நம்மூர் கலைஞர்களின் மனம் நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவத்தை உரைக்கும் உன்னதமான படைப்பு.. பாடல் இசை, வரி, குரல்,நடிப்பு , ஒளியமைப்பு, தொகுப்பு அத்தனையும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் இயக்குனரே ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்படி எத்தனை ஆயிரம் உயிர்கள்!!!!
@priyanthampirajh9 жыл бұрын
+Siva Viru மிக மிக நன்றிகள்
@கவிஞர்த.ரூபன்9 жыл бұрын
வணக்கம்பாடலை கேட்டபோது மனதை ரணமாக்கியது.. எமது சொந்தங்களின் உயிர் எத்தனை கடலில் காவியம் படைத்தது... நல்ல பாடல்.. வரிகளும் நன்று.
@priyanthampirajh9 жыл бұрын
+Rupan com மிக மிக நன்றிகள்
@nseenu19849 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ..மனதை நெகிழ செய்கிறது .//.கண் காணா கரையோரம் காத்திருக்கிறேன் உப்புக்காற்றில் உயிர்கலந்து பூத்திருக்கிறேன்...
@priyanthampirajh9 жыл бұрын
+Seenu N மிக மிக நன்றிகள்
@nseenu19849 жыл бұрын
தங்களின் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@vathanacanada1889 жыл бұрын
மனம் பாரமாகி விட்டது..வரிகள்.. குரல்.. இசை... காட்சிகள்... யாவுமே அருமை... கண்கலங்க வைத்தது .. உயிரூட்டமான அந்த குரல்..
@priyanthampirajh9 жыл бұрын
+Mary Giru மிக்க நன்றி..
@pradysp20079 жыл бұрын
வலியை வியாபாரமாக்கும் உலகில், வலியை வலிமையோடு தந்திருக்கிறீர்கள். இதற்கு வாழ்த்துச் சொல்வது பொருத்தமில்லை. நன்றிகளைச் சொல்கிறேன்.
@priyanthampirajh9 жыл бұрын
+Pradeep S மகிழ்ச்சியும் நன்றிகளும்
@tsm2maru9 жыл бұрын
மிகச்சிறந்த படைப்பு .....நீண்ட நாட்களின் பின்னர் பழைய நினைவுகளை மீண்ட பாடல்.....நன்றி....
@priyanthampirajh9 жыл бұрын
+Maruthooran Sivagnanaselvam மிக்க நன்றி
@kishankuddy94959 жыл бұрын
மிகச்சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!:)
@priyanthampirajh9 жыл бұрын
+Kishan Kuddy மிக்க நன்றி..
@HappyLife-qo3se9 жыл бұрын
இதயத்தை ஒருதரம் நெருடியே விட்டது இந்த பாடல்........ உண்மைய சொல்கிறேன் தவறுதலாக கைவிரல் அழுத்திவிட்டது இந்த பாடல் பதிவின் மேல், என் அதிஷ்டம் போல ஒரு அருமையான பாடல். பாடலை கேட்கும்போது நான் என்னையே மறந்து பாடலுக்குள் சென்றுவிட்டேன். சொல்ல வார்தைகளே இல்லை இதயம் ஒருதரம் நின்றே துடித்தது. குரல் வளமா? பாடல் வரியா? காட்சி அமைப்பா? ஒளிப்பதிவா? எது என சொல்ல அத்தனையும் அந்த சோகத்தை நெஞ்யோடு நிறைத்து சென்றது.நம்மவர் பாடல் ஒருதரம் கேட்டுப்பாருங்கள்.
@priyanthampirajh9 жыл бұрын
+thutheesan nithu மிக்க நன்றி
@lyricistasmin31539 жыл бұрын
நல்ல பாடல். வரிகளும் அருமை வாழ்த்துக்கள்
@priyanthampirajh9 жыл бұрын
+பாடலாசிரியர் அஸ்மின் இலங்கை மிக மிக நன்றிகள்
@delftwest7 жыл бұрын
Congratulations, Heart touching songs and visuals.
@srikanthcolin46759 жыл бұрын
மனதை தொட்ட அழகான பாடல் ....!பாராட்டுக்கள் !
@priyanthampirajh9 жыл бұрын
+Srikanth Collin நன்றி
@jeyasangarkanapathippillai86119 жыл бұрын
Heart touching.....excellent!!!
@priyanthampirajh9 жыл бұрын
+Jeyasangar Kanapathippillai நன்றி
@ravimanyanuravithi4 жыл бұрын
நல்ல நடிப்பு.. மனதை உருக்கும் பாடல்..
@uthayannp62429 жыл бұрын
heart touching.....Awesome work
@priyanthampirajh9 жыл бұрын
+Uthayan Np நன்றி
@sasitharansritharan61229 жыл бұрын
I love this song 😢 வாழ்த்துக்கள் மதி சுதா அண்ணா👍
@priyanthampirajh9 жыл бұрын
+Sasitharan Sritharan மிக்க நன்றி..
@kokulanyogeswaran229 жыл бұрын
tamillil 247elththukal undu but intha song a patgthi solla varikale ila eluththum ilai arumai super
@priyanthampirajh9 жыл бұрын
+Kokulan Yogeswaran மிக மிக நன்றிகள்
@priyanthampirajh9 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி. தொடர்ந்தும் எமது படைப்புக்களை you tube ஊடாக பார்வையிட தயவு செய்து subscribe செய்யுங்கள். அத்துடன் எமது படைப்புக்கள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள இந்த facebook.com/Yarl-Entertainment-1430152910554184/?fref=ts என்ற சொடுக்கியில் சென்று like செய்யுங்கள்.
@analaitivuiyanarhindutempl66629 жыл бұрын
AMAZING WORK, HATS OFF
@priyanthampirajh9 жыл бұрын
+ANALAITIVU IYANAR KOVIL CANADA Thank you..
@jeevalingamyarlpavanankasi40449 жыл бұрын
யாழிலும் எட்டுத் தீவுகள் நன்று கிளாலி, கொம்படி, ஊரியான் அன்று அடுத்து இந்தியா, அவுஸ்த்திரேலியா என்று ஈழத் தமிழர் உடல்கள் கடல் தின்று நம்மவர் துயரம் கேளாத உலகம் ஒன்று தமிழர் நிலையைப் பாராயோ... கடவுளே!
@priyanthampirajh9 жыл бұрын
+Jeevalingam Yarlpavanan Kasirajalingam மிக்க நன்றி..