வேற மாறி வேற மாறிடீசலுக்கு எக்ஸ்ட்ரா டேங்க் புதுச்சேரி செல்லும் லாரிகள்..!

  Рет қаралды 1,107,461

Polimer News

Жыл бұрын

வேற மாறி வேற மாறி... டீசலுக்கு எக்ஸ்ட்ரா டேங்க்... புதுச்சேரி செல்லும் லாரிகள்..!
#Tamilnadu | #DieselPrice | #Puducherry | #Lorry
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: kzbin.info
Website: www.polimernews.com
Like us on: polimernews
Follow us on: polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 679
@r.jayakumar5292
@r.jayakumar5292 Жыл бұрын
அரசியல்வாதி சாப்பிடும்போது நீங்கள் சாப்பிடலாம் அண்ணா தப்பு இல்லை. வாழ்த்துக்கள்❤️
@sutharshananks9932
@sutharshananks9932 Жыл бұрын
Yarum sapadala kammiya irukaruthunala munnadiye vangi save pannnikuraru avolatha Avan enna rate soldraro athatha kuduthutu varaporaru
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Avar PanAm kuduthu dhaana diesel vaanguraaru?? Os soru veeramani pola evan enga biryani potalumnthookitu oodalayae.koroninidhi pola without la train la varala
@bitians2270
@bitians2270 Жыл бұрын
​@@balaprabha1273 😂
@jeevanjeevitha6254
@jeevanjeevitha6254 Жыл бұрын
@@balaprabha1273 9o9
@microv1847
@microv1847 Жыл бұрын
@@balaprabha1273 🤣🤣🤣
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h Жыл бұрын
இதில் தவறு ஒன்றுமே இல்லை. சாப்பாடு கூட எங்கு இரண்டு ரூபாய் மலிவாக கிடைக்கிறதோ அங்குதானே சாப்பிடுகிறோம்?
@gangarammani9395
@gangarammani9395 Жыл бұрын
அண்ணாச்சிக்கு சிரிப்பு தாங்கமுடியல.. 😊.. 👍👍👍
@prabhu2547
@prabhu2547 Жыл бұрын
டீசல் வரியை அடுத்த தேர்தலில் குறைப்போம் இப்படிக்கு அரசியலையும் அரசியல்வாதிகளும் நம்பும் தமிழக மக்கள்
@tnmovies2269
@tnmovies2269 Жыл бұрын
👏👏👏👏👏
@praburamachandran234
@praburamachandran234 Жыл бұрын
Definitely not possible
@subramanians9798
@subramanians9798 Жыл бұрын
@@praburamachandran234 vidiya arasu kolla adichu makkala soranti sappuduthu makkal thiruntha vendum
@ian_mi
@ian_mi Жыл бұрын
Mody oda PM ana apram senja pothu kootathaiyum athuku koovna kootatha paarum
@sathishmoro3551
@sathishmoro3551 Жыл бұрын
50 rupees ku petrol tharapadum ithu enge ketta kural
@Vicky__200
@Vicky__200 Жыл бұрын
திமுக எப்போ பார்த்தாலும் மத்திய அரசை குறை சொல்லுவதை நிறுத்தி விட்டு தமிழக மக்களுக்கு கொஞ்சமாவது நல்லதை செய்யுங்கள்.
@premkumardoss1382
@premkumardoss1382 Жыл бұрын
இத உங்கொப்பன் மோடிகிட்ட சொல்லு….தமிழ்நாட்டு அரசோட வரி விகிதம் எவ்ளோ, மத்திய அரசோட வரி விகிதம் எவ்ளோனு தேடி பாத்துட்டு கமன்ட் போடு…வீடியோல பேசுர படிக்காத தற்குறிக்குதா எதுவோ தெரியலனா…யூடியூப் யூஸ் பன்ற அளவுக்கு அறிவு இருக்க உனக்கொ எதுவோ தெரில பாரு
@shanthosht5200
@shanthosht5200 Жыл бұрын
True100
@Vicky__200
@Vicky__200 Жыл бұрын
@@shanthosht5200 👍
@rkpandian112
@rkpandian112 Жыл бұрын
PTR மாமாக்கு தெரியணும் 😂😂😂😂🙏. காலை வணக்கம் 🙏🙏🙏
@baskaranrrcbe2991
@baskaranrrcbe2991 Жыл бұрын
Avan oru dummy piece nanba.
@thukkaram4850
@thukkaram4850 Жыл бұрын
@@baskaranrrcbe2991 en anna avar anda bank us la irundhar
@jhinohj1183
@jhinohj1183 Жыл бұрын
He is a curious person
@thirumaldon6914
@thirumaldon6914 Жыл бұрын
Yenda idha nee modi kitta thaa. Da kekkanum ippo irukura rate ku 65 kuduthaley laanmbam nu solranga modi poi keludana
@gskumar6220
@gskumar6220 Жыл бұрын
எங்களுக்கு சாராயத்தில் வருமானம் வருகிறது அது போதும்
@Saravanakumarsaravanakum-qv7jn
@Saravanakumarsaravanakum-qv7jn Жыл бұрын
தமிழ்நாட்டில் டீசல் விலை அதிகம் கர்நாடகாவில் டீசல் விலை குறைவு இரண்டு மாநிலத்திற்கும் ஆறு ரூபாய் வித்தியாசம்
@shineinfofeast56
@shineinfofeast56 Жыл бұрын
Tamilnadu government ku aappu 😀
@user-pq2nm5iy8x
@user-pq2nm5iy8x Жыл бұрын
தமிழக அரசு கட்சா எண்ணெயின் விலை மீது விதிக்கும் கமிஷன் மற்றும் அதிக வரியை ரத்து செய்ய வேண்டும்
@travelleraadhi6375
@travelleraadhi6375 Жыл бұрын
10ருபாய் மிச்சம் பண்றது தானே வாழ்க்கை இது தவறு இல்லையே!
@mahakavi8774
@mahakavi8774 Жыл бұрын
என்னடா.இன்னும்.200 ருபாய்.கொத்தடிமைகள்.ஒருவன்.கூட.முட்டுகொடுக்க வரவில்லை
@RAEFX0
@RAEFX0 Жыл бұрын
😂😂
@ajith007
@ajith007 Жыл бұрын
Evan da avan..👊👊👊
@vasanthvasanth4353
@vasanthvasanth4353 Жыл бұрын
விடியலுக்கு. ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி
@amrowther7438
@amrowther7438 Жыл бұрын
Dei paitheya Kara Bunda, petro rate a yevan yethunathunu kooda therila.. vanthutan bunda pesrathuku
@LovelyKB2235
@LovelyKB2235 Жыл бұрын
@@amrowther7438 central government tax reduce panna mudiyadhu...but state government tax CM nenacha reduce pannalaam..
@AF-2125
@AF-2125 Жыл бұрын
@rio karthik rate increase panna central govt ku epd bro mudiyum apo???
@amrowther7438
@amrowther7438 Жыл бұрын
@@AF-2125 Central government increase panathu Nala than ivlo rate athigama irku... central government Nala Ena venalum Pana mudium..athuku oru example than 1000 rupees ban..
@amrowther7438
@amrowther7438 Жыл бұрын
@@LovelyKB2235 already reduce panerukanga bro...just go throw it
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
சாராயம் விற்று சம்பாதிக்கும் தமிழக அரசுக்கு பெட்ரோல்,டீசல் மீது வரி போட என்ன அருகதை இருக்கிறது?
