🏘வீட்டை சுற்றிப்பார்க்கலாம் | Apartment Tour in Tamil | Pudhumai Sei | Home Tour | Tamil Vlog

  Рет қаралды 258,578

Pudhumai Sei

Pudhumai Sei

3 жыл бұрын

🏘வீட்டை சுற்றிப்பார்க்கலாம் | Apartment Tour in Tamil | Pudhumai Sei | Home Tour | Tamil Vlog
Hello friends,
In this video , we are visiting our apartment. we are also sharing some tips to save money and time during construction.
Thanks for watching
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
#hometourintamil #hometourtamil #apartmenttour #pudhumaisei

Пікірлер: 587
@anandbabu8612
@anandbabu8612 3 жыл бұрын
பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்
@jelitsharlin7926
@jelitsharlin7926 3 жыл бұрын
Your way of speaking skills is going on peak for one video to another...🔥💯
@user-wj4vv5ff9h
@user-wj4vv5ff9h 3 жыл бұрын
சகோதரி நீங்கள் வீட்டைப் பற்றிய தகவல்களை விட இறுதியாக கூறிய advice வீடு கட்ட வாங்கும் கடன் பற்றிய தகவல்கள் அருமை......நன்றி
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa
@riyaz2737
@riyaz2737 3 жыл бұрын
The content and the way u express the Vlog... grows from every vdo🔥🔥... Keep Rocking sis❤️
@editorkarthickananthanarayanan
@editorkarthickananthanarayanan 3 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும்போது எதோ மணதிற்கு அமைதியாக இருப்பது போல் உணர்கிறேன் அக்கா....ரொம்ப மென்மையான பேச்சு.,,
@elangovant6188
@elangovant6188 3 жыл бұрын
அழகான apartments... அழகான malar. Super explanation. Thanks
@varadharajans2271
@varadharajans2271 3 жыл бұрын
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
@arumugamsubramanian4772
@arumugamsubramanian4772 3 жыл бұрын
அனைத்து தகவல்களும் அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.
@anwardeen2505
@anwardeen2505 3 жыл бұрын
Thanks for shared your experience and good presentation, well planned and beautiful apartment.
@grahc490
@grahc490 3 жыл бұрын
Detailed description explaining very smart and useful tips. I like your terrace, very clean and big area, and your apartment s very neat.
@raviramasamy1616
@raviramasamy1616 3 жыл бұрын
Your explanation is far far better than Professional Civil engineer...good presentation..your skill is extremely good.. hatsoff
@cneelamegamkuwaitcneelameg4556
@cneelamegamkuwaitcneelameg4556 3 жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னீங்க சிஸ்டர் மிக்க நன்றி
@praveenkrs8634
@praveenkrs8634 3 жыл бұрын
அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர
@mohammedgousegouse5654
@mohammedgousegouse5654 3 жыл бұрын
Good knowledge sisy... thank you for your information.
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Thank you for sharing🌟⭐.
@venkatapathyd5698
@venkatapathyd5698 3 жыл бұрын
Thanks for sharing your experience
@abdulbros100
@abdulbros100 3 жыл бұрын
As usual good concept, good advice ma malar..keep it up
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou anna
@kalpana5242
@kalpana5242 3 жыл бұрын
Thanks for sharing a very useful information👍👍
@DInsightview
@DInsightview 3 жыл бұрын
Grear effort to share your experiences on this. Really useful video.
@sivagnanam3502
@sivagnanam3502 3 жыл бұрын
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
தடங்கலின்றி முழங்கிய சொற்களை வாழ்த்துகிறேன் லேபர் மாலை நேரத்தில் நாம் அங்கு இல்லை எனில் பொருள்கள் வீனாக்குவார்கள் நல்ல தகவலுக்கு வாழ்த்துக்கள் மிக மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி...
@krishnanchinnasamy9940
@krishnanchinnasamy9940 3 жыл бұрын
Good explain and explain low budget home Terrece for four members
@c.sankaranchandrasekar4908
@c.sankaranchandrasekar4908 3 жыл бұрын
12:44 to 14:24 apo pesuna ward Elam romba nala iruku sister. Investment plan sonathu and neranthura varumanam.
