thana..
@PUBGLOVER-ik5ys
@PUBGLOVER-ik5ys 3 жыл бұрын
@@abishek7286 illa da college second year
@Manikandan-Vlogger
@Manikandan-Vlogger 3 жыл бұрын
Super bro... Good information 👍👍👍👍👍👍👍👍👍👍👍.......
@sakthivel6646
@sakthivel6646 3 жыл бұрын
நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது
@anbumani2593
@anbumani2593 3 жыл бұрын
Super news inthan channel ennaku romba pudichiirukku
@brainorce1319
@brainorce1319 3 жыл бұрын
Useful best tamil youtube channel
@aruljothi4601
@aruljothi4601 3 жыл бұрын
,😘சூப்பர் ப்ரோ🙏 ஒருவர் புகார் கண்டறிதழ் பற்றி சொல்லுகள்
@vvignesh5002
@vvignesh5002 3 жыл бұрын
சட்டமன்ற தீர்மானங்கள் பற்றி விளக்கவும் எ. கா:-காவனஈர்ப்புதீர்மாணம்
@rajnagarajan9606
@rajnagarajan9606 3 жыл бұрын
Excellent job 👏👍
@dindigulvlogger
@dindigulvlogger 3 жыл бұрын
நன்றி சகோ😔😔
@prasathr4497
@prasathr4497 3 жыл бұрын
Super brothers
@pugazh7677
@pugazh7677 3 жыл бұрын
Your giving good informations ... continue it bro ...🔥
@sivabalan417
@sivabalan417 3 жыл бұрын
❤❤❤TI Family
@jebakanianuradha4699
@jebakanianuradha4699 3 жыл бұрын
ஒருவர் தமிழ் ஆர்வலர், ஒருவர் சட்ட மேதை, ஒருவர் அறிவியல் அறிஞர், ஒருவர் நடிகர் திலகமா🤔
@santhoshstm2902
@santhoshstm2902 2 жыл бұрын
F I R முதல் 😍😍😍குற்றப்பத்திரிகை....
@veljack8749
@veljack8749 3 жыл бұрын
🔥🔥🔥 keep it up ...bros
@oviyam2656
@oviyam2656 3 жыл бұрын
Nice concept last 100a sema nalla pesuringa
@PTC1968
@PTC1968 3 жыл бұрын
Super நண்பர்களே
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
Very well information brothers... 😍😍😍😍thank you..
@prakashrajp5313
@prakashrajp5313 3 жыл бұрын
Super bro👌👌👌
@nowork8257
@nowork8257 3 жыл бұрын
Nalla message super ,policeku serupadi 😂😂😂😂
@vairampapathi4533
@vairampapathi4533 3 жыл бұрын
அருமை.
@PRABHUSJ1998
@PRABHUSJ1998 3 жыл бұрын
தேர்வு அறையில் பார்த்து எழுதுவது நடந்தால் யாரிடம் complaint பண்ணுவது கூறுங்கள் தலைவா. Tnusrb exam la நிறைய பேர் பார்த்து எழுதுறாங்க. வேலையும் பெற்றார்கள்.
@VinothVinoth-ms4cl
@VinothVinoth-ms4cl 3 жыл бұрын
Poitu teacher ta compline pannu 🤣
@தமிழ்_உயிர்
@தமிழ்_உயிர் 3 жыл бұрын
@@VinothVinoth-ms4cl teacher solli kuduthaanga enga exam hall la🥱🥱🥱
@advaravinth2822
@advaravinth2822 3 жыл бұрын
@@தமிழ்_உயிர் thug life 😂😎
@dinud71
@dinud71 3 жыл бұрын
பாத்து எழுதி எவ்வளவு மார்க் வாங்கனாலும் மார்க்க வெச்சு மயிர கூட புடுங்க முடியாது.. 😂 அதான் வாழ்க்கை எதார்த்தம்
@paarivalavan123
@paarivalavan123 3 жыл бұрын
@@dinud71நீங்க சொல்றது 10,+2,college exam பொருந்தும் ...Police exam ல written exam mark தான் final selection ல கை கொடுக்கும்...
@Rey4life2
@Rey4life2 3 жыл бұрын
Final song 🔥🔥🔥 Mama nu koopda police ena gokka purushana
@kartheeswaranmanokarapandi6050
@kartheeswaranmanokarapandi6050 3 жыл бұрын
பயனுள்ள தகவல்
@MobileTricksTamilbyAjiCreation
@MobileTricksTamilbyAjiCreation 3 жыл бұрын
Nalla thaghaval....🤩💥
@damianwilfred2798
@damianwilfred2798 3 жыл бұрын
Good awareness ...👌👌👌
@sujithsingh2911
@sujithsingh2911 3 жыл бұрын
அருமை நண்பா
@msalex7417
@msalex7417 2 жыл бұрын
Super bro Thank you so much bro😊
@advaravinth2822
@advaravinth2822 3 жыл бұрын
Best information giving channel ❣️🙏
@NPAPHYSICS
@NPAPHYSICS 3 жыл бұрын
Helmet கேஸ் க்கு பயந்த ஆட்கள் யாராவது?