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x Жыл бұрын
Semma
@ian_mi
@ian_mi Жыл бұрын
Free free sollitu ella selaivaiyum petrol diesel gas vilaila collect panra mody jalsa group ku enna arukathai irukku
@tamiltube7780
@tamiltube7780 Жыл бұрын
எல்லா பெருமையும் மேதாவி PTR க்கு 💐💐💐💐
@arafatdhawan5862
@arafatdhawan5862 Жыл бұрын
Vanthutaan economist tu
@KishoreKumar-cl6cx
@KishoreKumar-cl6cx Жыл бұрын
@@arafatdhawan5862 வந்துட்டா திமுக கொத்தடிமை
@vasanthshankar4782
@vasanthshankar4782 Жыл бұрын
@@prakashvaideki1900 😆😆😆
@surendhar.gsurend4341
@surendhar.gsurend4341 Жыл бұрын
Dei..Sunny..Ellam modi
@deebanrajramasamy2923
@deebanrajramasamy2923 Жыл бұрын
Modi ea rate ah increase pana solitu aparam korekarathu thappu ila. Tax ah poduranuga athula thappu ila.
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
எடுடா வண்டிய இப்போ நாம அங்குட்டு போரோம் டேங்க் ஃபுல்லா சரக்கு போடு ரோம் 😂🤣
@myvalliraj4831
@myvalliraj4831 Жыл бұрын
எந்த சரக்கு 😜
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
உண்மையிலே விடியலுக்கு ஒட்டு போட்டால் தினம் தினம் நல்விடியல் காணலாம் என்ற எண்ணத்திலும் ஆசையிலும் என் குடும்பமே திமுக்காக்கு தான் ஒட்டு போட்டோம் திமுக ஜெயித்த இன்று வரை தினமும் சூரிய விடியலைதான் பார்க்கிறோம் ஆனால் நல் விடியலை காணம் ஏமாந்து போனோம் 😭😭
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
அங்க போனா டீசல் கம்மியா அடிக்கலாம் தரமான சரக்கும் கம்மியா அடிக்கலாம் அடிச்சுட்டு வந்து இங்க அரசியலை மிதி மிதினு மிதிக்கலாம்😁😁😅😅
@rajashankar8577
@rajashankar8577 Жыл бұрын
🤣🤣 வேரமாரி வேரமாரி...
@ganesansvt6576
@ganesansvt6576 Жыл бұрын
கர்நாடக மாநிலத்தில் இதேபோல் டிசல் விலை குறைவாக உள்ளது.அதனால் தமிழ் நாட்டில் பெரும் பாலும் வெளிமாநிலம் செல்லும் வாகனங்கள் யாரும் டீசல் போடுவதில்லை . இதுவும் ஒரு அரசியல் உள்நோக்கம் தான் . இதனால் நஷ்டம் தமிழ் நாட்டுக்கு தான் 🙄😭
@gobinaathselvam1931
@gobinaathselvam1931 Жыл бұрын
First nama packet.. Athuku aprom tha government wallet
@ramasamyk6169
@ramasamyk6169 Жыл бұрын
இதில் தவறு இல்லை ஏன் என்றால் லிட்டருக்கு எட்டு ரூபாய் மிச்சம்
@kathiravanr.k2270
@kathiravanr.k2270 Жыл бұрын
விடியல் ஆட்சியில் இது மட்டுமா
@sathish2173
@sathish2173 Жыл бұрын
Ungama soothulaa ottei peruse 🤣🤣
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுபான கடையில் சரக்கு கடையில் தான் வருமானம் பார்க்கிறார் இந்த அளவுக்கு அறிவு எங்கே இருக்கிறது அவருக்கு 🙄
@thiyakuthiyaku3083
@thiyakuthiyaku3083 Жыл бұрын
கொள்ளையடிக்கும் நாடு தமிழ்நாடு
@purusothaman4944
@purusothaman4944 Жыл бұрын
அசைச்சிக்க முடியுமா விடியல் ஆட்சிடா...😁
@kspattul
@kspattul Жыл бұрын
முதலாளி சம்பளத்தில் ஏமாற்றினால் ,தொழிலாளி நடையில் ஏமாற்றுவான்
@surukansurameen1605
@surukansurameen1605 Жыл бұрын
சுடலையின் விடியா முஞ்சி , மற்றும் நிதி அமைச்சர் double watch டக்லஸ் ஆட்சி செய்ததால் இப்படி தான் இருக்கும்
@iniyanjayapaul6814
@iniyanjayapaul6814 Жыл бұрын
Good job, இத பாத்து நம் தமிழக அரசு என்ன செய்யும் தெரியுமா 1 - கெடுதல் பண்ணி தடுத்து நிறுத்தும் 1 - அல்ல போலீஸ் புடுங்கி தான் இருக்காய்ங்கல்ல ! அவங்க ள விட்டு மாமுல் வசுல் பண்ண சொல்லும். ஆனால் ஒன்னு நல்லது மட்டும் நடக்கவே நடக்காது.
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 Жыл бұрын
விடியல் கொள்ளை.....
@Godpls-pg6do
@Godpls-pg6do Жыл бұрын
நாங்கள் தேதி சொன்னோமா டைம் சொன்னமா தமிழ்நாட்டுக்கு விடியல் என்பது ஐந்தாண்டுகள் கழிச்சித்தான் விடியல் அது வரையும் இருண்ட காலம் தான்🤣🤣🤣🥵🥵🥵
@mvkalakalappu8726
@mvkalakalappu8726 Жыл бұрын
நல்லா படிச்சு மனிதநேயம் உள்ள வர்கள் வந்தால் விடியல் தான் இல்லையேல் இருண்ட காலம்
@greatindian1168
@greatindian1168 Жыл бұрын
முதல்வர் ரெங்கசாமி மக்களாட்சி செய்கிறார்😆😆😆 லீஜன்ட் சுடலை விளம்பர ஆட்சி செய்யுது😂😂😂
@dravidamodel4374
@dravidamodel4374 Жыл бұрын
தமிழக அரசு புதுச்சேரி அரசிடம் _____ வாங்கி குடிக்க வேண்டும் ...
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 Жыл бұрын
என்னுடைய எல்லா லாரிகளிலும் double diesel tank set பண்ணி ஒட்டிக்கிட்டு இருக்கோம்.டெல்லில Rate கம்மி Karnataka ல Rate கம்மி
@februaryclown5073
@februaryclown5073 Жыл бұрын
Namba epomey Attibele and Zalki thanga!
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 Жыл бұрын
@@februaryclown5073 same
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 Жыл бұрын
Attiblle diesel pudikkadheenga fraud.Bommsandra or guestline la pudingha.mudinja dabuspettai la pudingha BPCL
@santhosh6546
@santhosh6546 Жыл бұрын
நண்பர்கள் விலையை குறைத்தால் அவர்கள் கொள்ளை அடிக்க முடியாது. நாம் கேட்டால் நாம் முட்டாள் ஆகி விடுவோம்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
திமுகவிற்கு ஓட்டு போட்டால் இதுதான் கதி இன்னும் நான்கு வருடம் மக்கள் படாத பாடு பட வேண்டும் 🙄
@ganesangk6233
@ganesangk6233 Жыл бұрын
Just go to ask bjp
@govindasamyr4713
@govindasamyr4713 Жыл бұрын
போச்சு.. இனிமேல். இன்னும் விலை அதிகம் ஏற்ற போகிறார்கள்...
@rajram-f3e
@rajram-f3e Жыл бұрын
தமிழகத்தை ஆளும் இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமையை தொடரும்,
@mvkalakalappu8726
@mvkalakalappu8726 Жыл бұрын
Ama 😡
@p.palanivel2952
@p.palanivel2952 Жыл бұрын
திராவிட மாடல் வாழ்க
@velvel1918
@velvel1918 Жыл бұрын
விடியல் அரசு எங்கப்பா
@sathish2173
@sathish2173 Жыл бұрын
Ungama soothulaa 🤣🤣🤣
@velvel1918
@velvel1918 Жыл бұрын
@@sathish2173 ரோடு பிறந்த 🐕🐕
@lifeline3816
@lifeline3816 Жыл бұрын
ஓட்டுனர்கள் சார்பாக டீசலை விலையை கம்மி படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்
@rajendranv3104
@rajendranv3104 Жыл бұрын
தமிழ்நாடு அரசு இதை உணரும் வரை இது நடக்கும்
@vinovino4028
@vinovino4028 Жыл бұрын
எங்க பாத்தாலும் ஊழலும் பூலலும் தான்
@rameshr1449
@rameshr1449 Жыл бұрын
என்ன இருந்தாலும் தமிழ்நாட்டில் பகல் கொள்ளை தான் யாராலும் மறுக்க முடியாது
@bharath6492
@bharath6492 Жыл бұрын
விடியல் அரசு நிதி அமைச்சர் கிட்ட பேச தகுதியான யாரும் இல்லயா?