@elayarajajensen9446
@elayarajajensen9446 3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
@manivanan1969
@manivanan1969 3 жыл бұрын
Very good investment for future and well explained excellent. 👏👏👏👌👌
@tamilanchml850
@tamilanchml850 3 жыл бұрын
Suprb information sis... Enga Anna veedu construct pandrathuku ipo tha engineer Kita plan ketrunthom... Neenga sonna information nijama oru idea kuduthruku sis...tk u sis...
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou brother
@venkateshmanoj3574
@venkateshmanoj3574 3 жыл бұрын
Such a wonderful & amazing character.i like The way you're conveying things is very very fantastic. You have a wonderful opportunity in life ahead. God bless you sister.
@boopathiselvaraj8643
@boopathiselvaraj8643 3 жыл бұрын
Well planned construction and well explained sister.
@karthik2302
@karthik2302 3 жыл бұрын
Excellent planning and very well explained
@balusviews4966
@balusviews4966 3 жыл бұрын
அருமையான தகவல்,மிக்க நன்றி
@prakashv.prakash5911
@prakashv.prakash5911 3 жыл бұрын
Super appartment news very very good idappadi Prakash
@vjraghavan802
@vjraghavan802 2 жыл бұрын
I am from Canada. The way you explained is very beautiful & informative. Your words are tempting to investment in building. Good. Keep it up sister. 👍
@srigurunath3549
@srigurunath3549 3 жыл бұрын
Good explanation. Long term Apartment investment 👌
@saravanapalanisamy5268
@saravanapalanisamy5268 3 жыл бұрын
Lot of useful information. Thank you sis.
@vrulagu6329
@vrulagu6329 3 жыл бұрын
Amazing details from plan, wood EB, painting tiles size in every space etc etc too amazing. Many people even if we detail they will not interest to listen.By sharing your experience so easy, your involvement in every aspect.... too good, keep it up. Anbu
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou
@pushpas2007
@pushpas2007 3 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்த்துகள் சகோ...👍
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
நல்ல ஐடியா மிகவும் அருமை
@prabhakaranag2891
@prabhakaranag2891 3 жыл бұрын
Super.ella vlog layum Nalla msg
@thoughtsofsaravanan2328
@thoughtsofsaravanan2328 3 жыл бұрын
Dear sister, useful informations and constructions details narrated in excellent way. Thanks and wishes to continue
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you brother
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
மிகவும் அழகான அபார்ட்மென்ட். வாழ்த்துக்கள் மேடம்.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 3 жыл бұрын
Nice sharing👍👍
@amlukutti3943
@amlukutti3943 3 жыл бұрын
Hai sister, I'm feeling happy, wn ever I'm seeing yr video's
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you 🙂
@thangarajp4587
@thangarajp4587 3 жыл бұрын
ஐ.டி. இன்ஜினியர் கிட்ட cost பத்தி அழகா பேசுறிங்க.. ஆச்ர்யமா இருக்குது. நான் தான் பெரிய கல்குலேட்டர்னு நினைச்சிட்டு இருந்தேன்.. என்னைவிட பெரிய கல்குலேட்டரா இருங்கிங்க.. அக்கா... உங்க விலாக் இப்பதான் ஒன்னென்னா பார்த்துட்டு இருக்கேன்.. ஓசில அமெரிக்கா , ஈரோடு அப்புறம் கேரளானு சுத்தி பார்க்கற மாதிரி இருக்கு... நன்றி அக்கா...
@senthilmahe1796
@senthilmahe1796 3 жыл бұрын
அருமை 👌நல்ல பயனுள்ள தகவல் வீடும் ஒரு சதுரடி கூட வீனில்லாமல் கட்டியுள்ளீர்கள் அருமை நன்றி..
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa
@kishoredf5882
@kishoredf5882 3 жыл бұрын
Beautiful apartment tour.. Good explanation about ur apartment.. Those who want to build apartment it's good to see ur video and can build.. It's very useful 🤣🤣
@thirupathi9618
@thirupathi9618 3 жыл бұрын
Apartment super sister good planned...
@pandianmanickam7168
@pandianmanickam7168 3 жыл бұрын
That kadapa stone and steel platform idea was good
@jnaras
@jnaras 3 жыл бұрын
Super info about flats and investments. Nice job.