@revathshriram8603
@revathshriram8603 3 жыл бұрын
Video intha matri useful ah podanum.atha vitutu movie intha mistake panitanga, double meaning song nu vetiya and waste ah niraya you tube video irukuthu. Good job bro..it's an useful video for those who are preparing for government job.
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
என்ன ஒரு தரமான வீடியோ விளக்கம்
@sujithsingh2911
@sujithsingh2911 3 жыл бұрын
Super nanba
@muruganp317
@muruganp317 3 жыл бұрын
தலைவா ..நான் PCT case la FIR போட்டு 1மாதம் உள்ளே இருந்தேன் இப்போ வாபஸ் வாங்கிட்டாங்க அதாவது ராசியா போயிட்டோம்..எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா தயவு செய்து சொல்லுங்கள்
@sakthi7753
@sakthi7753 3 жыл бұрын
CSR கும் FIR கும் உள்ள வித்தியாசங்களை வீடியோ வா போடுங்க தலைவா
@devilkingda6390
@devilkingda6390 3 жыл бұрын
நீங்க யார் மேலயாவது complaind குடுத்தா அவங்க complaind ah receive pannathuku evidence ah CSR nu குடுப்பாங்க
@sakthi7753
@sakthi7753 3 жыл бұрын
@@devilkingda6390 நன்றி நண்பா ,என் பேருல CSR போட்டாங்க அதான் கேட்டேன்
@NaanUngalSilambarasan
@NaanUngalSilambarasan 3 жыл бұрын
அண்ணா கடனா காசு வாங்கிக்கொண்டு. சிறிது காசு கொடுத்து விட்டு. மீதம் உள்ள பணத்தை பல வருடமாக தராமல் இருந்தால் என்ன செய்வது
@tamiltech7785
@tamiltech7785 3 жыл бұрын
Really this your video all very very valuable information , thank you brother
@prabhup2190
@prabhup2190 3 жыл бұрын
Super team👍
@janasai24
@janasai24 3 жыл бұрын
அருமையான பதிவுகள்
@madhimathip5285
@madhimathip5285 3 жыл бұрын
Keep doing, informative 🙌
@_kaliyukapogan_.6969
@_kaliyukapogan_.6969 3 жыл бұрын
அருமை
@lovelypets643
@lovelypets643 3 жыл бұрын
Neenga vera level bro
@tn55tamil57
@tn55tamil57 3 жыл бұрын
அண்ணா பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு இதற்கு உள்ள வேறுபாடுகளை பற்றி கூறுங்கள்.
@smr6215
@smr6215 3 жыл бұрын
Vera level
@jaseemahmed4556
@jaseemahmed4556 3 жыл бұрын
🤣anda arai irukee eppa semma...
@advaravinth2822
@advaravinth2822 3 жыл бұрын
all the best for ur future ❣️
@umamaheswari4194
@umamaheswari4194 3 жыл бұрын
We r appreciate your Vedios..❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍
@muthukrishnan3045
@muthukrishnan3045 3 жыл бұрын
Dear theneer idaivelai team please increase audio level while recording and edit the video ❤️
@Damovish
@Damovish 3 жыл бұрын
🌿நன்றி நன்றி நன்றி நன்றி👌👌👌👌👍👍👍👍👍👍🌿🌿🌿
@revathshriram8603
@revathshriram8603 3 жыл бұрын
Court ku ponavey case mudiya 5 years mela agum. Athuku mela government job ku padichitu, epo job vangarathu
@lafilafi3307
@lafilafi3307 3 жыл бұрын
Super information
@deepakmanishvar
@deepakmanishvar 3 жыл бұрын
Nice information 👌
@selvarajk9387
@selvarajk9387 Жыл бұрын
Nandri
@DailyThoughtsChannel
@DailyThoughtsChannel 3 жыл бұрын
Nalla thagaval
@rexpeterfrancissagayaprinc9449
@rexpeterfrancissagayaprinc9449 3 жыл бұрын
My frv Utube channel 👌👍😁
@SilambarasanTR_Fans_Club
@SilambarasanTR_Fans_Club 3 жыл бұрын
அதற்க்கான தண்டனை பெற்றாலும் வேலை கிடைக்காத சகோ
@Rkanirasa
@Rkanirasa 3 жыл бұрын
தல neenga vera level
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
Superb bro🥰🙏🙏👍👌👌🔥🔥💪😍
@RajKumar-ub7ns
@RajKumar-ub7ns 3 жыл бұрын
Eppa dai ongala mathiri evanalaiyum karuthu solla mudiyathu thevayanatha correcta soltringa bro
@Mastertalkofficial
@Mastertalkofficial 3 жыл бұрын
Super 🔥
@SMARTBharath
@SMARTBharath 3 жыл бұрын
ithu ellam ok bro but court la case potu varusa kanaka case eluthutu kedakuthu . ithana than makkal payapadurathe
@thamilandgl8165
@thamilandgl8165 3 жыл бұрын
Namma oorla odane thirpulam ketaikkuma nadakkara pesungappa
@venkatsuryavao6385
@venkatsuryavao6385 3 жыл бұрын
Super👌 bro
@appadipodu2872
@appadipodu2872 3 жыл бұрын
Fir. Pottu thandanai kotuthu oru varudamo 2varutamo thandanai anupavittha veliyil vanthavanukku goverment job kidaikkuma?💐👌💐💐 Enakku illa pothuva ketten.......? Answer pannunga?👍
@medicalphilia840
@medicalphilia840 3 жыл бұрын
Where to complaint if Schools and colleges are asking heavy amount of fee?
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
education Ministry
@n.r.schannel3242
@n.r.schannel3242 3 жыл бұрын
பங்கு சந்தை மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிர்ணயம் பற்றி வீடியோ போடவும்
@m.aravinddefence149
@m.aravinddefence149 3 жыл бұрын
Anna nellmani ya enga v kurathu ea ga aathiga vilai kataikkum nu oru video potuga bro
@Er-Jegathees555
@Er-Jegathees555 Жыл бұрын
Details sonnagala bro
@KarthiKeyan-yo1pj
@KarthiKeyan-yo1pj 3 жыл бұрын
Consumer court la case podratha pathi konjam sollunga anna
@balajibabud1223
@balajibabud1223 3 жыл бұрын
For all these you need to shell out hell lot of money ! Either via advocate or politician influence.
@aravindhanravichandran5680
@aravindhanravichandran5680 3 жыл бұрын
Anaithum therinthu kollum neeram theater interval
@xavier4313
@xavier4313 3 жыл бұрын
Ithe video va vera channela Aramneram pottu illukuran Neengatha great
@arumugamk5533
@arumugamk5533 3 жыл бұрын
மிகசிறாப்பு சாகோ
@Selva373
@Selva373 3 жыл бұрын
பின்னாடி நிற்கும் ஆட்டோ அண்ணா reaction : ஏன்னா ஜோக் காட்றீங்களா...
@padmasri6481
@padmasri6481 3 жыл бұрын
சூப்பர்
@bsc.optometryintamil4196
@bsc.optometryintamil4196 3 жыл бұрын
Good
@mgvoice
@mgvoice 3 жыл бұрын
Who are subscribed Colour of food?
@saihariharan3153
@saihariharan3153 3 жыл бұрын
Ending laa hello 100 aa 😂😂😂😂
@ninja_naveen_u1761
@ninja_naveen_u1761 3 жыл бұрын
I am waiting for Indian army nanbaaa🤴🤴🤴🤴💕👌👌👌👌💯💯💯🤟🤟🤟🤘🤘🤘
@BharathiBoopathi-bq6nj
@BharathiBoopathi-bq6nj Жыл бұрын
PCR case இருந்தால் அரசு வேலை கிடைக்குமா..
@tamilarasan.m156
@tamilarasan.m156 3 жыл бұрын
Thanks you
@rowdyrangieditz7518
@rowdyrangieditz7518 3 жыл бұрын
Anna Aranilai thurai pathi solluga anna
@manojchandran750
@manojchandran750 3 жыл бұрын
Pls talk about Delhi sabiya case
@manojchandran750
@manojchandran750 3 жыл бұрын
Pls talk about Delhi sabiya case
@prabhukrishnan3249
@prabhukrishnan3249 3 жыл бұрын
Hi bro, The wastages in my area members will throw near my home empty land. But we used have the wastages collection in walkable distance. So can I know is any we can do for that?
@skydrivedd1323
@skydrivedd1323 3 жыл бұрын
idiot .. municipality la sollanumnu oru common arivu kooda illama .. inga vanthu ketutu iruka
@புத்தகம்-ந5ண
@புத்தகம்-ந5ண Жыл бұрын
சார் நான் tnpsc exam படிச்சிட்டு இருக்க எங்க நிலத்தில் ‌நடந்த சண்டையில என் பெயரில் 294 (b) 323 324 section la case pottutanga எனக்கு government job kedaikkuma சொல்லுங்க சார் பிளீஸ்
@cheekaram4276
@cheekaram4276 3 жыл бұрын
Anniku kalidas anna arul anna va velutharu inniku thala keezha😂
@educationisthekeytosuccess9792
@educationisthekeytosuccess9792 Жыл бұрын
Anticipatory bail edukka evala naal akum
@arunaravind1234
@arunaravind1234 5 ай бұрын
Anna oru doubt namma mela fir eadhache irrukanu eappdi therinjkalam
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம் 3 жыл бұрын
Soathu katchi aatchikku vanthaal anaivarkkum velai
@SathishKumar-hg4dd
@SathishKumar-hg4dd 3 жыл бұрын
தயவு செஞ்சு பெட்டி கேஸ் பத்தி தெளிவா ஒரு பதிவு போட முடயுமா
Poiyana FIR Raththu seivathu eppadi?/ how to Quash FIR/ False FIR pottal enna seivathu?
5:39
Dr.AMBEDKAR KNOWLEDGE FOUNDATION
Рет қаралды 15 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
youth get a government job if they are acquitted of a criminal case? #criminal #case #pending
16:10
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 4,9 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41