அன்பின் அலெஸ் உங்களினதும் உங்கள் நண்பர்களினதும் சுற்றுலா பயணம் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாக அமைய எல்லாவல்ல இறைவன் அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் .உங்கள் பயணம் இனிமையாக நிறைவேற லண்டன் தாஸ்சின் வாழ்த்துக்கள்.உங்கள் பயணம் மகிழ்ச்சியாக முடிந்து திரும்பிவரும்வரை உங்களுடன் தொடர்பில் இருந்து உற்சாகப்படுத்திக்கொண்டிருப்பேன் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்.god bless you and your team.thanks
@ganesanm99069 ай бұрын
உங்கள் பயணம் இனிதே அமைய நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉😢
@florencekumar789110 ай бұрын
Have a nice journey , நல்ல பிரயாணம் சென்று வாருங்கள்.
@AlasteenRock10 ай бұрын
மிக்க நன்றி
@nishashaira92610 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@appasamyjeevakan774010 ай бұрын
Bon route bros(பாரிஸ்)
@georgehorton329310 ай бұрын
மூவருக்கும் வாழ்த்துக்கள். இனிதான பயணமாக அமையட்டும். இந்த நாற்பது நாட்கள் பயணம் உங்கள் மூவரின் வாழ்க்கையிலும் மிக.முக்கிய திருப்பு முனையாக அமையப் போவது உறுதி. உங்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பதைப் போன்றதொரு உணர்வைத் தருவது சிறப்பு. Jesi bro வையும் இணைத்துக் கொண்டு பயணியுங்கள்.👍
@BalasubramaniamKathirgamanatha10 ай бұрын
Good Luck All of You
@bobbyponniah317610 ай бұрын
Good luck & With god’s blessings for your success
@AlasteenRock10 ай бұрын
Thanks 👍
@cdnnmonaakitchen850410 ай бұрын
வாழ்த்துக்கள்.உங்கள் பயணம் இனிதே நிறைவேறட்டும்.FROM CANADA
@prasathstudioratnapura58019 ай бұрын
Good Luck
@jeganview10 ай бұрын
Congratulations 🎊🍾🎉🎈
@MahesNathan-dp8wx10 ай бұрын
God bless everyone Congratulations all Safe and driving
@AlasteenRock10 ай бұрын
Ya thanks a lot
@balakumar.10 ай бұрын
வாழ்த்துக்கள் பயணம் நல்லபடியாக அமையட்டும் நீங்கள் கட்டிய அந்த தேக்கு மரங்கள் அதைநட்ட தெய்வங்களை நினைத்து 😢😢
@sassinadesu784210 ай бұрын
வாழ்த்துக்கள் மூவருக்கும் சசி பாரிசில் இருந்து
@raguraja929410 ай бұрын
Safe travel thambi god bless you all ❤
@vijayakumarithanabalasingh321010 ай бұрын
Congratulations to all the best God Bless 🙏 take care your health and safety of your journey 🙋👌
@Subaaasini10 ай бұрын
That’s a nice tuk tuk with KZbin logo
@balrajkamal734710 ай бұрын
Have a nice journey
@AlasteenRock10 ай бұрын
Thanks
@sathasabesan997010 ай бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்றோ்ஓஓஓஓஓஓ👌🙏💐🎉
@AlasteenRock10 ай бұрын
மிக்க நன்றி
@sivabalasingham991810 ай бұрын
Best wishes for your trip, Bro👌 Greetings from London 🙏
@ThaNa-l9u10 ай бұрын
Good luck
@AlasteenRock10 ай бұрын
Thanks
@Rosinsview10 ай бұрын
அருமை bro
@AlasteenRock10 ай бұрын
நன்றி
@shanthykajendran901110 ай бұрын
Congrastulations alex team❤
@AlasteenRock10 ай бұрын
Thanks 👍
@bastiananthony339210 ай бұрын
பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். கால் பற்றி. கவனமாக இருங்கள். கவனமாக பயணம் செய்யுங்களள். நன்றி.
@AlasteenRock10 ай бұрын
மிக்க நன்றி அண்ணா.. ஆம் அவதானமாக உள்ளேன்
@anandili829210 ай бұрын
100k wishes❤
@bremalaamirthalingam249010 ай бұрын
Congratulations guys
@AlasteenRock10 ай бұрын
Thanks
@dephykanisyoos582010 ай бұрын
வாழ்த்துக்கள்
@AlasteenRock10 ай бұрын
நன்றி
@rajant.g.507110 ай бұрын
Visa vantha cha.bye srilanka welcome to Parrys.congratione.Arrokara😢
@AlasteenRock10 ай бұрын
😁thanks
@ganeshvijaya494210 ай бұрын
Congratulations Alex &team
@AlasteenRock10 ай бұрын
Thanks
@vincevaughan189410 ай бұрын
👍
@usavideo852910 ай бұрын
6:56
@appasamyjeevakan774010 ай бұрын
டயற் பையனுக்கு நெய் தோசையா😅
@Good-po6pm10 ай бұрын
பயணம் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வெற்றி அடைய இறைதுணை - வாழ்க வாழ்க - போக்குவரத்துக்குப் போட்ட வீதியில், நெல், மீன் போன்றவற்றைக் காயப்போடும் நடவடிக்கை சட்டப்படி தவறான செய்கை. இதை காவல் துறை கருத்தில் எடுக்க வேண்டும்
@kanagarajpalanisamy946710 ай бұрын
வாழ்த்துக்கள். கால் கவனம்.
@AlasteenRock10 ай бұрын
ஆம் .. மிக்க நன்றி
@SuriyaSirilanka10 ай бұрын
மரத்துல தங்கல்லாம் போங்க
@AlasteenRock10 ай бұрын
நன்றி
@bobbyponniah317610 ай бұрын
👍👍👍🙏🙏🙏👌👌👌
@AlasteenRock10 ай бұрын
😇
@YogachandranSethuramalingam10 ай бұрын
Alastin நீங்க நிக்கிற இடம் முனை இல்லை
@AlasteenRock10 ай бұрын
நன்றி
@vimalasuntharamkandasamy414010 ай бұрын
அலெக்ஸ் உங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்
@AlasteenRock10 ай бұрын
மிக்க நன்றி
@Suhail-c6t10 ай бұрын
Neruku ner bus enge painthathu ethuku ippadi poi thalapu lam poduriga