மின்னல் வெட்டு போல் உங்கள் பேச்சு, அ௫மையான விளக்கம், நன்றி🙏💕 வேதவள்ளி.
@sankars1568Ай бұрын
Vethavalli fans👍
@Ak..Edits4Ай бұрын
40th like 😅
@தமிழ்நாடுதமிழர்நாடுАй бұрын
தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
@balasinghamkuddiyar8213Ай бұрын
எல்ஆம் கணிப்புத்தான், விடுபிள்ளை, வந்தபிறகு பார்ப்போம் எல்லாம் இறை செயல்.
@UppiliraajankkАй бұрын
ஒரே கதைய ... எத்தனை நாள் ஓட்டுவீங்க???
@dhanush-je4spАй бұрын
💯💯🤣🤣🤣
@manimaran9765Ай бұрын
புரோ இது சினிமா செய்தி இல்லை
@MDLNarthagiNatiyalayaАй бұрын
Super sister தெளிவான பதிவு
@AhemedKabeerАй бұрын
Super explain vetha Valli super
@janakiramank9113Ай бұрын
Good Presentation Vedavalli.
@JeyamJeyam-t2gАй бұрын
அருமையான கருத்து
@akilm9478Ай бұрын
கஜா காட்டுனகாட்டே இன்னும் மறக்கல, இன்னோன்னு அந்த மாதிரி வந்தா நாகை சோலி முடிஞ்சுடும் 😢
@sumisumithra4566Ай бұрын
Aama aama
@m.joseph.amalraj.58Ай бұрын
புயல்,மாறிப்போகும்.
@kaviyugan5729Ай бұрын
மழை பற்றி அரசாங்கம் சம்ந்தமாக எந்த ஒரு அதிகாரியும் பேட்டி கொடுப்பது இல்லை.ஆனால் தனியார் சேனல் மற்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தான் மழை மழை மழை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்
@MSundararajan-e4hАй бұрын
@@kaviyugan5729 அதுவும் சென்னை மட்டும் தான் சொல்லுவாங்க 😀😀
நாங்க புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயல் டூ வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதா
@parameshwaran597Ай бұрын
என்னவேதவள்ளிஅழகாகிட்டேபோறிங்களே
@RamanUAEАй бұрын
ரமணன் அய்யா 🎉
@harshaview5469Ай бұрын
One of my favourite weather person who explain easily to understand Vedavalli 🎉
@dubtalk01Ай бұрын
I love you 💞💞
@Silent-FastkillerАй бұрын
Well said
@sowkathAli-hr1osАй бұрын
பல மாடல். அப்போ எப்போ எந்த மாடல் உறுதி? இது இயற்கை அப்பா. நடந்தப்போ பார்க்கலாம் போ > வேதவல்லியின் அழகு பதில்.
@RamRaj-sf8vdАй бұрын
தேனி மாவட்டம் பாதி பகுதி மழை இதுவரை பொழியவே இல்லை
@jaganathans7428Ай бұрын
Nalla Erukku Kathai
@gladstoneb879Ай бұрын
Wonderful...
@InstaplustamilАй бұрын
Super akka Good explanation
@MSundararajan-e4hАй бұрын
பொதுவாக தனியார் செய்தி ஊடகங்களில் சென்னைக்கு மட்டும் தான் புயல் மழை வரவேண்டும் 😅 மற்ற இடங்களில் வந்தாலும் சொல்ல மாட்டார்கள் 😅😅 அவங்களுக்கு சென்னை மட்டும் தான் தமிழ் நாடு 😅😅
@gengusamy3693Ай бұрын
உண்மை.அவர்களுக்கு மெட்ராஸ் மட்டும் தான் தமிழகம். அவர்கள் மெட்ராஸில் மட்டும் தான் மழை பெய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
@HARHARAMAHADEVАй бұрын
semma sharp ........ review
@karthikks82Ай бұрын
Vedavalli super
@MonigaRajenthiranАй бұрын
செ ம் மை யா இ ரு க் க வே த வ ல்லி செமஅழகு ❤
@sedhupathi9129Ай бұрын
Good Information And Presentation Vedhavalli Jagadeeshan Mam
@sudharsant3883Ай бұрын
அடுத்த தடவை நியூஸ் நீங்க சொல்லும் பொழுது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூருக்கு மழை இருக்கான்னு சொல்லுங்க mam
@vsduraisamyАй бұрын
Super explanation.thanks.
@velmuruka3186Ай бұрын
பொதுவாக ECMWF மாடல் தமிழ்நாட்டிற்கு consistent ஆக இருக்கிறது.