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 3 жыл бұрын
Good Malarji. Smart move. Good understanding of what you have accomplished at young age.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou amma😃
@ananyaananya2633
@ananyaananya2633 3 жыл бұрын
Very good experience thank you
@sudhakara7581
@sudhakara7581 Жыл бұрын
Thanks for the tour and insights were true and useful. This was the first video I saw from your channel through recommendation, initially had the view that you are a civil construction engineer/consultant. Your explanation is clean and crisp sister. As told, within 2 years cost of construction has skyrocketed from 1500 to 2000rs(even though we use North Indian people for majority of work). All the best sister
@gankarthi6040
@gankarthi6040 3 жыл бұрын
Awesome sis 😊 your explanation
@viracoumarbalasoupramanian3273
@viracoumarbalasoupramanian3273 3 жыл бұрын
Very very useful message Thank you Mme
@nazeermohamed1432
@nazeermohamed1432 3 жыл бұрын
வணக்கம் மலர் புது Apparment மிகவும் நல்லா இருந்தது நீங்கள் எவ்வளவு Estemate போட்டீர்கள் Apperment கட்டி முடிக்கும்போது எவ்வளவு செலவு ஆனது. நான் வீடு கட்டனும் அதான் மலரு நீங்கள் ஒரு காரியம் பண்ணுங்கள் அடுத்த Episode வீடீயோவில் புது வீடு கட்ட காளம் போட்டதிலிருந்து பெயிண்டு அடித்தவரை கட்டுமாண பணிகளில் நீங்கள் அனுபவபட்ட விடயங்களை நேயர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் என்னை மாதிரி புது வீடு கட்டுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Kandippaga anna
@muralis9243
@muralis9243 3 жыл бұрын
Apartment looks good 👍
@senthil8946
@senthil8946 3 жыл бұрын
உயர்திரு சகோதரி அவர்களே வணக்கம்.🙏 தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை..👏👏👏 தங்களுடைய விபரம் கூறும் தன்மை அனைவருக்கும் புரியும்படியாக உள்ளது மிகவும் பாராட்ட தக்கதாக உள்ளது. தங்களுடைய வீடு அருமையாக உள்ளது . தங்களுடைய Channel புதுமை செய் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றிங்க 🙏🙏🙏🙏
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa anna
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 3 жыл бұрын
Matured explanation. Nice. 👍
@nelsonpalraj
@nelsonpalraj 3 жыл бұрын
You are presenting the contents as if you are professional presentor . Keep it up
@priyssuresh6068
@priyssuresh6068 3 жыл бұрын
ரொம்ப அழகா ப்ளான் போட்டு சூப்பரா கட்டி இருக்கீங்க சிஸ்டர் புதுசா வீடு கட்டணும்னு இருக்கிறவங்களுக்கு இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you sis
@mohamedrafi9608
@mohamedrafi9608 3 жыл бұрын
Really informative with clearity mam
@AathiranExplores
@AathiranExplores 3 жыл бұрын
Well explained you Akka.👍 I'm new subscriber 😍 nice channel ❤️
@vrulagu6329
@vrulagu6329 3 жыл бұрын
I’m closely following your channel. Including this many are very informative... the others you amazed was Kangeyam Senapathi PaNNai review, pollachi, Neera and many...
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou so much for watching all the. Videos 🙂
@kskssg5599
@kskssg5599 2 жыл бұрын
Really you achieved a lot sis.super and looking nice in your apartment
@abdulsalam-lw2pp
@abdulsalam-lw2pp 3 жыл бұрын
Very nice video good information Thank you
@sasikumarp2740
@sasikumarp2740 3 жыл бұрын
Super sister... Good explanation... Keep it up
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 3 жыл бұрын
Good explain thank you
@loganathans3221
@loganathans3221 3 жыл бұрын
Arumai sago 👍
@tfsbalajij
@tfsbalajij 3 жыл бұрын
சகோதிரி எல்லோரும் புரிந்து கொள்ள எளிமையான விளக்கம் 👍
@dhanasekaranraman8616
@dhanasekaranraman8616 3 жыл бұрын
Useful information. Congrats...
@UmaDevi-tv8li
@UmaDevi-tv8li 3 жыл бұрын
Always appoint an Architect to design your building They are professionally trained to do these works 😎
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 жыл бұрын
Very good explanation. U have more knowledge in all subjects.
@bhuvaneshwaridhanusri1380
@bhuvaneshwaridhanusri1380 3 жыл бұрын
First time unga channel parkuren pa detailed information with good explanation pa super a irruku pa
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you 🙂
@arunagirim3455
@arunagirim3455 3 жыл бұрын
Nama ooru Erode...❤️🤙
@s.kannankannnan7056
@s.kannankannnan7056 3 жыл бұрын
apartment super madam Unga voice super
@s.srinivas3115
@s.srinivas3115 3 жыл бұрын
Vanakkam Sister Eppadi Irrukinga Neenga Unmailye Unga veetu tour rommbu Arumai Oru oru chinna Chinna vishayangalayayum arpudhamana pannirkinga... 🙏👌👌 Rommbu Nandri Sagodhari...Rommbu Elimaiyana varthigalala solringa
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa brother
@manimegalan2546
@manimegalan2546 3 жыл бұрын
Chennai la apartment kattina sollunga ma....Oru veedu book panniren engalukku....Your construction apartment is so strong and beauty.
@BPositivechannel
@BPositivechannel 3 жыл бұрын
Creative idea sis super
@rathikavijayakumar363
@rathikavijayakumar363 3 жыл бұрын
Really useful sista...Love from palladam❤️
@DINESH-dp8cb
@DINESH-dp8cb 3 жыл бұрын
Super ah iruku akka.Really awesome👍👍
@janakilacs1430
@janakilacs1430 3 жыл бұрын
Good investment super explanation
@muthupriyakumaran386
@muthupriyakumaran386 3 жыл бұрын
Vazhga vazhamudan 🙌🏻
@VijisLifestyleSG
@VijisLifestyleSG 3 жыл бұрын
Good information nalla porumaiya sonninga sis ,new house katrathu irukira doubt nalla clear panninga useful content 👌
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you sis😃
@pandzraj599
@pandzraj599 3 жыл бұрын
தெளிவான கொங்கு பொண்ணு... வாழ்த்துக்கள் தங்கச்சி...
@sumaiyaanwar3552
@sumaiyaanwar3552 3 жыл бұрын
Super information malar
@prakasamsankar6919
@prakasamsankar6919 3 жыл бұрын
Inch by inch Well explained thanks.
@gingert8712
@gingert8712 3 жыл бұрын
Very much informative malar.. Super.. Good
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you ka
@mumkalai
@mumkalai 3 жыл бұрын
Cleara explanation sister than u for useful tips
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou sis
@vkeerthy2091
@vkeerthy2091 3 жыл бұрын
Super ah irukku akka apartment 😍
@saravanantam3108
@saravanantam3108 3 жыл бұрын
Good work sister keep it up....
@rajant.g.5071
@rajant.g.5071 3 жыл бұрын
Wonderful 👍
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
Well planned with many 1bhk 2bhk houses that gives much rental income than one 3bhk house in each floor. 👍🏻
@cmuthuswamy1825
@cmuthuswamy1825 3 жыл бұрын
Drainage facilities : எப்படி பண்ணியிருக்கிறீர்கள்? நிறைய வீடுகள் உள்ளன.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Public drainage velila irukunga sir athula outlet pipeline panirukanga
@kalpna3324
@kalpna3324 3 жыл бұрын
Super ma enkum veedu kattanum n vanum ethu mudiymo athu but namba katrina ista patta Mathiri kattalam ...ok god blessing me super 👌👌 enoda latchiyam epa kudupanu theriyala I m waiting 🙏
@prabalinican8970
@prabalinican8970 3 жыл бұрын
Super sister good information
@umamageshj9417
@umamageshj9417 3 жыл бұрын
Really nice.. your thought very nice.. your words are prefect too.. future we assure need a home income for our child also..
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou 😃
@s.kannankannnan7056
@s.kannankannnan7056 3 жыл бұрын
Unga smile Romba ve nalla iruku madam
@muruganc2370
@muruganc2370 3 жыл бұрын
Super sister useful message.
@mohamedbasha9730
@mohamedbasha9730 3 жыл бұрын
Its really useful information and careful tips for those who have plan for constructions like me. Waiting for your reply.thank you
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou
@nambirajan356
@nambirajan356 3 жыл бұрын
நல்ல விளக்கம் மலர், மகிழ்ச்சி
@bhaskark3946
@bhaskark3946 3 жыл бұрын
Take a bow for your plan and estimation
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 20 МЛН
CASA 375m² | 4 QUARTOS | QUINTAL | 4 VAGAS
4:10
Clésio Arlen
Рет қаралды 188
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 464 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН