உயிரோடு ஓர் உயிராக ❤️ ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவே என்னில் கரைந்த இயேசுவே 1 எலும்போடு எலும்பாக என் சதையோடு சதையாக நரம்போடு நரம்பாக - என் இரத்தத்தில் இரத்தமாக உடல் முழுதும் கலந்தீரே உயிரிலும் கரைந்தீரே 2 நினைவோடு நினைவானீர் என் கனவோடு கனவானீர் பேச்சோடு பேச்சானீர்- என் மூச்சோடு மூச்சானீர் என்னிலே என்னை தேடினாலும் உம்மை தான் காண கூடும் 3 நீர் இன்றி ஒரு நொடியும் நான் வாழ்ந்திட கூடுமோ❓️ நீர் இல்லா வாழ்வதனை நான் வாழ்ந்திட வேண்டுமோ வாழ்வில் எதை இழந்தாலும் உம்மை இழந்திடுவேனோ❔️ 4 எனக்காக உயிரை தந்து உம் அன்பிலே விழ வைத்தீர் வருவேன் என்று போய்விட்டு என் நெஞ்சையே ஏங்க வைத்தீர் எப்போது நீர் வருவீர் ஐயா❓️ எப்போது உம்மை காண்பேனோ ❓️
@jeniferdheboralravichandra62233 жыл бұрын
Amen Praise God. This is My Most Favourite Song Of Pastor. Thank You for The Lyrics. May God Bless You🙏
@alismarymary43283 жыл бұрын
Super Amen Amen🙏🙏🙋🙋 God bless you🙏🙏❤❤ sister👭👭
@pongoodipoongodi40523 жыл бұрын
Praise the lord
@ManojKumar-dr4dy3 жыл бұрын
❤️❤️
@ManojKumar-dr4dy3 жыл бұрын
என் உயிரான இயேசு❤️❤️
@revathirevathi80643 жыл бұрын
மேசியா பாட்டு கேட்டாலே உலகம் மறந்து பரலோகத்தில் இருக்கிறது போல் உணருவேன்...
@shebsheb5913 ай бұрын
Same feeling
@jebaprincy72122 жыл бұрын
இதயத்தை தொட்ட பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது
@prakashsan1604 Жыл бұрын
❤ yes amen❤❤
@kartharviduvikkiraar51742 жыл бұрын
இந்த இந்த பாட்டில் ஒவ்வொரு வரியும் என் இதயத்தை தொட்ட ஒரு பாடல் இதை நான் கேட்கும் போதெல்லாம் என்னை ஒப்பு கொடுப்பதுண்டு கர்த்தர் உண்மையாகவே உங்க ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@jhonwesleyp37443 жыл бұрын
கண்களை ஈரமாக்கும் வைர வரிகள்..... இதயத்தை இசைய வைக்கும் இனிய இசை ....அர்ப்பணிக்கத் தூண்டும் அருமையான பாடல்... வாழ்த்துக்கள் சகோதரனே. தேவன் தாமே உங்களை இன்னும் பயன்படுத்தி நடத்துவாராக !!
@keerthikeerthi7811 Жыл бұрын
இருதயத்தை தேவனோடு இசையச் செய்யும் அன்பின் வரிகள், தேவனுக்காக வாழ வேண்டும் என்று தூண்டும் உற்சாகப்படுத்தும் வரிகள்.❤
@muthusamy38493 жыл бұрын
பாஸ்டர் உங்கள் பாடல்கள் எப்போது கேட்டாலும் இருதயத்தில் ஒரு சமாதானம் வரும்.பாஸ்டர் A.அகஸ்டின்.
