உயிராற்றல் வேளாண்மை என்றால் என்ன ? மற்றும் அதன் பயன்கள் ! | Malarum Bhoomi

  Рет қаралды 5,649

Makkal TV

Makkal TV

Күн бұрын

உயர்நிலை கல்வி முடித்த உடனே விவசாயத்திற்கு வந்தவர் கோவை மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் முதலில் ரசாயன வேளாண்மை செய்து வந்த இவர் 1996 முதல் உயிராற்றல் வேளாண்மைக்கு மாறினார். பிறகு பலருக்கும் அதனை தெரியப்படுத்தி வந்தார். வாருங்கள் இவரின் கருத்து மற்றும் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
#NaturalFarming #IntegratedFarming #MakkalTV
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 12
@satheeshkumarplus
@satheeshkumarplus 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி....
@ilandjezianramadass7340
@ilandjezianramadass7340 2 жыл бұрын
ஐயாவின் உயிராற்றல் வேளாண்மை பற்றிய அனுபவப் பகிர்வு அருமை.
@sakundalasubramani5415
@sakundalasubramani5415 2 жыл бұрын
அருமையான பதிவை தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@ramarajan8061
@ramarajan8061 2 жыл бұрын
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் வேண்டும் , அருமை அய்யா
@ramanujam3903
@ramanujam3903 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நான் ஐயா நவணிதகிருஷ்ணன் ஐயா அவர்களைப் நேரில் சென்று பார்த்தேன் மிகவும் அற்புதமான மனிதர் அவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கி என்னை அனுப்பி வைத்தார் என் பெயர் நா.இராமாநுஜம் நாயுடு மலேஷியா
@Dhajiniknisad
@Dhajiniknisad 2 жыл бұрын
Useful message
@manimaran-cd1yz
@manimaran-cd1yz 2 жыл бұрын
அருமை அருமை சிறப்பு
@prakashrambo2460
@prakashrambo2460 2 жыл бұрын
அருமை அண்ணா
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 жыл бұрын
அருமை
@arthamurasu5393
@arthamurasu5393 2 жыл бұрын
நவநீதகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி
@geethavijayaraghavan556
@geethavijayaraghavan556 Жыл бұрын
Nice
@naturally2242
@naturally2242 2 жыл бұрын
உயிறாற்றல் வேளாண்மை பற்றி தமிழ் நாட்டிற்கு கொடுத்தவற்களில் திரு.நவநிதகிருஷ்ணன் அய்யா ஒருவர்
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18