@manimaran9765Ай бұрын
அருமை
@RakuNathan-z6lАй бұрын
NANRE. SAKOTHARE
@rameshramesh-eb7ziАй бұрын
Thanks vadhavalli inga
@janakiramank9113Ай бұрын
Good Knowledge Veda .
@vijayj4141Ай бұрын
❤❤❤❤❤ I love vethavalli
@ShivinTech-l1dАй бұрын
Vedha mam neenga safe ah irunga that's enough for me ❤😂
@tbraghavendranАй бұрын
Dai she's already married.
@ShivinTech-l1dАй бұрын
@tbraghavendran dai sotta yar ra nee joker 🌷nda
@ShivinTech-l1dАй бұрын
@tbraghavendran sotta sorigiduvan 😂 Manda bathiram da thambi (TB)
@tbraghavendranАй бұрын
@@ShivinTech-l1d enna da sollura
@ShivinTech-l1dАй бұрын
@@tbraghavendran dai give respect take respect
@vijimohanduraisamy6900Ай бұрын
Good explanation 👍
@omeranas9408Ай бұрын
நந்தி டீவி போல பயம் காட்டாம இருப்பதற்கு நன்றி.
@devadossdevadoss1997Ай бұрын
Nice
@parthibans6081Ай бұрын
கடலூர் மக்கள் தயாராக இருங்கள்
@Rajalakshmi-kd6cbАй бұрын
Edhukku oomba dai adhu chennai ku dha da varum😂😂😂
@parthibans6081Ай бұрын
@Rajalakshmi-kd6cb nee oomba
@Bhaskarbhaskar-zx5zxАй бұрын
@@Rajalakshmi-kd6cbhi
@Rajalakshmi-kd6cbАй бұрын
@@Bhaskarbhaskar-zx5zx hii
@sureshkumarpandiyar7347Ай бұрын
புயலும் வராது மழையும் வராது
@SureshKalai-s4rАй бұрын
Super❤❤❤❤sister
@kumarpoongodi5364Ай бұрын
மிக மிக அருமை sister😊
@hepzi.cАй бұрын
The way she's explained and the details ... What a presentation... Good!!!
@sundharammaha2510Ай бұрын
Nice voice
@muraleedharank5897Ай бұрын
Vedha super
@sudhakarkar4760Ай бұрын
Super sister very clear
@muruganarul1811Ай бұрын
வேதவல்லி......🎉
@pasumponmaravan3421Ай бұрын
Ivaluku nee rasigana😂😂😂😂😂😂
@Suresh-u2r7hАй бұрын
வானிலை ஆய்வு மையம் தேவையில்லை போலிருக்கிறது நீங்க சொல்வது உண்மையாக நடந்தால் சரி போன முறை பள்ளி ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது அன்று மழையே வரவில்லை அந்த மாதிரியான உருட்டாக இல்லாமல் இருந்தால் சரி
Namadhu thaimozhi ungal navil thoimaiyaga thelivaga varukirathu miga sirappu sagothari🎉. Nam Tamil mozhilin pala arithana sorkalai indraya kuzhandaigal purindhu kola ithu arputha vazhi😊
@punithapunitha9078Ай бұрын
Super
@sridharak4143Ай бұрын
தெளிவான பதிவு
@vetrivelp6677Ай бұрын
👏👏👏
@abinayasaminathan964Ай бұрын
❤❤❤❤❤
@thiruppathirajak4699Ай бұрын
ஒட்டுமொத்த தமிழகமும் கனமழையை எதிர்கொள்ளும்
@vinoth-ci7hcАй бұрын
எப்போ broo
@thiruppathirajak4699Ай бұрын
@vinoth-ci7hc from sunday
@SELVAKUMAR-jp5qeАй бұрын
Tirunelveli rain irukka
@RajaSekaran-tb6bcАй бұрын
ரஜினி வீட்டிலும், சீமான் வீட்டிலும், இடி எப்போது விழும் என்று கொஞ்சம் சொல்லுங்கள் வேதவள்ளி.
@tbraghavendranАй бұрын
Why them in particular?
@ShanmugamPulavendiranАй бұрын
சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல புரிந்து கொள்ள வேண்டும் மற்ற பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர்
@ManikandanrManikandanr-yl4cgАй бұрын
😂😂😂 தஞ்சாவூர் குளிர் 😂
@PalapalaPalapala-g3lАй бұрын
Ramanathapuram malai varuma
@Dinesh7678-d6dАй бұрын
Chidambaram chill climate🆒
@SenthilKumar-ro4tmАй бұрын
❤❤❤❤ love u akka neiga alaku ❤❤❤❤
@AmmaMahimithaАй бұрын
அமெரிக்காவுக்கு மாடல் இருக்கு, கனடாவுக்கு இந்தியாவுக்கு எந்த மாடலும் இல்லையா?
@pandiraj7948Ай бұрын
Ramanathapuram ippo heavy minnal.
@1421vinothАй бұрын
உருட்டுகள் பல விதம்… ஒவொன்றும் ஒருவிதம்… உன் வாய்.. உன் உருடு 👍
@nageswaranvadivelu4380Ай бұрын
புதிய தலைமுறையின் விருப்பம்போல் எதுவும் நடக்காது. தமிழ்நாடு மக்களும், அரசும் நிம்மதியாகவும் சிரமமில்லாமலும் இருப்பார்கள்.
@MuruganMurugan-r2j2rАй бұрын
Puthiyathalamurai.my.love.god
@dhanajayan7919Ай бұрын
Alagi
@yogeshyogesh6381Ай бұрын
❤One of the Best weather reporter Vedavalli..👌good presentation⛈️
@ArunKumar-bi9pvАй бұрын
😮😮😮😮😮😮
@MuhammadSittik-gk1kcАй бұрын
Ippati pesi pesiye malaiya vara vita mattanga pola athunalaiye athu varama poga poguthu
@gnanasekaranthangaraju723Ай бұрын
தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் என உலகிலேயே அதிக எழுத்துக்கள் உள்ள மொழி தமிழ். தாங்கள் என்ன.... தமிழ் மொழியை ஆங்கில எழுத்துக்களால் எழுதுகிறீர்கள்? தங்களை மட்டும் நான் குறை சொல்கிறேன் என தயவு செய்து எண்ண வேண்டாம். சமூக ஊடகங்கள் முழுவதிலும், தமிழ் மொழியை, ஆங்கில எழுத்துக்களால் எழுதுவதைத் காண்பதற்கு வேதனையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பற்பல சவால்களைக் கடந்து உயிர்த்துச் செழித்து வாழ்ந்து வந்த நம் தமிழ்...... இந்நிலை நீடித்தால்..... மெல்ல, மெல்ல அல்ல..... விரைவாகத் தமிழ் மொழி சாகும்.
@gnanasekaranthangaraju723Ай бұрын
மழை முன்னறிவிப்புச் செய்தல் ஏழை எளிய மக்கள் , முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், வெகு மக்கள் அனைவரது பாதுகாப்பிற்கான முன் எச்சரிக்கைத் தான். இயற்கையை எவராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்பது உண்மை தான். நாம் முன்னெச்சரிக்கை எடுத்துப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கடமை அரசினர் நிர்வாகத்திற்கும், தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு. இது தங்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமான வேண்டுதல்.
@dhanam-c9uАй бұрын
why your not worrying and talking about thoothukudi tirunelveli madurai side
@NandhakumarR-b6zАй бұрын
5:22 enakku Stalin Scenario nu kettuchiii😂😂😂😂😂 Indha idathaum vittu vekkalayo nu nenachii bayandhuten🤣🤣🤣😒😊
@@mountainfallswater4703 Ada neenga Vera nalla kaalathulaye mazha peiyala ippo perusaa vandhu kizhikkapodhu.
@harihariharan6164Ай бұрын
Weather with vetha give topic
@chinnappanthangam7048Ай бұрын
வேதவள்ளி ஆச்சி
@BagiyarajNatarajanАй бұрын
Dravida model is here it won't affect in Tamil Nadu
@queen-kl7woАй бұрын
Chennai
@commonman520Ай бұрын
First 📅 23 sonnaga Chennai to Nagapattinam mazhai veluthu vaaga poguthu nu. Aduthu sonniga 25 delta and Chennai mazhai varuma sonniga. Ippadi en makkal biyathula vaikuringa. Nature varuthu varattum.. ushar ushar nu solli makkal uyire ah eadukathiga 😮💨😮💨😮💨😮💨
@SaviK-v6xАй бұрын
Chennai enge maple...
@nisanth.g5601Ай бұрын
உள்மாவட்டம்மழை இருக்குமாஇல்லையா
@manimaran9765Ай бұрын
மாடல் அது காமடி. பல ஆண்டுகள் எடுக்கப்பட்ட தகவல வைத்து இப்படி இருக்கலாம் என்று அவதனித்து சொல்லபடுகிறது. ஆனால் 15 நிமிடத்திற்க்குள் அது மாறிவிடும். இவையாவும் முன்னறிவிப்பு.