@christybai8951 Жыл бұрын
அவர் நம்மோடு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பது இந்த பாடல் மூலம் முடியும் அறிந்து கொள்ளும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் நிறைவு வராது
@sandeepkumar-gl6og3 жыл бұрын
ஐயா இப்பாடலை கேட்கும் போது கர்த்தர் என்னோடு இருப்பதை என்னால் உனரமுடிகிறது நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@kirubaa5353 жыл бұрын
Uyirodu, unarvodo kalandha yesuvuku sthothiram
@PandiammalPeter2 ай бұрын
இந்த பாடல்கள கேட்கும் போது என் உள்ளத்தை உடைக்கும பாடல் கேட்டுக் கொண்டே இருககலாம❤❤❤❤❤❤❤
@StalinStalin-j4f10 күн бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர் 🙏
@dhanapalsam69863 жыл бұрын
My favourite song😍 and இந்த பாடல் வரிகள், மற்றும் பாஸ்டர் குரல், தேவ அன்பை குறித்த ஏக்கத்தோடு பாடியவிதம், வீடியோ எடுக்கப்பட்ட இடங்கள் அனைத்துமே அருமை👌👌
@SakthiVelayutham-m1j2 ай бұрын
ஆண்டவரோடு ஒன்றித்து வாழ ஆசையை தூண்டுது இந்த பாடல் மிகவும் அருமை ❤❤❤❤❤❤
@bharatha40883 жыл бұрын
உயிரோடு கலந்த இயேசுவே
@dhanamdhanam86372 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நம் கர்த்தர் நமக்காக பட்ட பாடுகளை நினைவு கூறும் படியாகவும் அவர் நம் மீது வைத்த அன்பு பெரியது என்பதை இப்பாடல் நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
@inbarajr65683 жыл бұрын
உயிரோடு கலந்த இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@thenmozhi.vallakulam.25843 жыл бұрын
நம் தேவன் ஆவியாக இருக்கிறார். நம்முடன் கலந்து இருக்கிறார்..நன்றி அப்பா..🙏
@samuelabraham65423 жыл бұрын
என் இதயத்தோடு கலந்த இப்பாடலை பதிவேற்றம் செய்ததற்காக மிக்க நன்றி அண்ணன், தேவனுக்கே மகிமை ❤
@yogalakshmimathiyazhagan11773 жыл бұрын
How lovely person you JESUS....!!!!!!. Though we are the sinners, you come quickly and alive with us...... How wonder you are.....!!!!.. Thanks Jesus for using such a wonderful Pastor Selvakumar.....🙏🙏🙏🙏🙏
@roseryfdo732 Жыл бұрын
My favorite song ❤God is good ❤
@logambalthangaraj3499 Жыл бұрын
Grace,csi,ptc,collage,
@shineprakash90863 жыл бұрын
Wonderful song. I love you Jesus. Glory to Jesus.
@auronpaulwesley27793 жыл бұрын
மிக அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் 🙏
@riyaminikitchensweetyfoodc13113 жыл бұрын
Praise the Lord pastor Arumaiyana Varthaigal.....
@sagisheela27403 жыл бұрын
Messia Vol 1-8 Audio Jukebox Songs & Lyrics Video Song do continue Messia Ministries update Pastor
@poulbabu48713 жыл бұрын
கரைய 🌊 செய்த கானம் பாஸ்டர்👌
@keerthikeerthi7811 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பாடலைக் கேட்கும் பொழுது என்னை தேவனிடத்தில் நெருங்கச்செய்கிறது. God bless you brother🎉🎉
@Stevan-rn5qr3 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் ஒருவர் எங்க அண்ணன் மேசியா செல்வகுமார் அண்ணன்
@geethab53003 жыл бұрын
Super pastor song
@dhanapalsam69863 жыл бұрын
எண்ணிலே என்னை தேடினாலும் உம்மை தான் காணவே கூடும்☦️💕🙇 love you lord
@Bro-Jeyakanthan-EndTimeArmy3 жыл бұрын
கர்த்தரின் பிரசன்னத்தின் அன்பு மழையில் மூழ்க செய்யும் பாடல்.🍇💐🙏
@haksheliadaisy35083 жыл бұрын
My childhood Favorites Messia Songs I remember i used to hear it through cassettes - My Grandma used to keep all the volumes - #Memory Throw back #
@gandhimathi1998Ай бұрын
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் நான் பயப்படேன்.மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
@mccreation65983 жыл бұрын
Heart touching song Pastor
@vedavathibk22892 жыл бұрын
Thank you lord Jesus 🙏 💓. Amen hallelujah 🙌 🙏 👏 ❤. Praise the lord pastor heart touch song
@christybai8951 Жыл бұрын
பாடல் கேட்கும் போது அழுகை தான் வருது
@selindavid4388 Жыл бұрын
super song. voice super. namalaye maranthu aandavarai mai maranthu aarathika oru sirantha padal. Jesus bless you iya
@MuthuKumar-rl6on2 жыл бұрын
Super song 👌👌👌
@umarani42692 жыл бұрын
என்ன அருமை பாடல்,,, நல்லா இருக்கு சகோதரரே,,,, ❤❤❤❤❤❤❤❤
@FaithfulloveOfJesus3 жыл бұрын
🌺எனக்கு மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல்... நன்றி அப்பா 🌷
@srsrajakannu13203 жыл бұрын
Anna super na unkakitta peasannum
@angelaluxmikanthan1873 жыл бұрын
Amen beacouse Jesus is the only living True god very very super song Jesus bless you brother
@emmanueljebaraj3 жыл бұрын
So magical voice and lyrics which is covered us. Messia all albums are my lifetime favorite. Manasi kashtama irukum pidhi ketka thonum songs messia albums. Infact ennaya full-time ministry ku motivate panniyadhum adhu than. Thank you Pastor. Selvakumar. God bless u more and more.