வீட்டை வி்ட்டு ஓடி வந்தாச்சு 20 வயதில்!😢 பழக்கடை முதலாளி அக்கா | True Story | Jaffna | Alasteen Rock

  Рет қаралды 30,627

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

Пікірлер: 47
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 Жыл бұрын
அக்காவும், கணவரும் சிறந்த முயற்சியாளர்கள். வாழ்த்துக்கள்.
@strongasagirl4434
@strongasagirl4434 9 ай бұрын
முயற்சி திருவினையாக்கும். யார் பணத்தில் வாழாமல் உழைத்து வாழ்வதே உயர்ச்சி ❤
@santakhawas101
@santakhawas101 Жыл бұрын
அலக்ஸ் உன்மையிலே நீங்கள் நல்ல மனிதன் நண்பா ❤🎉😊😊😊
@uravaavoom2972
@uravaavoom2972 10 ай бұрын
முயற்ச்சி உடையவர்கள் எப்போதும் தோற்க மாட்டார்கள். இந்த சகோதரி. ஒரு முன்னுதாரணம். வாழ்க
@AlasteenRock
@AlasteenRock 10 ай бұрын
நன்றி
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
வணக்கம் இந்த பதிவை பார்க்கும் பொழுது ஒரு கணவன் மனைவி எப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும் இது உதாரணம் இந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி அலெக்ஸ். அந்த தங்கச்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி அலெக்ஸ்.🇳🇱🙏🇱🇰
@Tn.876
@Tn.876 Жыл бұрын
Grt work 💪👍
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER ALASTEEN ROOK THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@RjPiriya07
@RjPiriya07 Жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤பிள்ளையைத்தான் கவனமாக பார்க்க வேண்டும் பக்கத்தில் வீதி. அன்பாக கதைக்கிறீர்கள் bro அருமை
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
நல்ல அறிவுரையுரைடன் விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி நீர் வெல்வாய் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு முன்னால் தலை தூக்கி நிற்கின்றாய் இதே கம்பீரத்துடன் நீரும் உனது கணவரும் உமது பிள்ளைகளும் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க சிங்க பெண்ணே
@sutharsanvelautham8339
@sutharsanvelautham8339 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thambi absolutely a brilliant post and the girl is absolutely correct. Hope others too follow her footsteps. Seen so people asking for help but they don't try at all. Anyway good luck to that girl and family. Definitely she is going to do well in her life with her hard work and determination. God bless her. Thank you again for the lovely post.
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BRO THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Жыл бұрын
superb bro.
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
நன்றிகள் அலஸ்டின்.
@balachandiran2281
@balachandiran2281 Жыл бұрын
You are the best you tuber
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் alasteen bro
@ponnuthurairameswaran2967
@ponnuthurairameswaran2967 Жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை தத்ரூபமாக தந்த அலெக்ஸ் டீன் நன்றி... முன்னேற்றத்தின் படிக்கட்டுகள் இவர்களே...
@nuzlanazir5501
@nuzlanazir5501 9 ай бұрын
Walha walamudan akka you vara level
@AlasteenRock
@AlasteenRock 9 ай бұрын
Thanks
@davitantanes5369
@davitantanes5369 Жыл бұрын
Super akka
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
Great humane person Mr.ALX
@ShankarShashi
@ShankarShashi Жыл бұрын
Simple life! Amazing family - All the best 🙏🙏🙏
@pappi963
@pappi963 Жыл бұрын
Our Tamil woman are capable of running families or protecting the land.. good keep it up
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Great hope they grow higher 👍👌
@balachandiran2281
@balachandiran2281 Жыл бұрын
@thamvijay6081
@thamvijay6081 Жыл бұрын
எல்லா சாராயப்போத்தலும் உண்டு
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb Жыл бұрын
SUPER VIDEO THSMPI ALEX SAMMY SAYON SATCHI CANADA.
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb Жыл бұрын
SUPER VIDEO THAMPI ALEX THANKYOU SAMMY SAYON SATCHI CANADA.
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Bless your heart 👍👍👍👍👍👍
@sothiin6628
@sothiin6628 Жыл бұрын
தம்பியா உன்னுடைய நடைக்குதான் காசு.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
🥰🥰🥰🥰
@lakmelool2976
@lakmelool2976 Жыл бұрын
❤❤❤❤❤👌👌👌👌
@Latha641
@Latha641 Жыл бұрын
Super bro 👍🥹
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
நான் 5 வயதில் புல்லு கட்டு தூக்கி வாழ்ந்த மனிதர். என்னுடைய அப்பா வீட்டில் 20 பேருக்கு வேலை கொடுத்த அப்பா. அப்படி இருந்தும் என்னுடைய அப்பா 7 வயதில் என்னை .எ‌ந்த வேலை யு‌ம் பழக்கி வைத்து. அந்த அனுபவம் என்த வேலையும் எனக்கு அனுபவம் அதே மாதிரி en பிள்ளை 6 மொழியில் படித்து சுவிஸ் பாராளுமன்ற தில் வேலை நான் சுவிஸ் மினிஸ்டர் கம்பெனி யில் வேலை முயற்சி என்றும் எங்களுக்கு உதவி பணம் இன்று வரும் நாளை போகும். நல்ல மனிதர்கள் கட்டாயம் நாட்டுக்கு வேண்டும்
@theepan1565
@theepan1565 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@kadaamurukan2733
@kadaamurukan2733 Жыл бұрын
உங்கட அப்பா உங்களை School பக்கமே அனுப்பேலையோ.. உன்ட மகள் 6 மொழி படித்து Swiss பாராளுமன்றத்தில் MPஓ சும்மா புளுகித்தள்ளு 😂😂😂😂😂😂😂😂.....
@hemarajiny1546
@hemarajiny1546 Жыл бұрын
Naan 3 vayathil 300 kg kallai thoongiyaval
@kadaamurukan2733
@kadaamurukan2733 Жыл бұрын
@@hemarajiny1546 😁😁😁😁😁😁முடியல
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
🙏🙏🙏👏👏❤️❤️🇨🇭🇨🇭🇨🇭
@MylanSellathurai
@MylanSellathurai Жыл бұрын
👍🇩🇪
@ThadsaArun
@ThadsaArun 11 ай бұрын
Anna enakku unkada joke rompa pidikku nankalum oru chenal vassirukkam konsam support pannunka Arun akshaya Chanel name
@ThadsaArun
@ThadsaArun 11 ай бұрын
Ninka sk sankar kuda podura video ellam thavarama pappan ean enda ninka 2 perum joke aa kathaippinka athu rompa pidikkum
@sothiin6628
@sothiin6628 Жыл бұрын
தம்பியா உனக்கு கடித்த செல்லம்நலமாஇருக்கா?
@sureshan3
@sureshan3 Жыл бұрын
You can serve tea/coffee too at your shop during the rainy season. மழைக்காலத்தில் உங்கள் கடையில் டீ/காபி கூட பரிமாறலாம் Maḻaikkālattil uṅkaḷ kaṭaiyil ṭī/kāpi kūṭa parimāṟalām
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН