அரசு இடத்தையும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு விற்பனை செய்தவர்களை கைது செய்ய வேண்டும்.
@தாய்துணை6 сағат бұрын
நான்கில் ஒரு பங்கு மட்டுமே இருந்தால் மழை நீர் அப்போ வீட்டுக்குள் தான் போகும்
@hariharannarashiman4371Сағат бұрын
People do not understand the feelings of poor people, help those poor people and allow them to stay there .
@SuryaSurya-kf5ig5 сағат бұрын
இப்போதான் இயற்கைக்கு மதிப்பளித்து ஒரு நல்ல காரியம் செய்கிறார்கள் சாமி 😊ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
@GkYehova5 сағат бұрын
😂😂😂😂😂👌👌👌👌👌
@Alliswell-px6ph5 сағат бұрын
எந்த வீடுகள், கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதே அந்த வீடுகளுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு காலி செய்ய வில்லை என்றால் அந்த வீட்டுக்கு மின்சாரம், தண்ணீர், வீட்டு வரி, ரேசன் கார்டு, ஒட்டர் ஐடி அனைத்தையும் கேண்சல் செய்து விடுங்கள்.. அப்படி செய்தால் அவர்களாகவே காலி செய்து சென்று விடுவார்கள்.. இப்படி செய்தால் பிரச்சனை தான் பெரிதாகும்.. உடனே அந்த பகுதியில் தோல்வி அடைந்த mla நான் இருக்கிறேன் என்று வந்து நிர்ப்பார் ... அவருக்கும் தெரியும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நிலைமை என்று ...