வீட்டை சுற்றி உள்ள காலி இடத்தில் பெயும் மழை நீரை எவ்வாறு சேமிப்பது ? How to save rain water at home

  Рет қаралды 28,893

Sirkali TV

Sirkali TV

5 жыл бұрын

மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் | நிலத்தில் நீர் சேமிக்கும் முறை - பயனுள்ள காணொளி கண்டிப்பாக பகிருங்கள் | how to save rain water | Malai neer segaripu • மழை நீரை எப்படியெல்லாம...
நீர் சேகரிப்பு என்பது யாரோ செய்யவேண்டியது அல்ல நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் RAIN water harvest • நீர் சேகரிப்பு என்பது ...
மழை பெய்யும்போது மாடியில் சேரும் நீரை நேரடியாக கிணறுக்குள் அல்லது Borewell-லில் விடலாமா? savewater • மழை பெய்யும்போது மாடிய...
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புடன் மாடி வீடு கட்டப்பட வேண்டும்.குடிநீர் பிரச்சனையை போக்க மழை நீர் சேமிப்பு அமைப்பு கட்டாயம்.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 56
@mathivannan3583
@mathivannan3583 4 жыл бұрын
மிக முக்கியமான தகவல் நன்றி
@user-zu5xt6kr3t
@user-zu5xt6kr3t 4 жыл бұрын
அனைவரும் கடைபிடிக்க வேன்டிய ஒன்று _ நன்றி ஐயா
@cathouse7395
@cathouse7395 5 жыл бұрын
நல்ல பதிவு ..மிக்க நன்றி சார்..
@arovinoth4501
@arovinoth4501 4 жыл бұрын
arumaiyana pathivu sir
@photoshoplover8044
@photoshoplover8044 4 жыл бұрын
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்....
@pvarun111
@pvarun111 5 жыл бұрын
நன்றி ஐயா...
@jaffarali4539
@jaffarali4539 5 жыл бұрын
சூப்பர் அய்யா
@deivasri9926
@deivasri9926 4 жыл бұрын
நன்றி அய்யா
@aadham73
@aadham73 3 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@arunpandiyan7497
@arunpandiyan7497 5 жыл бұрын
Veetla use pandra weste Water eppadi filter panni use pandrathunu sollunga sir
@titan6113
@titan6113 4 жыл бұрын
4 × 4 or 3 .50 × 3.50 தொட்டி அமையுங்கள் ..பிற்காலத்தில் தொட்டியை சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்..
@thangamthangam7271
@thangamthangam7271 4 жыл бұрын
சூப்பர்
@king-ux8qi
@king-ux8qi 4 жыл бұрын
thanks
@oodai_media
@oodai_media Жыл бұрын
சிறப்பு
@sivagamasundari1170
@sivagamasundari1170 4 жыл бұрын
Super sir
@murugans3643
@murugans3643 5 жыл бұрын
கிணறு நீரை நல்ல குடிநீர்றாக மாற யோசனை சொல்லுங்கள் ஐயா
@ranganathang7805
@ranganathang7805 2 ай бұрын
என் வீட்டில் 5 அடி விட்டம் உள்ள ஒரு கிணறு இருக்கிறது’ அதில் 30 அடிக்கு சிமெண்ட் ரிங்க் விட்டிருக்கோம். மொத்த ஆழம் 40 அடி . கிணற்றில் நீர் வற்றியதால் கிணறை மூடிவிட்டோம். அக்கம் பக்கத்து வீடுகளில் போர் கிணறு தோண்டியிருக்கிறார்கள்.( இடைவெளி சுமார் 10-15 அடி இருக்கலாம் ). இந்நிலையில் என் கிணற்றில் மழை நீர் சேமித்தால் - இந்த சேமித்த மழை நீர் என் கிணற்றை விட ஆழமான அக்கம்பக்கத்து போர் கிணற்றுக்கு சென்றுவிடாதா ? இதைப்பற்றி விளக்கம் வேண்டும்.
@arunpandiyan7497
@arunpandiyan7497 5 жыл бұрын
Rain water & weste water rendum ore tankla save panna options iruntha sollunga sir
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
no you should not
@sheikhabdulkhader7780
@sheikhabdulkhader7780 4 жыл бұрын
SIR BHORIL NERADIYAGA MOTTAI MADI MALAI NEERAI KEELE DRUM VAITHU FILTER SEIYDHU KULAAI MULAM VIDALAMA SARIYANA PADHIL PLS SIR
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Pls call and conform
@murugan146
@murugan146 4 жыл бұрын
Hi sir, I have made rings to save water but not put pipe to Borwell
@sparunachalam5669
@sparunachalam5669 2 жыл бұрын
Can u share ur experience? Rings helped save water? Did u instal pipes now? Any increase in water level or supply
@murugan146
@murugan146 2 жыл бұрын
@@sparunachalam5669 no water in summer. Rainy season have half Inch water
@sparunachalam5669
@sparunachalam5669 2 жыл бұрын
So, no use for rings?
@Sakthivel-bp6kg
@Sakthivel-bp6kg 5 жыл бұрын
நன்றி ஐயா, நானும் நாகை மாவட்டத்தில் வசிக்கிறேன் இந்த மழை நீர் சேகரிப்பு போர்வெல் இல் சேகரிப்பதன் மூலம் போர்வெல்லில் உள்ள உப்பு நீர் நல்ல நீராக மாற வாய்ப்புகள் உள்ளதா ஐயா?
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
marum
@savethebharat7141
@savethebharat7141 4 жыл бұрын
அதிக அளவில் செய்தால்.... சாத்தியம்..... அதாவது கிராமத்தில் அனைவரும் செய்ய வேண்டும்...
@gorianderson8649
@gorianderson8649 3 жыл бұрын
Sir enga areala 20 adi la water irukku but athu salt water Ahh irukku enna seyivathu
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Will update
@tippufaz2370
@tippufaz2370 4 жыл бұрын
மழை நீர் சேகரிப்பு குடியிருப்பு அருகில் குளம் குட்டை உள்ள பகுதிகளில் அனைத்து குடியிருப்பு வீடு தனி தனியாக மழைநீர் சேகரிப்பு தனியாக தேக்க தொட்டி கட்ட நிதி அதிகமாக செலவு தனிநபர் பலர் பல இலட்சம் செலவு குறைக்க ஓவ்வொன்று வீடு கட்டிடம் மட்டுமே இருக்கும் பலர் சிறிய இடம் தான் இருக்கும் சிலர் காலியிடம் மரம் செடி வளர்ப்பதற்காக மலர் செடி இருக்கும் மழை நீர் சேகரிப்பு தேக்க தொட்டி செடி மரம் மலர் வளர்ப்பு முடியாது எனவே குளம் குட்டை எரி அருகாமையில் குடியிருப்பு வீடு இருக்கும் பகுதியில் ஓவ்வொன்று வீடு மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து அதன் இறுதிபகுதி குழாய் தெரு அல்லது சாலை கழிவு நீர் சாக்கடை தனியாக வழிபாதை அமைத்துக் போல் அனைத்து குடியிருப்பு வீடு மழைநீர் சேமிப்பு குழாய் இணைந்து பொது குழாய் தெரு சாலையில் மேட்டுபகுதியிலிருந்து தாழ்வான பகுதி செல்ல மழைநீர் சேமிப்பு குழாய் எரி குளம் குட்டை சேர்க்க வேண்டும் குடியிருப்பு அருகில் குடியிருப்பு வீடு இணைந்து பொது குழாய் அமைத்து குளம் குட்டை சேர மழைநீர் குழாய் தனியாக அமைக்க வேண்டும் சாக்கடை கழிவுநீர் கலக்கதா அசுத்தம் இல்லாத தூய மழைநீர் சேமிப்பு தனி குழாய் அமைத்து நிதி செலவு குறைக்க முடியும் இதை உங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து மாநில அளவில் செயல்பட உதவ வேண்டுகிறேன் என் பங்கு நல்ல கருத்து பிறரிடம் பகிரவும் சமூகத்தில் உங்கள் பங்கு இருக்கட்டும் மழைநீர் சேகரிப்பு சங்க காலம் இந்திய மன்னர்களின் காலத்தில் மழைநீர் சேகரிப்பு புண்ணியமாக பிறர் பயன்படும் தண்ணீர் தாகம் தீர்க்கும் புண்ணிய செயலாக கருதப்பட்டது நன்றி இந்த செயல் மழைநீர் சேகரிப்பு வருங்கால இளைய புதிய தலைமுறை வாழ வழியில் நம் பங்கு இருக்கட்டும் என் மகன் என் மகள் சொத்து செல்வம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவது போல மழைநீர் சேகரிப்பு மரம் வளர்ப்பு தூய காற்று ஆரோக்கிய ஆக்சிஜன் காற்று மரம் மழைநீர் பெற உதவும் நன்றி
@tippufaz2370
@tippufaz2370 4 жыл бұрын
பிறரிடம் பகிரவும் நன்றி
@falsetto5598
@falsetto5598 4 жыл бұрын
Sir near beach veedu irunda enna panradu
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
மழைநீரை சிமெண்ட் தொட்டிகளில் சேகரித்து பயன்படுத்தலாம்
@mohansimbudass9413
@mohansimbudass9413 3 жыл бұрын
ஐயா நாங்கள் வீடு கட்டிகொண்டிருக்கும் இடத்தில் 14 தெருக்கள் உள்ளன அவை காலி மனைகள் அவற்றில் மழை வரும் காலத்தில் முதல் 7 தெருக்களில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது நீர் செல்வதற்க்கு வழி இல்லை அதை எவ்வாரு வெளியேற்றுவது தயவு சேய்து அதற்க்கான தீர்வை கூறுங்கள்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நீர் செல்வதற்கான வடிகால் வசதிகளை முறையாக செய்தாலே போதும்
@gorianderson8649
@gorianderson8649 3 жыл бұрын
Sir enga area la salt water irukku
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Which area
@barakathnaziya2830
@barakathnaziya2830 5 жыл бұрын
Directa bore LA vidalama
@vichucaptain
@vichucaptain 5 жыл бұрын
No...its wrong ..
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
கூடாது
@khatharshahussain3138
@khatharshahussain3138 3 жыл бұрын
Bore well full aaita yena seuradhu
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
வாய்ப்பு குறைவு
@muruganmurugan590
@muruganmurugan590 3 жыл бұрын
எங்க ஊர்ல 30 அடில தண்ணீர் கிடைக்கும்.
@SenthilKumar-rs7je
@SenthilKumar-rs7je 5 жыл бұрын
கீழ யென் dummy போடவேண்டும்? ஓபன் ஆக இருந்தால் நல்லது தானே!
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
கூடாது மண் ஏறிவிடும்
@user-vb9no7xy3i
@user-vb9no7xy3i 5 жыл бұрын
உங்க தொடர்பு எண் கொடுங்கள்
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
in video
@savethebharat7141
@savethebharat7141 4 жыл бұрын
9842493283..... வாட்சப்பில் 9150351001 .
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
எல்லா ஊரிலுமே ஏரியோ குளமோ உள்ளன.மழை நீரை அவற்றிற்கு செல்ல அனுமதித்து நீர் ஓரிடத்தில் தேங்கினால்தான் பூமியில் நீர் மட்டம் உயரும் .மற்றபடி தண்ணீர் வீணாகி சிதறி பயனின்றி போகும்.இந்த மாதிரி யோசனைகள் பயனற்றது.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
எந்த ஒரு யோசனையும் பயனற்றது கிடையாது ஏரி குளங்கள் இப்பொழுது எங்கு இருக்கின்றது அனைத்தையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் தான் உள்ளது
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
நன்றி.
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 5 жыл бұрын
அய்யா வெற்றிடம்னு சொல்லாதீங்க அதை நிரப்ப கண்ட கூத்தாடி கழுதை எல்லாம் வந்துடும் அப்புறம் தண்ணி பூமிக்குள்ள போகாது
@savethebharat7141
@savethebharat7141 4 жыл бұрын
😆
Rooftop Solar and Rainwater Harvesting at Mangalore
15:14
Hinren Engineering
Рет қаралды 15 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Rainwater harvesting at home
4:20
Hinren Engineering
Рет қаралды 65 М.
Rain water harvesting at Ajantha Meadows , Bengaluru
6:29
Hinren Engineering
Рет қаралды 91 М.
How to Make BioDiesel at Home • Full Tutorial 4k
10:49
Rulof is How To Make
Рет қаралды 970 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН