என்னை அய்யா வைகுண்டரை பற்றி பிடிக்க வைத்தது அய்யா சிவச்சந்திரன் அவர்கள்...இன்று அய்யாவின் அருளினாலே நன்றாக இருக்கிறேன்....அய்யா வைகுண்டரை பற்றி பிடித்தால் வெற்றி நிச்சயம்....அய்யா உண்டு 🙏
@kumarnadar18915 жыл бұрын
வாழ்க வழமுடன்.அய்யா உண்டு.
@a.abinesh2214 жыл бұрын
Whatsapp number send me Bro
@gomathisankar63145 жыл бұрын
அய்யா துணை அய்யா திரு. சிவச்சந்திரன் அய்யா ரொம்ப அருமையாக உள்ளது.நேரம் போனதே தெரியவில்லை இந்த அதிசியங்களை பகிர்ந்த உங்களுக்கும் அன்புள்ள அய்யா குழு அனைவருக்கும் மிக்க நன்றிகள். எனக்கு அதிகமாக பிடித்துள்ளது இன்னும் பல இடங்களில் உள்ள அனைத்து அதிசியங்களை பகிர்ந்து உங்கள் சேவை தொடர பரம்பொருள் அய்யா வைகுண்டரின் பாதத்தை வணங்குகிறேன்........ அய்யா துணை 🙏🙏🙏🙏🙏
@selvamessai5 жыл бұрын
இந்த பயணத்தில் தங்களின் பங்களிப்பு உண்டு தொடர்ந்து பயணிப்போம் அய்யா உண்டு 🚩
@ஜெகன்Yடெய்லர் Жыл бұрын
அன்புக்கொடி மக்களுக்கு ...அய்யா தந்த பரிசு ...இவரால் தான் அய்யா எனக்கு கிடைத்தார் ...ஒரு மனிதனாக பிறந்தால் ...அந்த மனிதனுக்கு.. உபதேசம் சொல்ல ஒரு குரு தேவை அதாவது ஒரு ஆசிரியர் தேவை எனக்கான குரு ,,ஆசிரியர் இவர்தான் தங்கமான மனிதர் இவர் ....பொறாமை புத்தியினால் தான் இவரை ஒதுக்க நினைக்குறார்கள் ....இவருக்கு எப்போதும் அய்யாவே துணையாக நிற்பார் 😇👍💟💕
@krishnamoorthi50065 жыл бұрын
அருமை அய்யா.. வைகுண்டர் தந்த பொக்கிஷம் நம் சிவசந்திரன் அய்யா..
@NSRAJAN-zb1sq5 жыл бұрын
மிக அருமை ஐயா..... நம் அய்யா வழியை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா.. அய்யா உண்டு.
@friendsmedia45022 жыл бұрын
உழைப்புக்கும் தன்நம்பிக்கைக்கும் கிடைத்த அங்கிகாரம் இது🙏🙏🙏🙏🙏
@mutukirsna74655 жыл бұрын
அய்யா உண்டு எனக்கும் அவருடைய கடந்த கால நிகழ்வு களை சொன்னது அய்யாவே சென்று அவருக்கு புத்தி சொன்னதும் கேக்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.அழுகையும் வந்தது அய்யா ஒவ்வொருவர் வாழ்க்கையில் இவ்வளவு அதிசயதை நிகழ்த்தி இருக்கிறார்.என்று வைகுண்ட பதி யில என் சித்தி வீடு இருக்கு நான் முன்பே கேள்வி பட்டிருக்கேன் சித்தி சொல்வவாங்க . Anpulla அய்யாyoutup chenal சிறப்பாக செயல் படுகின்றது மேலும சிறப்படைய வாழ்துக்கள்
@selvamessai5 жыл бұрын
அய்யா உண்டு 🚩 தங்களின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை அய்யா
@P.k3445 жыл бұрын
அய்யாவை நம்பி பிடித்தால் நன்மையே நடக்கும். 🚩அய்யா 💧 உண்டு 🚩
@PremSangeeharshi5 жыл бұрын
அய்யா உண்டு அய்யா துணை
@selvamessai5 жыл бұрын
அய்யா உண்டு 🚩 அய்யா..38 நிமிடங்கள் போனது தெரியவில்லை.மிகவும் உணர்ச்சி பொங்க பொங்க உண்மை நிலையை பேசியதைக் கேட்டபோது மறந்தது நினைவு.
