உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 1 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

  Рет қаралды 102,273

Karka Trust

Karka Trust

Күн бұрын

Пікірлер: 244
@manickavasagampetchimuthu8462
@manickavasagampetchimuthu8462 4 жыл бұрын
இதை தான் இவ்வளவுகாலமாக எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்..பதிவு செய்பவர்கள் தயவுசெய்து இதனை தொடர்ந்து செய்யுங்கள்
@shivachannel6812
@shivachannel6812 4 жыл бұрын
Amam iraivan ungaluku antha pakkoyam kidaithirukkirathu
@a_common_man824
@a_common_man824 4 жыл бұрын
நன்றி
@ridwinleon
@ridwinleon 4 жыл бұрын
நெடுநாட்களுக்குப் பிறகு வாராது வந்த மாமணியைப் போல் வந்த இந்தக் காணொளியை மெச்சுகிறோம். 🙏🙏🙏
@shankarthiru52
@shankarthiru52 4 жыл бұрын
Shankar
@ramachandranr6382
@ramachandranr6382 Жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@veeram504
@veeram504 4 жыл бұрын
கற்க கசடற குழுவிற்கு கோடி நன்றிகள் 😊 இது போன்று திருக்குறள் வகுப்பு தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன் ..🙏🙏🙏
@choodaram9861
@choodaram9861 4 жыл бұрын
Nan todangugiren choodaram channel lil neengal ketka tayara Nan edukka tayar
@karthick080288
@karthick080288 4 жыл бұрын
Yes.. Continue the thirukkural classes also..
@umamaheswarisellian9107
@umamaheswarisellian9107 4 жыл бұрын
@@choodaram9861 நான் கேட்க தயார்
@srinivasansubramani6393
@srinivasansubramani6393 3 жыл бұрын
8 I'm
@srinivasansubramani6393
@srinivasansubramani6393 3 жыл бұрын
999
@deivanayagamv9532
@deivanayagamv9532 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@umaravi5829
@umaravi5829 11 ай бұрын
நமசிவாய ஐயனே
@vgtuk7
@vgtuk7 4 жыл бұрын
Love you so much.... Super super super super super super super super super super super super super super... My guru ilangai Jeyaraj Ayya...
@karthigadurairaja8876
@karthigadurairaja8876 4 жыл бұрын
:) Ayya is amazing illa!
@ananth3436
@ananth3436 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்......... ஐயாவின் வாயிலாக சிந்தாந்தம் கேட்பது மிக்க மகிழ்ச்சி.
@GunasekaranS
@GunasekaranS 4 жыл бұрын
குருநாதரின் திருவடிகளுக்கு வணக்கம். வெகு நாட்களாக ஏங்கிய காணொலி வகுப்பு. வாழ்த்துக்கள் கோடி.
@jeganl6094
@jeganl6094 4 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு ஐயாவை காண்பதில் மகிழ்ச்சி.. கற்க கசடற அமைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
@eshanjayaramanjaya182
@eshanjayaramanjaya182 3 жыл бұрын
அருமை அருமை மிகஅருமை ஐயா
@senthilkanigobinathan2523
@senthilkanigobinathan2523 Жыл бұрын
நன்றிகள் பல ஐயா
@solairajvellaisamy5941
@solairajvellaisamy5941 3 жыл бұрын
ஐயா நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rajalakshmim315
@rajalakshmim315 4 жыл бұрын
எல்லை இல்லா பேரானந்தம்! என் வாழ்நாளின் மிகப்பெரிய லட்சியமான சைவ சித்தாந்தத்தை என்னுடைய ஞானகுரு அய்யாவிடம் கற்பது தற்பொழுது தொடங்கி உள்ளது #மிக்க நன்றி கற்க கசடற அமைப்பிற்கு
@karthikeyanpillai
@karthikeyanpillai 4 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த வகுப்பு. மிக்க நன்றி ஐயா..🙏
@thulasikani3535
@thulasikani3535 4 жыл бұрын
விடுபட்ட உங்கள் திருக்குறள் வகுப்புக்காக தவமாய் தவம் கிடக்கிறோம்.
@karthikeyanpillai
@karthikeyanpillai 4 жыл бұрын
🙏🙏🙏
@tamilpaadalhd5491
@tamilpaadalhd5491 2 жыл бұрын
அருமை... தொண்டு தொடரட்டும்...
@ParthibanM-r5l
@ParthibanM-r5l Жыл бұрын
ஆசிரியர் களுக்கு நன்றி
@vijayanand843
@vijayanand843 3 жыл бұрын
அருமை ஐயா பாராட்டுக்கள்
@saravanakumarrajagopal4320
@saravanakumarrajagopal4320 4 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களைப் போன்றோர் தான் சைவசித்தாந்தத்தை...சைவத்தை...வளர்த்தெடுக்க வேண்டும். உங்கள் பணி தொடர அம்பலவாணர் துணைநிற்கட்டும். :: சிவாயநம.
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 3 жыл бұрын
😀😃😄😁😆அளவில்லாமகிழ்ச்சி
@balasubramanianyk8058
@balasubramanianyk8058 4 жыл бұрын
சிவசிவ
@drmekalabalasundaram7774
@drmekalabalasundaram7774 4 жыл бұрын
கற்க கசடற குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல. விரைவில் இறையருளால் திருக்குறள் வகுப்பு துவங்க தங்களையும் ஐயாவையும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
@nanmad9108
@nanmad9108 4 жыл бұрын
கற்க கசடற அமைப்பிற்கும் ஐயா அவர்களுக்கும் நன்றி. சிவாய நம
@ammumasi8588
@ammumasi8588 4 жыл бұрын
தங்கள் காணொலியை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதே பெரும் பேறு ஐயா
@saravanansomasundaram2365
@saravanansomasundaram2365 4 жыл бұрын
௮றிவியல் வளர்ச்சி நன்மைகளும் தரும் ௭ன்பதற்க்கு ௨தாரணம் இந்த பதிவு 😇
@thevannaipalaniappan388
@thevannaipalaniappan388 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம்ஐயா! எளிமையாகவிளக்குகிறீர்கள் சிறப்பு,அருமை,நன்றி
@PraveenKumar-ns8jz
@PraveenKumar-ns8jz 4 жыл бұрын
அருமை நான் வெகு நாட்களாக காத்திருந்தேன் ஐயா அவருடைய குரல் கேட்க மகிழ்ச்சி
@arunagirii
@arunagirii 4 жыл бұрын
சென்ற வாரம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டிருந்தோம். அய்யா இப்படி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்குமென்று.
@kannanthangaraj9219
@kannanthangaraj9219 4 жыл бұрын
தற்போது இருக்கும் காலநிலைக்கு தங்களின் பதிவு மன நிம்மதியை ஏற்படுத்தவும் வாழ்க வளமுடன் ஐயா....🙏🙏🙏🙏🙏
@chakks63
@chakks63 4 жыл бұрын
Perfectly said
@aravindgnanavelu4911
@aravindgnanavelu4911 4 жыл бұрын
வணக்கம் ஐயா! இறை அருள் மிண்டும் கைகூடியது உங்கள் வகுப்பை கற்க. நின்றி.
@satheeshanandr5133
@satheeshanandr5133 4 жыл бұрын
கற்க கசடற குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் இறையருளும் குருவருளும் துணை சிவாய ஓம் நமசிவாய வாழ்க. திருச்சிற்றம்பலம்
@senthilkumar-qp6mq
@senthilkumar-qp6mq 4 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பணிக்கு எனது நன்றி. திருக்குறள் வகுப்பினை இதேபோல் காணொளி மூலம் பாடம் எடுக்க சிறு விண்ணப்பம்
@sutharshanthambithurai6233
@sutharshanthambithurai6233 4 жыл бұрын
தரிசிப்பவருடைய மனநிலைக்கு ஏற்ப தரிசனங்கள் அமையும்.
@natesanchandrasekaran4609
@natesanchandrasekaran4609 4 жыл бұрын
தங்கள் பணி தொடர மற்றும் சிறக்க இறைவன் அருள் வேண்டுகிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivanandamv4292
@sivanandamv4292 4 жыл бұрын
Om Shivaya Nama. .
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
உங்கள் காலடி இந்திய மண்ணில் பதிவதால் தமிழ் ஈரடி திருக்குறள் போல் சிறப்புறுகிறது.
@kalirasu8185
@kalirasu8185 4 жыл бұрын
நல்ல ஆன்மீக சிந்தனைகாக நேரத்தை செலவிட தூண்டும் வகுப்பை ஆரம்பித்தததுக்கு நன்றி ஐயா..ஓம் நமசிவாய நமக ...
@shanmuharajan3922
@shanmuharajan3922 4 жыл бұрын
migavum arumai iyya
@VelumaniBvelu
@VelumaniBvelu 4 жыл бұрын
மக்களுக்கு வரப்பிரசாதம் ஆக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது மிக. மிகவும் நன்றி கற்க கசடற அமைப்பிற்கு நன்றி
@Vishwa_28_Code_Positivity
@Vishwa_28_Code_Positivity 4 жыл бұрын
கோடி நன்றிகள் ....!! தொடரட்டும் உங்கள் அற பணி ..
@sundar56
@sundar56 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏🙏தொடர்ந்து ஐயா மூலமாக சைவ சித்தாந்தத்தை சிந்திக்க மனம் விரும்புகிறது 🙏🙏
@MUTHURAMANGURUSWAMY
@MUTHURAMANGURUSWAMY 4 жыл бұрын
Many thanks for your class 🙏🙏🙏🙏🙏
@sivabravo
@sivabravo 4 жыл бұрын
அருமை ஐயா, தங்களின் இப்பணி தொடர தாங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்டு வாழ வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன்.
@സുബ്രഹ്മണ്യന്
@സുബ്രഹ്മണ്യന് 4 жыл бұрын
Om SIVAAYA NAMAHA
@karthigadurairaja8876
@karthigadurairaja8876 4 жыл бұрын
Ha my prayers granted! Vaazha Tamizh!
@vinothkhanna5827
@vinothkhanna5827 3 жыл бұрын
தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் தமிழில் பதிவிடவும் அன்னையே
@karthigadurairaja8876
@karthigadurairaja8876 3 жыл бұрын
@@vinothkhanna5827 மகன் இருந்திருந்தால் ஒருவேளை விளங்கி இருப்பான் :) திருக்குறள் தொடற்சொற்பொழிவு கேட்கும் நேரத்து, நம் அய்யா வாய்மொழியாக தனியொரு சைவ சித்தாந்த வகுப்பு கேட்க வேண்டும் என்ற பேரவா எழுந்தது. நம் அய்யாவும் பாயிரவியலில் சைவம் சார்ந்த விளக்கங்களுக்கு மிகுந்த நேரம் ஒதுக்க இயலாததால் வெகுசில அடிப்படைகளை மட்டுமே ஆழமாக உரை செய்ய நேர்ந்தது. இவ்வாறிருக்க சற்றும் எதிர் பாராத நேரத்தில், சைவ சித்தாந்த பிரத்யேக வகுப்பு வெளிவந்ததும், ஆர்வமிகுதியால் முதல் comment கொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்க விரைந்து ஆங்கிலத்தில் பதிவிட்டேன்... இந்த விளக்கம், அய்யா பதிவிற்கு கூட ஆங்கிலத்தில் பதில் தருகிறது எதோ ஒரு பதர் என்று வருதபட வேண்டாம் என்பதற்காக.
@mpsravi4282
@mpsravi4282 2 жыл бұрын
நல்ல முயற்சி
@vishvapoorni7186
@vishvapoorni7186 4 жыл бұрын
வணக்கம் தங்களின் சித்தாந்த விளக்கம் மிகுந்த நம்பிக்கை தருகிறது.ஐயாவின் ஷிவ தொண்டு என்றென்றும் போற்றுதற்குரியது.
@arangarasanb
@arangarasanb 3 жыл бұрын
பணிவான வணக்கம் ஐயா... இதைத்தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்... பெரும் மகிழ்ச்சி ஐயா... 🙏🙏🙏🌷
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
Oppliappan GRACE and blessings to you all and your team members 🙏🙏🙏🙏 Namo Narayana Vasudeva Krishna!!!
