நல்ல பதிவு நன்றி....இது போன்று நீரோட்டம் பார்ப்பவர்கள் யாரும் ஆகும் செலவுத் தொகை பற்றி கூறுவதே இல்லை..... தொழில் இரகசியம் ஒரு யுக்தி. அதற்காக ஆகும் செலவு தொகை சொல்லாத போது எப்படி நம்பிக்கை கொள்வது..... ஐந்தாண்டுகள் 1825 நாட்கள் பார்த்தது 1300 இனங்கள் இதுவே சாத்தியமா எனத்தெரியவில்லை.......இது போன்று இனங்களில் ஏன் இந்த அரசுகள் அக்கறை செலுத்துவதில்லை...... இந்த வேளாண்மை துறை ஏன் விவசாயத்தை வளர்க்க இதை சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக அல்ல ஒரு நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து செய்து தரக்கூடாது.......இந்த மந்திகள் எதற்காக மந்திரிகளாக இருக்கிறார்கள் பாழாபோன இந்த நிலை மாறவே மாறாதா.....இதிலும் ஊழலா.. அடக்கடவுளே....ஒருசாரார் பொழச்சா போதுமா இந்த விவசாயி எக்கேடு கெட்டா என்ன....என்னா ஒருதேசபக்தி. அந்த தேசத்தில் வாழ்கிறோம் என்றுநினைக்கும் போது.....
@alagualagu42636 ай бұрын
இந்த அறிவியல் உலகம் ரொம்ப எனக்கு ❤புடிச்சிருக்கு
@somasundaramshanmugam38766 ай бұрын
கடைசிவரை நிலத்தடி நீரோட்டம் பார்ப்பதற்காக எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று சொல்லவில்லை.
@DhanaPathy-rw4me4 ай бұрын
நல்ல கருத்து
@jeyalakshmikrishnapandians11853 ай бұрын
இந்தியா வை தவிர வெளி நாடுகளில் நீரோட்டம் பார்க்கும் மெஷின் சைனாவில் மட்டுமே
@padmanabhancjm70533 ай бұрын
cost of diviner to be given
@DhanaPathy-rw4me4 ай бұрын
Tirupathur dt varamudiuma fees please send
@ramsathishkumar99144 ай бұрын
Result enga bore potathu iruntha sollunga
@senthilrajak19486 ай бұрын
எந்த ஊர்
@UzhavinriUnavillai6 ай бұрын
Company located in Hosur for more details pls contact Name : Babu Contact : 9361837272
@govindaraji70253 ай бұрын
ஒருமுறை சர்வே செய்வதற்க்கு எவ்வளவு செலவு ஆகிறது
@skrishnavelskrishnavelskri636 ай бұрын
நல்ல நீரா அல்லது சவர் நீரா என பார்க்கலாமா
@mohamedyouns54356 ай бұрын
Charge
@easypesy91696 ай бұрын
எவ்வளவு பணம்
@DhanaPathy-rw4me4 ай бұрын
திருப்பத்தூர் மாவட்டம் வர எவ்வளவு பீஸ்
@alagualagu42636 ай бұрын
750 அடி charges
@ARUNARUN-ud5wj2 ай бұрын
பார்ப்பதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும்
@hrc25143 ай бұрын
Bro this is completely fake they build some sort of device where they place mini 6v gear motor connected directly to the battary via push button, When they push the switch the motor would connected to top panel it result in rotate. That it. I would need to mention one thing here don't be fool if any device that moves or rotate to find water, use real method like Electric resistivity check or other types of electrical based.
@Raanan2896 ай бұрын
இதை எங்கு வாங்கலாம் (உங்க தொழிலுக்கு எத்த ஆபத்தும் வராது நான் இலங்கை😂
@balug91074 ай бұрын
Salem
@MurugathasChellaiyanАй бұрын
😂😂😂😂😂😂
@puviarasu72176 ай бұрын
செல் நெம்பர் கொடுங்க
@Er.Krishnamoorthi6 ай бұрын
Amount per point?
@UzhavinriUnavillai6 ай бұрын
For more details pls contact Name : Babu Contact : 9361837272
@rameshramalingam90006 ай бұрын
Charges?
@UzhavinriUnavillai6 ай бұрын
Kindly contact company 97902 76838
@boopathiv76706 ай бұрын
கடைசிவரை நிலத்தடி நீரோட்டம் பார்ப்பதற்காக எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று சொல்லவில்லை
@UzhavinriUnavillai6 ай бұрын
Please contact bro +91 97902 76838
@puviarasu72176 ай бұрын
செல் நெம்பர் கொடுங்க
@boopathiv76706 ай бұрын
நல்ல நீரா அல்லது சவர் நீரா என பார்க்கலாமா
@UzhavinriUnavillai6 ай бұрын
For more details please contact +91 97902 76838
@rajesh.s78693 ай бұрын
Bro ithu check panra method resistance so defenetly not possible, only check water