@gomathisankar63145 жыл бұрын
அய்யா துணை உண்மையான கருத்துக்கள்
@rajakumark43475 жыл бұрын
AYYA UNDU AYYA UNDU AYYA UNDU
@ramaswamyi39223 жыл бұрын
மும்பையில் தாராவி மற்றும் நெல்லை மாவட்ட அய்யா இசை நிகழ்ச்சிகளை கேட்டு மெய்சிலிர்த்தேன்! ஸ்ரீ சிவசந்திரன் ஐயாவின் இன்னிசை மழையில் நனைந்தேன்🌻🔔🥁
@sankarp58862 жыл бұрын
அய்யா உண்டு........ 🌹 அய்யா
@rajeswarimahendran14864 жыл бұрын
Nice Ayya arumai nanum ungal song ah ketta piragu tan Ayya Valli el marinen nanti Ayya undu
@Nanthu_Vairam5 жыл бұрын
எனக்கும் அய்யா வைகுண்டர பிடிக்க காரணம் சிவசந்திரன் அய்யா தான் .9 வகுப்பு படிக்கும் போது முதல் முதல்ல இவங்க கச்சேரி பாத்தேன் அதுக்கு அப்பரம் இருந்து அய்யா ரெம்ப பிடிக்கும் .அய்யா தந்த வாழ்க்கை நான் நல்லா இருக்கேன் 🙏
@selvaranis50912 жыл бұрын
மிக அருமை அய்யா உண்டு
@srikrishna63374 жыл бұрын
Ayya dha unmaiyana kadavul ......ayya undu .....nampi pidiyugal ayyavai.....
@muthaiaauto26243 жыл бұрын
அய்யா துணை....
@ragunathan98305 жыл бұрын
Ayya valikku sirappu seithavar Gn. 's ayya
@thaneshthangakumar20465 жыл бұрын
அய்யா உண்டு
@manirajesh77315 жыл бұрын
Ayya saranam vaikunda saranam
@kannansreeja20875 жыл бұрын
அய்யா உண்டு சிவ சிவ ஹர ஹர
@kalas79853 жыл бұрын
Ayya thunai undu🪔💧🙏🙏
@sureshraja72495 жыл бұрын
அய்யா g.nசிவசந்திரன் அவர்களின் அன்பான உரையாடல் பாகம்-2 போடுங்க அய்யா எதிர் பாத்து காத்திருக்கிறேன் அய்யா அய்யாஉண்டு
அய்யா உண்டு சீக்கிரமே அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க அய்யா அருளட்டும்....🙏
@AshokKumar-sd7kr4 жыл бұрын
See 😭I want visiri samiyar please help me I am Ashok kumar 🙏
@rajakumark43475 жыл бұрын
AYYAUNDU
@balajiindia79165 жыл бұрын
Part 2 eppo poduvinga
@b.krishnamaniappukutti45305 жыл бұрын
அடுத்த வாரம் அய்யா
@Laxmanan-hb1xe2 ай бұрын
அய்யாவழியைநன்றாகசொல்கிர்கள்ரொம்பநன்றி
@sietharhalpadappudal25054 жыл бұрын
ஐயா அஷ்டாங்க யோக கலையை உடலாண்டு அதன் தத்துவத்தை எழுதியிருப்பது தமிழெழுத்து தத்துவம் உடலெழுத்து, அதற்கு வெளி உருவ கதையல்ல, உடல் உருவ உள் கதை பக்தி வேறு, குடும்பம் தாய் தந்தை உள்சக்திவெளிபாடு மனசுத்த செயல் எல்லாவரிலும் கிடைக்காது,
@sreejanmv29634 жыл бұрын
Good interview s....... ji
@நாஞ்சில்நாதன்கீதங்கள்4 жыл бұрын
அய்யா சிவ சந்திரன் அவர்கள் சொந்த ஊர் எது
@leenusraj79274 жыл бұрын
Makkaluku ayyavai patti vilipunarvugal thandtha ayya padalkal ayya gsc than
@venba31085 жыл бұрын
அய்யா உண்டு
@supermasschannel99695 жыл бұрын
அய்யா g.nசிவசந்திரன் அவர்களின் அன்பான உரையாடல் பாகம்-2 போடுங்க அய்யா எதிர் பாத்து காத்திருக்கிறேன் அய்யா அய்யாஉண்டு