@drmekalabalasundaram7774
@drmekalabalasundaram7774 4 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பின் ஐயாவின் வகுப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் வாயிலாக சிந்தாந்தம் கேட்பது எனது தவப்பயன். திருக்குறள் வகுப்பு எப்பொழுது துவங்கும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
@maheswaransivasamy6423
@maheswaransivasamy6423 4 жыл бұрын
நமச்சவாயவாழ்க
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
🙏🙏 Vanakkam 🙏🙏
@vigneshram5997
@vigneshram5997 4 жыл бұрын
,👍👍👍👌👌👌💐
@padmanivarthi2517
@padmanivarthi2517 4 жыл бұрын
The Almighty has heard my prayers and my long standing wish has come true through this valuable discourse by ஐயா🙏🙏
@saraswathysaru8479
@saraswathysaru8479 4 жыл бұрын
ஐயாவின் திருவடிகளை வணங்கிப் போற்றுகிறேன்.
@arulprakasam.t8683
@arulprakasam.t8683 4 жыл бұрын
நன்றி ஐயா தங்களின் காணொளி மூலம் நடத்தும் இந்த முயற்சிக்கு நன்றி தங்கள் பணி தொடர திருக்குறள் வகுப்புக்களை யும் இவ்வாறே நடத்த விழைகிறேன்.இறைவனை பிராத்திக்கின்றேன்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 4 жыл бұрын
மீண்டும் பார்க்க , கேட்க முடிந்தமைக்கு இறைநிலைக்கு நன்றி. தொடர்க உங்கள் இறைப்பணி. மீதியான திருக்குறள்களுக்கும் விளக்கம் தருக!
@arunachalakumar2057
@arunachalakumar2057 4 жыл бұрын
Thanks Sir
@arumugampappusamy4634
@arumugampappusamy4634 4 жыл бұрын
அய்யா அவர்கள் திருவடிகளே சரணம் மீண்டும் உயிர்கள் மலர்கின்றன
@karunamoorthyd
@karunamoorthyd 4 жыл бұрын
Thank you Karka Kasadara for bringing this topic! Thank you Swamy too!
@hariharanjanarthanam3674
@hariharanjanarthanam3674 4 жыл бұрын
Ayya Vanakkam. Migavum Nanri. Thangal Thirukural Vaguppukalayum thodaravendum.
@s.alagappan166
@s.alagappan166 4 жыл бұрын
இறுதியில் தாங்கள் தொகுத்து கூறுவது மிக அருமை. நன்றி.
@chellamk1699
@chellamk1699 4 жыл бұрын
Long awaited post .... Its nice to see ayya again...Please continue ...Expecting Thirukural classes as well....
@picketytwin
@picketytwin 4 жыл бұрын
Thank you aiya
@parthibans8392
@parthibans8392 4 жыл бұрын
Guru vanakkam ayya
@veeram504
@veeram504 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி : ) நன்றிகள் பல,கற்க கசடற...!!🙏🙏🙏
@govindm5286
@govindm5286 4 жыл бұрын
நமசிவாய வாழ்க சத் சித் ஆனந்தம் வாழ்க சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...
@SPDhesi-be7vm
@SPDhesi-be7vm 3 жыл бұрын
தூத்துக்குடி சைவ பேரறிஞர் அமரர் சண்முகவேல் ஐயா போன்று மிக எளிமையான முறையில் சித்தாந்தம் சொல்கிறார்.
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 4 жыл бұрын
Love this Swamy, Ilangai Jeyaraj. He is God gifted. I am a staunch Sri Vaishnavite. Looks like the basic principles are the same. I like the way he presents himself. Truly a saint by nature. I can see truth in him. God bless him and make many more devotees enlightened. Jai Sri Ram
@karthikn5
@karthikn5 4 жыл бұрын
அற்புதம் ஐய்யா 🙏
@jaisankarkondalaraju3485
@jaisankarkondalaraju3485 4 жыл бұрын
அய்யா எங்களுக்கு விளக்கியவாறு யாா் பெறுவாா் அச்சோவே!! திருச்சிற்றம்பலம்
@srilalithasrirathna1431
@srilalithasrirathna1431 3 жыл бұрын
Impact oru aasaan avasiyam theavai
@karunamoorthyd
@karunamoorthyd 4 жыл бұрын
Nice to see you Swamy after a long time!
@கணியுகவதன்கணேஷ்
@கணியுகவதன்கணேஷ் 4 жыл бұрын
நான் எதுர்பார்து காத்திருந்த காணொளி நன்றி முழுமையாக தொடரட்டும் ஐயன் அருள் கிட்டட்டும்
@kalaivanipadmanabhan1174
@kalaivanipadmanabhan1174 4 жыл бұрын
ஐயா , ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன் .தங்கள் பணி தொடரட்டும்.
@kiritin25
@kiritin25 4 жыл бұрын
Om sivaya nama
@chitrasakthivel5224
@chitrasakthivel5224 3 жыл бұрын
மனம் நிறைவாக உணர்ந்தேன். நன்றி ஐயா.
@chakks63
@chakks63 4 жыл бұрын
Arumaiyilum Arumaiyana vilakkam. Nandru. Nandrigal
@blackwhitefriends
@blackwhitefriends Жыл бұрын
Nice 👌
@arjuns6419
@arjuns6419 4 жыл бұрын
ஐயாவின் சொற்கள் இனிமையான உள்ளது...
@rjsajay7491
@rjsajay7491 4 жыл бұрын
Íam blessed to learn Saiva siddhantham from ilangai jeyaraj aiyam from Karla kasadara.my longing to learn Saiva siddhantham has been fulfilled.my heartfelt gratítude to Karla kasadara trust and beloved ilangai jeyaraj aiyah
@kalyanisundari76
@kalyanisundari76 4 жыл бұрын
வெகு காலமாக ஏங்கி எதிர் பார்த்த பதிவு, மிகவும் நன்றி ஐயா 😍😍😍😍
@ranganathan8297
@ranganathan8297 4 жыл бұрын
Ayya ungal pativ thodatrum
@rajesh5279
@rajesh5279 4 жыл бұрын
மகிழ்ச்சி!! மிக சிறப்பு. திருக்குறள் வகுப்பு எப்பொழுது துவங்கும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!! குறைந்தது 6 மாதங்களாக. தயவு செய்து அறத்துப்பாலையாவது முடித்துவிடுங்களேன்.
@aallomgalaxyassociatessiva7333
@aallomgalaxyassociatessiva7333 4 жыл бұрын
Shivaya namaha Ananda raja ayya live in Madurai Anna Nagar 🙏🙏🙏🙏🙏🙏
@Babaganush360
@Babaganush360 4 жыл бұрын
Ayya - Thank-you so so much for taking class online. By God’s grace you have accepted to do online class! I am very thankful to you. It’s been 10 plus years since I have been listening to your teachings and have tried my best to implement in my life on what you helped me understand. You have been a biggest guiding force in my life. Seeing you in web video today brings tears of joy. Thanks a million for being my Guru! Sincere thanks to Uyar valluvam team in convincing Ayya to do online sessions!
@shivaramkumar3468
@shivaramkumar3468 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
@amutham9491
@amutham9491 4 жыл бұрын
🙏வணக்கம் ஐயா
@thiyagud8146
@thiyagud8146 4 жыл бұрын
மீண்டும் வகுப்பை தொடங்கியது கற்க கசடற உறுப்பினர்களுக்கும் மற்றும் நமது ஐயா திரு இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம் தொடர்ந்து தொடர் வகுப்புகளை எதிர்நோக்கும் மணக்கள் !!!!!
@RamakrishnanParameswaran
@RamakrishnanParameswaran 4 жыл бұрын
சிறப்பான வகுப்பு. அந்த விநாயகரை வேண்டி , இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நன்றி அய்யா. நமசிவாய..
@sundarramanmuthukrishnan825
@sundarramanmuthukrishnan825 4 жыл бұрын
அருமை குரு நாதர் தருவடிகளுக்கு வணக்கம்
@bowandarrows8228
@bowandarrows8228 4 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
Ayya Namaskaram we are all relieved after seeing your presence in the video like person getting water after running around whole desert
@padmanabanbalakrisknan3115
@padmanabanbalakrisknan3115 4 жыл бұрын
Thanks Karka kasadara team for bringing out Saiva siddhantha class , through our beloved Sri Elengai Jayaraj.
@ravikumar.s2878
@ravikumar.s2878 4 жыл бұрын
மிக மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நன்றி.
@subramanianparasunatesan8507
@subramanianparasunatesan8507 4 жыл бұрын
vinayagar vilakkam Arumaiyana vilakkam Thank you AIYYA
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 4 жыл бұрын
மிக்க நன்றி. எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
@govindm5286
@govindm5286 4 жыл бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம...
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 4,1 МЛН
Siva Thathuvangal
59:52
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 501 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН