உயில் சாட்சிகளும் இறந்தால், பிரச்சினை ஏதேனும் வந்தால் என்ன செய்வது? தங்களது வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. 👍
@G.M.Xavier_Sattamthelivom2 жыл бұрын
🙏🙏🙏
@mohamedabubakker62523 ай бұрын
n@@G.M.Xavier_Sattamthelivom
@ramaswamy.s89202 жыл бұрын
அரசால் ஒப்படைக்கப்பட்ட நிலத்தை உயில் எழுதினால் அது செல்லுமா?
@-kattutharai9583 жыл бұрын
நல்ல தகவல் sir
@sujin97113 жыл бұрын
Super
@G.M.Xavier_Sattamthelivom3 жыл бұрын
🙏
@anandraj9002 жыл бұрын
ஐயா, பிரிக்கப்படாத பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது முடியுமா (2003 ல் எழுதி உள்ளார்) ..? தந்தைக்கு பூர்வீகமாக பாத்திய பட்ட (உயில் சொத்து விவரத்தில் எனக்கு பூர்வீகமாக பாத்தியபட்டது என்று எழுதி உள்ளார்) முழு சொத்தையும் ஒரு மகள் பெயரில் மட்டும் உயில் எழுத முடியுமா (மொத்தம் 2 மகள்)...? அவ்வாறு எழுதிய உயிலை எவ்வாறு ரத்து செய்வது..? அவ்வாறு பாகம் கேட்டு வழக்கு போட்டால் 3ல் 1 பங்கு மட்டும் தான் கிடைக்குமா அல்லது பாதி சொத்து கிடைக்குமா..? தந்தை இறந்து விட்டார்..
@SureshKumar-xr2uh2 жыл бұрын
சார் உயில் எழுதுபவர் தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான வக்கீல் லை வைத்து எழுதி சாட்சியாக தனது மனைவி மட்டுமே கையெழுத்து போட்ட உயில், ஆவணம் தயார் செய்தவர் என்ற இடத்தில் அவரது வக்கீல் கையெழுத்து இட்டு அவரது ரோல் நம்பர் எழுதி உள்ளபதிவு செய்யப்படாததும் ஆன உயில் செல்லுபடியாகுமா? பதில் சொல்லுங்கள் சார்
@G.M.Xavier_Sattamthelivom2 жыл бұрын
சாட்சிகள் இன்றி ஏற்படுத்தப்பட்ட உயில் செல்லுபடி ஆகாது
@subramaniyamohan21172 жыл бұрын
உயில் எழுதுதியவர் கை எழுத்து போடனுமா?கை ரேகை வைக்கனுமா? கை எழுத்து போடும் பட்சத்தில் கை எழுத்து போடலாமா.பதில் கூறுங்கள் ஐயா.
@G.M.Xavier_Sattamthelivom2 жыл бұрын
கையெழுத்து போடத் தெரிந்த நபராக இருக்கும் பட்சத்தில் கையெழுத்துப் போடலாம். கையெழுத்து போட தெரியாத நபராக இருந்தால் கைரேகை வைக்கலாம். உயிலை ஏற்படுத்துபவருக்கு கையெழுத்துப் போட முடியாத நிலையில் இருந்தால் சாட்சிகள் முன்னிலையில் கைரேகை இடலாம்.