@srinishas7927
@srinishas7927 Жыл бұрын
அவனுக்கு நிதி அமைச்சரா இருக்கவே தகுதி இல்ல.... அவனுக்கு தெரிஞ்ச ஒண்ணு, எவன் questions கேட்டாலும் நீ நிபுணரா ? நோபல் பரிசு வாங்குனியாயானு கேப்பான்....
@poorvigatamilan1256
@poorvigatamilan1256 Жыл бұрын
அன்டை மாநிலங்களில் சிமென்ட் விலை 200 ரூபாய் குறைவு விடியா அரசில் அதிகம் எல்லா ரா மெட்டிரியலும் இங்கே கிடைக்குது ஆனா விலை அதிகம் விடிய மூஞ்சி விடியா அரசு
@manishpandian1417
@manishpandian1417 Жыл бұрын
ஆந்திரவில் டீசல் விலை 100 rs😂😂
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
தமிழ் நாடு அப்படித்தான் அய்யா...
@VelMurugan-ti2lm
@VelMurugan-ti2lm Жыл бұрын
வீடியோ எடுத்து வெளியிட்டு இதுக்கும் ஆப்பு அடித்த அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றிகள் பல...😤😤
@saisrisaisri5299
@saisrisaisri5299 Жыл бұрын
டீசல் இவ்வளவு திறமையா போடுறிய .ஓட்டு போடும் போது உன் அறிவு எங்க போச்சு
@ariyanayagama702
@ariyanayagama702 Жыл бұрын
Avrkku arivu irtu enna use . Paathi ber ku mela mutta payala taana irkga innum
@cibichakravarthyramesh9438
@cibichakravarthyramesh9438 Жыл бұрын
14,800 savings 😁...
@ramakrishnan6136
@ramakrishnan6136 Жыл бұрын
இல்லையா 45000 ரூவா
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Жыл бұрын
மானம் கெட்ட திராவிட மாடல்
@sathish2173
@sathish2173 Жыл бұрын
Ungamakku Jatti vangi podudaa🤣🤣🤣
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Жыл бұрын
@@sathish2173 உங்க அம்மா கூட்டிட்டு வா போட்டு விட்டு அனுப்புற😀😀😀
@j1clips334
@j1clips334 Жыл бұрын
தவறில்லை வாழ்க
@atafaltaf1812
@atafaltaf1812 Жыл бұрын
தமிழ் நாடு வெஸ்ட் GOOD
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
தண்ணீர் மயம்மான புதுச்சேரி..
@eswaranshivam
@eswaranshivam Жыл бұрын
அப்பவே M.R.RADHA சொன்னார், நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் னு,, சரியா இருக்கு
@venkateshvenkat9929
@venkateshvenkat9929 Жыл бұрын
Told by Mr. P. S. Veerappa.
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Жыл бұрын
சுடலை னு பெயரை வைத்துக் கொண்டு திருடி கொண்டே இருக்கிறார் சுடலை
@iyarkaishakthi8197
@iyarkaishakthi8197 Жыл бұрын
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பொருட்களும் மற்ற மாநிலங்களை விட குறைவுதான்
@premsm4768
@premsm4768 Жыл бұрын
பாண்டிச்சேரி க்கு👍🙏 வணக்கம் நண்பர்களே தலைவர் க்ளே👍🙏👍🙏🙏🙏🙏👍👍🙏🙏👍👍🙏👍❤️❤️😀
@praveenkumar-vs7xk
@praveenkumar-vs7xk Жыл бұрын
எப்பா சுடலை கொஞ்சம் டீசல் ரேட்டை குரைக்கவும் ஐயா .... வெறும் வாயிலேயே வடை சுடுறீங்க
@kongunadu360
@kongunadu360 Жыл бұрын
இப்ப உனக்கு என்ன அந்த எக்ஸ்ரா டேங்க கழட்டி வச்சு தமிழ்நாடுலயே டீசல் அடிச்சு ஒழிஞ்சு போகனுமா
@sgm4141
@sgm4141 Жыл бұрын
நல்ல செயல் பணம் மீதி ஆகும் ஆனால் இது பாதுகாப்பு அற்ற முறைமைகள் சிறிய விபத்தும் வேறுமாதிரி சென்று விடும்
@muthu1120
@muthu1120 Жыл бұрын
காட்டி குடுத்ததுக்கு நன்றி
@Ptmn216
@Ptmn216 Жыл бұрын
Congratulations PTR...neenga irukura varaikum tamilnadu velangathu..
@sivaramankrishnan4656
@sivaramankrishnan4656 Жыл бұрын
Ptr na yanna bro
@jeganatu
@jeganatu Жыл бұрын
Please move out of TN... Same answer when people questions BJP 😜
@Ptmn216
@Ptmn216 Жыл бұрын
@@sivaramankrishnan4656 tamilnadu finance minister pa...
@ian_mi
@ian_mi Жыл бұрын
Nimmi irukura varaikum nade vilangathu
@sakthibanu4084
@sakthibanu4084 Жыл бұрын
சிந்திக்க வேண்டும் நாம்
@indianguy3129
@indianguy3129 Жыл бұрын
சரக்கும் கம்மி விலை. பெட்ரோல்லும் கம்மி விலை. அசதிறீங்க 👌பாண்டி.
@LionKing-xl9xz
@LionKing-xl9xz Жыл бұрын
தமிழ் நாடு கமிஷன் மண்டி .உரிமையாளர் அய்யா ஸ்டாலின் அவர்கள்
@venkatvcr2115
@venkatvcr2115 Жыл бұрын
அங்க உள்ளவன் மனசாட்சி உள்ளவன்🤗 ஆனா🤔🤔🤔 இங்க உள்ளவன் மனசாட்சியோட விலை என்னா ஆஆ ன்னு கேக்குறவன் தான் இருக்கான்🤧🤧🤧🤧
@balajicoolservice9221
@balajicoolservice9221 Жыл бұрын
Vara level ❤️❤️❤️
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
🔥அருமையான ஐடியா🤩அண்ணா
@Raam12
@Raam12 Жыл бұрын
Everyone trolled Annamalai 🤦 when he told consumption of diesel will increase when you reduce price and keep it cheaper than neighbouring states. This is the scenario near Attibele , Karnataka as well where all the TN lorries are refuelling before entering TN.
@amrowther7438
@amrowther7438 Жыл бұрын
Yaraya solrenga ..antha Sangi Annamalai aa 😂😂
@Raam12
@Raam12 Жыл бұрын
@@amrowther7438 bossu, sangi oh ennavo ithey point ah avar sonnapla. Karnataka border poi parunga line katti ninnu namma lorry diesel adikuthu Athulam namaku vara vendiyathana?
@mdafsal1406
@mdafsal1406 Жыл бұрын
Dai boomer apadiyaaa poiduu
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
@@mdafsal1406 it's true only
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
@@amrowther7438 idhu Dan Dravida model
@vinovino4028
@vinovino4028 Жыл бұрын
எங்க இருந்தான் இவனுங்க வருவானுங்க தெர்ல வெள்ளவேட்டி வெள்ளசட்டை...எல்லா பணமும் அவனுங்க கிட்டதான் இருக்கு
@vinothkumar5389
@vinothkumar5389 Жыл бұрын
மது விற்கும் அரசு
@devianju1989
@devianju1989 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@kalaimani8538
@kalaimani8538 Жыл бұрын
நல்லது
@bharathiraja7637
@bharathiraja7637 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Funnyanimals-sr9yd
@Funnyanimals-sr9yd Жыл бұрын
Ithu than vidiyal aatchi. No 1 State. No 1 CM.
@ragavandinesh8331
@ragavandinesh8331 Жыл бұрын
பேசுறது ஆனந்த் கவுசி அண்ணன் என்று எத்தனை பேருக்கு தெரியும் 💥😍
@Selvakumar03
@Selvakumar03 Жыл бұрын
லாரிக்கும் மற்றும் மனிதனுக்கும் ஒரே இடத்தில் டிசல்
@manikandana2912
@manikandana2912 Жыл бұрын
Apdiye gulf country la gold vanguravan and USA la iphone vanguravana pathiyum video podunga sir
@Rajanselva90
@Rajanselva90 Жыл бұрын
DMK அரசுக்கு ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றி..... நாங்க என்ன தேதி எதுனா சொன்னோமா 😂😂😂😀😀😀
@indianguy3129
@indianguy3129 Жыл бұрын
Super. I am also on the way to pondicherry petrol bunk.
@user-de2wo6mb9h
@user-de2wo6mb9h Жыл бұрын
விடியாத அரசு பெட்ரோல் டீசல் விலை யில் வரி யை குறைக்க மாட்டான் டோப்பா தலையன்
@ravikrishnac5825
@ravikrishnac5825 Жыл бұрын
This msg should convey to universal genius ( adi mutual) PTR
@sathisindianarmy5550
@sathisindianarmy5550 Жыл бұрын
Yes KA
@jothiks9478
@jothiks9478 Жыл бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்டிங்களா கடந்து சாவுங்கடா
@ganesansairam6868
@ganesansairam6868 Жыл бұрын
BJP ok va
@loyolaSKumar
@loyolaSKumar Жыл бұрын
Nice thought but we have to realize the real situation sir.
@shadowgamingtamilan9119
@shadowgamingtamilan9119 Жыл бұрын
Semme idiya
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 Жыл бұрын
Yes .copper..aluminum.. steel.. and industrial metals.. 10to 15 % EXTRA MONEY IN TAMIL NADU ...OTHER THAN..KARNATAKA . PONDICHERRY.. YES SYNDICATE IN TAMIL NADU
@VIJAY-du2hw
@VIJAY-du2hw Жыл бұрын
Sudalai government waste
@babuadvocate7980
@babuadvocate7980 Жыл бұрын
Super... Well done...
@jayamurugan8244
@jayamurugan8244 Жыл бұрын
In Karnataka DIESEL price 85.56 rs.....
@jaiseelan1333
@jaiseelan1333 Жыл бұрын
Nee pathaya enda ipadi poyya pesitirukinga sangis
@Saravanakumarsaravanakum-qv7jn
@Saravanakumarsaravanakum-qv7jn Жыл бұрын
பாஜக ஆளும் கர்நாடகாவிலும் டீசல் ரேட் குறைவாக உள்ளது
@Saravanakumarsaravanakum-qv7jn
@Saravanakumarsaravanakum-qv7jn Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@senthilrajan6893
@senthilrajan6893 Жыл бұрын
👏👏👏
@alwararjun8571
@alwararjun8571 Жыл бұрын
Keep moving Anna 👍
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Жыл бұрын
Good work
@nagarajan4397
@nagarajan4397 Жыл бұрын
வரி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ள ஐடியா குடுங்க எங்கள் குடும்பம் இந்தியாவிலேயே மிக பெரிய குடும்பம்
@kalairam384
@kalairam384 Жыл бұрын
Morning to all
@user-gw6wq5vp7t
@user-gw6wq5vp7t Жыл бұрын
அனைவருக்கும் காலை வணக்கம்
@9056rajan
@9056rajan Жыл бұрын
தமிழக முதல்வராக ஆக ஆக வேண்டிய முக்கியமான ஒன்றாக
@praburamachandran234
@praburamachandran234 Жыл бұрын
Correct decision.
@bigbenmobiles4206
@bigbenmobiles4206 Жыл бұрын
Good💯👍